மு ன்னழகு தெரியும்படி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்த மீரா மிதுன்..! வி ளாசும் பக்தர்கள்..!

மீரா மிதுன்………..

வனிதாவிற்கு பிறகு தமிழ்நாடு பேசும் ஒரே பெண்மணி நிகழ்ச்சிக்குள் இருக்கும் நம்ம மீரா மிதுன்தான். இந்த சண்டை இன்னிக்கு நேத்திக்கு இல்ல கடந்த ஒரு வருஷமா நடந்துக்கிட்டு தான் இருக்குது. Big Boss-இல் சேரன் மீது கு ற்றம்சா ட்டினார்.

அதனைத் தொடர்ந்து வெளியேறியவுடன், கமல் மீது கு ற்றம்சா ட்டினார். மேலும், தொடர்ச்சியாக விஜய் சூர்யா, ஜோதிகா மீது பல்வேறு கு ற்றச்சா ட்டுகளைத் தெரிவித்தார்.

ஆரம்பத்தில் இவரை கண்டு பொங்கி எழுந்த ரசிகர்கள் இப்போது ஒரு பொருட்டாக கூட ம தி க் கவில்லை.

இந்த நிலையில்  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எல்லா நடிகைகளும் புடவை பாவாடை தாவணி என்று மரியாதைக்குரிய உடைகளை அணிந்து விநாயக சதுர்த்தி வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்தார்கள்.

ஆனால் விதிவிலக்காக மீராமிதுன் மட்டும் மு   ன்னழகு தெரியும்படி போஸ் கொடுத்து விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதனை கண்ட விநாயகர் பக்தர்கள் இவரை விளாசி வருகிறார்கள்.

“பசங்களோட ஆட்டம் போட்டுட்டு இப்போ அபார்ஷன் செ ய்ய போறிங்களா ?” பிரபல நடிகையை விமர்சித்த நெட்டிசன்..!

ஷாலு ஷம்மு……..

எல்லோரும் நினைப்பது போல இவர் வ ருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் அறிமுகமாகவில்லை.

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு கஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து இருப்பார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

சூரி ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஷாலு ஷம்மு சமீப காலமாக க வர் ச்சி புகைப்படங்களையும் , வீ டியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் டாக்டர் ஒருவருடன் நெ ருக்கமாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார் நடிகை ஷாலு ஷம்மு. இதை பார்த்த ரசிகர் ஒருவர் அபாஷன் பண்ண போறீங்களா..? என்று மெசேஜ் பண்ணி உள்ளார்.

இதைப்பார்த்த ஷாலு ஷம்மு அவருடைய ப்ரோபைலை ஸ்கிரீன் ஷாட் எடுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இவரை பிளாக் செய்யுங்கள் என ரசிகர்களிடம் கெஞ்சிக் கொண்டு வருகிறார்.

“சினிமா படப்பிடிப்பு தா ரா ளமாக ஆரம்பிக்கலாம், ஆனால்..” மத்திய அ ர சு அ றிவி ப்பு !

மத்திய அ ர சு அ றி வி ப்பு……..

CORONA வைரஸினால் தற்போது தமிழில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் சூ ட் டிங் இல்லாமல் அ ல்லா டிக் கிடக்கிறது.

அதிலும் நம் கோலிவுட்டை எடுத்துக்கொண்டால் பெப்சி Unit டெய்லி வாங்கும் பேட்டா ச ம்ப ள ம் கூட இல்லாமல் கையேந்தி நிற்கிறது.

இதனால் பல நடிகர்கள் உதவிகள் செ ய் து வருகிறார்கள். சில நடிகர்கள் ச ம் பளத்தை கூட விட்டு கொ டுக்க தயாராக இருக்கிறார்கள்.

விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண், இயக்குனர் ஹரி, நடிகர் உதயா என பலர் இதற்கான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளனர்.

வ லிமை, அண்ணாத்த, இந்தியன்2, மாநாடு உட்பட பல பெரிய படங்களின் படப்பிடிப்புகள் நி று த்தப்பட்டுள்ளது.

தற்போது படப்பிடிப்புகள் தொடரலாம் என மத்திய அ ரசு அ றி விப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், படப்பிடிப்பில் எல்லோரும் மாஸ்க் அணிந்து இருக்க வேண்டும். உடை, உபகரணங்களை பகிர்ந்து கொள்வதை த வி ர் க்க வேண்டும்.

என மத்திய அ ர சு ஸ்ட்ரிக்டாக சொல்லியிருக்கிறது இதனால் அஜீத் ரசிகர்கள் ரஜினி ரசிகர்கள் கு ஷி யாக உள்ளனர்.

