“நயன்தாரா காசுல நல்லா வாழுற Man நீ” விக்கி நயன்தாரா புகைப்படத்தை கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்…!

நயன்தாரா காசுல வாழும் விக்னேஷ் சிவன்…!

தன் காதலருடன் அப்போ அப்போ பிரச்சனை இருந்தாலும் தனது அவருடன் நேரத்தை செலவழிப்பதை மட்டும் மறக்காமல் இருந்து வருகிறார் நயன்.

அதே போல விக்னேஷ் சிவனும் அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் தனது காதலி நயன்தாராவுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா பக்கத்தில்

நெருக்கமாக இருப்பது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் விக்னேஷ் சிவன்.

இதைப்பார்த்த ரசிகர்கள் “நயன்தாரா காசுல நல்லா வாழுற Man நீ” என்று வயிற்று எரிச்சல் படுகிறார்கள் நெட்டிசன்கள்.

 

View this post on Instagram

 

💓💓💓 #missingtravel #gocorona #coronagoaway #newyorkcity #newyorktimes #newyork

A post shared by Vignesh Shivan (@wikkiofficial) on

இவங்களா இப்படியெல்லாம் நடிச்சி இருக்காங்க ? லீக் ஆன பிரபல சீரியல் நடிகையின் க வர்ச்சி வீடியோ !

நடிகை ரேணுகா…

பொதுவாகவே சினிமாவில் நடிகர்கள் அளவுக்கு மக்கள் மனதில் நடிகைகள் இடம் பிடிக்க முடியாது. பல்வேறு நடிகைகள் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள்.

அந்தவகையில் பல நடிகைகளை நாம் நிறைய பார்த்திருக்கிறோம். அந்த வகையில் டிவியில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை ரேணுகா.

இவர் முதல் முறையாக பாலச்சந்தரின் சீரியல்களில் நடித்து பின்னர் சினிமா உலகிற்குள் நுழைந்து, மறுபடியும் சீரியல்களில் கலக்கிகொண்டு இருப்பவர்.

இவர் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் 75 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இன்றுவரை கல்கி, அயன், சைக்கோ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்தநிலையில், இவரது பழைய சீரியல் வீடியோ ஒன்று இப்பொழுது வைரலாக பரவி வருகிறது.

அதில் குளியலுக்கு டவல் கட்டி கொண்டிருப்பது அந்த வீடியோவில் உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள், “அந்த காலத்துல எல்லா நடிகர்களும் நல்லா வாழ்ந்து இருக்காங்க” என்று Comment அடிக்கிறார்கள்.

 

காசுக்காக 71 வயது தயாரிப்பாளருக்கு இ ரையான சுஷாந்த் சிங்கின் காதலி!

காசுக்காக 71 வயது தயாரிப்பாளருக்கு இ ரையான சுஷாந்த் சிங்கின் காதலி !

சூஷாந்த் சிங் ம ரணம் குறித்து இயக்குனர் கரண் ஜோஹர், சல்மான் கான், சோனம் கபூர், ஆலியா பட் தந்தை மகேஷ் பட் என சில பிரபலங்கள் மீது ரசிகர்கள் க டுமையான விமர்சனங்களைத் தெரிவித்து வருகிறார்கள் நம்ம நெட்டிசன்கள். அவர்களது ‘மூவி மா பியா’வால் தான் சுஷாந்த் த ற்கொ லை செ ய்து கொ ண்டதாக கு ற்றம் சா ட்டுகிறார்கள்.

இந்நிலையில், தற்போது ஹிந்தி சினிமாவில் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் தான் இந்த 71 வயது தயாரிப்பாளரான மகேஷ் பட், இவர் ஆலியா பட்டின் தந்தை. ஆண்டு மு டிச்ச வயதாக இருந்தாலும் இருந்தாலும் பெண் ஆசை விட்டு போகவில்லை.

இதனால், காலம் முழுதும் பொறுத்து இருந்தால் நமக்கு தான் எல்லா சொத்தும் என சுஷாந்த் சிங்கின் காதலியான ரியா என்னும் நடிகை மு டிவு செ ய்துள்ளார்.

