லட்ச கணக்கில் பணம் கொடுத்து வீடு வாங்க உதவிய அஜித் ! வைரலாகும் Cheque புகைப்படம் !

அஜித்குமார்…

எந்தவொரு திரைப்பட கலைஞரும், தல அஜித் குமாருடன் பணியாற்றி விட்டால் போதும் அவர்களுக்கு மிகவும் பிடித்த திரைப்பட நடிகர் அஜித்குமார் என்று மனம்திறந்து சொல்லிவிடுவார்கள்.

அப்படி என்னதான் வசியமருந்து வைத்திருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. வெற்றி அல்லது தோல்வியாக இருந்தாலும், அவர் பணிபுரிந்த இயக்குனர்களுடன் தொடர்பில் இருப்பதை அவர் ஒருபோதும் தவறவிடுவதில்லை.

அஜித் இந்த உயரத்தை அடைய அவர் யார் உதவியும் இல்லாமலும் முட்டி மோதி இன்று ஆலமரமாக வளர்ந்திருக்கிறார் நடிகர் அஜித். தான் செய்யும் உதவிகளை வெளியே தெரியாத அளவுக்கு செய்பவர்.

வீடு விட்டா ஷூட்டிங் , ஷூட்டிங் ஓவர் ஆச்சுன்னா டப்பிங் என்று தனது வாழ்க்கையை நகர்திகொண்டிருந்த அஜித், பின்னணி பாடகர் எஸ் பி பி அவர்களின் இருமலுக்கு வரவில்லை என்று விமர்சனம் செய்யப் பட்டுள்ளார். இருந்தாலும் அவரின் நிறங்கள் தொலைபேசியின் மூலம் எஸ்பிபி மகன் ஆன சரணுக்கு தெரிவித்துள்ளார்.

தற்போதைய தகவல் என்னவென்றால், அவரை Train செய்த Gym Masterக்கு 5 லட்சம் மாற்று Gst 10000 கொடுத்து அவரின் அம்மாவின் நகையை மீட்டு கொடுத்தார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில்,

“நான் வீடு வாங்குறதுக்கு என் அம்மாவோட நகை அடகு வச்சிருந்தேன், தல அதை கேள்விபட்டு 5 லட்சம் பணம் குடுத்து நகையை மீட்க சொன்னார்.நீ பெரிய ஆளா வருவனு என்ன வாழ்த்தினார்.

அஜித் சார்க்கு சுயமா உழைத்து முன்னேறுறவங்கள ரொம்ப பிடிக்கும்” என அஜித்தை பற்றி சிலாகித்து கூறினார். தவிர அவர் கொடுத்த 5 லட்சத்து பத்தாயிரம் காசோலையை இன்று வெளியிட்டுள்ளார்.

கடற்கரையில் கருப்பு நிற ஆடை அப்பட்டமாக தெரியும்படி செம்ம Glamour போஸ் கொடுத்த லாஸ்லியா !

லாஸ்லியா….

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா. செய்தி தொகுப்பாளராக இலங்கையிலிருந்து வந்திருந்த இவர் சீசன் 1 ஓவியா போல ரசிகர்களிடத்தில் எளிதில் இடம் பிடித்துவிட்டார்.

அதே வேளையில் சக போட்டியாளர் கவினுடனான காதல் வலையிலும் இவர் விழுந்து பின் தெளிவானார்.

இருப்பினும் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த காதல் முறிந்ததாக யூகிக்க பட்டது.

தற்போது ஹர்பஜன் சிங் உடன் Friendship எனும் படத்தில் நடித்து வருகிறார். மேலும் வேறு சில படங்களில் கூட நடித்து வருகிறார்.

தற்போது லாஸ்லியா, கடற்கரையில், நுரை ததும்ப ததும்ப கருப்பு நிற உள்ளாடை தெரிய செம்ம Hot புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். தற்போது இதுதான் செம வைரலாக பரவி வருகிறது.

கடற்கரையில் தனது மகனுடன் நேரத்தை கழிக்கும் நடிகை கனிகா வெளியிட்ட Latest புகைப்படம்..!

நடிகை கனிகா…

குளிச்சு முடிச்சுட்டு ஈரம் சொட்ட சொட்ட வந்து போஸ் கொடுப்பதுதான் அழகு என்று மற்ற ஹீரோயின்கள் நினைத்துக் கொண்டிருக்கையில், குளிக்க செல்லும் போதும் அழகாகத்தான் இருக்கிறார் நம்ம கனிகா.

கனிகாவின் எடுப்பான முன்னழகு மீதி பெண்கள் பல இளைஞர்கள் கண் வைத்து இருக்கிறார்கள் என்று கூறினால் அது மிகையாகாது என்பது கசப்பான உண்மை.

