ஒட்டுதுணி கூட போடாமல் போஸ் கொடுத்த எமி ஜாக்சன் ! ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..!

எமி ஜாக்சன்…

நடிகை எமி ஜாக்சன் 2010 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியாகிய மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், அதன் பின்பு விக்ரமின் தாண்டவம், தங்க மகன், தெறி என பல திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

இவர் கடைசியாக தமிழில் ரஜினியின் 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார், அதன்பிறகு தமிழில் எந்த பட வாய்ப்பும் அமையவில்லை, பின்பு தான் காதலித்த தொழில் அதிபர் ஜார்ஜ் அவர்களை திருமணம் செய்து அங்கேயே Settle ஆகிவிட்டார்.

அடிக்கடி சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்யும் இவர், குழந்தை பெற்ற பிறகு வழக்கமான அம்மாக்கள் போல உடல் எடை கூடினார். தற்போது எடையை செம்மையாக குறைத்து பழைய தோற்றத்திற்கு வந்துள்ளார்.

அந்த ஸ்லிம் லுக்கில் எந்த Dress-உம் போடாமல் நிர்வாணமாக புகைப்படத்தை எமி ஜாக்சன் வெளியிட்டு இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்து பார்க்கிறார்கள்.

“உன்கூட உள்ள அனுப்பி என்னை சா வடி க்கிறாங்க” சுச்சியை தி ட் டும் பாலா !

பிக்பாஸ்…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக மணிக்கூண்டு டாஸ்க் நடைபெற்றது.

கடந்த வாரம் Luxury பட்ஜெட் ஒன்று வராததால் இந்த வாரம் லக்சரி பட்ஜெட்டை பெற்றே வேண்டும் என்பதற்காக பாலாஜியை தவிர இந்த டாஸ்க்கை அனைவரும் சின்சியராக விளையாடியுள்ளார்கள்.

இந்நிலையில் நேற்று போட்டியில் Boring ஆக இருந்ததால் சுசி மற்றும் பாலாவை ஜெயிலுக்குள் தள்ளிவிட்டார்கள், அந்த நம்ம சுசியின் வாய் சும்மா இல்லாமல்,

” இந்த ஒரு Groupism இருக்கு ஆஜித் ஷிவானி எல்லாம் ஒரு குருப்ப சேர்ந்தவங்க” என பாலாஜியிடம் வத்திவைக்க,

அவர் ஷிவானிக்கு வக்காலத்து வாங்க ” உன் கூட உள்ள அனுப்பி என்னை சா வடிக் குறாங்க ” என்று சு சியை தி ட் டிவிட்டார்.

பாலைவனத்துல ஒரு கவர்ச்சி பூங்காவனம் – பிரியா பவானி ஷங்கரின் புகைப்படங்கள் !

பிரியா பவானி சங்கர்…

ஹரிஷ் கல்யாண் ஹீரோவாகவும், பிரியா பவானி சங்கர் நாயகியாகவும் நடிக்கும் “பெள்ளிச்சூப்ளு ” ரீமேக்கில் நடித்துள்ளார், இந்தியன் 2, குருதி ஆட்டம் , களத்துல சந்திப்போம், என ஏக படங்களை கையில் வைத்துள்ளார் பிரியா .

சின்னத்திரையில் இருந்து பெரியத்திரைக்கு வந்திருக்கும் நடிகை பிரியா பவானி ஷங்கர், sj சூர்யா மீது காதல் வசபட்டு விட்டாராம். ஆனால் பிரியா பிடிகொடுக்கவில்லை.

இதற்கிடையில், இதுவரை கவர்ச்சி என்று இம்மி அளவில் கூட காட்டாமல் இருந்த ப்ரியா பவானி ஷங்கருக்கு, தற்போது தான் ஒப்பந்தமாகியுள்ள புதிய வெப்சீரிஸில் டூ பீஸ் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ஆனால், இதுவரை இது குறித்த எந்த விதமான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்தநிலையில் தற்போது துபாய் பாலைவனத்தில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களின் தாகத்தை தணித்து உள்ளார்.

“உடல் எடை கூடி 35 வயது ஆண்ட்டி போல ஆகிட்டீங்க” – சில்லுனு ஒரு காதல் நடிகையின் லேட்டஸ்ட் ஸ்டில்கள் !

ஷ்ரேயா ஷர்மா…

2006-ஆம் ஆண்டில் சூர்யா ஜோதிகா கடைசியாக நடித்த சில்லுனு ஒரு காதல் படத்தையும்,

அந்த படத்தில் உள்ள பாடல்களையும் மறப்பதற்கு இன்னும் சில காலம் ஆகும் . அந்த படத்தின் மூலம் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஷ்ரேயா ஷர்மா.

