சற்றுமுன் நடிகர் தவசி கா லமானார் : அ திர்ச்சியில் திரையுலகம்!!

சற்றுமுன்…….

பு ற்று நோ யால் அ வ திப்பட்டு வந்த ந டிகர் த வசி கா லமானார்
உணவுக்குழாய் பு ற்று  நோ யால் பா தி க்கப்பட்டு இருந்த தவசி உ யிரிழந்தார்

மதுரையில் தனியார் ம ரு த்துவமனையில் சி கிச்சை பெற்று வந்த நி லையில் ம ரண ம் வருத்தப்படாத வா லிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு ப டங்களில் ந டித்தவர் தவசி.

அவரது ம றைவை அடுத்து ப ல ர் அ வ ருக் கு இ ர ங்க லை  தெ ரிவி த் து வ ருகி ன் றனர்.

ச மூ க வ லை த்த ள ங் களில் அ வ ரது “ஆ த் மா சா ந் திய டை ய ட்டும்” எ னப் ப திவி ட் டு வ ரு கின் றனர்.

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தில் பயன்படுத்தப்பட்டது ரப்பர் பாம்புதான்: வனத்துறை உறுதி….!!

ஈஸ்வரன்…

இயக்குனர் சுசீந்திரன் இயக்கியிருக்கும் திரைப்படம் ஈஸ்வரன். பொங்கலுக்கு வெளியாகவுள்ள இந்த படத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்நிலையில் ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அந்த போஸ்டரில் சிம்பு கரும்பு காட்டுக்குள் நின்றுகொண்டு கையில் ஒரு பாம்பை வைத்திருப்பதுபோல் இருந்தது.

மேலும் சிம்பு ஒரு பாம்பை பிடித்து சாக்கு பைக்குள் போடுவது போன்ற வீடியோ ஒன்றும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இதனைதொடர்ந்து சிம்பு பாம்பை துன்புறுத்துவதாக விலங்கு நல ஆர்வலர்கள் வேளச்சேரியிலுள்ள வனத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் படக்குழுவினரிடம் விசாரணை நடத்தினர். அந்தக் காட்சியை பிளாஸ்டிக் பாம்பு ஒன்றை வைத்து படமாக்கினோம். படத்தில் அது நிஜ பாம்பு போன்று கிராபிக்ஸ் செய்யப்படவுள்ளது. இந்த காட்சி இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இதுபற்றி விளக்கம் கேட்டு படக்குழுவினருக்கு வனத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். இதையடுத்து, அந்த காட்சி எடுக்கப்பட்டது குறித்து, இயக்குனர் சுசீந்திரன் வனத்துறை அதிகாரியிடம் நேரில் சென்று விளக்கம் அளித்தார். இது குறித்து வன துறை அதிகாரி கிளமண்ட் எடிசன் கூறும்போது,

ரப்பர் பாம்பை வைத்து நுணுக்கமாக எடுக்கப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகளை படக்குழு விளக்கியதாக தெரிவித்தார். இந்த காட்சி குறித்து தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும், தத்ரூபமாக எடுத்துள்ள படக்குழுவினரை பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“தேக்கு மர ஜன்னல், நீ தேவலோக மின்னல்” – ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் !

ராஷி கண்ணா…

வர வர ஹீரோயின்ஸ் எல்லாம் எந்த Mood-ல இருக்காங்கன்னு தெரிய மாட்டேங்குது, அந்த அளவுக்கு சூட்டை கிளப்பும் வகையில் சில போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், கவர்ச்சி நடிகை ராஷி கண்ணா தற்போதய கவர்ச்சி Photoக்கள் சிலதை Upload செய்து எல்லா இளைஞர்களின் மனதையும் சிதறடிதுள்ளார்.

ரொம்ப நாட்களாக தெலுகு நடிகர்கள் இவரை பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தனர். தமிழ் பக்கம் தலைகாட்டாமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தார். இதில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்திருந்தனர்.