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நிறைய படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, வாய்ப்புகள் இல்லாமல் போக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார்.

வரலாறு, எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா.

தற்போது, தனது மகனுடன் கடற்கரையில் குளிக்கச் செல்வது போல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Life is like an ocean… High tides low tides No matter what We keep going!! ❤ #kaniha

A post shared by Kaniha (@kaniha_official) on

“Wow ! இந்த டிரஸ் என்ன Support இல்லாம அப்படியே நிக்குது” – அதுல்யா Latest Glamour Clicks !

அதுல்யா ரவி…

கோவை பெண்ணான அதுல்யா ரவி, “காதல் கண் கட்டுதே” என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தமிழில் கொஞ்சி, கொஞ்சி பேசும் அதுல்யா ரவிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

அடுத்த சாட்டை, ஏமாளி போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். சில மாதங்களுக்கு முன் வெளியான கேப்மாரி திரைப்படம் இளைஞர்களை கவர முடியாமல் படுதோல்வி அடைந்தது.

கிராமத்து தேவதையாக வலம் வந்து கொண்டிருந்த அதுல்யா ரவி, துளிகூட கவர்ச்சி இல்லாமல் பாவாடை தாவணி, சுடிதார், பட்டுப்புடவையில் அம்சமான போட்டோஷூட்களை நடத்தி, அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார்.

வச்ச கண்ணு எடுக்காமல் பார்க்க வைக்கும் அதுல்யா ரவியின் அசத்தல் போட்டோஸ் சோசியல் மீடியாவில் தாறுமாறு லைக்குகளை குவித்து வந்தது.

இந்நிலையில், உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையை அணிந்து கொண்டு தன்னுடைய Cleavage காட்டியபடி போட்டோக்களை வெளியிட்டுள்ளார் அம்மணி.

அதை பார்த்த ரசிகர்கள், வடிவேலு பாணியில்” இது என்னா அப்படியே நிக்குது” என்கிற ரீதியில் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

“ஆத்தாடி ஆத்தி” பூஜா ஹெக்டேவின் செம்ம Glamour Photo !

பூஜா ஹெக்டே…

தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே .

இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்புகிறார்.

அந்த வகையில் இப்போது, சில்க் ஸ்மிதா, ஷகிலாவை மிஞ்சும் வகையில் ஒரு உள்ளாடை மட்டும் அணிந்து செம்ம Glamour புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

இப்படிப்பட்ட Hot Costume-ல் இருக்கும் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

View this post on Instagram

 

One word for her ❤

A post shared by F I L M Y D A Y (@filmyday) on

துணிக்கடையில் முன்னழகு தெரியும்படி தைரியமாக போஸ் கொடுத்த 90’s மாளவிகா…!

நடிகை மாளவிகா…

மாளவிகா தமிழ் சினிமாவில் நம்ம தல அஜித்திற்கு ஜோடியாக நடித்த உன்னை தேடி படம் மூலம் அறிமுகமானவர்.

பின்னர் மீண்டும் அஜித்துடன் அவர் நடித்த ஆனந்த பூங்காற்றே, அதன் பிறகு நவரச கார்த்திக் அவர்களுடன் ரோஜாவனம், முரளி அவர்களோடு வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

இருந்தாலும் அவருடைய துர் அதிர்ஷ்டம் அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, எனவே தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிறிய கதாபாத்திரங்களை கொண்ட சந்திரமுகி, ஐயா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், திருட்டுபையலே போன்ற படங்களில் நடித்தார்.

சில ஆண்டுகளுக்கு பின் ஒரு தொழிலதிபரை மணந்த மாளவிகா சினிமாவிற்கு லீவ் போட்டுவிட்டு செட்டில் ஆனார். அவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். திருட்டுபயலே படத்தில் வரும் மாளவிகாவை யாராலும் மறக்கமுடியாது, அந்த அளவுக்கு கதாநாயகியை விட செம்ம Hot – ஆக இருப்பார் மாளவிகா .

தற்போது இவர் துணிக்கடையில் முன்னழகு தெரியும்படி போஸ் கொடுத்த புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்.

 

View this post on Instagram

 

#2020pleasegoawayalready #2020shittiestyearever #praynextyearisbetter

A post shared by Shweta Konnur Menon (@shwetakonnurmenon) on

இரவு குளிரை தனித்து, சூட்டை கிளப்பும் யாஷிகா ஆனந்த்…!

யாஷிகா……

தமிழில் ஜீவா ஹீரோவாக நடித்து 2016-ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘கவலை வேண்டாம்’. இதில் கெஸ்ட் ரோலில் நடிகை யாஷிகா ஆனந்த் நடித்திருந்தார். இது தான் இவர் அறிமுகமான முதல் படமாம்.