இவருக்கு சின்ன வயசுல இருந்தே பெரிய ஹீரோயின் ஆக வேண்டும் என்பது ஆசை போல, அதற்காக எப்படியோ முட்டி மோதி தனது விடாமுயற்சியுடன் தெலுங்கில் காயகுடு படத்தில் ஹீரோயினாக நடித்தார். அந்த படம் வெற்றி பெற்றதால், சில வாய்ப்புகள் வந்தது.

நிர்மலா கான்வென்ட் என்ற தெலுங்கு படத்தின் மூலம் மிக பெரிய பிரபலமானார். இந்த படத்தின் தயாரிப்பாளர் நாகர்ஜூனா ஆவார். இப்போது கூட ஸ்ரேயா ஷர்மாவிற்கு தெலுங்கில் நிறைய ரசிகர்கள் உள்ளனர்.

அந்த வகையில் சில Hot புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்கள் “35 வயது பெண் போல இருக்கிறீர்கள் சின்ன வயசுலேயே ஆண்ட்டி மாதிரி தெரிகிறீர்கள்” என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

பிகினியில் நடிகை ராகுல் பரீத் சிங் வெளியிட்ட புகைப்படம் !

ரகுல் பரீத் சிங்…

பொதுவாகவே நடிகை ரகுல் பரீத் சிங்கின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும், அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள்.

அக்கட தேசத்தில் சில இயக்குனர்கள் ரகுலை தேடி வந்த கதை சொல்லி இருந்தார்கள். ஆனால் ஊரடங்கினால், எல்லாம் Total Collapse.

2019ம் ஆண்டில் ரகுல் பிரித் சிங் நடித்த தேவ், என்ஜிகே என்ற இரண்டு படங்களுமே தோல்வியாக அமைந்தது. அதேபோல் தெலுங்கில் அவர் நடித்த மன்மதுடு-2வும் தோல்வியடைந்து விட்டது.

ஆனால் ஹிந்தியில் நடித்த டி டி பியார் டி, மர்ஜவான் ஆகிய இரண்டு படங்களும் வசூல்ரீதியாக வெற்றிபெற்றன.

அதனால் ரகுல்பிரீத்சிங்கிற்கு ஹிந்தியில் புதிய படங்கள் கிடைக்க தற்போது மும்பையில் குடியேறியிருக்கிறார்.

அதோடு, தமிழில் இந்தியன்-2, அயலான் படங்களில் நடித்து வரும் ரகுல்பிரீத் சிங்கிற்கு, தெலுங்கில் சுத்தமாக படங்கள் இல்லை.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருந்தவர் தற்போது மார்கெட் இல்லாமல் இருக்கிறார்.

அந்த வகையில், தற்போது பச்சை கலர் பிகினி உடையில் ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றியுள்ளார் அம்மணி.

வயது ஏற ஏற கவர்ச்சி கூடும் அஞ்சனா ரங்கன் ! VJ அஞ்சனாவின் Latest புகைப்படங்கள் !

அஞ்சனா ரங்கன்…

சன் டிவி-யில் பல்வேறு லைவ் ஷோ-க்கள், நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார் அஞ்சனா ரங்கன்.

அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.

நடுவில் கயல் சந்திரனுக்கு அஞ்சனாவை கண்டதும் காதல். அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார்.

இங்கேயே பிறந்து வளர்ந்த அஞ்சனா, பள்ளி, கல்லூரி படிப்புகளையும் இங்கேயே முடித்தார்.

இவர் திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பிறகு தற்போது மீண்டும் தொகுப்பாளினி பணியை தொடங்கியுள்ளார்.

சமீபத்தில் இன்ஸ்டாவில் இவரின் Modern உடையில் Hot Photos எடுத்து புகைப்படங்களை அப்லோடு செய்துள்ளார்.

சிம்பு ரசிகர்களுக்காக காத்திருக்கும் மிகப்பெரிய பரிசு!!

சிம்பு….

அடுத்த அடுத்த தனது திரைப்பட அப்டேட்களால் தனது ரசிகர்களை திணறடித்து கொண்டு இருக்கிறார் நடிகர் சிம்பு.

சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் திரைப்படத்தை டப்பிங் பணிகள் உட்பட அனைத்து வேலைகளையும் 30 நாட்களிலேயே முடித்து விட்டு தனது அடுத்த திரைப்படமான மாநாடு பட வேலைகளை தொடங்கி விட்டார்.

