பாகுபலி இயக்குனருக்கு Corona Positive…! அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

Corona..

வைரஸை கட்டுபடுத்த பல நாடுகள் பல மாதங்களாக, பல விதமாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். அதை சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

தற்போது Corona Virus – னால் எல்லோரையும் வீட்டினுள்ளே இருக்க வேண்டும் என அரசாங்கம் கூறிவிட்டது.

இந்த நிலையில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அவரின் மகன் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆரத்யா பச்சன் என நால்வருக்கும் Corona வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.

அதன் பிறகு ஐஸ்வர்யா ராயும் அவரது மகள் ஆரத்யாவிற்க்கும் Corona Negative என்று வந்துவிட்டது.

தற்போது பாகுபலி பட இயக்குனர் ராஜமௌலி அவர்களுக்கு CORONA Positive என்று Result வந்துள்ளதாம், இதனால் ரசிகர்கள் மட்டுமில்லாமல், சக சினிமா கலைஞர்களும் இவருக்கு ஆறுதல் சொல்லி வருகிறார்கள்.

ஆண் நண்பருடன் ஆட்டம் போட்ட சுச்சி லீக்ஸ் சர்ச்சை நடிகை அனுயா !- வைரல் வீடியோ…!

அனுயா..

சிவா மனசுல சக்தி என்ற படத்தில் அறிமுகமான அனுயா தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்தார்.

சுச்சி லீக்ஸ்-ல் வெளியான இவருடைய புகைப்படத்தில் மேலாடை எதுவும் இன்றி கண்ணாடி முன்பு நின்று கொண்டு தன்னுடைய முன்னழகை காட்டியபடியும், கைகளில் தாங்கிய படியும் அவர் போஸ் கொடுத்திருந்தார்.

பட வாய்ப்புகள் இல்லாததால் ஹிந்தி சீரியல்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.

இவர் சமூக வலைதளங்களில் பெரிதாக ஈடுபாடு இல்லாமல் இருந்த இவர், சமீபகாலமாக ஆக்டிவாக இருக்கிறார்.

தற்போது அனுயா ஒரு இளைஞருடன் நெருக்கமாக குத்தாட்டம் போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மோசடி கும்பலிடம் இருந்து நிலம் வாங்கி ஏமாந்து போன நடிகை நயன்தாரா மற்றும் ரம்யா கிருஷ்ணன்..!

தமிழ் சினிமாவில்..

ரஜினி, விஜய், அஜித், சூர்யா, ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நயன்தாரா.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர் ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார் .

அதே போல் ஒரு காலத்தில் ஹீரோயின் ஆக, வில்லியாக, தற்போது குணச்சித்திர கதாபாத்திரம் ஆக கலக்கி கொண்டிருப்பவர் ரம்யா கிருஷ்ணன்.

இவர்கள் இருவரும் பல தயாரிப்பாளர்களிடம் கோடிகளை Demand செய்து தற்போது 1 கோடி அளவைக் ஏமாந்து போய் விட்டார்கள் என்று சொன்னால் நம்புவீங்களா…?

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு சின்ன கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான ஏரி புறம்போக்கை ஒரு ஏமாற்று கும்பல் ஏமாற்றி விற்பனை செய்துள்ளது. அந்த நிறுவனத்தினடமிருந்து ஒரு ஏக்கர் நிலத்தை ஒரு கோடி கொடுத்து நடிகைகள் நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன், ஆகியோர் வாங்கி உள்ளனர்.

திடீரென்று, இதை பற்றிய உண்மை தெரியவர, ரம்யா கிருஷ்ணனும், நயன்தாராவும் என்ன செய்வது என்று கையை பிசைந்து கொண்டிருக்கின்றனர்.

கொத்தும் குலையுமா அழகை வாரி இறைக்கும் கோவா பட நடிகை….!

நடிகை பியா பாஜ்பாய்…

தமிழ் சினிமாவில் பொய் சொல்ல போறோம் படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து தல அஜீத்தின் ஏகன் படம் மூலம் பிரபலமானார்.