இதையடுத்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்த ராஷி கண்ணா, சமீபத்தில் வெளியான சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்திருக்கிறார். அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் ராஷி கண்ணா சமீப காலமாக நெட்டில் தனது கவர்ச்சி படங் களை அடிக்கடி வெளியிட்டு கவனத்தை கவர்கிறார்.

அந்தவகையில் தற்போது மாடர்ன் கவர்ச்சி உடை அணிந்து இடுப்பு தெரியும்படி போட்டோகள் சிலதை அப்லோட் செய்து இருக்கிறார். இதை பார்த்த ரசிகர் ஒருவர், “தேக்கு மர ஜன்னல், நீ தேவலோக மின்னல்” என்று கமெண்ட் அடித்துள்ளார்.

Live-இல் கவர்ச்சி காட்டிய கஜோல் – Tempt ஆன ரசிகர்கள் !

கஜோல்…

மின்சார கனவு என்கிற ஒரே படத்தில் உலக தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் இந்த காஜல் பூசிய கஜோல். 3 வருடத்திற்கு முன்பு, தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் வில்லியாக நடித்தார், அந்த துர் சம்பவத்தை எதுக்கு கெளறிக்கிட்டு.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கஜோல், ஒரு 20 வருடங்களுக்கு முன், 1999ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அழகான இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

இப்போதும் பிஸியான நடிகையாக வலம் வரும் கஜோல் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் அவ்வப்போது உரையாடுவது வழக்கம். அப்படி சமீபத்தியில், நேரலையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது, மிகவும் கவர்ச்சியான உடையணிந்து கொண்டு வந்திருந்தார் அம்மணி. இதனால், திடீரென்று அவர் Live-ஐ பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமானது.

டாப் ஆங்கிளில் Glamour போஸ் கொடுத்த நடிகை சமந்தா !

சமந்தா..

பானா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல்,

சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தில் மிகவும் கவர்ச்சியாக போஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில் செம்ம Hot ஆக உட்க்கார்ந்த படி டாப் ஆங்கிளில் Cleavage தெரியும்படி போஸ் கொடுத்து உள்ளார்.

குளியலறையில் உச்ச கட்ட கவர்ச்சியில் ஆல்யா மானசா – வைரலாகும் புகைப்படங்கள் !

ஆல்யா மானசா…

ராஜா ராணி தொடரில் இவர் நடித்த செண்பா என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

முதலில் வேறுருவரை காதலித்துவந்த ஆலியா பின்னர் தன்னுடன் சீரியலில் நடித்த குளிர் 100 டிகிரி படத்தின்,

நாயகன் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் சஞ்சீவ்.

இருவரும் முதலில் சீரியலுக்காக காதலர்களாக நடிக்க பின் நிஜத்திலேயே காதலித்து வந்தனர். இப்போது குழந்தை பெற்ற பிறகும் மீண்டும் ராஜா ராணி சீசன் 2 என்னும் சீரியலில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களையம் வீடியோக்களையும் அடிக்கடி வெளியிடும் ஆல்யா மானசாவின்

விளம்பர படத்திற்காக குளியல் காட்சி ஒன்றில் நடித்த புகைப்படங்கள்இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இருட்டு அறையில் முரட்டு குத்தை விட மீண்டும் சர்ச்சைக்குரிய டைட்டில் வைத்த இரண்டாம் குத்து இயக்குனர் !

சந்தோஷ் ஜெயக்குமார்…

இயக்கிய 4 படங்களில் 3 படங்கள் அடல்ட் காமெடி படங்களை இயக்கிய சந்தோஷ் ஜெயக்குமார் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே இவர் இயக்கிய இரண்டாம் குத்து என்ற ஆ பாச திரைப்படத்தை பாரதிராஜா முதல் நீதிமன்றமே இந்த படத்திற்கு கண்டனம் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவரின் அடுத்த பட டைட்டில் என்ன என்றால் ‘Mr.வெர்ஜின்’ என்ற டைட்டிலை வைத்துள்ளார்.

முன்பு இயக்கிய படங்கள் போலவே இந்த படத்திலும் ஆ பா சம் சற்று தூக்கலாக வைத்து அதில் தானே ஹீரோவாக நடித்து இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருட்டு அறையில் முரட்டு குத்து விட இந்த டைட்டில் ரொம்ப மோ சமாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.

