கடற்கரையில் பிகினி உடையில் ஹம்ச நந்தினி வெளியிட்ட Photos – ஷாக் ஆன ரசிகர்கள் !

ஹம்ச நந்தினி…

தென்னிந்திய சினிமாவில் பலவேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஹம்ச நந்தினி .

இவர் திரையுலகில் அறிமுகமானபோது ஒரு ரசிகர் பட்டாளத்தைக் கவர்ந்திழுக்கும் வல்லமையோடுதான் இருந்தார். ஆனால், சரியான கதைகள், படங்கள் அமையாததால் அது தொடராமல் போனது.

இவர் தமிழில் 2012ல் வெளிவந்த நான் ஈ படத்தில் தோன்றியிருந்தார் . இவர் பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்து கொ ண்டு ரசிகர்களை கவர்ந்து வந்துள்ளார் .

இந்நிலையில், பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய க வர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

இவருடைய லேட்டஸ்ட் பிகினி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளார்கள். அந்த அளவிற்கு க வர்ச்சியோ க வர்ச்சி.

மாராப்பை விலக்கி முன்னழகு தெரியும்படி போஸ் – இளைஞர்களை ஈர்த்த சீரியல் நடிகை சித்து !

சித்ரா…

பிரபலமான சேனலான மக்கள் தொலைகாட்சியில் VJ-வாக வேலையை ஆரம்பித்த சித்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சித்ரா என்னும் சித்து.

டிவியில் வரும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இத்தொடரில் குமரன், கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதிர் – முல்லை கதாபாத்திரத்துக்கு ரசிகர்களும் ஏராளம். இவர்களுடைய On Screen Love, Chemistry எல்லாம் வேற லெவல்.

இவர் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை பார்த்த ரசிகர்கள் இவரை சின்னத்திரை சன்னிலியோன் என்று வர்ணித்து வந்தார்கள்.

ஆனால் எல்லா ரசிகர்களின் எண்ணத்திலும் மண்ணை போடும் வகையில், தற்போது இவருக்கு திருமணம் ஆக உள்ளது. இருந்தாலும் ரசிகர்கள் கண்களுக்கு குறை வைக்காமல்,

தற்போது மாராப்பை விளக்கி விட்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி செம்ம ஹாட்டான சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிக் ஏற்றியுள்ளார் அம்மணி.

“சொன்னதுக்கெல்லாம் OK-னு தலை ஆட்டினேன், சூரரைப் போற்று பட வாய்ப்பு சும்மா ஒன்னும் கிடைக்கல” – போட்டு உடைத்த அபர்ணா முரளி..!

அபர்ணா பாலமுரளி…

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப்போற்று நேற்று வெளியாகி இன்று வரை மாஸ் பண்ணிக் கொண்டிருக்கிறது. அபர்ணா பாலமுரளி, சூர்யா நடிக்கும், இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் ஹீரோயின் அபர்ணா முரளியின் கவர்ச்சி புகைப்படங்கள் சிலது இணையத்தில் வெளியாகி வலம் வந்து கொண்டிருகின்றன.

சுதா கொங்கரா – சூர்யாவை வைத்து படம் இயக்கியிருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. தற்போது அந்த எதிர்ப்பார்ப்பை சூப்பராக பூர்த்தி செய்துள்ளார் சுதா.

8 தோட்டாக்கள், ஜி.வி. பிரகாஷின் சர்வம் தாள மயம் என இரண்டு தமிழ் படங்களிலும், ஏகப்பட்ட மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ள அபர்ணா பாலமுரளிக்கு சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பொம்மி என்னும் கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார். இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு சும்மா ஒன்றும் கிடைக்கவில்லையாம்.

அதற்காக ஏகப்பட்ட ஆடிஷன், மற்றும் பயிற்சி வகுப்புகள் என அனைத்து பரிசோதனைகளிலும் பாஸ் ஆன பிறகு தான் சுதா அபர்ணா பாலமுரளியை பொம்மியாக செலக்ட் செய்துள்ளார். “சொன்னதுக்கெல்லாம் OK-னு தலை ஆட்டினேன்” என்று சமீபத்திய ஒரு பேட்டியில் கூறியுள்ளார் அபர்ணா பாலமுரளி.

தண்ணி தொட்டில பிகினி அணிந்து Glamour வீடியோவை வெளியிட்ட வேதிகா !

வேதிகா…

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் தடம் பதித்துள்ளார்.

The Body என்ற இப்படத்தில் பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகரான முத்த மன்னன் இம்ரான் ஹாஸ்மி ஹீரோவாக நடித்தார்.

