“அதை ஏன் போடல,மறந்துட்டீங்களா?” கேத்ரின் தெரசாவின் சூடேற்றும் புகைப்படம் !

நடிகை கேத்ரின்…

மெட்ராஸ் என்னும் திரைப்படத்தில் நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்குறியா ? என்னும் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார், இதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் எப்பயாவது தலை காட்டிவிட்டு, தெலுங்கில் எப்போதும் கவர்ச்சியை அள்ளி வீசி கொண்டிருக்கிறார். இதுமட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்,

மெட்ராஸ் திரைப்படத்திற்குப் பிறகு கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார், சமீபத்தில் நடித்த கலகலப்பு 2 திரைப்படத்திலும் அதீத கவர்ச்சி காட்டி சூட்டை கிளப்பி இருந்தார்.

கவர்ச்சியில் தாராளம் காட்டுவதால் இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம். தற்போது, குட்டியான டாப்ஸ் போட்டுகொண்டு,

தனது மொத்த அழகும் தெரியும் படி படு சூடான போஸ் கொடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், “ஐயய்யோ, Pant போட மறந்துட்டீங்களா?” என்று கேட்கின்றனர்.

 

View this post on Instagram

 

Change the world by being yourself…and by staying indoors as much as you can. @soondah_wamu

A post shared by Catherine Tresa Alexander (@catherinetresa) on

என்ன Structure-u…! சீரியல் நடிகை பவானி ரெட்டி ! வைரலாகும் புகைப்படங்கள் !

நடிகை பவானி ரெட்டி..

சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் க வர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த ’சின்னதம்பி’ சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

இந்த சீரியலின் ஹீரோயினாக நடித்தவர் பவானி. இவர் பிரதீப் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் சில வருடங்களுக்கு முன் த ற்கொ லை செய்து கொண்டார்.

இந்நிலையில், தற்போது தேகம் தெரிவது போல் புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார்.

கடற்கரை ஓரத்தில் காதலனுடன் இருந்து போலீசில் சிக்கிய Big Boss ஜூலி !

வீர மங்கை ஜூலி..

தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போ ராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. தமிழ் பெண், வீர மங்கை என தமிழ் மக்கள் இவரை புகழ்ந்து பேசினர்.

இவர்கள் உசுப்பேற்றி விட்டு, இவருடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மற்றவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்துவந்த சூழலில்,

அம்மன் தாயி என்கிற ஒரு படம் கிடைத்தது அப்புறம் அதுவும் ரிலீஸாகாமல் போகவே, பிரபல தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகள் ஆடும் ரியாலிட்டி ஷோ ஒன்றைத் தொகுத்து வழங்கி வந்தார்.

அதற்கு பிறகு அவ்வபோது எதாவது புகைப்படங்கள் வெளியிட்டு அதன் பின் மக்களிடம் திட்டு வாங்குவது ஜூலியின் பொழுது போக்காகிவிட்டது.

இந்த நிலையில், அவர் தொழிலதிபர் ஒருவரை காதலித்து வந்ததாகவும் அவருடன் ஜூலி லி விங் டுகெதர் வாழ்க்கையில் இருப்பதாகவும். கடற்கரையோரத்தில் காதலனுடன் போலீசில் சி க்கினார் என்று தகவல் பரவியது.

இதை அறிந்து அ திர்ச்சி அடைந்த நடிகை ஜூலி, அதை மறுத்துள்ளார். அந்தச் செய்தியை தனது ட்விட்டரில் ஷேர் செய்துள்ள ஜூலி, அதுபற்றி விளக்கம் அளித்திருக்கிறார்.

வெடக்கொழி போல் சிக்குனு இருக்கும் ஆஷ்னா சாவேரியின் Latest புகைப்படம்…!

நடிகை ஆஷ்னா சாவேரி…

Comedy நடிகர், ஹீரோ சந்தானம் படத்தில் முதன் முதலாக ஹீரோயினாக அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ஆஷ்னா சாவேரி. இவர் சந்தானத்துக்கு ஜோடியாக ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

இந்தப் படம் 2014ல் வெளியானது. இந்தப் படம் சந்தானத்திற்கு சுமாரான வெற்றிப்படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து 2015ல் ‘இனிமே இப்படித்தான்’ என்ற படத்தில் மீண்டும் சந்தானத்துடன் நடித்தார்.

