காட்டுக்குள் செம்ம நாட்டு கட்டையாக இருக்கும் மேயாத மான் இந்துஜா !!

இந்துஜா……..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் இந்துஜாவும் ஒருவர். சிறு வயதில் இருந்தே நடிப்பு மீது அதிக ஆர்வம் கொண்ட இந்துஜா, குறும்படங்களில் நடித்து அதன் மூலம் வெள்ளித்திரையில் தோன்றினார்.

2017 ஆம் ஆண்டு வெளி வந்த ’மேயாத மான்’ என்ற திரைப் படத்தில் வைபவுக்கு தங்கையாக நடித்து பலரது பாராட்டுகளைப் பெற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து ‘60 வயது மாநிறம்’, ’மெர்குரி’, ’பில்லா பாண்டி’, ’பூமராங்’, ’மகாமுனி’, ’சூப்பர் டூப்பர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

சூப்பர் டூப்பர் படத்தில் இந்துஜா கவர்ச்சியாக நடனம் ஆடி உள்ளார். இந்த படத்தில் முத்த காட்சியொன்றிலும் இந்துஜா துணிச்சலாக நடித்து இருக்கிறார். ஏற்கனவே குடும்ப பாங்கான இமேஜ் தன்மீது படிந்துள்ளதால் அதை மாற்றவும் பட வாய்ப்புகளை பிடிக்கவும் கவர்ச்சிக்கு மாறி இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், காட்டுக்குள் தற்போது தன்னுடைய தேக அழகை காட்டி சில புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், கன்னா பின்னா என்று வர்ணித்து வருகிறார்கள்.

“கிழிந்த ஸ்லீவ் லெஸ் மேலாடை, நாக்கை சுழட்டி கவர்ச்சி போஸ்” – பிக்பாஸ் அபிராமியை பார்த்து உருகும் ரசிகர்கள் !

அபிராமி………..

திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி வீடியோக்களை வெளியிடுவது வடிக்கையாக்கி விட்டனர்.

அந்த வகையில், கவினின் காதலுக்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டது நம்ம அபிராமி தான்.

இவர் நடித்த நேர்க்கொண்ட பார்வை படம் வெளியாகும் போது, அபிராமி வெங்கடாச்சலம் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் முகேன்னுடன் சுற்றி கொண்டிருந்தார்.

abhirami

வெளியே வந்த பிறகு எல்லா சக போட்டியாளர்களின் வீட்டிற்க்கு சென்று நட்பை வளர்த்தார். தற்போது, கிழிந்த ஸ்லீவ் லெஸ் டாப்ஸ் என படு மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோக்கள் ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி.

 

வெறித்தனமாக கவர்ச்சி ஆட்டம் போட்ட ஆல்யா மானசா – வைரலாகும் வீடியோ!!

ஆல்யா மானசா………

ராஜா ராணி தொடர்மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் ஆலியா மானசா. அந்த தொடரில் நடித்த அவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவும் அவரும் காதலர்களாக மாறியதும், பொது இடங்களில் இருவரும் நெருக்கமாக வலம் வரும் புகைப்படங்களும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், சஞ்சீவுக்கு முன் சதீஷ் மானஸ் என்பவரை மானசா காதலித்தது உலகறிந்தது. காலப்போக்கில், அந்த மனுஷனை கழட்டிவிட்டு, ஆல்யா மானஸா மற்றும் சஞ்சீவ்விற்கு விஜய் டிவியே பிரம்மாண்டமாக திருமண நிச்சயதார்த்தத்தை நடத்தி வைத்தது. மேலும், இவர்கள் நடித்து வரும் ராஜா ராணி சீரியலை விட இவர்கள் வெளியில் செய்யும் ரொமான்ஸ் தான் அதிகம் இருந்தது.

பின்னர், கடந்த வருடம் மே மாதத்தில் யாருக்கும் தெரியாமல் பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்தனர். இவர்கள் இருவருக்கும் அய்லா எனும் அழகிய பெண் குழந்தை உள்ளது. குழந்தை பிறந்த பிறகு மீண்டும் ராஜா ராணி சீசன் 2 சீரியல் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளளார் ஆல்யா மானசா.

சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களையம் வீடியோக்களையும் அடிக்கடி வெளியிடும் ஆல்யா, தற்போது ராஜா ராணி 2 சீரியல் நடிகையுடன் இணைந்து விஜய் பாடலுக்கு செம குத்தாட்டம் போடும் வீடியோ வெளியாகியுள்ளது. அப்போது வெறியேறி சட்டையை கழட்டி உள்ளாடை தெரிய கவர்ச்சி ஆட்டம் போட்ட அவரது வீடியோவை இணையதளத்தில் பயங்கர வைரலாகியுள்ளது.