என்னதான் ஓரளவுக்கு ஒரு நடிகரை காதலித்தாலும் Comparitively அந்த தயாரிப்பாளருடன் நெருக்கமாகி விட்டார் ரியா.

இதனால் பலமுறை சுஷாந்த் சிங்குடன் ச ண்டை ந டந்துள்ளது. ஒரு கட்டத்தில் காதலே வேண்டாம் என விட்டு விட்டு சென்று விட்டாராம். இதனை தொடர்ந்து, காதலனை பிரிந்து விட்டேன் என்று ஓப்பனாக கூறினார் நடிகை.

இந்த எல்லா விஷயமும் தெரிந்த சுஷாந்த் சிங்கின் நெருங்கிய நண்பர்கள் அந்த நடிகையை மட்டுமில்லாமல் அந்த மா ஃபியா கு ம்பலை சும்மாவே வி டக்கூடாது என க டுமையான ச ட்டப்போ ராட்டம் நடத்தி வருகிறார்களாம். இது பா லிவுட்டில் மிகப்பெரிய அ திர்வலைகளை ஏ ற்படுத்தியுள்ளது.

“என் முடி எப்படி இருக்கோ அது பொருத்து தான் என் Mood-U இருக்கும்”ஷிவானி நாராயணன் லேட்டஸ்ட் கிளிக் !

நடிகை ஷிவானி..

ஊரடங்கு நேரத்தில் இரட்டை ரோஜா serial புகழ் நடிகை ஷிவானி தினமும் தனது புகைப்படங்களால் ரசிகர்களை திகைக்க வைத்துள்ளார்.

அதுவுமில்லாமல் சமூகவலைதளத்தில் இவருக்கு 1.7 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது முடியை கொத்தாக பிடித்தபடி, இடுப்பு தெரியும்படி, ஸ்ட்ரக்சர் தெரியும்படி, போஸ் கொடுத்து இளைஞர்களை கவர்ந்து இழுத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் ஒரு மார்க்கமான Caption ஒன்றை போட்டுள்ளார். “என் முடி எப்படி இருக்கோ அது பொருத்து தான் என் Mood-U இருக்கும்” என்று போட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

My mood depends on how good my Hair looks ❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

நின்று போன, அஜித் மச்சானின் திருமணம் ! பெண் வீட்டாரிடம் சமாதானம் பேசிய அஜித் !

அஜித் மச்சானின் திருமணம்..

இந்த வருடம் அதிக லாபம் கொடுத்த படம் என்றால் அது திரௌபதி திரைப்படம் தான். இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கிறது.

இந்த படத்தில் எந்த ஒரு பெரிய நடிகரும் கிடையாது, எந்த ஒரு பெரிய Music Director, Cameraman கிடையாது, இயக்குனரும் பெரிய இயக்குனர் இல்லை, இருந்தாலும் BlockBuster ஹிட்.

படத்தின் Hero ரிச்சர்டு இதற்கு முன், அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் கதிர் இயக்கத்தில் வெளியான காதல் வைரஸ் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அந்த படம் தோல்வி, அதன் பிறகு தொடர்ந்து 12 படம் தோல்வியை தழுவியது.

பல வருட போராட்டங்களுக்கு பிறகு, திரௌபதி திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இவர் ஒரு 7 வருடங்களுக்கு முன் ஒரு பெண்ணை காதலித்து அது நிச்சயதார்த்தம் வரை சென்று அந்த நிச்சயதார்த்ததை தல அஜித் அவர்கள்தான் முன் நின்று நடத்தி வைத்தார். பிறகு இவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திருமணம் நின்று போனது.

இருவரையும் சேர்த்து வைக்க அஜித் பெண் வீட்டாரிடம் எவ்வளவோ சமாதானம் பேசி பார்த்துள்ளார். ஆனாலும் அதில் பயனில்லாமல் போனது. இன்னும் ரிச்சர்டு திருமணம் செ ய்து கொ ள்ளவில்லை. தற்போது ரிச்சர்டுக்கு 40 வயதாகிறது. இன்னும் சிங்கிள்தான்.

