போ தைப்பொ ருள் விவகாரம்..! நடிகைகளின் மொபைல் போன்கள் ப றிமுதல்..! என்சிபி அ திரடி..!

போ தைப்பொருள் விவகாரம்…

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் ம ரணம் தொடர்பான வ ழக்கில் போ தைப்பொருள் பயன்பாடு குறித்து பாலிவுட் நடிகர்கள் ரகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோன், அவரது முன்னாள் மேலாளர் கரிஷ்மா பிரகாஷ், ஆடை வடிவமைப்பாளர் சிமோன் கம்பட்டா ஆகியோரிடம் போ தைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) வி சாரணை நடத்தியதோடு, அவர்களின் மொபைல் போன்களையும் ப றிமுதல் செ ய்துள்ளது.

“தீபிகா, கரிஷ்மா, ராகுல் மற்றும் கம்பட்டா ஆகியோரின் தொலைபேசிகளை இந்திய ஆதாரச் சட்டத்தின் கீழ் என்சிபி கைப்பற்றியுள்ளது” என்று ஒரு என்சிபி அதிகாரி தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று தீபிகா மற்றும் கரிஷ்மாவையும், வெள்ளிக்கிழமை ராகுல் மற்றும் கம்பட்டாவையும் பல மணி நேரம் விசாரித்த பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதே தொலைபேசிகளைப் பயன்படுத்தி போ தைப்பொருள் குறித்த உரையாடல்களை மேற்கொ ண்டதாகக் கூறப்படுவதால் என்சிபி அவர்களின் தொலைபேசிகளை ப றிமுதல் செ ய்தது.

சுஷாந்தின் முன்னாள் மேலாளர் ஜெயா சஹாவின் தொ லைபேசியையும் என்சிபி ப றிமுதல் செ ய்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தீபிகா, ராகுல், கம்பட்டா மற்றும் கரிஷ்மா ஆகியோரைத் தவிர, பாலிவுட் நடிகர்களான ஷ்ரத்தா கபூர் மற்றும் சாரா அலிகான் ஆகியோரையும் நேற்று பல மணி நேரம் வி சாரித்ததாக என்.சி.பி. கூறியுள்ளது.

“என்ன பேபி தக்காளி அழுகி போய் இருக்கு” ஷிவானி நாராயணின் Glamour Click !

ஷிவானி நாராயணன்…

சின்னத்திரையில் பிரபலமான ஷிவானி நாராயணன் தினமும் தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில்

கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்று அவர், Pant இல்லாமல் தொடை முழுவதும் தெரிவது போல சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த அவரது ரசிகர்கள், ” என்ன பேபி தக்காளி அழுகி போய் இருக்கு” என கிண்டல் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Stunning #shivaninarayanan For more pics click…. link in bio (https://t.me/ckweb)

A post shared by cinemakaaran (@cinemakaaran_ck) on

“Bullet மேல அரேபிய குதிரை” – ஓட்ட ஆசைப்படும் இளைஞர்கள் ! மஹிமா நம்பியாரின் Latest Glamour Clicks !

நடிகை மஹிமா….

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட ஆகிய நான்கு மொழிகளில் உருவாகிவரும் கிட்ணா என்ற படத்தில் நடித்துவருகிறார் மஹிமா. மேலும் அசுர குரு என்ற படத்திலும் நாயகியாக நடித்தார் மஹிமா.

இந்நிலையில் இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகி வைரலாகிவருகிறது. அதில் Bullet வண்டியின் மீது செம்ம ஹாட் ஆக உட்க்கார்ந்து போஸ் கொடுத்துள்ளார்.

இவர் தமிழில் சாட்டை என்ற திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். சாட்டை படத்தில் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சாட்டை படத்தை அடுத்து மொசக்குட்டி, அகத்திணை போன்ற படங்களில் நடித்தார். அதன்பின்னர் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான குற்றம் 23 படம் இவரது சினிமா பயணத்தில் மிக முக்கியமான படம் என்றே கூறலாம்.

அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்துவருகிறார் மஹிமா நம்பியார். இவர் நடித்த மகாமுனி படம் கடந்த வருடம் வெளியாகி இவரின் நடிப்பு வரவேற்பை பெற்றது.

மேலும் இவர் நடிப்பில் சில படங்கள் வெளியாகவுள்ளது, ஜி.வி.பிரகாஷுடன் ஐங்கரன், விக்ரம் பிரபுடன் அசுரகுரு பிறகு இரண்டு புதிய படங்கள் மற்றும் மலையாளத்தில் ஒரு படம் என பிசியாக இருக்கிறார், மஹிமா.

