பிகினியில் கிக் ஏற்றிய ரம்யா கிருஷ்ணன் – இதுவரை பலரும் Rare புகைப்படங்கள் !

ரம்யா கிருஷ்ணன்…

ரம்யா கிருஷ்ணன் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ளார். 80s , 90s களில் முன்னணி நடிகர்களின் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

இடையில் மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது. இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். கவர்ச்சிக் கதாநாயகியாகவும், நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களிலும் நடித்தார். பட வாய்ப்புகள் குறைந்த சமயத்தில் வெளியான பாகுபலி படம் மீண்டும் அவரை பிசியாக வைத்துள்ளது.

போதாக்குறைக்கு, Queen Web series Hit அடிக்க, அம்மணியை கையில் பிடிக்க முடியலையாம்.

கடந்த ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி, சமந்தா, ஃபகத் ஃபாசில், மிஷ்கின், நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் லீலா எனும் Porn நடிகை கதாபாத்திரத்தில் நடித்து அசத்திருப்பார்.

தற்போது 50 வயது ஆகியும், கதை பிடித்துப்போனது என்றால் படுக்கையறை காட்சியிலும் நடிக்க தயாராக இருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். இந்நிலையில், அந்த காலத்திலேயே பிகினி உடையில் நடித்து இளசுகளை கிறங்கடித்த பிகினி புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

பிரபுதேவாவுக்கு திருமணம் நடந்தது உண்மை – ராஜூ சுந்தரம் போட்டுடைத்த உண்மை !

பிரபுதேவா…

நடனம், நடிப்பு, இயக்கம் என பிரபு தேவா பிஸியாக இருந்தாலும் இவருக்கு இந்த வேலை எல்லாம் ஜுஜுபி மேட்டர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு நயந்தாராவிடம் காதலில் லயித்திருந்தார் பிரபுதேவா. ஏற்கனவே காதல் தோல்வியால் நொந்து போயிருந்த நயன், பிரபுதேவாவை திருமணம் செய்துக்கொண்டு செட்டிலாகிவிடலாம் என்று கணக்கு போட்டார்.

இதற்காக கணக்கில்லாமல் பிரபுதேவாவுக்காக பல கோடிகளை இழந்தார். சினிமாவுக்கே முழுக்கு போட்டுவிடலாம் என்று எண்ணியிருந்தார் நயன்தாரா. கண்ணீர்மல்க சினிமாவுக்கு பிரியாவிடையெல்லாம் கொடுத்தார்.

ஆனால் கடைசியில் பிரபுதேவா புத்தியை காட்டிவிட்டார். பிறகு, பணம் போச்சே, வாழ்க்கை போச்சே என்று புலம்பிய நடிகை தற்போது வேறு ஒருவரை செட் செய்து காதலில் லயித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் திடீரென பிரபுதேவாவுக்கு இரண்டாவது முறையாக ரகசிய திருமணம் நடந்துள்ளது என்று செய்திகள் பரவ, பிரபுதேவாவின் சகோதரரும் நடன இயக்குனருமான ராஜசுந்தரம் பிரபுதேவாவுக்கு திருமணம் நடந்தது உண்மைதான் என்று தெரிவித்துள்ளார்.

பிரபுதேவாவுக்கும் டாக்டர் ஹிமானி என்பவருக்கும் கடந்த மே மாதம் சென்னையில் திருமணம் நடந்ததாகவும் இருவரும் தற்போது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிரபுதேவாவின் வீட்டில் வசித்து வருவதாகவும் ராஜசுந்தரம் தெரிவித்துள்ளார்.

பிரபுதேவாவுக்கு டாக்டர் ஹிமானி பிசியோதெரபி செய்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.

“பிஞ்சிலேயே பழுத்துடுச்சு” – கவர்ச்சியில் எல்லை மீறும் அனிகா ! விளாசும் ரசிகர்கள் !

அனிகா…

இளம் ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவரை அஜித்தின் உண்மையான மகளுக்கு நிகராகவே பார்க்க ஆரம்பிக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களில் நடிக்கும் சிலர் மிகவும் பிரபலமாகி விடுவார்கள், அந்த வகையில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்த பேபி அனிகா, பலதரப்பட தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.

இதை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்த மிருதன் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல், மலையாளத்தில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 16 வயது சிறுமி தற்போது மடமடவென வளர்ந்து இளம் நடிகையாக மாறி விட்டார்.

