திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவதை வடிக்கையாக்கி விட்டனர்.
தற்போதும் அப்படி தான் நடிகையான சஞ்சிதா ஷெட்டி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் சமூக வலைதளங்களில் புடவையில் அணிந்து பின்னழகு, இடுப்பு தெரியும்படி புகைப்படங்களை வெளியிட்டு மாஸ் காட்டுகிறார் நடிகை சஞ்சிதா ஷெட்டி.
நடிகை சஞ்சிதா ஷெட்டி சூது கவ்வும் படத்துக்கு பின், ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.
தற்போது இவருக்கு அதிக வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. தமிழில் மட்டும் மூன்று படங்களில் நடித்து வருகிறார் சஞ்சிதா ஷெட்டி.
தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ரவுண்ட் அடித்து வந்த Hot அழகியான பூனம் பாஜ்வாவை சேவல் படம் மூலம் தமிழுக்குy இறக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி. அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் என எல்லா கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார்.
பூனம் பாஜ்வாவின் வழுவழுப்பான தேகத்தில் பல இளைஞர்கள் வழுக்கி விழுந்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். எப்போதுமே மார்கெட்டில் இருக்கும் நடிகைகளின் புகைப்படங்களை விட மார்கெட்டில் இல்லாத நடிகைகளின் புகைப்படங்களுக்கு தான் Likes ஜாஸ்தி.
இப்போது தனது சூடான படங்களுடன் களம் இறங்கியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா. சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயபோடுவதில்லை.
இந்நிலையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வெள்ளை நிற டாப்ஸ் அணிந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த நம்ம பசங்க, வெறியோடு, “உள்ள போடுவது எல்லாம் வெளிய தெரிது” என்று சொல்கிறார்கள்.
இப்போது, நடிகை சாக்ஷி அகர்வால் புதிதாக வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படம் ஒன்று ரசிகர்களை அசர வைத்துள்ளது.
நடிகை சாக்ஷி அடிப்படையில் ஒரு விளம்பர மாடல். இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை, வீடியோக்களை அவ்வபோது தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
ஆனாலும் இவர் இன்னும் சினிமாவில் பெரிய இடத்திற்கு வர முடியவில்லை. அதனால், வாய்ப்புகளை பெற முடிந்த வரை கவர்ச்சியை அள்ளி இரைக்கிறார்.
அந்தவகையில், புடவையில் கூட இப்படி எல்லாம் கவர்ச்சி காட்ட முடியுமா? என அனைவரும் வியந்து போகும் அளவுக்கு கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது Balconyயில் முன்னழகு தெரியும்படி Poney Tail போடுவது போல போஸ் கொடுத்துள்ளார்.
வனிதாவுக்கு, பீட்டர் பாலுக்கும் திருமணம் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. உடனே பீட்டர் பால் என்னுடைய கணவர் என எலிசபெத் ஹெலன் தெரிவித்ததை மக்கள், வனிதாவை விளாசி எடுத்தார்கள்.
அதுமட்டும் இல்லாமல் அவரின் சொந்த மகன், ” என் அப்பா ( பீட்டர் பால்) ஒரு குடிகாரர், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கு என்று தெரிவித்தார். ஆனால் பீட்டர் பாலுக்கு குடிப்பழக்கமே இல்லை அசைவம் கூட சாப்பிட மாட்டார். திருமணத்தில் கூட ஷாம்பெயின் குடிக்காமல் ஒயிட் ஒயின் தான் குடித்தார் என்றும் வனிதா தெரிவித்தார்.
சில நாட்களுக்கு முன்பு கூட வனிதா தன் பிறந்தநாளை கொண்டாட குழந்தைகள் மற்றும் கணவருடன் கோவாவுக்கு சென்றார். கோவா போன உடனே, நம்ம ஆளு பீட்டர் பால் Tempt ஆகி மது அருந்திவிட்டு வனிதாவிடம் பிரச்சனை செய்தாராம்.
பொறுத்து பொறுத்து பார்த்த வனிதா, தனக்கே உரிய பாணியில், பீட்டர் பாலின் நெஞ்சில் இருக்கும் மஞ்சா சோற்றை எடுத்து நடுரோட்டில் அடி வெளுத்து வாங்கிவிட்டாராம்.
அடி வாங்கிய பீட்டர் பால் ரோஷம் வந்து ஆள விடுடா சாமி என்று பிரிந்து சென்றுவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதை உறுதிப்படுத்தும் வகையில், தயாரிப்பாளர் ரவீந்திரன் தனது முகநூல் பக்கத்தில், ” ஆம் உறுதி செய்யப்பட்டுவிட்டது. அனைவரின் பேச்சும் உண்மையாகிவிட்டது. வீட்டில் இருந்து துரத்தி விடப்பட்டார் பிபி” என்று தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை போலவே ஒரு புதிய நிகழ்ச்சி ஒன்று ஆரம்பிச்சு இருக்காங்க போல, பிக்பாஸ் நிகழ்ச்சியில் வருவது போலவே மைக் அணிந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நடிகர்கள் சிலரை, ஒரே வீட்டில் மூன்று நாட்கள் தங்க வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
விரைவில் நடக்க இருக்கும் ஜீ தமிழ் குடும்ப விருதுகள் 2020 நிகழ்ச்சியின் ஒரு முன்னோட்டமாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரபல ‘சத்யா’ சீரியல் நடிகர், ராஜா மகள் எனும் சீரியலில் நடித்து வரும் நடிகை ஐரா அகர்வாலிடம் ” உன்னை எனக்கு பிடித்திருக்கிறது,
நீ செய்யும் லூஸ் தனமான விஷயங்கள் மிகவும் பிடித்திருக்கிறது, இருக்கிறது, நீ யோசிச்சு சொல்லு ” என்று கேட்டுள்ளார். இதற்கு சின்னத்திரை நடிகை ஐரா அகர்வால் சிரித்து கொண்டே வெட்கப்படுகிறார்.
