விரல்விட்டு எண்ண முடியாத அளவுக்கு நடிகைகள் தமிழில் நடித்திருக்கின்றனர். அவர்களில் நயன்தாரா உள்பட பல நடிகைகள் உச்சத்துக்கும் சென்றிருக்கிறர்கள், ஒரு சில படங்களோடு காணாமல் போனவர்களும் உள்ளனர்.
சிங்கம்புலி போன்ற ஒருசில படங்களில் நடித்தவர் ஹனிரோஸ்.
கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான படம் ஒன்றில் நடிகை ஹனிரோஸ், நடிகர் முரளி கோபிக்கு கொடுத்த லிப் லாக் முத்த காட்சி ஒன்று இப்போது வரை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதை பற்றி சமீபத்தில் நடிகை ஹனிரோஸ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: “நான் லிப்லாக் காட்சியில் மட்டுமே நடித்தேன், ப டுக்கையறை காட்சியில் நடிக்கவில்லை.
இப்படியொரு லிப் லாக் காட்சி இருக்கும் என இயக்குனர் என்னிடம் சொல்லவில்லை. நீண்ட நேரம் யோசித்த பிறகு அந்த காட்சியில் நடித்தேன்,
இருந்தாலும் அந்த காட்சியை படத்தின் விளம்பரத்திற்காக பயன்படுத்தியது எனக்கு வ ருத்தம்தான் இனி லி ப் லாக் காட்சிகளில் நூறு முறை யோசித்து தான் நடிப்பேன்” என வே தனை யாக கூறியுள்ளார்.
பாலிவுட்டின் சிறந்த நடிகைகளில் ஒருவரான வித்யா பாலன், ’டர்ட்டி பிக்சர்’ படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்ததற்காக தேசிய விருதைப் பெற்றார். ”கஹானி, துமாரி சுலு” போன்ற பெண்ணை மையப்படுத்திய திரைப்படங்களில் நடித்து பலரின் கவனத்தையும் பெற்றுள்ளார்.
தமிழ் பெண்ணான வித்யா பாலன், சமீபத்தில் தான் தமிழில் அறிமுகமானார். ஹெச். வினோத் இயக்கிய திரைப்படமான ’நேர் கொண்ட பார்வை’ படத்தில் அஜித்தின்
ஜோடியாக அவர் நடித்திருந்தார். கொஞ்ச நேரமே வந்தாலும், வித்யாவின் நடிப்பு பாராட்டப்பட்டது.
கடந்த ஆண்டு மிஷன் மங்கள் படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றார். எப்போவாவது அவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் அமேசோனில் இவரது படம் சகுந்தலா தேவி Release ஆகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
42 வயதை தாண்டிய இவர் பிரபல ஆங்கில பத்திரிகையின் அட்டைப்படத்திற்கு தன்னுடைய அழகு தெரியும் அளவிற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
“மேலும், நான் நாற்பது வயதை கடந்த பிறகு தான் என்னை நானே ஹாட்டாக உணர்கிறேன். பொதுவாகவே, பெண்கள் எப்போதும் வெட்கப்பட வேண்டும் என்று சொல்லி தான் வளர்க்கிறார்கள்.
சின்னத்திரை தற்போது மிக அதிகப்படியான அளவிற்கு உயர்ந்துள்ளது. தற்போது பல சினிமா நடிகர்களும், நடிகைகளும் சின்னத்திரைக்கு வந்துள்ளனர்.
சின்னத்திரை நடிகை தேவிப்பிரியா நீண்டகாலமாக சின்னத்திரையில் நடித்து மக்களிடையே இடம் பிடித்தவர். தேவிப்பிரியா என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது அவரது கண்களும், அவரது கணீர் குரலும் தான்.
சின்னத்திரையில் நீண்டகாலமாக நடித்துவரும் தேவிபிரியா, சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அதிகம் பணியாற்றியுள்ளார் தேவிபிரியா.
சீமராஜா திரைப்படத்தில் சிம்ரனுக்கும், புதுப்பேட்டை படத்தில் சினேகாவுக்கும், தாமிரபரணி’ படத்தில் நடிகை நதியாவிற்கும் டப்பிங் கொடுத்து பிரபலமானார்.
