குப்பையை விட நாறும் டிவிட்டர் ! ட்ரெண்டிங்கில் சண்டை போட்டுகொள்ளும் விஜய் அஜித் ரசிகர்கள் !

விஜய் – அஜித்..

சமூக வலைதளங்களில் தான் ரசிகர்கள் சண்டை போடுவதை தாங்கள் விரும்பவில்லை என்று அஜித்தும், விஜய்யும் ஏற்கெனவே தெரிவித்திருக்கிறார்கள்.

ஆனாலும் ரசிகர்கள் அதை கேட்காமல் அதை Daily Duty ஆகவே செய்து வருகின்றனர். இன்று சம்மந்தம் இல்லாமல், #CrossBreedAjith என்று Hashtag போட்டு விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

நாமளும் ஒரு கை பார்ப்போம் என்று அஜித் ரசிகர்களும் களத்தில் இறங்கினர். #CrossGenderVijayFans என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கிய அஜித் ரசிகர்கள், 175K ட்விட்ஸை தாண்டி டிரெண்ட் செய்து கொண்டிருக்கிறார்கள்.

எதற்கு? ஏன்? என்கிற கேள்வி யாருக்கும் தெரியாது. அவ்வளவு ஏன் டிரெண்ட் செய்து கொண்டிருக்கும் இரு தரப்பினர் ரசிகர்களுக்கும் கூட தெரியாது. ஆனால் குப்பைத்தொட்டி விட நாறுகிறது ட்விட்டர் என்பது சரியான வார்த்தையாகும்.

சிம்பு ரசிகர்களுக்கு சிம்பு கொடுத்த ஸ்பெஷல் சர்ப்ரைஸ் ! மாநாடு படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் !

மாநாடு …

சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தை பிரச்சனை பண்ணாமல் முடித்துவிட்டு, வெங்கட் பிரபு இயக்கி வரும் மாநாடு படத்தில் டைமுக்கு ஷூட்டிங் வருகிறார் சிம்பு. தற்போது பாண்டிச்சேரியில் அந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. December மாதம் முழுவதும் ஷூட்டிங் நடைபெறவுள்ளதாக தகவல் வந்திருக்கிறது.

நேற்று காலை மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இணைய தளமே அதிர்ந்தது. மேலும் சிம்பு ரசிகர்களுக்கு ட்ரீட் ஆக இன்ப அதிர்ச்சியாக வந்து இறங்கியிருக்கிறது மாநாடு படத்தின் செகண்ட் லுக். இந்த செகண்ட் லுக் போஸ்டரை பார்த்த சிம்பு ரசிகர்கள் “அட நம்ம சிம்பு தானா இவர்? பக்கா இஸ்லாமிய ஆளு மாதிரியே இருக்காரு” என்று எல்லா சிம்பு ரசிகர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள்.

முழுக்க முழுக்க அரசியல் களமாக இருக்கும் இந்த படத்தில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், மனோஜ், கருணாகரன், பிரேம்ஜி ஆகியோர் நடிக்கிறார்கள்.

வழக்கம் போல், இசையமைப்பாளராக யுவன் இசையமைக்கிறார். கிட்டத்தட்ட 60 கோடி பொருட் செலவில் இந்த படம் உருவாக இருக்கிறது.

சுரேஷை அடுத்து இந்த நபர்தான் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற போகிறார் ! வைரலாகும் தகவல்..!

பிக்பாஸ்…

பிக்பாஸில் இந்த வாரம் அனிதா, ஆரி, பாலாஜி, சோம் சேகர், ரியோ, சுசி, ஆகியோர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர். இதில் இந்த வாரத்தில் சுசி, பாலாஜியை தவிர மற்ற எல்லோரும் ஓரளவிற்கு சிறப்பாகவே தனது விளையாட்டை விளையாடுகிறார்கள்.

தற்போது வந்துள்ள தகவலின்படி இதுவரை பதிவான வாக்குகளில் குறைவான வாக்குகளை பெற்றவர் சுசித்ரா என்று கூறப்படுகிறது.

