ஓ.டி.டி-யில் வெளியாகிறதா விஜய் படம்? இயக்குநர் லோகேஷ் கனகராஜின் “மாஸ்டர் அப்டேட்“!!

மாஸ்டர்…

மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகுமா வெளியாகாதா என்பது குறித்து கோவையில் அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார்.

கோவை ஆர்எஸ் புரத்தில் விஜய் ரசிகர் மன்றத்தின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மாஸ்டர் படத்தின் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஏழைகளுக்கு தையல் இயந்திரம், மளிகை பொருட்கள் உள்ளிட்டவைகளை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தளபதி ரசிகர் மன்றம் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சி என்றும், ஏழைகளின் கஷ்டங்களை அறிந்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய தளபதி ரசிகர் மன்றத்தை பாராட்டினார்.

மேலும் பேசிய அவர், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் நிச்சயம் திரையரங்குகளில் தான் வெளியிடப்படும் என்றும், ஓடிடியில் வெளியிட வாய்ப்பே இல்லை என்றும் கூறினார்.

திரையரங்குகள் திறப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் தேதியை தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்யும் என கூறினார்.

கோவிட் தொற்றினால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், அதனை நம்பியுள்ளவர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையரங்குகள் திறக்கப்படாததால் பலரும் கஷ்டப்படுவார்கள், விரைவில் திரையரங்குகள் திறக்கப்படும் என நம்புகிறேன் என கூறினார்.

வலிமை படத்திலிருந்து லீக் ஆன செம்ம மாஸ் வீடியோ !

அஜித் குமாரின் வலிமை…

நடிகர் அஜித் குமாரின் வலிமை இந்த ஆண்டின் தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கியது, அப்போதுதான் CORONA வந்து படப்பிடிப்பை முடக்கியது. இப்போது ஒவ்வொரு அஜித் ரசிகரும் இந்த படத்தின் Updateக்காக ஆர்வத்துடன் காத்திருக்கையில், இன்று இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது.

நீண்ட நாட்கள் ஆனதால், அஜித் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீது நம்பிக்கை குறைய, கரெக்டாக இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று லீக் ஆகியுள்ளது.

இதை பார்த்தவுடன் வலிமை வேற லெவல் படமாக இருக்கும். என்று உறுதியாக நம்புகிறார்கள்.

மேலும் வலிமை திரைப்படம் வெளியாகும் அதே நேரத்திலேயே படத்தை இந்தியிலும் டப் செய்து வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இதனால் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என 4 மொழிகளில் வலிமை திரைப்படம் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.

 

HOT போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை பிரியாமணியின் Latest Photos !

பிரியாமணி…

அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து முதல் படம் பருத்திவீரன். இதில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியாமணி.

இந்த படத்தில் பிரியாமணி. தேசிய விருது கிடைக்கும் என்று விமர்சகர்கள் சொல்லிக்கொண்டிருந்த நிலையில் சொன்னது போல் அப்படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பிரியாமணி தட்டி சென்றார்.

மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் என சில காவியங்கள் நடித்ததால் தமிழ் சினிமா அவருக்கு கைகொடுக்கவில்லை.

இந்நிலையில் பருத்திவீரனில் நடித்த கிராமத்து கதாபாத்திரங்களே அதிகளவில் தேடி வந்ததால் கும்பிடுபோட்டுவிட்டு தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார்.

அங்கு மட்டும் ஓரவஞ்சனை கடும் விதமாக கவர்ச்சி வேடங்களில் டூ பீஸ் நீச்சல் உடை அணிந்தும் நடித்தார்.

சில காலமாக இவரை காணவில்லை என்கிற வகையில் ரசிகர்கள் கவலையில் துரும்பாக இளைத்துவிட்டனர்.

அவர்களை குஷி படுத்துவதற்காக மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார். தற்போது விராட பருவம் 1992 என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

தற்போது தனது வலைதளமான இன்ஸ்டாகிராமில் தொடை தெரியும்படி HOT போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் “ஏன் டாப்ஸ் இவ்வளவு சின்னதா இருக்கு?” என்று முழிக்கிறார்கள்.