தற்போது இவரின் Hot Photos – க்கு பயங்கர Demand , அந்த வகையில் நீல நிற உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், “இதுக்கு பேர் தான் ப் ளூ பி லிமா ?” என்று கலாய்க்கிறார்கள்.
மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலுக்காக இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.
பவர் பாண்டி, விசில், நள தமயந்தி உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
1999-ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் குழந்தைத் தொகுப்பாளராக அறிமுகமானவர் திவ்யதர்ஷினி.
அதனைத் தொடர்ந்து தொலைக்காட்சி உலகில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி, முன்னணித் தொகுப்பாளராக இப்போது வலம் வருகிறார்.
கடந்த 2014ம் ஆண்டு டிடி, ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை.
இருவரும் சட்டப்படி பிரிந்து விட்டனர். தொடர்ந்து டிடி சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில், டிடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூந்தலை முன்ன விட்டு முன்னழகை மறைத்து கொண்டிருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டு விமர்சனங்களுக்கு ஆளாகி உள்ளார்.
அமைதியாக இருக்கிறது. இப்போது இருக்கும் நிலைமையில் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும், பெரிய படங்கள் என சொல்லத் தகுந்த படங்களை கூட திரையரங்கு உரிமையாளர்கள் வெளியிடதயாராக இல்லை. மக்களும் அந்த நோக்கத்தில் இல்லை. ஆனால் நம்ம கோடம்பாக்கத்தில் பக்கத்தில் ஒரு வாரமாக ஒரு பரபரப்பு செய்தி உலவிக் கொண்டிருக்கிறது.
என்னடா இது நமக்கு தெரியாம என்று காது கொடுத்தால்… அஜித்தின் பெரிய ஹிட் படங்களான வாலி, வரலாறு படங்களின் இந்தி ரீமேக் உரிமையை போனி கபூர் கைப்பற்றியதாகவும்,
இவ்விரு படங்களையும் தனது மகன் அர்ஜுன் கபூரை வைத்து மிகச் சீக்கிரமே ஆரம்பிக்கப் போவதாகவும் ஒரு பேச்சு நிலவிக் கொண்டிருக்கிறது.
இதைப்பற்றி கொஞ்சம் ஆழமாக சென்று பார்த்தால், போனிகபூர் இரு படங்களின் உரிமையை வாங்கவில்லை. அவருடைய எண்ணம், செயல் முழுக்க வலிமை படம் மீது இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் இந்தியில் சக்கைப்போடு போட்ட பதாய் ஹோ என்னும் படத்தை தமிழில் ரீமேக் செய்யப் போவதாகவும், தமிழில் சக்கைப்போடு போட்ட கோமாளி படத்தின் ஹிந்தி உரிமையை வாங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அடப்பாவிங்களா கோமாளி, பதாய் ஹோ, படங்களின் ரீமேக் உரிமையை வாங்கியதால் இவ்வளவு குழப்பமா…?
ஜீவா ஹீரோவாக நடித்து 2016-ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘கவலை வேண்டாம்’. இதில் கெஸ்ட் ரோலில் நடிகை யாஷிகா ஆனந்த் நடித்திருந்தார். இது தான் இவர் அறிமுகமான முதல் படமாம்.
இதனைத் தொடர்ந்து ரகுமானின் ‘துருவங்கள் 16’, கெளதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.
தற்போது, யாஷிகா ஆனந்த் கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா’ என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக உள்ளது.
ஆனா ஊனா யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். தற்போது, யாஷிகா ஆனந்த்தின் Hot Photo ஒன்று வலைதள பக்கத்தில், வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள்.
அதில் நெற்றியின் நடுவில் குங்குமம் பொட்டு வைத்தது போல் போஸ் கொடுத்திருக்கிறார் யாஷிகா. ” என்னது யாஷிகாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? ” என்று இன்று மக்கள் அதிர்ச்சியாக…உடனே யாஷிகா, “அது எல்லாம் ஒன்னும் இல்லை வரலட்சுமி நோன்பை முன்னிட்டு இப்படி ஒரு போஸ் கொடுத்துள்ளேன்” என்று சமாதானப்படுத்தினார்.