சமீபத்தில் அனிகா வெளியிடும் போட்டோக்களை பார்க்கும் நெட்டிசன்கள் அவரை இளம் கதாநாயகிகளின் கவர்ச்சியை ஒப்பிட்டு விளாசி வருகின்றனர். இப்போது கூட அவர் தான் ஒரு விரல் சூப்பும் குழந்தை என்பதை மறந்து வேண்டாத போட்டோக்களை எல்லாம் வெளியிட்டு கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது கவர்ச்சி உடையில் தரையில் படுத்துக்கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார் அனிகா. இதனை பார்த்த ரசிகர்கள் பிஞ்சிலேயே பழுத்துவிட்டது என்று விளாசி வருகிறார்கள் ரசிகர்கள்.

“பிகினி உடையில் அது தெரியும்படி Live வீடியோ” ரகுல் ப்ரீத் சிங்கை திட்டிய ரசிகர்கள் !

ரகுல் ப்ரீத் சிங்…

அக்கட தேசத்தில் சில இயக்குனர்கள் ரகுலை தேடி வந்த கதை சொல்லி இருந்தார்கள். ஆனால் ஊரடங்கினால், எல்லாம் Total Collapse.பொதுவாகவே நடிகை ரகுல் பரீத் சிங்கின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும், அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள்.

2019ம் ஆண்டில் ரகுல் ப்ரீத் சிங் நடித்த தேவ், என்ஜிகே என்ற இரண்டு படங்களுமே தோல்வியாக அமைந்தது. அதேபோல் தெலுங்கில் அவர் நடித்த மன்மதுடு-2வும் தோல்வியடைந்து விட்டது.

அதனால் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு ஹிந்தியில் புதிய படங்கள் கிடைக்க தற்போது மும்பையில் குடியேறியிருக்கிறார். அதோடு, தமிழில் இந்தியன்-2, அயலான் படங்களில் நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு, தெலுங்கில் சுத்தமாக படங்கள் இல்லை. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருந்தவர் தற்போது மார்கெட் இல்லாமல் இருக்கிறார்.

இந்நிலையில், Maldives தீவு ஒன்றிற்கு சுற்றுலா சென்றுள்ள ரகுல் ப்ரீத் சிங் அங்கு அவரின் தம்பியுடன் கடற்கரையில் நடந்தபடி Live வீடியோ ஒன்றை தன்னுடை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவருடைய முன்னழகு தெரிவதை கண்டுக்கமல் ரசிகர்களுடன் பேசுவதிலேயே குறியாக இருந்தார். கமெண்டில் ரசிகர்கள் விஷயத்தை கூறவே சட்டேனே லைவ் ஷோ-வை கட் செய்து விட்டு எஸ்கேப் ஆகி விட்டார் அம்மணி.

https://vimeo.com/482076726

 

யாஷிகாவின் செம்ம Glamour Ramp Walk Video ! செம்ம Throw’Back’ !

யாஷிகா ஆனந்த்….

தமிழில் ஜீவா ஹீரோவாக நடித்து 2016-ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘கவலை வேண்டாம்’. இதில் கெஸ்ட் ரோலில் நடிகை யாஷிகா ஆனந்த் நடித்திருந்தார். இது தான் இவர் அறிமுகமான முதல் படமாம்.

இதனைத் தொடர்ந்து ரகுமானின் ‘துருவங்கள் 16’, கெளதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.

தற்போது, யாஷிகா ஆனந்த் கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா’ என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக உள்ளது.

ஆனா ஊனா யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.

தற்போது, யாஷிகா ஆனந்த்தின் Hot Ramp Walk Video வலைதள பக்கத்தில், ரசிகர்களுக்கு இதனால் ஏக குஷியில் இருக்கிறார்கள். இந்த வீடியோ இருட்டு அறையில் முரட்டு குத்து படப்பிடிப்பில் எடுத்தது என்பது கூடுதல் தகவல்.

 

“இவங்க காட்டுற கவர்ச்சிக்கு சூடு தாங்காம Transformer-ஏ வெடிக்கும்” அள்ளி தந்த பூனம் பாஜ்வா !

பூனம் பாஜ்வா…

டைரக்டர் சுந்தர் சி யின் ஆஸ்தான நடிகை பூனம் பாஜ்வா. இவர் சினிமாவில் சேலை அணியாமல் கவர்ச்சி உடையில தான் அதிகம் நடித்துள்ளார். ஆனாலும் அந்த கவர்ச்சி உடையிலும் மிகவும் அழகாக இருப்பார்.