இவர் நிகழ்ச்சியில் பங்கேற்ற நாள் முதல் போட்டியாளர்களுக்கும் Tension, BP ஏற்றி கொண்டு இருந்தார்.

கிட்ட தட்ட யாரும் இவரிடம் பேசவில்லை. இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் சுசித்ரா வெளியேறிவிட்டதாக தகவல் வந்துள்ளது.

இது எந்த அளவிற்கு உண்மை என்று இன்று பொறுத்திருந்து பார்ப்போம்.

கவர்ச்சி ராணி கிரண் ! வேற லெவல் Glamour !

நடிகை கிரண்…

2003-இல் சியான் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தவர்தான் இந்த கவர்ச்சி புயல் கிரண்.

சமீப காலமாக கவர்ச்சி நடிகை கிரண் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார்.

ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

கடைசியாக இவர் சுந்தர் சி-யின் முத்தின கத்திரிக்காய் படத்தில் மாமியார் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்தநிலையில், இன்ஸ்டாகிராமில் மிச்சம் வைக்காமல் சாப்பிடுங்க என்று டைனிங் டேபிள் மீது கவர்ச்சி உடை அணிந்து கொண்டு நான் தான் உங்களுடைய விருந்து என்று கூறியுள்ளார்.

50 வயசிலும் செம்ம கிளாமர் காட்டும் நதியா ! வைரல் வீடியோ !

நடிகை நதியா…

80 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து எல்லா heroineகளுக்கு எல்லாம் வயிற்றில் புளியை கரைத்து அழவிட்டது நடிகை நதியா. இயக்குனர் பாசில் இயக்கத்தில் வெளியான பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் வலது காலை எடுத்து வைத்தார்.

அதனை தொடர்ந்து 90 களில் பல படங்களில் ஹுரோயினாக முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அதன் பிறகு திருமணம் செய்து செட்டிலாகினார்.

அதன் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த நதியா மீண்டும் தமிழில் M குமரன் படம் மூலம் ரி என்ட்ரி கொடுத்து இப்போ வரை ஒரு சில படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஆனால் அன்று முதல் இன்று வரை இவரின் இளமை கூடி காணப்படுவதால் அவரின் அழகின் ரகசியம் குறித்து பலரும் அவரிடம் கேட்டு நச்சரிக்கின்றனர்.

இந்நிலையில், தற்போது ஒரு வீடியோ சமூக ஒன்று வலைத்தளங்களில் வெளியானது. அந்த வீடியோவில் சின்ன பொண்ணு போல உடற்பயிற்சி எல்லாம் செம்ம கிளாமராக செய்து உள்ளார். இத பார்த்த ரசிகர்கள், ” 50 வயசுலேயே இப்படியா?” என்று ஆச்சரியப்படும் அளவுக்கு இருக்கிறார்.

https://vimeo.com/481973902

 

கருப்பு Sleeveless பனியனில் நீலிமா ராணி ! உருகும் ரசிகர்கள் !

நீலிமா ராணி…

சின்னத்திரையில் வில்லி கதாபாத்திரங்களில் கடுகடுப்பான முகத்துடன் பார்க்கவே பயமுறுத்தும் முகபாவனைகளுடன் தோற்றம் அழிக்கும் நடிகை நீலிமா ராணி.

தமிழில் தம் மற்றும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர் குற்றம் 23 படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

தற்போது சீரியல் வில்லியாக பிரபலமான நீலிமா ராணியும் விதவிதமாக போட்டோக்களை எடுத்து வெளியிடுவார்.

அந்த வகையில் தற்போது, கருப்பு பனியன் மட்டும் அணிந்து சூடு ஏற்றும் வகையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நம்ம ராணி.

நாயகிகளுக்கு இணையாக இல்ல அதையும் கொஞ்சம் கவர்ச்சியை காட்டி இருக்கும் இவரது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

படப்பிடிப்பில் தளபதி விஜய்யின் முதுகெலும்பு Dislocate ஆகி விபத்து – ஸ்டண்ட் மாஸ்டர் வெளியிட்ட தகவல் !