இளசா, Size-ஆ Structure காட்டியபடி போஸ் கொடுத்த கேத்ரின் தெரசா !

கேத்ரின்………

கேத்ரின் மெட்ராஸ் என்னும் திரைப்படத்தில் நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்குறியா ? என்னும் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார், இதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் எப்பயாவது தலை காட்டிவிட்டு, தெலுங்கில் எப்போதும் கவர்ச்சியை அள்ளி வீசி கொண்டிருக்கிறார். இதுமட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்,

மெட்ராஸ் திரைப்படத்திற்குப் பிறகு கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார், சமீபத்தில் நடித்த கலகலப்பு 2 திரைப்படத்திலும் அதீத கவர்ச்சி காட்டி சூட்டை கிளப்பி இருந்தார்.

கவர்ச்சியில் தாராளம் காட்டுவதால் இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம். தற்போது, சிகப்பு கலர் டிரஸ் போட்டு தனது மொத்த Structure தெரியும் படி படு சூடான போஸ் கொடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

“இந்த வயசுல முன்னழகு தெரியுற மாதிரியா Dress போடுவீங்க ?” – வனிதா விஜயகுமார் வெளியிட்ட புகைப்படம் !!

வனிதா…….

வனிதாவுக்கு, பீட்டர் பாலுக்கும் திருமணம் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. உடனே பீட்டர் பால் என்னுடைய கணவர் என எலிசபெத் ஹெலன் தெரிவித்ததை மக்கள், வனிதாவை விளாசி எடுத்தார்கள்.

அதுமட்டும் இல்லாமல் அவரின் சொந்த மகன், ” என் அப்பா ( பீட்டர் பால்) ஒரு குடிகாரர், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கு என்று தெரிவித்தார்.

ஆனால் பீட்டர் பாலுக்கு குடிப்பழக்கமே இல்லை அசைவம் கூட சாப்பிட மாட்டார். திருமணத்தில் கூட ஷாம்பெயின் குடிக்காமல் ஒயிட் ஒயின் தான் குடித்தார் என்றும் வனிதா தெரிவித்தார்.

அதன் பிறகும் Terms ஒத்துவராமல் வனிதாவும் பீட்டர் பாலும் பிரிந்துவிட்டார்கள். ஆனாலும் செய்யும் தொழிலுக்கு நேர்மையாக இருக்கும் வனிதா விஜயகுமார் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி, யூடியூப் சேனல் நடத்தும் வனிதா தர்பார் நிகழ்ச்சியிலும், மட்டம் போடாமல் கலந்து கொண்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது காரில் முன்னழகு வளைவு தெரியும்படி ஆடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர் ஒருவர் “Dress-அ ஒழுங்கா போடுங்க” என்று Comment அடித்துள்ளார்.

பிரபல விஜய் டிவி Anchor DDயின் அக்கா பிரியதர்ஷினியின் செம்ம சூடான Photos !!

பிரியதர்ஷினி………

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினியின் அக்காதான் இந்த பிரியதர்ஷினி .

இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இதனாலேயே இவருக்கென அந்த காலகட்டத்தில் தனி ரசிகர் வட்டம் உள்ளது. இவர் சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

90- ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமானவர் பிரியதர்ஷினி. அதனைத் தொடர்ந்து தொலைக்காட்சி உலகில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி, முன்னணித் தொகுப்பாளராக இப்போது வலம் வருகிறார். தற்போது கூட சில சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் தற்போது எல்லோரும் ஆச்சரியப்படும் படி இவர் Transparent உடையில் செம்ம சூடான புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

‘ஈஸ்வரன்’ படக்குழுவினருக்கு இந்திய விலங்கு நல வாரியம் நோட்டீஸ்….!!

புதுடெல்லி……………

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படக்குழுவிற்கு இந்திய விலங்கு நல வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் உருவாகியுள்ள ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

அந்த போஸ்டரில் சிம்பு கரும்பு காட்டுக்குள் நின்றுகொண்டு கையில் ஒரு பாம்பை வைத்திருப்பதுபோல் இருந்தது. மேலும் சிம்பு ஒரு பாம்பைப் பிடித்து சாக்குப் பைக்குள் போடுவது போன்ற வீடியோ ஒன்றும் சமூகவலைத்தளங்களில் வைரலாகியது. இதனைதொடர்ந்து சிம்பு பாம்பைத் துன்புறுத்துவதாக விலங்கு நல ஆர்வலர்கள் வேளச்சேரியிலுள்ள வனத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் படக்குழுவினரிடம் விசாரணை நடத்தினர். அந்தக் காட்சியை பிளாஸ்டிக் பாம்பு ஒன்றை வைத்து படமாக்கினோம். அது படத்தில் நிஜ பாம்பு போன்று கிராபிக்ஸ் செய்யப்படவுள்ளது. இந்தக் காட்சி இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றும் கணினி கிராபிக்ஸ் செய்யும் போது இந்த வீடியோ கசிந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

எங்கள் தரப்பிலிருந்து காட்சிகள் எவ்வாறு கசிந்தன என்பதை நாங்கள் விசாரித்துவருகின்றோம் என்று இயக்குனர் சுசீந்திரன் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், ஈஸ்வரன் பட போஸ்டர், டிரெய்லரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்திய விலங்கு நல வாரியம் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அனுமதியின்றி பாம்பு காட்சிகளைப் பயன்படுத்தியது குறித்து 7 நாட்களுக்குள் படக்குழு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் இந்திய விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது.