 

View this post on Instagram

 

Stylish #mahimanambiar For more pics click…. link in bio (https://t.me/ckweb)

A post shared by cinemakaaran (@cinemakaaran_ck) on

“Zoom பண்ண தேவையில்லை, இதுவே நல்லா தெரிது” – மாளவிகா மோகனின் செம்ம Glamour Video !

மாளவிகா மோகனன்…

ரஜினி நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் பேட்ட. இந்தத் திரைப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார்.

இவர் இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக குதுகளபடுத்தி உள்ளார்.

இவர் சமீபத்தில் மிக மிஞ்சிய கவர்ச்சியான வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார்.

அதில் முன்னழகு நன்றாக தெரிய வேண்டும் என்று ஆடையை சற்று விலகி காட்டுகிறார்.

அதை பார்த்த ரசிகர்கள், “Zoom பண்ண வேணாம், இப்படியே நல்லா தெரியுது” என்று கமெண்ட் அடித்துள்ளார்கள்.

ரோஸ் நிற புடவையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கிருத்திகாவின் latest clicks !

கிருத்திகா…

பிரபல சீரியல் நடிகை கிருத்திகா, மெட்டி ஒலி மூலம் தனது நடிப்பு பிரவேசத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு இவர் கால்வைத்த இடமெல்லாம் அட மழைதான் பல மெகா சீரியல்களில் நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

தற்போது முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் நடித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘சின்னதம்பி’. இந்த சீரியல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

இதில் நடித்த பிறகுதான் பிரஜனுக்கு மிகப்பெரிய அடையாளம் கிடைத்தது. வழக்கம்போல் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் நடிகை கிருத்திகா.

இவர் சீரியல் மட்டுமில்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில்h ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றுள்ளார்.

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் ரோஸ் நிற புடவையில் வெள்ளை நிற உள்ளாடை அணிந்து ஒரு சில ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

“இது என்னடா கலர்?” சீரியல் நடிகை சரண்யா துரடியின் Latest Selfies !

சரண்யா துரடி…

ஊரடங்கு நேரத்தில் எல்லா விதமான சீரியல்களும் ஆர்வத்தை தூண்டும் வகையில் உருவாக்கி வருகின்றனர்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்த ஆயுத எழுத்து சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சரண்யா துரடி.

பெரிய திரையில் கதாநாயகியாக அறிமுகமாகி, பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் சரண்யா.

இந்நிலையில் சரண்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Hair Coloring செய்து Selfie எடுத்து வெளியிட்டுள்ளார்,

அவ்வளவு Cuteu, அவ்வளவு Hottu. ஆனால் நம்ம ரசிகர்கள், ” என்னடா இது கலர் கோழி குஞ்சு மாதிரி?” என்று கிண்டல் செய்கிறார்கள்.

ஏற்கனவே இவரின் Fiancee – உடன் இவர் எடுத்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் இவரின் வருங்கால கணவர் மீது பொறாமையாக இருக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

Gotta Beat My Friday Morning Blues With These Unicorn Hues.🦄 Thank you @page3knk for the color pop 💜 #UNLEASH

A post shared by SHARANYA TURADI (@sharanyaturadi_official) on

ஸ்ருதிஹாசனை விட அழகாக இருக்கும் அக்ஷராஹாசன் ! வைரலாகும் புகைப்படங்கள் !

அக்ஷரா ஹாசன்…

முதலில் ஹிந்தி படத்தில் அறிமுகமானார் ஸ்ருதி ஹாசன் பின் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான ஸ்ருதி ஹாசன் தற்போது தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகையாக வலம்வருகிறார்.

விஜய் சேதபதியுடன் லாபம் என்கிற படத்தின் மூலம் தமிழில் RE-ENTRY தர இருக்கிறார்.

அதேபோல ஹிந்தி படம் ஒன்றின் மூலம் சினிமாவில் அறிமுகமான கமலின் இளைய மகள் அக்ஷரா, தல அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார்.

அது ஒரு துர் சம்பவம் ! சமீபத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் கடாரம் கொண்டான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருத்தார்.

இப்போது, அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி நடித்துள்ள “அக்னிச்சிறகுகள்” படத்தில் நடித்து வருகிறார்.

இவர் Latest ஆக சில ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கவர்ச்சியில் அக்கா ஸ்ருதிஹாசனை தூக்கி சாப்பிட்டு விடுவார் போலிருக்கே என்று கூறி வருகிறார்கள் நெட்டிசன்கள்.