தமிழ் சினிமாவில் முனி படத்தில் வேதிகா ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அதையடுத்து சிம்புவுடன் காளை, சாந்தனுக்கு ஜோடியாக காவியத்தலைவன்,

அதர்வாவுடன் பரதேசி உள்ளிட்ட படங்களில் புகழின் உச்சத்திற்கு சென்றார். பிரபல தென்னிந்திய மொழி பட நடிகையான வேதிகா,

தமிழில் போதுமான அளவு படம் கிடைக்கவில்லை என்பதே உண்மை. கடைசியாக இவர் நடித்த காஞ்சனா 3 பேய் ஹிட் அடித்தது.

தற்போது, இவர் பிகினி அணிந்து தண்ணி தொட்டிக்குள் வெளியிட்டுள்ள ஹாட் வீடியோ ஒன்றை இணையத்தை கலக்குகிறது.

 

டாப்ஸை கழட்டி அது தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா !

ஆண்ட்ரியா….

இரண்டு வருடங்களுக்கு முன்பு கமலுடன் விஸ்வரூபம் 2ம் பாகத்திலும் தனுஷ் உடன் வடசென்னை படத்திலும் நடித்தார். இந்த ஆண்டில் அவர், ‘கா’ என்ற படத்தில் மட்டும் நடித்து வருகிறார். மாறுபட்ட கதாபாத்திரங்களுக்காக காத்திருக்கும் ஆண்ட்ரியா கவர்ச்சியாகவும் நடிக்கிறார்.

ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, சகுனி, இது நம்ம ஆள போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தரமணி படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

நடிப்பு தவிர ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் ரீலீஸ் செய்வார். தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆண்ட்ரியா சமீபத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

அந்த வகையில், தற்போது டாப்ஸ் கழட்டி Strap தெரியும்படி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ ; ஓடிடி ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட்!!

சிவகார்த்திகேயனின் டாக்டர்…

தயாரிப்பு நிறுவனமான கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் கடந்த வருடத்தில் நான்கு திரைப்படங்களை தயாரித்து ரிலீஸ் செய்துள்ளது. அதில் விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் திரைப்படமும் ஒன்று.

நேரடியாக ஜீ ப்ளக்ஸ் தளத்தில் வெளியான இத்திரைப்படம் பார்க்கும் ஒவ்வொரு முறைக்கும் கட்டணம் செலுத்தி பார்க்கும் வகையில் (pay per view) வெளியானது. இந்நிலையில் இதே பாணியை தான் அடுத்து தயாரித்து வரும் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்திற்கும் செய்ய தயாரிப்பாளர் கொடப்பாடி ஜெ ராஜேஷ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது திரைப்படம் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாவதை சிவகார்த்திகேயன் விரும்பவில்லை என தெரிகிறது. இந்நிலையில் திரையரங்கில் ரிலீஸ் செய்த இரண்டு வார இடைவெளிக்கு பிறகு கட்டணம் செலுத்தி ஓடிடி தளங்களில் பார்க்கும் வண்ணம் டாக்டர் திரைப்படம் வெளியாகவிருக்கிறது என செய்திகள் வெளியாகியுள்ளன.

தியேட்டரில் வெளியான பிறகு திரைப்படத்தின் வசூல் நிலவரம் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து ஓடிடி தளத்திற்கான கட்டணம் நிர்ணயிக்கப்படும் என தெரியவருகிறது.

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக இருப்பதாலும் அவர் திரைப்படங்கள் நல்ல வசூலை பெற்று வருவதாலும் ஓடிடி தளத்தில் இத்திரைப்படத்தினை ஒரு முறை பார்ப்பதற்கு 200 முதல் 250 ரூபாய் வரை வசூல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலாடையை ஒரு பக்கமாக அணிந்து செம்ம Glamour போஸ் கொடுத்த அதுல்யா !

அதுல்யா ரவி…

கோவை பெண்ணான அதுல்யா ரவி, “காதல் கண் கட்டுதே” என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தமிழில் கொஞ்சி, கொஞ்சி பேசும் அதுல்யா ரவிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

அடுத்த சாட்டை, ஏமாளி போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். சில மாதங்களுக்கு முன் வெளியான கேப்மாரி திரைப்படம் இளைஞர்களை கவர முடியாமல் படுதோல்வி அடைந்தது.

கிராமத்து தேவதையாக வலம் வந்து கொண்டிருந்த அதுல்யா ரவி, துளிகூட கவர்ச்சி இல்லாமல் பாவாடை தாவணி, சுடிதார், பட்டுப்புடவையில் அம்சமான போட்டோஷூட்களை நடத்தி, அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார்.