நடிகை ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது சகோதரர் ஷோயிக் மீது அமலாக்க இயக்குநரகம் பண மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது. அவர்கள் அடுத்த வாரம் வரவழைக்கப்பட்டு இது தொடர்பாக விசாரிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கணக்கிலிருந்து ரூ 15 கோடி பரிவர்த்தனை குறித்து அமலாக்க இயக்குநரகம் விசாரிக்க உள்ளது.
இதற்கிடையில், பீகார் காவல்துறையினர் சுஷாந்த் மற்றும் ரியா நிறுவனத்தின் ஆடிட்டர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
சுஷாந்தின் ஆடிட்டர் மும்பை காவல்துறைக்கு அளித்த அறிக்கையின்படி, ரியா அல்லது அவரது குடும்பத்தின் கணக்கில் சுஷாந்த் பெரிய தொகையை டெபாசிட் செய்யவில்லை.
இருப்பினும், சுஷாந்தின் வங்கிக் கணக்கின் பரிவர்த்தனை விவரங்களில் ரியா மற்றும் அவரது சகோதரருடன் ரூ 55 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பயணம், ரூ 3.38 லட்சம் மதிப்புள்ள தொலைநோக்கி மற்றும் ரூ 20 லட்சம் கைக்கடிகாரம் ஆகியவை அடங்கும்.
ரியாவின் தனிப்பட்ட செலவுகளான பியூட்டி பார்லர்கள், பூட்டிக் மற்றும் ரூ 5 லட்சம் மதிப்புள்ள பிற செலவுகளுக்கும் சுஷாந்தின் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், சுஷாந்தின் நண்பர் சித்தார்த் பிதானி, நடிகரின் குடும்ப உறுப்பினர்கள் அவரை அழைத்து, ரியா சுஷாந்தின் கணக்கிலிருந்து 15 கோடியை மாற்றியுள்ளார் என்று கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக மும்பை காவல்துறைக்கு ஒரு மின்னஞ்சல் எழுதியிருப்பதாக அவர் கூறினார்.
நண்பரைப் பற்றி பேசிய அவர், சுஷாந்த் சொந்தமாகவே முடிவுகளை எடுப்பார் என்றும், ரியாவின் கருத்துக்கள் சில சமயங்களில் அதன் ஒரு பகுதியாகும் என்றும் கூறினார்.
காவல்துறைக்கு அனுப்பப்பட்ட தனது மின்னஞ்சலை ரியா எவ்வாறு பெற்றார் என்பது குறித்தும், பிதானியின் அறிக்கையும் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது என்று சுஷாந்த் குடும்ப வழக்கறிஞர் கூறினார். ரியாவும் சித்தார்த்தும் ஒருவருக்கொருவர் இணைந்திருப்பதாக குடும்பத்தினர் மேலும் கூறி வருகின்றனர்.
சுஷாந்தின் முன்னாள் மெய்க்காப்பாளரின் கூற்றுப்படி, மறைந்த நடிகரின் மோசமான நேரம் ரியா நுழைவுடன் தொடங்கியது என்றும் அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே இல்லை என்றும் அவர் கூறினார்.
ஒரு பிம்பம் இருக்கிறது, மார்கெட் போன நடிகைகள் சின்னத்திரைக்கு போவார்கள், அதை முதலில் உடைத்தது இந்த தேவதைதான். பிரியா பவானி சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர்.
தமிழில் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர்.
பின், இவர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் மூலம் ABC என சென்டர்களிலும் பிரபலம் அடைந்தார்.
தற்போது இவர் நடிப்பில், மாபியா, களத்தில் சந்திப்போம், பொம்மை, ஐந்தியன் 2 விரைவில் திரைக்கு வர போகிறது. இவர் வாரம் ஒரு முறை தன்னுடைய புகைப்படங்களை போட்டு ரசிகர்களை குஷி படுத்துவார்.
தற்போது இவர் புடவையில் Hot ஆக இருக்கும் புகைப்படம் ஒன்று பயங்கர வைரலாகி வருகிறது.
இதனைப் பார்த்த ரசிகர்கள் அழகுக்கான அர்த்தத்தை இப்போதுதான் நான் அறிகிறேன் என்று புகழ் பாடி வருகின்றனர்.