“என்ன கன்றாவி இது ? அவளா நீயி” – நஸ்ரியா வெளியிட்ட புகைப்படம் – கலாய்க்கும் ரசிகர்கள்..!

நஸ்ரியா…

மலையாள நடிகை நஸ்ரியா, அட்லீ இயக்கத்தில் வந்த மௌன ராகம் சாரி ராஜா ராணி படம் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர்.

பிறகு வெளியான வாயை மூடி பேசவும் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலம் ஆனர். இவர் சில படங்களில் மட்டுமே தமிழில் நடித்திருந்தார்.

கேரள சினிமாவை சேர்ந்த இவரும் இவரின் கணவரான நடிகர் பகத் ஃபாசிலும் என்றுமே தமிழ் ரசிகர்களின் Favorite Pair தான்.

நஸ்ரியாவை திரையில் காண முடியவில்லை என்றாலும், Instagram மூலம் இன்னும் அவரை ரசிகர்கள் அவரை பார்த்து ரசித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அந்த வகையில், தற்போது அவரது Lady Friend ஒருவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது போல போஸ் கொடுத்து ரோமியா மற்றும் ஜீலியட் என்று கேப்ஷன் வைத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் “என்ன கன்றாவி இது..? அவளா நீயி” என்று கலாய்த்து வருகிறார்கள்.

நடிகை ரம்பாவை மிஞ்சும் கேத்ரின் தெரசா புகைப்படங்கள் !

கேத்ரின் தெரசா…

கேத்ரின் மெட்ராஸ் என்னும் திரைப்படத்தில் நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்குறியா ? என்னும் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார், இதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் எப்பயாவது தலை காட்டிவிட்டு, தெலுங்கில் எப்போதும் கவர்ச்சியை அள்ளி வீசி கொண்டிருக்கிறார். இதுமட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்,

மெட்ராஸ் திரைப்படத்திற்குப் பிறகு கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார், சமீபத்தில் நடித்த கலகலப்பு 2 திரைப்படத்திலும் அதீத கவர்ச்சி காட்டி சூட்டை கிளப்பி இருந்தார். கவர்ச்சியில் தாராளம் காட்டுவதால் இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம்.

தற்போது, 3 வயசு பாப்பா போல் Bottom அணியாமல் தொடை தெரிவது போல் Glamour ஆக போஸ் கொடுத்து பசங்களை சுண்டி இழுத்து உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “இது காலா ? இல்ல, வாழைத்தண்டா ?” என்று Comment அடிக்கிறார்கள்.

சிலம்பாட்டம் பட நடிகை சனா கான் திடீர் திருமணம் – மனச திடபடுத்திக்கிட்டு மாப்பிள்ளைய பாருங்க !

சனா கான்…

தமிழில் சிலம்பாட்டம், தம்பிக்கு இந்த ஊரு, ராதா மோகனின் பயணம், ஒரு நடிகையின் கதை என பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் சனா கான் !

சனா கான், பிரபல Choreographer மெல்வின் என்பவரை பல நாட்களாக காதலித்து வந்தார்.

இருவரும் ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை இவரே தனது வலைதளங்களில் Upload செய்துள்ளார்.

ஆனால் 8 மாதங்களுக்கு முன்பு அவர்கள் Break Up செய்ததாக சனா கான் கூறினார். ஏன் என்றால்,

சனா கானின் காதலரான மெல்வின் வேறொரு நடிகையோடு தொடர்பில் உள்ளதை கையும் களவுமாக கண்டுபிடித்துவிட்டார் சனா கான்.

தற்போது அதை எல்லாம் மறந்து சனாகான் வெளியிட்ட திடீர் அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதில் தான் திருமணம் செய்துகொண்டதாகக் கூறியுள்ளார்.

சூரத்தை சேர்ந்த தொழிலதிபர் முப்தி அனாஸ் என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர் திருமணம் செய்துகொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.