இவர் ஏற்கனவே இவருடன் நடித்த நடிகை ஆயிஷாவை காதலித்ததாக செய்திகள் வந்தது. இப்போ இப்படி !
எல்லா பெரிய தலைகளின் Biopicகள் குத்தகைக்கு எடுத்த பாலிவுட் திரையுலகம் தவறவிட்ட Biopic தான் இந்த பிரபல இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். இந்த திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முரளிதரனாக நடிக்க இருப்பதாகவும்,
இந்த படத்திற்கு 800 என்றும் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது, அதுவும் இல்லாமல் Motion Poster கூட வெளியானது.ஆனால் மக்கள் மத்தியில் ஈழத் த மிழர் பி ரச்சனையில் சி ங்களருக்கு ஆதரவாக நடந்து கொள்ளும் முரளியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என உலகத் த மிழர்களிடம் இருந்து எ தி ர்ப்பு கி ளம்பியது. இருப்பினும் விஜய்சேதுபதி எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார்.
இப்போது முத்தையா முரளிதரன் அவர்கள், தானே முன்வந்து தம்முடைய வாழ்க்கை குறித்த படமான 800 திரைப்படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகிக் கொள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். இதனை நடிகர் விஜய்சேதுபதியும் ஏ ற்றுக் கொ ள்வது போல, “நன்றி… வணக்கம்” என்று ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
முத்தையா முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது சுயசரிதை படமான 800 திரைப்படத்தை சுற்றி தமிழ்நாட்டில் சிலரால் ஏற்படுத்தப்பட்டுள்ள ச ர்ச்சைகள் காரணமாக இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.
என் மீதுள்ள த வறான பு ரிதலால் 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என்று நடிகர் விஜய்சேதுபதி அவர்களுக்கு சிலர் தரப்பில் இருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன். எனவே என்னால் தமிழ்நாட்டில் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை,
அதனால் நான் அவரை விலகிக் கொ ள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று பெருந்தன்மையாக அந்த அறிக்கையில் கூறியுள்ளார். இவர்களின் அ ரசியலுக்குள் ஒரு நல்ல படம் முடங்கி விட்டதே என்று ஆத்திரத்தில் இருக்கிறார்கள் விஜய்சேதுபதியின் ரசிகர்கள்.
தமிழ் சினிமாவில் ஒரு பிம்பம் இருக்கிறது, மார்கெட் போன நடிகைகள் சின்னத்திரைக்கு போவார்கள், அதை முதலில் உடைத்தது இந்த தேவதைதான். பிரியா பவானி சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர்.
தமிழில் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். பின், இவர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் மூலம் ABC என சென்டர்களிலும் பிரபலம் அடைந்தார்.
தற்போது இவர் நடிப்பில் மாபியா, களத்தில் சந்திப்போம், பொம்மை, ஐந்தியன் 2 விரைவில் திரைக்கு வர போகிறது.
இந்நிலையில், நீச்சல் உடை அணிந்து நீச்சல் குளத்தில் குளிப்பது போல போஸ் கொடுத்துள்ளார் அம்மணி.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் சூடு தாங்காமல் இருக்கிறார்கள்.
நடிகைகள் தங்களுக்கு பட வாய்ப்பு குறைய ஆரம்பித்தவுடன் எதாவது ஒரு விளம்பரப் படத்துக்கோ அல்லது கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோஷூட் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார்கள்.
ஆனால் சினிமாவில் டாப் கியரில் போய் கொண்டிருக்கும் Hot நடிகை கியாரா அத்வானி ஒரு புகைப்படத்திற்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.
அந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர், Download செய்தும் வருகின்றனர்.
தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கியாரா அத்வானி.
இவர் தெலுங்கில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடித்த ‘பரத் அனே நேனு’ படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும், கபீர்சிங் ரூ 300 கோடிக்கு மேல் வசூல் செய்து இமாலய வெற்றியை பெற்றது,
கியாரா அத்வானி தோனி படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களை கவர்ந்தவர். எவ்வளவு படங்கள் தோல்வி தந்தாலும் இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
கூடிய விரைவில் ஹாட்ஸ்டாரில் வெளியாகவிருக்கும் காஞ்சனா படத்தின் ஹிந்தி ரீமேக் ஆன லக்ஷ்மி பாம் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக கவர்ச்சி உடை ஒன்றை அணிந்து போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார் கியரா.
“Structure-அ பாரு சும்மா கும்முனு, கோலிவுட்ல யாருக்கும் இந்த அளவுக்கு இல்ல” என்று கமெண்ட் அடிக்கிறார்கள் நம்ம ரசிகர்கள்.
எல்லா நடிகைகளையும் போலவே, நடிகை ஸ்ருஷ்டி டாங்கேயும், பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி,
அதன் மூலம் கொஞ்சம் கவர்ச்சியாக படம் எடுத்து, தொடர்ந்து, சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.
மேகா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே. இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து,
டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். அதன்பின், அவருக்கு சரி வர படங்கள் எதுவும் அமையவில்லை.
நேற்று இவரது ஹாட் வீடியோ ஒன்று சூடான ஒரு வீடியோவை வெளியிட்டார். இதனைப் பார்த்த நமது ரசிகர்கள் பட வாய்ப்புக்காக இப்படி எல்லாம் நீங்கள் செய்வீர்களா? என்று விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இன்னும் சிலர், உங்கள் முகத்தை பார்க்கும் போதே எனக்கு கிக்கு ஏறுதே என்றும் அவரை வர்ணித்தும் கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டு வருகிறார்கள்.