அன்று பரணியின் கா லில் விழுந்தது எதற்கு?.. உண்மையை தற்போது உடைத்த ஜுலி..!

ஜுலி…

பிரபல ரிவியில் கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளரான உள்ளே சென்று பிரபலமடைந்தவர் தான் ஜுலி.

இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற பலரும் பிரபலமடைந்த நிலையில், ஜுலி மட்டும் ப லரால் வெ றுக்க ப்பட்டார். ஜல்லிக்கட்டு போ ரா ட் டத்தில் வீ ர த்தமி ழச்சி என்று பிரபலமடைந்தவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவரது நடவடிக்கை பலரையும் வெ று க்க வைத்தது.

இதே சீசனில் பங்குபெற்ற பரணி பி ர ச் சனை தாங்கமுடியாமல் வெளியேறிய போது பரணியை அண்ணன் என்று சொந்தம் கொண்டாடிய ஜூலி கூட ஒரு வார்த்தை பேசவில்லை.

ஆனால், அதன் பின்பு வெளியே வந்த போது பரணி காலில் ஜூலி ந டு ரோட்டில் வி ழுந்த காட்சி வைரலாகியது.

இந்த நிலையில் பே ட் டி ஒன்றில் பங்கேற்ற ஜூலி, இதுகுறித்து பேசுகையில் உண்மையில் எனக்கு அவ்வளவு கு ற் ற உ ண ர் ச்சியாக இருந்தது.

காரணம், அவர் வெளியில் சென்ற அன்று தான் ஒரு தங்கச்சியாக நடந்து கொ ள் ளவில்லை. தான் வெளியே சென்ற அன்று அவர் சொந்த ஊருக்கு செல்வதாக இருந்தது. எனது கு ற் ற உ ண ர்ச்சியை போக்க அவரது கா லில் விழுந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

நான் வெளியில் வந்த பின்னர் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியே பார்ப்பது இல்லை என்று கூறியுள்ளார்.

 

சாப்பாடு செலவிற்காக தட்டு பாத்திரம் கழுவிய நடிகை அமலா…!

தட்டு பாத்திரம் கழுவிய அமலா..

தமிழ் சினிமாவில் 80ஸ்-இல் கொடிகட்டி பறந்தவர் நடிகை அமலா இவர், தமிழ் மட்டுமில்லாமல், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் முன்னனி நடிகையாக இருந்துள்ளார்.

இந்நிலையில், சினிமாவில் நுழைவதற்கு முன்பாக அவர் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் க ஷ்டபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அமலாவின் தாய்க்கும், தந்தைக்கும் ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாட்டால் இருவரும் பி ரிந்தனர். இதனால் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் தட்டு பாத்திரம் கழுவி மிகவும் கஷ்டப்பட்டுள்ளார்.

அப்படியிருந்தும் இன்று நாகார்ஜூனாவை திருமணம் செ ய்து அகில் நாகர்ஜுனா என்கிற மகனைப் பெற்று இன்றும் கலாஷேத்திராவின் ஆசிரியராக பணிபுரிகிறார் அமலா.

இளைய தளபதியை ஹிந்தி படத்தை ரீமேக் செய்யும் அஜித்தின் தயாரிப்பாளர் போனி கபூர் !

ஹிந்தி படத்தை ரீமேக் செய்யும் போனி கபூர்..!

சினிமாவில் தளபதி விஜய், அரசியலில் தளபதி ஸ்டாலின் என்றால் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் தான் இளைய தளபதி.

கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் விஜய் அல்லது ஜெயம் ரவி நடிக்க இருப்பதாக பெயர்கள் அடிபட்டது.

ஆனால் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இப்படத்தை போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிகவுள்ளதாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அப்டேட்டை கண்ட தல ரசிகர்கள், ” யோவ் போனி, உன்னால எங்களுக்கு பத்து பைசா பிரயோஜனம் இல்லயா”

என்று வலிமை அப்டேட் வராததால் போனி கபூரை திட்டி வருகிறார்கள்.

ஈழத்து தொழிலதிபருடன் வெளிநாட்டில் வாழும் ரம்பாவா இது? இலங்கை தமிழர்களையும் வியக்க வைத்த செயல்… தீயாய் பரவும் வீடியோ..!

ரம்பா……………

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

கொரோனா வைரஸ் அ ச்சு றுத்தல் காரணமாக கொண்டாட்டங்கள் கடந்த வருடங்களை போல் இல்லையென்றாலும் மக்கள் வீடுகளிலேயே வழிபட்டு புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து கொண்டனர்.

அந்த வகையில், நடிகை ரம்பா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் தமிழ் ரசிகர்களையும் வியப்பி ஆழ்த்தியுள்ளது.