விஜய்….

ஆரம்பத்துல என் முகத்தை பார்க்க காசு கொடுத்து Theaterக்கு வரணுமானு விமர்சனம் எழுதி சிரிச்சாங்க” அப்படி விமர்சனம் எழுதின அதே வார இதழ் Cover போட்டோவாக விஜயின் போட்டோவை கேட்டது தான் இந்த தளபதியின் முதல் சாதனை. நாளைய தீர்ப்பில் ஆரம்பிச்சு பிகில் வரை இவர் சந்திக்காத விமர்சனங்களை கிடையாது.

இன்னும் சொல்லப்போனால், விஜய் விமர்சனத்தின் செல்லப் பிள்ளையாகவே மாறினார். ஆனால் தொடர்ந்து அவருடைய வெற்றிகள் விமர்சனத்திற்கு அவரை விரோதியாகவும் ஆகிவிட்டது. “இதெல்லாம் ஒரு மூஞ்சி, அப்பானால வந்துட்டான்”, “நடிப்பு வரமாட்டேங்குது,

பார்க்க நல்லா இல்ல, கலர் கம்மி” “ஏதோ பரவாயில்லை ஆனா இந்த ரீமேக் “, “ரீமேக்காக இருந்தாலும் நம்ம தமிழுக்கு ஏற்ற மாதிரி நல்லாதான் இருக்கு”, “இந்த பையன் படம்னா ஜாலியா குழந்தைகளோட பார்க்கலாம்”, “இந்தப் விஜய் படம்னா மட்டும் தான்யா குடும்பத்தோட பார்க்க முடியுது”. இந்த வார்த்தைகளே விமர்சனம் முதல் வெற்றி வரை விஜய் கடந்து வந்த பாதை.

இவரின் சுமாரான படம் கூட இந்தக்காலத்தில் 300 கோடி வசூலித்தது என்றால் அவருடைய ரேஞ்ச், அந்தஸ்து, பவர், என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

இந்நிலையில், ஒரு படத்தின் படப்பிடிப்பில் தளபதி விஜய் ஒரு ஸ்டண்ட் காட்சி நடித்து கொண்டிருக்கும் போது அவருக்கு முதுகெலும்பு இடம் மாறிவிட்டதாம். அதன்பின் Discharge ஆகி ஸ்டண்ட் காட்சிகளில் நடித்து அசத்தியுள்ளாராம். தளபதி விஜய்.

இது தான் தளபதி விஜய்யின் வளர்ச்சிக்கு காரணம் என்றும் அவர் தான் வளர்ந்து வரும் நேரத்திலும் கடினமான ஸ்டண்ட் செய்தார் என்றும் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பழைய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.

https://vimeo.com/481973034

 

“இந்த விஷயத்தினால்தான் சித்தார்த்தை பிரிந்தேன்” ஓப்பனாக பேசிய நடிகை சமந்தா..!

சமந்தா – சித்தார்த்…

சீமராஜா, யூ டர்ன், நடிகையர் திலகம், தெலுங்கில் ‘ரங்கஸ்தலம்’ ஆகிய படங்களில் நடித்துள்ள சமந்தா, விஜய் சேதுபதி ஜோடியாக ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்து உள்ளார்.

தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் என்கிற படத்தில் நயன்தாராவுடன் நடிக்க உள்ளார், என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

திருமணம் ஆன பிறகும், தொடர்ச்சியாக படங்கள் வந்த நிலையில் கடந்த வருடம் அவர் நடித்த ஒ பேபி தெலுங்கு படம் ஹிட்டானது.

இதையடுத்து மாமனார் நாகார்ஜூனாவின் மன்மதடு 2 படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார். அந்த படம் ஊத்திக் கொண்டது. இந்நிலையில் இவர் திருமணத்திற்கு முன் சித்தார்த்தை காதலித்து வந்தார் நடிகை சமந்தா.