“கல்யாணம் ஆக போகிற குஷியில நல்லா குண்டு ஆகிட்டிங்க” சித்து VJ-வின் Latest Photos !

நடிகை சித்து…

மக்கள் தொலைகாட்சியில் VJ-வாக வேலையை ஆரம்பித்த சித்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சித்து.

டிவியில் வரும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இத்தொடரில் குமரன், கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதிர் – முல்லை கதாபாத்திரத்துக்கு ரசிகர்களும் ஏராளம். இவர்களுடைய On Screen Love, Chemistry எல்லாம் வேற லெவல்.

இயர்கை கூடிய விரைவில் திருமணம் ஆக உள்ளது. இவர் திருமணம் செய்துகொள்ளப் போகும் அவருடைய பெயர் ஹேமந்த் ரவி.

இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “கல்யாணம் ஆக போகிற குஷியில நல்லா குண்டு ஆகிட்டிங்க” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

Mua @sowmitran_makeover Costumeby @knotweddinghouse Jwellery @new_ideas_fashions Photography @itz.nirmal.here

A post shared by Chithu Vj (@chithuvj) on

உச்சகட்ட கவர்ச்சியில் ஐஷ்வர்யா ராஜேஷ் ! எக்குத்தப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள் !

ஐஸ்வர்யா ராஜேஷ்….

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.

விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார்.

தமிழ், தெலுங்கு என்று வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார் ஐஷ்வர்யா ராஜேஷ்.

முன்னொரு காலத்தில் இவர் கவர்ச்சி போடோஷூட் ஒன்றை நடத்தி அதை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் ஒரு புகைப்படம் தற்போது சமூக அந்த புகைப்படத்தில் அவர் துணியில்லாமல் ஈரத் தலையுடன் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் கட்டுக்கடங்காத காளையாக மாறி வருகிறார்கள்.

முன்னழகு எடுப்பாக தெரியும் படியான உடை அணிந்து Pose கொடுத்த நடிகை பிரணிதா!

நடிகை பிரணிதா…

தமிழில் ‘உதயன்’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரணிதா சுபாஷ். இந்த படத்தில் ஹீரோவாக அருள்நிதி நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து கார்த்தியின் ‘சகுனி’, சூர்யாவின் ‘மாசு என்கிற மாசிலாமணி’, ஜெய்யின் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’, அதர்வாவின் ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’ ஆகிய படங்களில் பிரணிதா நடித்திருந்தார்.

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். ஜெய்யுடன் சேர்ந்து பிரணிதா நடித்த எனக்கு வாய்த்த அடிமைகள் படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. தெலுங்கு, கன்னட திரையுலகிலும் அவருக்கு மவுசு இல்லை. இருந்தாலும் தொழில் அதிபராக தான் வெற்றிகரமாக உள்ளதை நினைத்து பிரணிதா மகிழ்ச்சியில் உள்ளார்.

சமீபத்தில், ‘பூஜ் : தி ப்ரைட் ஆஃப் இந்தியா’ என்ற ஹிந்தி படத்தில் பிரணிதா நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இது தான் பிரணிதா பாலிவுட்டில் அறிமுகமாகும் முதல் படமாம். தற்போது, மற்றுமொரு புதிய ஹிந்தி படத்தில் நடிக்க பிரணிதா கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘ஹங்கமா 2’ என இந்த படத்துக்கு டைட்டில் சூட்டப்பட்டுள்ளது. இதில் முக்கிய வேடங்களில் ஷில்பா ஷெட்டி, ஆகியோர் நடிக்கவுள்ளனர். இதனை பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கவுள்ளார்.

‘இது முழு நீள காமெடி படம். வழக்கமாக ஹீரோவுக்கு ஜோடியாக, அழகாக வந்து செல்வது போலதான் நடித்திருக்கிறேன். இது வேறு ஸ்டைல் படம். இதற்கு முன் இப்படியொரு முழு நீள காமெடி படத்தில் நடித்ததில்லை. இன்றைய டிரெண்டுக்கு ஏற்ப கதை உருவாக்கப் பட்டிருக்கிறது.

ஊரடங்கு காரணமாக, நடிகைகள் பலரும் வீட்டில் இருந்தபடியே தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் ப்ரணிதாவும் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படியான உடை அணிந்து கொண்டு கேஷுவலாக அமர்ந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “பிசைஞ்சு வெச்ச பரோட்டா போல இருக்கீங்க” என்று கூறுகிறார்கள்.