கவர்ச்சி உடையில் அஜித் பட நாயகி – கனிகா வெளியிட்ட புகைப்படம் !

நடிகை கனிகா…

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை கனிகா தற்போது குட்டி ஷார்ட்ஸ் அணிந்து ஆபாச புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அது தாறுமாறாக வைரலாகி வருகிறது.

நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, வாய்ப்புகள் இல்லாமல் போக திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார்.

படுக்கையில் Pose கொடுத்த சீரியல் நடிகை தேவி ப்ரியா – கலாய்க்கும் ரசிகர்கள் !

தேவிப்பிரியா…

தமிழ் சினிமாவில் சின்னத்திரை தற்போது மிக அதிகப்படியான அளவிற்கு உயர்ந்துள்ளது.

தற்போது பல சினிமா நடிகர்களும், நடிகைகளும் சின்னத்திரைக்கு வந்துள்ளனர்.

சின்னத்திரை நடிகை தேவிப்பிரியா நீண்டகாலமாக சின்னத்திரையில் நடித்து மக்களிடையே இடம் பிடித்தவர். தேவிப்பிரியா என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது அவரது கண்களும், அவரது கணீர் குரலும் தான்.

சின்னத்திரையில் நீண்டகாலமாக நடித்துவரும் தேவிபிரியா, சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அதிகம் பணியாற்றியுள்ளார் தேவிபிரியா.

சீமராஜா திரைப்படத்தில் சிம்ரனுக்கும், புதுப்பேட்டை படத்தில் சினேகாவுக்கும், தாமிரபரணி’ படத்தில் நடிகை நதியாவிற்கும் டப்பிங் கொடுத்து பிரபலமானார்.

இந்தநிலையில் இவர் தற்போது படுக்கையில் படுத்துகொண்டு ஹாட் போஸ் கொடுத்து இளைஞர்களை சிதறடித்து உள்ளார்.

முடியை கொத்தாக பிடித்து Pose கொடுத்த அஞ்சனா VJ ! Latest போட்டோ..!

VJ அஞ்சனா…

சன் டிவி-யில் பல்வேறு லைவ் ஷோ-க்கள், நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார் அஞ்சனா ரங்கன்.

அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.

நடுவில் கயல் சந்திரனுக்கு அஞ்சனாவை கண்டதும் காதல். அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார்.

இங்கேயே பிறந்து வளர்ந்த அஞ்சனா, பள்ளி, கல்லூரி படிப்புகளையும் இங்கேயே முடித்தார். இவர் திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பிறகு தற்போது மீண்டும் தொகுப்பாளினி பணியை தொடங்கியுள்ளார்.

சமீபத்தில் இன்ஸ்டாவில் இவர் தனது முடியை கொத்தாக பிடித்து Structure காட்டியுள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்களும், அடுத்து அவரது பின்புறத்தை காண ஆவலாக இருக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

❤️

A post shared by Anjana Rangan (@anjana_rangan) on

Transparent உடையில் VJ ஜாக்குலின் ! Latest Glamour Clicks !

VJ ஜாக்குலின்….

General – ஆக VJ என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வளம் உள்ளவர்களை தான் தேர்தெடுப்பார்கள். ஆனால், நம்ம ஆளு Total Opposite சாதரண அழகுடன் சற்று கீச்சு குரலுடன் சாதரண கலக்கி வருபவர் ஜாக்குலின்.

இவர் நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா என்ற படத்திலும் நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தேன் மொழி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் பலரும் ஜாக்குலின் ஒருவருக்காக மட்டும் தான் பார்க்கிறார்கள் என்பதே உண்மை. ஜாக்லினின் அடையாளமே அவரது கீச் குரலும் பப்லியான தோற்றமும் தான். ஆனால், கடந்த சில காலமாக தனது உடல் எடையை குறைக்க கடுமையாக உடற்பயிற்சிகளை செய்து உடல் எடையை குறைத்திருக்கிறார்.

தற்போதய கால கட்டத்தில் சின்னத் திரையில் இருந்து வெள்ளித்திரக்கு பல்வேறு நடிகர் நடிகைகள் சென்றிருக்கிறார்கள். அதிலும் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றிய பாதி பேர் சினிமாவில் ஜொலித்து வருகிறார்கள் அதில் தொகுப்பாளர்களாக இருந்தவர்கள் தான்.