ஆனால் நடிகர் சித்தார்தின் நடவடிக்கைகள் சரியில்லதா காரணத்தினாலும், சில கருத்து வேறுபாடு காரணத்தாலும் அவரிடம் இருந்த காதலை முறித்து கொண்டதாக கூறினார் நடிகை சமந்தா. இதனை நடிகை சமந்தா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சற்றும் ஓபனாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு பிறகும் தனது முன்னாள் காதலர் பற்றி சமந்தா பேசியது நாக சைதன்யாவின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை, என தகவல்கள் வந்துள்ளது.

உச்சகட்ட மாஸாக வந்து இறங்கிய சிம்பு ! மாநாடு படத்தின் வெறித்தனமான First look !

மாநாடு…

தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி பாணியை அமைத்து கொண்டு நடித்து வருபவர் நடிகர் சிம்பு. முழுக்க முழுக்க காதல், பாடல், ஷூட்டிங் Punctuality என Controversy – னால் ஃபேமஸ் ஆன ஒரே ஹீரோ சிம்பு மட்டுமே.

ஒரு வழியாக லாக் டவுன் காரணமாக இழு இழு என இழுத்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படம் இன்று முதல் மீண்டும் அப்துல் காலிக் ஆக சிம்பு கலந்துகொள்ளும் நிலையில், வேற லெவலில் உருவாகி வருகிறது.

தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்த சிம்பு ஷூட்டிங் மற்றும் முடிக்காமல் Dubbing-ஐயும் சேர்த்து முடித்து கொடுத்துவிட்டார்.

அதுவும் இல்லாமல் இப்போது உடல் எடையை நன்றாக இளைத்து வேற லெவலில் தயாராகியுள்ளார்.

இந்தநிலையில் மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இணையதளத்தில் வேற லெவலில் டிரெண்ட் ஆகி கொண்டிருக்கிறது.

சிம்புவின் நெற்றி பொட்டில் Bullet பாய்ந்த நிலையில் இந்த போஸ்டர் அதிர்வலையை உண்டு பண்ணும் என்பது மக்களின் கருத்தாக உள்ளது.

தொகுப்பாளினி ஜாக்லின் வெளியிட்ட புகைப்படம்..!

ஜாக்லின்…

General – ஆக VJ என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வளம் உள்ளவர்களை தான் தேர்தெடுப்பார்கள். ஆனால், நம்ம ஆளு Total Opposite சாதரண அழகுடன் சற்று கீச்சு குரலுடன் சாதரண கலக்கி வருபவர் ஜாக்லின். இவர் நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா என்ற படத்திலும் நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார்.

இதை தொடர்ந்து தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தேன் மொழி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் பலரும் ஜாக்லின் ஒருவருக்காக மட்டும் தான் பார்க்கிறார்கள் என்பதே உண்மை.

ஜாக்லினின் அடையாளமே அவரது கீச் குரலும் பப்லியான தோற்றமும் தான். ஆனால், கடந்த சில காலமாக தனது உடல் எடையை குறைக்க கடுமையாக உடற்பயிற்சிகளை செய்து உடல் எடையை குறைத்திருக்கிறார். தற்போதய கால கட்டத்தில் சின்னத் திரையில் இருந்து வெள்ளித்திரக்கு பல்வேறு நடிகர் நடிகைகள் சென்றிருக்கிறார்கள்.

அதிலும் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றிய பாதி பேர் சினிமாவில் ஜொலித்து வருகிறார்கள் அதில் தொகுப்பாளர்களாக இருந்தவர்கள் தான். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து தற்போது சினிமாவில் நடிகையாக ஜொலித்து வருபவர் விஜய் டிவி ஜாக்லின்.

இந்தநிலையில், ஓட்டல் ஒன்றில் இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார் அம்மணி.

சில ரசிகர்கள் கமெண்ட் என்கிற பெயரில் அவதூறாக பேசி வருகிறார்கள். உதாரணத்திற்கு ஒரு ரசிகர், “எவ்வளவு பெருசா இருக்கு” என்று ஆபாசமாக கமெண்ட் அடித்துள்ளார்.