இந்த படம் சரியாக போகவில்லை. ஆனாலும் டிவியில் பார்த்த ரசிகர்கள் இந்த படத்துக்கு வரவேற்பு தரவில்லையே என்று வருத்தபட்டு இருக்கிறார்கள்.

அதையடுத்து நடிகை ஆஷ்னா நடிப்பில் 2016ல் வெளியான படம் ‘மீன் குழம்பும் மண்பானையும்’. இந்தப் படமும் சரியாக ஓடவில்லை. இந்நிலையில் 2017ம் ஆம் ஆண்டு ‘பிரம்மா.காம்’ படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்தார்.

2018ல் ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற படத்தில் நடிகர் ஆரிக்கு ஜோடியாக நடித்தார் ஆஷ்னா சாவேரி. இவர் நடித்த 5 படங்களுமே சரியாக போகவில்லை. இதனால் கவர்ச்சி ரூட்டில் இறங்கினார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.

தொடர்ந்து கவர்ச்சி ரூட்டில் பயணிக்க தொடங்கிய இவர் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை சூடேற்றும் வகையில் கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது தொடையழகு தெரியும் அளவிற்கு கவர்ச்சியான உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இயக்குனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

View this post on Instagram

 

May your choices reflect your hopes , not your fears ✨ ~ Nelson Mandela #virtualphotography #facetime

A post shared by Ashna Zaveri (@iashnazaveri) on

இதயத்திருடன் படத்தில் நடித்த காம்னா இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க !

நடிகை காம்னா..

சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதை பல நடிகைகள் இன்று வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் 2000 ஆண்டு காலகட்டத்தில், இந்த முறை இல்லை, தனது திறமையை மட்டுமே நம்பி வந்தனர்.

அதுவும் சிலர் கவர்ச்சியாக நடித்து வந்தார்கள். சிலர் மார்கெட் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, குடும்ப குத்துவிளக்காகவே நடித்து அதிலிருந்து Retire ஆனார்கள்.

அதில் ஒருவர் காம்னா, பார்க்க கொழுக் மொழுக் என்று இருப்பதால், இவர் மீது இளைஞர்களுக்கு ஒரு கண்.

இதயதிருடன் படத்தில் அறிமுகமாகி, அந்த ஒரு படத்தின் மூலம் ஃபேமஸ் ஆனார். பிறகு மச்சகாரன் படத்தில் நடித்தார், அப்புறம் ஆளையே காணோம்.

இவர் எங்கே போனார் என்று இவரது வருகையை எதி்பார்த்து கிடந்த ரசிகர்களுக்கு தற்போது பெரிய ஏமாற்றம், தற்போது இவருக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தையே உள்ளதாம்.

6 வருடங்களுக்கு முன்பு சூரஜ் என்பவரை திருமணம் செய்து, தெலுங்கு படம் ஒன்றில் மட்டும் தலையை காட்டி, பிறகு தாயானதால் நடிப்பை விட்டு விலகிவிட்டார்.

தற்போது, நீண்ட இடைவெளிக்குப் பின் இவருடைய புகைப்படங்கள் வெளியாகி வருகிறது.

பனியனில் Pose கொடுத்த ஐஸ்வர்யா மேனனின் Latest Photo…!

நடிகை ஐஸ்வர்யா மேனன்…

தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர், பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார்,

தற்போது இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார். இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை.

அதனால், நம்ம இளைஞர்களை கலங்கடிக்க வேண்டும் என்று ஐஸ்வர்யா மேனன் Hot ஆக Shape காட்டி ஃபோட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் “முண்டா பனியனில் கூட செ க்ஸியாக இருக்கீங்க” என்று Comment அ டிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

#selfiespam 🤍

A post shared by Iswarya Menon (@iswarya.menon) on

ரசிகர்களை மடிச்சு வைக்கும் Super Singer பிரகதி – யின் Glamour புகைப்படம் !

சூப்பர் சிங்கர்..

எவ்ளோவோ விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் இருந்தாலும் சூப்பர் சிங்கர் அளவுக்கு எதுவும் சோபிக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு தருமாறு ஹிட்டு அடித்தது.