“பாலாவை மட்டும் ENTERTAIN பண்ணும் ஷிவானி” – கிண்டல் செய்து சிரித்த மூன்று போட்டியாளர்கள் !!

பிக்பாஸ்..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக மணிக்கூண்டு டாஸ்க் நடைபெற்றது.

கடந்த வாரம் Luxury பட்ஜெட் ஒன்று வராததால் இந்த வாரம் லக்சரி பட்ஜெட்டை பெற்றே வேண்டும் என்பதற்காக பாலாஜியை தவிர இந்த டாஸ்க்கை அனைவரும் சின்சியராக விளையாடியுள்ளார்கள்.

இந்நிலையில் இன்று வெற்றியாளர்களை அறிவித்தார் பிக்பாஸ். அதன் பிறகு ஆஜித், சம்யுக்தா, ரம்யா பண்டியன் மூன்று பேரும் அமர்ந்து சிரித்து பேசிக் கொண்டிருப்பது போல் இரண்டாவது புரோமோ வெளியாகி உள்ளது.

அதில் ஆஜித், இந்த வாரம் மிக சுசித்ரா மற்றும் ஷிவானி இருவரில் யாராவது ஒருவர் வெளியே செல்வார்கள் என்று கூறுகிறார். சம்யுக்தா உடனே “ஷிவானி என்ன செய்தாள்”என்று கேட்க.

அதற்கு ரம்யா “எதுவுமே செய்யவில்லை. பாலாவை மட்டுமே Entertain செய்கிறார். வீட்டுக்கு எதுவும் செய்யவில்லை” என்று கலாய்த்து வருகிறார்கள்.

புல்லட் வண்டி மீது கும்முனு படுத்திருக்கும் பூமிகா – ஷாக் ஆன ரசிகர்கள் !!

நடிகை பூமிகா………

நடிகை பூமிகா தமிழ் படங்களில் அதிகமாக நடிக்கவில்லை. இவர் கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவர் எனக்காக நடித்திருந்தார். தற்போது மீண்டும் ஒரு சில குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

’96’ படத்திற்குப் பிறகு சமூக வலைதளம் எங்கும் ‘ஜானு’ மயம்தான். ஆனால், அதற்கு முன்பே ‘பத்ரி’ படத்தில் நமக்கு அறிமுகமான ஒரு ஜானு இருக்கிறாரென்றால், அவர் நடிகை பூமிகா.

மீண்டும் திரையுலகில் முழு கவனத்தையும் செலுத்தி வரும் பூமிகா, அதற்காக உடல் எடையை குறைத்து, கவர்ச்சியாக எடுத்து கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இவரின் Latest Glamour புகைபடத்தை பார்த்த ரசிகர்கள், 40 வயதிலும் இப்படியா? என இவருடைய கவர்ச்சி அவதாரத்தை புகழ்ந்து வருகிறார்கள் சில ரசிகர்கள்.

“இவங்கள போய் ஆண்ட்டி லிஸ்ட்ல சேத்துட்டீங்களேடா” – சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம்..!

பிரவீனா…….

நடிகை பிரவீனா ப்ரியமானவள் சீரியல் மூலம் பிரபலமானவர். அதில் ஒரு அம்மாவாக அவர் வெளிப்படுத்திய நடிப்பு சின்னத்திரை பிரபலங்கள் அனைவரும் கவர்ந்தது. பிரியமானவள் சீரியலில் நடிக்கும் முன்பே இவர், பல மலையாள சீரியல் மற்றும், மம்முட்டி , மோகன் லால் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.

இவர் இரண்டு முறை சிறந்த டப்பிங் ஆர்டிஸ்டுக்கான விருதுகளை வாங்கியுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் அடிக்கடி இவர் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருபவர். தற்போது இளைஞர்கள் மத்தியில் பிரபலமான பேஸ் ஆப் மூலம் தன்னுடைய புகைப்படத்தை சிறு வயது பெண் போல மாற்றி அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பிரவீனா.

இதனை பார்த்த ரசிகர்கள், “இவங்கள போய் ஆண்ட்டி லிஸ்ட்ல சேத்துட்டீங்களேடா” என்று கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.