இதனைத் தொடர்ந்து ரகுமானின் ‘துருவங்கள் 16’, கெளதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.

தற்போது, யாஷிகா ஆனந்த் கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா’ என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக உள்ளது.

ஆனா ஊனா யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். தற்போது, யாஷிகா ஆனந்த்தின் புகைப்படங்கள் சிலதை வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார், ரசிகர்களுக்கு இதனால் ஏக குஷியில் இருக்கிறார்கள்.

இருட்டு அறையில் முரட்டு குத்து 2-வின் போஸ்டர் ! அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

இருட்டு அறையில் முரட்டு குத்து 2………

புராண காவியங்களில் ஒன்றான சூப்பர் ஹிட் ADULT COMEDY ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’வின் தொடர்ச்சியாம் இந்த இரண்டாம் குத்து. இதன் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு முடிந்து சென்சார் கூட ஆகி A certificate வாங்கியுள்ளது.

இந்த படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த படத்தின் இயக்குனரான சந்தோஷ் பி ஜெயக்குமார் தான் ஹீரோவாகவும் நடித்துள்ளார். மேலும், பிக்பாஸ் பிரபலம் டேனி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஊரடங்கு காரணமாக இத்தனை நாட்கள் திரையரங்கம் மூடப்பட்டு இருந்ததால், அவதிப்பட்ட இளைஞர்களுக்கு தற்போதைய நற்செய்தி என்ன என்றால் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் தியேட்டர்கள் மேக்கப் போடலாம் என மத்திய அரசு அறிவித்துவிட்டது. தொடக்கமாக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமான இரண்டாவது படம்தான் முதலில் ரிலீசாக உள்ளது.

அது குறித்து இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. இதை பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர், அவ்வளவு ஆபாசமாக இருக்கிறது. என்ன தான் அடல்ட் படமாக இருந்தாலும் இவ்வளவு ஆபாசம் தேவையா ? என்று சர்ச்சையை எழுப்பியுள்ளது படத்தின் போஸ்டர்.

OTT-இல் ரிலீஸாகும் பாலா மாமாவின் ‘ வர்மா ‘ ! எப்போ ரிலீஸ்னு தெரியுமா ?

வர்மா…….

‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மாவை,E4 எண்டர்டெயின்மென்ட் தயாரிக்க கிரீசயா இயக்கியிருந்தார். ரதன் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார். இந்த படம் கடந்த வருடம் வெளியாகி தோல்வி அடைந்தது.

விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமான இப்படம் தெலுங்கில் ஹிட்டான அர்ஜூன் ரெட்டி படத்தை கொண்டு ரீமேக் செய்யப்பட்டது. ஆனால் ஆதித்யா வர்மா ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமே.

இந்நிலையில் இதற்கு முன் பாலா எடுத்த வர்மா படம் குறித்து அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சுகுமார், ”வர்மா’ படத்தில் இயக்குநர் பாலாவுடன் பணிபுரிந்தது புதுவிதமான அனுபவம்.. அந்த படம் வெளியாக முடியாமல் போனதில் எங்களுக்கு வருத்தம் என்பதைவிட, ரசிகர்களுக்கு ஒரு நல்ல அனுபவம் கிடைக்காமல் போகிறதே என்கிற ஆதங்கம் தான் அதிகமாக இருக்கிறது.

. நான் இரண்டு படத்தையும் பார்த்துவிட்டேன்.. நிச்சயம் பாலாவின் ’வர்மா’ ஒருபடி மேலே தான் இருக்கிறது”. என கூறியிருந்தார்.அதன் பிறகு, வர்மா படம் வருமா வருமா என்று காத்துக்கொண்டு இருந்த ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி.

தற்போதைய வர்மா படம், வரும் 6-ஆம் தேதி, Simply South என்னும் OTTஇல் ரிலீஸாக உள்ளது. இதனால் பாலா ரசிகர்கள் குஷியாக இருக்கிறார்கள்.

காதல் தோல்விக்கு பின்பு அடுத்த லவ்க்கு ட்ரை பண்றவங்க… நடிகர் சதீஸ் வெளியிட்ட வைரல் காட்சி!!

நடிகர் சதீஸ்………..

தமிழ் சினிமாவில் பைரவா, மெரினா உள்ளிட்ட பல படங்களில் காமெரிடில் கலக்கி வருபவர் நடிகர் சதீஸ். இவர் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பவர்.

இவர் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்திருந்தார். அதில்,ஒரு குழந்தை கதவுக்குப் பின்னால் நின்று கொண்டு அடம்பிடித்து அழுவது போன்று இருந்தது.

அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவுக்கு மேல் அவர் லவ் ஃபெயிலியராக அடுத்த லவ்வுக்கு ட்ரை பண்ணூறீங்களா என்று பதிவிட்டுள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.