தங்க நகைகளுடன் சூட் அணிந்துள்ள யாஷிகாவின் புகைப்படங்கள்..!

யாஷிகா ஆனந்த்..

மாடலிங்கின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். எனினும் பிக் பாஸ், இருட்டு அறையில் முரட்டு குத்து படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் பெற்று தந்தது.

ஒரு சில படங்களில் ஹீரோயின், கெஸ்ட் ரோல், பாடலுக்கு நடனம் என கோலிவுட்டில் தனக்கென்ன நிரந்தர இடத்தை தேடிவருகிறார் யாஷிகா.

இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் இவர் போட்டோ பதிவிடுவது வாடிக்கை தான்.அந்த வகையில் யாஷிகா பதிவிட்ட போட்டோஸை பார்த்து ஜொள்ளு விட, லைக், கமெண்ட் போட என ஒரு கூட்டமே உள்ளது.

இதுக்கு மேல திறந்து காட்ட என்னிடம் ஒன்னும் இல்லை என சொல்லாமல் சொல்லும் இவரது சில பல போட்டோக்கள்.

இம்முறை இவர் நடத்திய போட்டோ ஷூட்டில் வெள்ளை நிறத்தில் ripped ஜீன்ஸ், டாங்க் டாப்ஸ் மற்றும் சூட் அணிந்துள்ளார். கூடவே இவர் நகைக்கடையில் விளமபரம் பாணியில் அணிந்த நகைகளும் சேர்த்து தாறுமாறாக உள்ளது.

பிக்பாஸ் சுஜாவின் அழகான ஆண்மகன்! பிறந்த நாள் கொண்டாட்டம் போட்டோ ஷூட்..!

சுஜா வருணி..

பிக்பாஸ் சீசன் 1 ல் போட்டியாளராக கலந்துகொண்டவர்களில் ஒருவர் சுஜா வருணி. சில படங்களில் மட்டுமே நடித்திருந்த இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு மாற்றத்தை கொடுத்தது.

அதன் பின் நடிகரும் தயாரிப்பாளருமான சிவக்குமாரை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களின் திருமணத்திற்கு பின் உலக நாயகன் கமல் ஹாசன் அசைவ விருந்து பரிமாறியதையும் மறக்க முடியாது.

சுஜா படங்களில் பின் நடிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி வந்தார். கர்ப்பமாக இருந்த புகைப்படங்களையும் வெளியிட்டார். பின் சுஜா சிவகுமார் தம்பதிக்கு ஆண் குழந்தையும் பிறந்தது.

தற்போது அக்குழந்தைக்கு முதல் வருட பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது.

இதற்கு போட்டோ ஷூட்டும் நடத்தியுள்ளனர். ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் கமலின் மிகப்பெரிய ஃப்ளாப் திரைப்படம்!! ஹீரோ யார் தெரியுமா?

கமல் ஹாஸன்…

தமிழ் சினிமாவில் உண்மையான கதாநாயகன் என்றால் அது உலக நாயகன் கமல் ஹாஸன் மட்டும் தான்.

ஆம் திரைத்துறையில் உள்ள அனைத்து தொழில்நுட்ப துறையிலும் கைதேர்ந்தவர் நடிகர் கமல் ஹாஸன்.

இவர் நடிதோ அல்லது இயக்கியோ வெளிவந்த பல படங்கள் அப்போது ஓடவில்லை என்றாலும், தற்போது உள்ள ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆம் அதனை லிஸ்ட் போடவேண்டும். என்றால் ஹே ராம், அன்பே சிவம், உத்தமவில்லன் என பட்டியல்யிட்டு கொண்டே போகலாம்.

இதில் திரையரங்கில் மிகப்பெரிய தோல்வியடைந்த ஒரு படம் என்றால், சுந்தர்.சி இயக்கி கமல் ஹாசன் மற்றும் மாதவன் நடித்து வெளிவந்த அன்பே சிவம் படம் தான்.