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து தற்போது சினிமாவில் நடிகையாக ஜொலித்து வருபவர் விஜய் டிவி ஜாக்குலின்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் நடிகைகள் பலரும் தங்களுடைய பழைய புகைப்படத்தை புரட்டி த்ரோபேக் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார்கள். அந்த வகையில், தற்போது விஜய் டிவி ஜாக்குலின் உடையில் உள்ள த்ரோபேக் புகைப்படம் ஓன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

New me ❤️ Makeup by @hairandmakeupbynive Pc @priyanka_sathyaraj

A post shared by Jacquline Lydia (@me_jackline) on

Glamour Pose கொடுத்து புகைப்படத்தை வெளியிட்ட அனு இம்மானுவேல் !

அனு இம்மானுவேல்….

கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார்.

மேலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து உள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான

துப்பறிவாளன் படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார் அம்மணி.

இந்நிலையில் தற்போது இவர் தனது சமுகவலைதள பக்கத்தில், தொடையழகை காட்டுவது போல் புகைப்படம் தற்போது பதிவு செய்து உள்ளார்.

இதை பார்த்து எல்லா இளைஞர்களும் பல் இளிக்கின்றனர்.

பால் பணியாரம் போல இருக்கும் VJ மகேஸ்வரியின் Latest Glamour புகைப்படம் !

VJ மகேஸ்வரி…

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் மகேஸ்வரி இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலுக்கு பலர் அடிமை. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.

சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை 28 – 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

டிவி தொகுப்பாளினியாக பல ஆண்டு அனுபவம் உள்ள மகேஸ்வரி இப்போது, ஜி தமிழ்’ சேனலில் ‘பேட்டராப்’ நிகழ்ச்சியை மகேஸ்வரி, தீபக் இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

தற்போது மாடர்ன் உடையில் தன்னுடைய முன்னழகு தெரியும் படி சூடான போஸ் கொடுத்து நெட்டிசன்களை சூடேற்றியுள்ளார் மகேஸ்வரி.

இதை பார்த்த ரசிகர் ஒருவர், ” பால் பணியாரம் போல இருக்கீங்க” என்று Ice வைத்து Like வாங்குகிறார்.

 

View this post on Instagram

 

Get busy living or get busy dying. 📷: @stevenaj14. hair and makeup: @voltstylebar

A post shared by vj Maheswarichanakyan (@maheswarichanakyan) on

ஆங்கில பத்திரிக்கைக்கு Hollywood Heroine போல Pose கொடுத்த நயன்தாரா ! வைரலாகும் புகைப்படங்கள் !

நயன்தாரா…

தென்னிந்திய திரை உலகில் ஏகப்பட்ட காதல் சர்ச்சைகளுக்குப் பிறகும் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா.

நயன்தாரா இடத்தில் வேறு எந்தவொரு நடிகை இருந்தாலும் இந்நேரம் திரையுலகை விட்டே காணாமல் போயிருப்பார்.

நயன்தாரா வாழ்வில் அத்தனை சூறாவளிகள். மற்ற பெண்களைப் போலவே கல்யாணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்கிற நயன்தாராவின் கனவு, காதல் பெயரில் பலமுறை, பலரால் சிக்கி சின்னாபின்னமானது.

ஆனாலும் எதிர்த்து போராடும் குணம் இன்றும் திரையுலகில் நயன்தாராவை உயரத்தில் வைத்து அழகுப் பார்க்கிறது.

தற்போது இவர் சிவா இயக்கத்தில் வரவேற்பை பெற்ற விஸ்வாசம் படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா வந்தார்.

பின் தர்பார் படத்திலும் சந்திரமுகி, குசேலன், சிவாஜி படங்களிலும் ரஜினியுடன் நடித்து இருந்தார். தற்போது அண்ணாத்த படத்திலும் நடிக்கிறார்.

இந்நிலையில், கடந்த வருடத்தில் ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு ஆங்கில திரைப்பட நடிகையை போல குட்டையான உடையில் முன்னழகு தெரிய இருக்கும் அவரது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.