என்னதான் குடும்பப்பாங்கான தோற்றம் கொண்டாலும், ரசிகர்கள் மத்தியில் கவர்ச்சி நடிகையாக தான் முத்திரை பதித்து உள்ளார். சில காலமாக சினிமா பட வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் பட வாய்ப்புகளை பெற சில கவர்ச்சி போட்டோகளை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் சேவல், தெனாவட்டு, படங்களின் மூலம் குடும்ப குத்துவிளக்காக அறிமுகமானவர் நடிகை பூனம் பஜ்வா. அதையடுத்து பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் கவர்ச்சி கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் ரோமியோ ஜூலியட்,அரண்மனை 2, குப்பத்து ராஜா போன்ற படங்களில் கவர்ச்சியாக நடித்து இருந்தார்.சினிமா வட்டாரத்தில் நடிகைகள் விதவிதமான ஆடைகளில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், அரைகுறை உடையில் முழு தொடை, இடுப்பு தெரிய hot போஸ் கொடுத்து ரசிகர்களின் Phoneக்கு வேலை வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “இவங்க காட்டுற கவர்ச்சிக்கு சூடு தாங்காம Transformer-ஏ வெடிக்கும்” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

இளமை ததும்பும் அதுல்யாவின் Latest புகைப்படம் !

அதுல்யா ரவி…

காதல் கண்கட்டுதே படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் அதுல்யா. அந்தபடத்தின் எதார்த்தமான நடிப்பாலும், துருதுரு பார்வையாலும் இவர் பிரபலமானார்.

இன்றைய சினிமா உலகில் புகழ்பெற வேண்டும் என்றால், இணையத்தில் பிரபலமடைய வேண்டும். அதே போல சமூகவலைத்தளங்களில் அதிகம் ரசிகர் கூட்டம் இருப்பவர்களுக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு எளிதில் கிடைக்கிறது.

மேலும், இவர் பிரபல நடிகையான அஞ்சலியின் நெருங்கிய தோழி என்பதும் குறிப்பிடத்தக்கது. நாடோடிகள் 2′ தற்போதுஅடுத்த சாட்டை’ என வெவ்வேறு கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தார் ஆனால் வந்த சுவடு தெரியாமல் அந்த படம் போய்விட்டது.

இருந்தாலும், இவர், தமிழ் சினிமாவில் தனக்கான ஓர் இடத்தைப் பிடிக்க ஆரம்பித்துள்ளார். “காதல் கண் கட்டுதே ” படத்திற்கு பின்னர் இவர் ஏமாளி என்ற படத்தில் நடித்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் நடித்த ஏமாளி ரிலீஸ் ஆன சமயத்தில் கவர்ச்சியாக அதுல்யா ரவி முதன் முறையாக நடித்திருந்தார்.

அந்தபடத்தில் உள்ள அதுல்யா ரவியின் புகைப்படங்களை பலரும் பகிர்ந்து எங்களுக்கு உங்கள் குடும்ப பாங்கான லுக் தான் பிடிக்கும் அதனால் இப்படியெல்லாம் நடிக்காதீர்கள் என்று தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வந்தார்கள்.

கவர்ச்சிக்கு இவ்வளவு முக்கியத்துவம் காட்டும் இவர், இன்ஸ்டாவில் Upload செய்யும் புகைப்படங்களில் கொஞ்சமாவது கவர்ச்சியை காட்டுங்களேன் என்று ரசிகர்கள் கேட்டிருந்தார்கள். அதற்காக அம்மணி முதுகு தெரியும் ரீதியில் புகைப்படம் ஒன்றை Upload செய்துள்ளார்.

ப்ப்பா – மாடர்ன் உடையில் இளசுகளை கவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை !

நடிகை சுஜிதா…

பிரபல விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சன் டிவி சீரியலில் பிரமாதமாக நடித்து வருபவர் நடிகை சுஜிதா. இவர், ரஜினி, அஜித் மாதவன், மம்மூட்டி, மோகன்லால், நாகார்ஜுனா அக்கினேனி, நந்தமுரி பாலகிருஷ்ணா போன்ற பிரபல நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘ஒரு பெண்ணின் கதை’ நாடகம் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான சுஜிதா, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 30-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் மனிதன், சத்தியராஜ் நடித்த பூவிழி வாசலிலே, வாலி, இருவர், தியா,

பள்ளிக்கூடம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருக்கிறார் சுஜிதா. தற்போது இவரின் முந்தைய கால புகைப்படம் ஒன்று லீக் ஆகி வைரலாக பரவி வருகிறது. அனேகமாக சினிமாவில் வாய்ப்பு தேடும் காலத்தில் எடுக்கப் பட்டதாக இருக்கும்.