அப்போதைய காலகட்டத்தில் இந்த படம் மிகப்பெரிய ஃப்ளாப் படம் என்றாலும், தற்போது உள்ள ரசிகர்களிடம் கேட்டால் இது பிளாக் பஸ்டர் ஹிட் படம் என்று தான் சொள்ளவார்கள். இந்நிலையில் தற்போது இந்த ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கமல் ஹாசன் கதாபாத்திரத்தில் ஹாலிவுட் முன்னணி நடிகரான வில் ஸ்மித் நடிக்க போகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கூடிய விரைவில் இப்படத்தை குறித்து அதிகாரபூர்வ தகவல் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பாடகர் எஸ்.பி.பியின் உடல் நலம் பாதிக்கப்பட இவர் தான் காரணமா? முழு விளக்கம் இதோ!

எஸ்.பி.பாலசுப்ரமணியம்..

கடந்த சில நாட்களாக பலரின் மனதையும் கவலையில் ஆழ்த்திய செய்தி பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வருவதே. அவரின் உடல் நலம் குறித்து மருத்துவமனை அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது.

அவர் முழுமையாக குணமடைந்து மீண்டு வரவேண்டும் என உலகம் முழுக்க இருக்கும் அவரின் ரசிகர்கள் பிரார்த்தனை செய்துவருகிறார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட பாடகி மாளவிகா தான் காரணம் என வாட்ஸ் அப்பில் தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில் மாளவிகா விளக்கமளித்துளார். ராமோஜி ஃபிலிம் சிட்டியில் ஜூலை 30,31 ல் எஸ்.பி.பி பங்கேற்ற தெலுங்கு டிவி நிகழ்ச்சி படப்பிடிப்பு செய்யப்பட்டது. 2 ம் நாளில் கலந்துகொண்ட 4 பாடகிகளில் நானும் ஒருவர். ஒருவேளை எனக்கு கொரோனா இருந்திருந்தால் மற்ற மூவருக்கோ, நிகழ்ச்சி தொகுப்பாளருக்கோ கொரோனாவை பரப்பியிருப்பேன்.

கடந்த 5 மாதங்களாக பாதுக்காப்பு கருதி வெளியில் நான் செல்லவேயில்லை. டிவி படப்பிடிப்புக்காக தான் முதன் முதலாக வெளியே வந்தேன்.

எஸ்.பி.பி மற்று சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அறிந்து நானும் என் குடும்பத்தாரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டோம். நான் மற்றும் என் அம்மா, என் மகள் மூவருக்கும் கொரோனா இருப்பது தெரியவந்ததது.

என் கணவருக்கு கொரோனா இல்லை. கடுமையான சூழ்நிலையில் இருக்கிறோம். எங்களை பற்றி வதந்தி பரப்ப வேண்டாம். வதந்தி பரப்பியவர்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என மாளவிகா கூறியுள்ளார்.

வைரலாக பரவும் ஹனி ரோஸின் Glamour புகைப்படம் – நடிகை ஹனி ரோஸின் ரசிகர்கள் குஜால்…!

ஹனிரோஸ்..

மலையாளத்திலிருந்து விரல்விட்டு எண்ண முடியாத அளவுக்கு நடிகைகள் தமிழில் நடித்திருக்கின்றனர்.

அவர்களில் நயன்தாரா உள்பட பல நடிகைகள் உச்சத்துக்கும் சென்றிருக்கிறர்கள், ஒரு சில படங்களோடு காணாமல் போனவர்களும் உள்ளனர்.

சிங்கம்புலி போன்ற ஒருசில படங்களில் நடித்தவர் ஹனிரோஸ்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடையில் தண்டவாளத்தில் படுத்தபடி செம்ம ஹாட்டான சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை புலம்ப வைத்துள்ளார்.

அம்மணி. “என்னா வளைவு, என்னா நெளிவு” என அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள் நம்ம ரசிகர்கள்.