வச்ச கண்ணு எடுக்காமல் பார்க்க வைக்கும் அதுல்யா ரவியின் அசத்தல் போட்டோஸ் சோசியல் மீடியாவில் தாறுமாறு லைக்குகளை குவித்து வந்தது.

இந்நிலையில், மேலாடையை ஒரு பக்கமாக தன்னுடைய Structure காட்டியபடி போட்டோக்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. அதை பார்த்த ரசிகர்கள், தன்னை மறந்து பார்த்து வருகிறார்கள்.

“இப்படி போஸ் கொடுத்தா பசங்க என்ன பண்ணுவாங்க?” ஸ்ருதிஹாசன் வெளியிட்ட புகைப்படம் !

ஸ்ருதிஹாசன்…

நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் விஜய், சூர்யா, அஜித், தனுஷ் ஆகியோருடன் நடித்திருக்கிறார். இவருகென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார்.

இவர் முதலில் சினிமாவில் அறிமுகமானது இசையமைப்பாளராக அதன்பின் நடிகையாக கொடிகட்டி பறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் படங்கள் நடித்திருக்கிறார். தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

இந்தநிலையில் வாய்ப்புகள் பெரிதாக இல்லாமல் இருக்கும் ஸ்ருதி, சினிமா வாய்ப்புக்காக இவரது உடல் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளார். அவ்வாறு பதிவு செய்யப்படும் புகைப்படங்களை காணும் ரசிகர்கள்.,

சில நேரத்தில் அந்த புகைப்படத்தை பார்த்து வர்ணிப்பதும்., சில ரசிகர்கள் உங்களுக்கு வேற வேலையே இல்லையா? என்று கடுமையான கேள்விகளை எழுப்பி கழுவி ஊற்றுவதும் பின் யாருக்கும் தெரியாமல் அதை Download செய்வதும் இணையத்தளத்தில் நடக்கும் கூத்துகளில் ஒன்றாக மாறிவிட்டது.

இந்தநிலையில், ஸ்ருதிஹாசன் ஒரு கவர்ச்சி உடையில், கழுத்துக்கு கீழ் கழட்டியவாறு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. அதில் நம்ம ரசிகர் ஒருவர், “மூட வேண்டிய இடம்லாம் Open-ல இருந்தா பசங்க என்ன பண்ணுவாங்க?” என்று கமெண்ட் அடித்துள்ளார்.

“இந்த டிரஸ் போட்டு பணம் சம்பாதிக்குறதுக்கு பிச்சை எடுக்கலாம்” நந்திதாவின் புகைப்படம், காண்டான ரசிகர் !

நந்திதா…

பழம் பழுத்து இப்போ பாலுல வந்து அதுவா விழுது யார் விடுவா ? 2012 ஆம் ஆண்டு அட்டகத்தி பட கதாநாயாகி நந்திதாவின் சமீபத்தில் எடுக்கப்பட்ட கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா. பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன.

ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான்.

இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.

இவர் தற்போது, தன்னுடைய முன் புறத்தை காட்டி புகைப்படங்களை அப்லோடு செய்துள்ளார். அதற்கு, “இந்த டிரஸ் போட்டு பணம் சம்பாதிக்குறதுக்கு பிச்சை எடுக்கலாம்” என்று கோபமாக ஒரு ரசிகர் கமெண்ட் போட்டுள்ளார்.

கண்ணுல ஹார்ட் இன் விட்டு போஸ் கொடுத்த நடிகை அஞ்சலி – ஜாலி ஆன ரசிகர்கள் !

நடிகை அஞ்சலி..

நடிகை அஞ்சலி 2007-ல் இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது.

அதற்க்கு பின் அஞ்சலிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டுதான். எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார். பிறகு ‘போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்னு’ எல்லாத்தையும் மூட்டைக்கட்டிவிட்டு ஐதராபாத் சென்று குடியேறினார்.

தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை சாரி பாஸ் வாய்ப்பு அமையவில்லை சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார்.

தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள நாடோடிகள் 2 திரைப்படம் இழு இழுவென இழுத்து ஜனவரி மாதம் release ஆகி ஓடாமல் போய்விட்டது.

இந்நிலையில், இவர் ஒப்பந்தமாகியுள்ள புதிய படம் ஒன்றில் பிகினி உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம் அம்மணி. தற்போது கண்ணுல ஹார்ட் இன் Cooling Glass போட்டுகொண்டு செம்ம சூடாக போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார்.