சுஜிதா தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை உள்ளது.

க ஞ் சா வுடன் கையும் க ள வுமாக சி க் கிய பிரபல ஹிந்தி காமெடி நடிகை..! கை து செ ய் த என்சிபி..!

பாரதி சிங்…

போ தை ப்பொ ரு ள் க ட் டுப்பா ட்டு பணியகம் (என்சிபி) தொலைக்காட்சி நகைச்சுவை நடிகை பாரதி சிங்கை, த டை செ ய் த போ தை ப் பொ ரு ளா ன க ஞ் சா வை த் திருந்ததாகவும், உ ட்கொ ண் ட தாகவும் கு ற் ற ம் சா ட் டி கை து செ ய் து ள்ளது.

மேலும் அவரிடமிருந்து போ தை ப் பொ ரு ளு ம் மீ ட் க ப்ப ட்டுள்ளது ப ரப ர ப்பை ஏ ற் ப டுத்தியுள்ளது.

“நாங்கள் பாரதி சிங்கை கை து செ ய் து ள் ளோம். அவரிடமிருந்து 86 கி ராம் க ஞ் சா வை க் க ண் டுபி டித்தோம். அவரது கணவர் ஹர்ஷ் லிம்பாச்சியா த ற்போது எ ன்சிபியால் வி சா ரி க் கப்படுகிறார்.” என்று என்சிபி மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தெரிவித்தார்.

வணிக ரீதியான அளவு எனக் கூறப்படும் சுமார் 86.50 கிராம் த டை செ ய் ய ப்பட்ட போ தை ப் பொ ரு ளா ன க ஞ் சா சோ த னை யின் போது அவர்களது வீட்டிலிருந்து மீ ட்கப்பட்டது.

மேலும் இருவரும் போ தை ப் பொ ரு ள் உ ட் கொ ண் டதா க ஒ ப் புக்கொ ண் டதாக கூ ற ப்படுகிறது.

கை து செ ய் ய ப்பட்ட இ ரண்டு போ தை ப்பொ ரு ள் வி ற் ப னையாளர்கள் பாரதி மற்றும் ஹர்ஷின் பெயர்களை வெ ளிப்படுத்தியதை அடுத்து, என்.சி.பி. இந்த அ தி ர டி ந டவடிக்கையை எ டு த்துள்ளது

மு ன்னதாக க ஞ் சா கை ப் பற் றப்பட்டதை அடுத்து என்சிபி அலுவலகத்தில் நடந்த ஐந்து மணிநேர வி சா ரணையின் பி ன்னர், மாலை பாரதி சிங் கை து செ ய் யப்பட்டார். அதே நேரத்தில் அவருடைய கணவரிடம் இன்னும் வி சா ரணை ந டந்து வ ருகிறது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் ம ர ண ம் தொடர்பான வி சா ர ணையில், போ தை ப்பொ ருள் வி வ கா ரம் சி க் கிய நி லை யில், என்சிபியின் கை து ந ட வ டிக்கைகள் தொ ட ர்ந்து வ ருவது கு றிப்பிடத்தக்கது.

வாரே வா, மல்லிகை பூ சூடி போஸ் கொடுத்த VJ மகேஸ்வரி !

VJ மகேஸ்வரி…

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் மகேஸ்வரி இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலுக்கு பலர் அடிமை. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.

சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை 28 – 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

டிவி தொகுப்பாளினியாக பல ஆண்டு அனுபவம் உள்ள மகேஸ்வரி இப்போது, ஜி தமிழ்’ சேனலில் ‘பேட்டராப்’ நிகழ்ச்சியை மகேஸ்வரி, தீபக் இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

தற்போது மாடர்ன் உடையில் மல்லைகின்போ சூடி கட்டழகு தெரியும் படி சூடான போஸ் கொடுத்து நெட்டிசன்களை சூடேற்றியுள்ளார் மகேஸ்வரி.