குடும்பம், குழந்தைகள், இளைஞர்கள், அடுத்த அம்மாவாசைக்குள் சொர்கத்துக்கு செல்லப்போகும் பெருசுகள் வரை எல்லாம் அந்த நிகழ்ச்சியின்போது ஒன்றுகூடி சூப்பர்சிங்கரை பார்ப்பார்கள்.

அப்படிப்பட்ட பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான பிரகதி குரு தற்போது வெளிநாடுகளில் பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் கிளமெர் போட்டோக்களும் கிளாமர் அவ்வப்போது பதிவு செய்வார்.

தற்போது கூட தோள்பட்டை தெரிவதுபோல் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் Switch Off அகியுள்ளனர். இது போல் தொடர்ந்து Hot புகைப்படங்களை அப்லோடு செய்யுங்கள் என்று பிரகதியின் பக்தர்கள் கேட்கின்றனர்.

 

View this post on Instagram

 

gets dressed up once, takes 102938482 pics kinda day

A post shared by Pragathi Guruprasad (@pragathiguru) on

முரட்டு அரேபிய குதிரைனா, அது நம்ம ஆண்ட்ரியாதான்…! வைரலாகும் Latest Photos…!

நடிகை ஆண்ட்ரியா..

தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக்கூடியவர்.

பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார். வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படமாக அமைந்தது.

அதில் ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது.

சினிமாவிற்கு திடீரென்று இடைவெளிவிட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நான் திரும்ப வந்துள்ளேன்.

மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் பாதித்திருந்தது என கூறியுள்ளார்.

தற்போது அதிலிருந்து மீண்டு வந்த ஆண்ட்ரியா பல புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில், ஆண்ட்ரியா sleeveless பனியனில் யோகாசெய்வதை கவனித்த ரசிகர்கள், முரட்டு அரேபிய குதிரை என்று வர்ணித்து வருகிறார்கள்.

கண்ணு வேற அங்கேயே போகுதே…! சஞ்சிதா ஷெட்டியின் சூப்பர் Latest புகைப்படம்…!

சஞ்சிதா ஷெட்டி…

திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவதை வடிக்கையாக்கி விட்டனர்.

தற்போதும் அப்படி தான் நடிகையான சாக்ஷி சவுத்ரி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு மாஸ் காட்டுகிறார் நடிகை சஞ்சிதா ஷெட்டி. நடிகை சஞ்சிதா ஷெட்டி சூது கவ்வும் படத்துக்கு பின்,

ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். தற்போது இவருக்கு அதிக வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. தமிழில் மட்டும் மூன்று படங்களில் நடித்து வருகிறார் சஞ்சிதா ஷெட்டி.

இவர் நடித்த ஜானி படம் வெளியாகி தோல்வி அடைந்தது . தொப்புள் அழகு தெரியும் படியான கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார் சஞ்சிதா ஷெட்டி. இதனை பார்த்த நெட்டிசன்கள் சகட்டு மேனிக்கு கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

Black & white ❤️ #blackandwhite #tbt #sanchitashetty #spreadlovepositivity

A post shared by Sanchita (@isanchitaa) on

“குளிக்கும் போது அப்படி ஆச்சுனா, இப்படி தான் செய்வேன்” – குளியலின் போது நடிகை தமன்னா வெளியிட்ட புகைப்படம் !

நடிகை தமன்னா..

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தவர். அதேபோல் மீண்டும் ஒரு ரவுண்டு வர முயற்சித்து கொண்டிருக்கிறார்.

விஜய் அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு என ஹீரோக்களிடமும் ஹீரோயினாக நடித்து விட்டார்.

ஆனால், தற்பொழுது தமன்னாவுக்கு பட வாய்ப்புகள் சற்று குறையத் தொடங்கிவிட்டது, பல நடிகைகள் சினிமா வாய்ப்பு குறைய தொடங்கி விட்டால் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவார்கள்.

இணையத்தை Active ஆக இருக்கும் இவர் குளிக்கும் போது பிடிக்காத பாடல் வந்தால் இப்படித்தான் செய்வேன் என்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதுமட்டும் இல்லாமல், “இந்த புகைப்படத்திற்கு 1 முதல் 10 வரை நீங்கள் என்ன ரேட்டிங் கொடுப்பீர்கள்?” என்று அவரே கேட்டு “நான் 11” என்று அவரே கூறியுள்ளார்.