ஈழத்து தொழிலதிபருடன் வெளிநாட்டில் செட்டிலானாலும் தமிழ் பாரம்பரியங்களை அவரின் குழந்தைகளுக்கு கற்று கொடுத்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி அன்று அவரின் பெண் குழந்தைகள் இருவரும் விநாயகர் செ ய்து வழிபட்டுள்ளனர்.

இதனை அவரே காணொளி எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படத்தினை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Happy Vinayaka chavithi to all 🙏

A post shared by RambhaIndrakumar💕 (@rambhaindran_) on

சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் பிரபல நடிகையின் புகைப்படம்…!

பாயல் ராஜ்புட்…

CORONA வைரஸினால் தற்போது தமிழில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் சூட்டிங் இல்லாமல் அல்லாடிக் கிடக்கிறது கோலிவுட்.

இப்படி இருக்கும் போது பிரபல ஹீரோயின் ஒருவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்றை பார்த்த ரசிகர்கள் அதை கண்றாவி கருமம் என்று திட்டி வருகிறார்கள்.

RX. 100 தெலுங்கு படம் மூலம் ரசிகர்களை பைக்குள் போட்டவர் பாயல் ராஜ்புட். தற்போது இவர் உதயநிதி ஸ்டாலினின் ஏஞ்சல் படம் மூலம் கொலிவுட்டில் என்ட்ரி தருகிறார்.

தற்போது எல்லா நடிகைகளும் நடிகர்களும் வீட்டில் சும்மா இருப்பதால் சில சேஷ்டைகளை செய்து ரசிகர்களை மேலும் கடுப்பேற்றி கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில், நடிகை பாயல் ராஜ்புட் மோசமாக Tops-ஐ வைத்து கீழவரை மறைத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார்.

இதில் நல்ல விஷயம் என்னவென்றால் படத்தில் இவர்கள் அணியும் உடையை விட இது சற்று நீளமாக இருக்கிறது.

 

View this post on Instagram

 

Dedicating this #worldphotographyday to the professionals who make us look amazingly beautiful through their lenses 📸

A post shared by Payal Rajput (@rajputpaayal) on

“விநாயகரோட விரதத்தை கலச்சிடுவீங்க போல இருக்கே..” – மேயாத மான் இந்துஜா வெளியிட்ட புகைப்படம் !

இந்துஜா………..

இந்துஜா தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தில் இருப்பவர். கடந்த வருடம், இவர் விஜய்யின் பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார், அதற்கு அவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் இந்துஜாவும் ஒருவர். சிறு வயதில் இருந்தே நடிப்பு மீது அதிக ஆர்வம் கொண்ட இந்துஜா, குறும்படங்களில் நடித்து அதன் மூலம் வெள்ளித்திரையில் தோன்றினார்.

2017 ஆம் ஆண்டு வெளி வந்த ’மேயாத மான்’ என்ற திரைப் படத்தில் வைபவுக்கு தங்கையாக நடித்து பலரது பாராட்டுகளைப் பெற்றிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ‘60 வயது மாநிறம்’, ’மெர்குரி’, ’பில்லா பாண்டி’, ’பூமராங்’, ’மகாமுனி’, ’சூப்பர் டூப்பர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

இந்த நிலையில், தற்பொழுது இவர் புடவை அணிந்து கொண்டு மொட்டை மாடியில் அமர்ந்தபடி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், விநாயகரோட விரதத்தை கலச்சிடுவீங்க போல இருக்கே என்று புலம்பி வருகிறார்கள்.

“இந்த கோலத்தில் விநாயகர் உங்கள பார்த்தா அவரும் கமிட் ஆகிடுவார்” யாஷிகாவின் வைரல் ஃபோட்டோ !

யாஷிகா..

Kollywood மியா கலிஃபா என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் யாஷிகா. இவருக்கு நடிப்புத் திறமை இருக்கிறதோ இல்லையோ ஆனால் கவர்ச்சி திறமை நன்றாகவே உள்ளது.

அதற்கு உதாரணம் தான் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற காவிய திரைப்படம். அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் முற்றிலும் கவர்ச்சி வேடங்கள் தான்.

ஆனா ஊனா யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எல்லா நடிகைகளும் பாவாடை, தாவணி, புடவை கட்டி அழகாக புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்கள். ஆனால் யாஷிகா மட்டும் இடுப்பழகி தெரிய கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

இதை பார்த்த ரசிகர்கள் “இந்த கோலத்தில் விநாயகர் உங்கள பார்த்தா அவரும் கமிட் ஆகிடுவார்” எனக் கிண்டல் செய்கிறார்கள்.