இந்நிலையில் மாநாடு திரைப்படமும் 45 முதல் 50 நாட்களுக்குள் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து விடும் என தெரியவருகிறது. இந்த ஜெட் வேகத்தில் திரைப்பட பணிகள் செல்லுமேயானால் திரைப்படத்தின் படவேலைகள் பொங்கல் பண்டிகைக்குள் முடிவடைந்துவிடும்.

எனவே இந்த இரு திரைப்படங்களுமே தமிழ் புத்தாண்டு அன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த செய்தி சிம்புவின் ரசிகர்களை இரட்டிப்பு மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

“சுசித்ராவை பற்றி உங்களுக்கு தெரியாது” மோசமாக கேள்வி கேட்ட ரசிகருக்கு முன்னாள் கணவர் கார்த்திக் பதில் !

பிக் பாஸ் சீசன் 4….

எல்லா சீசன் போல் இந்த சீசன் இல்லை இல்லை என்று சொல்லி வந்தாலும் பயங்கர விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது பிக் பாஸ் சீசன் 4.

பிக்பாஸ் வீட்டில் இன்னும் சுசித்ரா பிரச்சனையே ஓய்ந்தபாடில்லை அதற்குள் இன்னொரு Wild Card Entry வரபோகிறார் என்றெல்லாம் செய்திகள் வர, தற்போது அது குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

ஆம், அசீம் என்னும் சீரியல் நடிகர் உள்ளே வரப்போவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இப்போது சுசித்ராவின் முன்னாள் கணவரான நடிகர் கார்த்திக் குமார் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் Live Chat வந்தார்.

அப்போது ரசிகர் ஒருவர் “இப்போ பிக்பாஸ்ல இருக்கும் சுச்சித்ரா பற்றிய மீம்ஸ் பார்க்கும்போது ரொம்ப ஹாப்பியா இருக்கீங்களா?” என்று கிண்டலாக கேட்டார்.

அதற்கு பதிலளித்த அவர் “என்னுடைய முன்னாள் மனைவியைப் பற்றி நான் எப்போதும் உயர்வாக நினைத்து,

பாசமாக தான் இருக்கிறேன். உங்கள் யாருக்கும் அவரைப்பற்றி தெரியாது.

தெரிந்தது போல் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்று கூறியுள்ளார்.

ஒரு பக்கம் மறைத்து, ஒரு பக்கம் காட்டி போஸ் கொடுத்த பாலிவுட் நடிகை !

சோனம் கபூர்…

நடிகை சோனம் கபூர் சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் சமயத்திலேயே திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இவர் 2007ம் ஆண்டு வெளியான சாவரியா படம் மூலம் அறிமுகமான சோனம் கபூர், கடந்த ஆண்டு வெளியான ஜோயா ஃபேக்டர் படம் வரை நடித்திருக்கிறார்.

மேலும் திருமணம் முடிந்த சில காலங்கள் ஓய்வில் இருந்த சோனம் கபூர் தற்போது மீண்டும் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்த நேரத்தில் நம்ம ஊர் நடிகைகள் இருந்து பிற மாநில நடிகைகள் வரை எல்லோரும் தங்களுடைய அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வரும் நிலையில்,

சோனம் கபூரும் அவர் பங்கிற்கு தன்னுடைய முன்னழகு பளீச்சென தெரியும் படியான மோசமான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

“ஜெஸ்ஸி எல்லாம் எந்த மூலைக்கு”- பிகில் பட நடிகையின் செம்ம சூடான விடியோ !

ரேபா மோனிகா………..

Bigil படத்தில் அடக்க ஒடுக்கமாக நடிச்ச பொண்ணா இது ? என்று ஓவ்வொரு ரசிகர்களும் வாயை பிளந்த வண்ணம் இருக்கிறார்கள். நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் போன தீபாவளிக்கு வந்த படம் தான் பிகில். இந்த படம் மக்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தில் இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா, பொல்லம்மா, போன்ற ரசிகர்களுக்கு பல கனவு கன்னிகள் நடித்திருந்தார்கள். அதில் Acid Victim கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ரேபா மோனிகா ஜான்.

இவர் எப்பவாவது Hot புகைப்படங்களை, Hot வீடியோக்களை Upload செய்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து விடுவார்.

அந்த வகையில், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் வரும் போசன பாட்டில் வரும் திரிஷாவை போல புடவை காட்டி தன்னுடைய தேக அழகு தெரியும் அளவுக்கு செம்ம ஹாட்டான வீடியோ அணிந்த படி போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்துள்ளார் அம்மணி.