அதையடுத்து கோ படம் நடித்த பிறகு பாலிவுட் பக்கம் தாவிவிட்டார். நடிகைகள் பட வாய்ப்புக்காகக் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கமான பண்பாடு ஆகிவிட்டது .

தற்போது கோவா பட நடிகை பியா பாஜ்பாய் அடிக்கடி தனது சமூகவலைத்தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல், காதில் போடுக்கொள்ளாமல் புகைப்படம் வெளியிட்டு வாடிக்கையாக செய்து வருகிறார்.

இம்முறை நடிகை பியா Hot ஆன டாப்ஸ் மட்டும் அணிந்து, முன்னழகு தெரியும்படி போஸ் கொடுத்து அப்புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார்.

 

View this post on Instagram

 

Glamorous #piabajpai For more pics…. link in bio (https://t.me/ckweb)

A post shared by cinemakaaran (@cinemakaaran_ck) on

இந்த வயசுலயும் குழந்தைகளுக்கு தாயானாலும் – நம்பவே முடியல! – குஷ்பு வெளியிட்ட புகைப்படம் !

குஷ்பு………

தர்மத்தின் தலைவன், வருஷம் 16, சின்னதபி என படங்கள் மூலம் தமிழில் கொடிகட்டி பறந்தவர் குஷ்பூ.

தமிழைத் தவிர்த்து, மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தார்.

சொல்லப்போனால், எந்த நடிகைக்கும் அமையாத அளவுக்கு நடிகை குஷ்புவிற்கு கோவில் கட்டியது தமிழ்நாட்டு ரசிகர்கள்தான்.

இவருக்கும் இயக்குனர் சுந்தர் சி அவர்களுக்கும் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்தனர் இவர்களுக்கு 20 வயதில் 2 மகள்கள் உள்ளனர்.

சினிமா வாய்புகள் குறைந்து போகவே அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தார் குஷ்பு. தற்போது, அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகிறார்.

 

View this post on Instagram

 

Testing flexibility.. #workoutmode #healthylifestyle #wayoflife ❤️

A post shared by Khush (@khushsundar) on

தற்போது தன்னுடைய உடலின் உடலை வளைந்துகொண்டு யோகா போஸ் கொடுத்து ரசிகர்களை பதற வைத்துள்ளார்.

Kollywood-இல் இப்படி ஒரு Structure உள்ள ஹீரோயின் தேடினாலும் கிடைக்காது…! ரச்சிதா மஹாலக்ஷ்மியின் Latest புகைப்படங்கள்…!

ரச்சிதா மஹாலக்ஷ்மி……..

தற்போதெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகளை விட சீரியலில் நடிகர் நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்,

ஏனென்றால் எல்லார் வீடு Housewife களுக்கும் இருக்கும் ஒரே பொழுதுபோக்கு இதுதான்.

அதுவும் இல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த ரச்சிதாவிற்க்குதான் அதிக ரசிகர்கள்.

இவர் அ டிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களை குளிர்ச்சி அடைய செய்வார்.

அந்த வகையில், இவர் தற்போது புடவையில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.

அதிலும் ஒரு ரசிகர், “Kollywood-இல் இப்படி ஒரு Structure உள்ள ஹீரோயின் தேடினாலும் கிடைக்காது…!” என்று கமெண்ட் அடித்துள்ளார்.

அடுத்த கட்ட க வர்ச்சிக்கு தாவிய பிக்பாஸ் ரேஷ்மா !

ரேஷ்மா…….

தற்போதுலாம் காலை நேரத்தில் கூட ரசிகர்களை சூடாக உணர வைத்து விடுகிறார்கள் நம்ம ஒரு நடிகைகள். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர்.

முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார். இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ்.

மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

பின், ரேஷ்மா பசுபுலேட்டி நிஷாந்த் என்கிறவர்கும் திருமணம் என்று தகவல் வெளியானது. அதை வழக்கம் போல் ரேஷ்மாவும் மறுத்தார், பிறகு அவர் ஒப்புக்கொண்டார்.

பட வாய்ப்புக்கான வேட்டையில் தீ விரமாக இருக்கும் இவர் தற்போது ஸ்ட்ராப்லெஸ் க வர்ச்சி உடையில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ” செம்ம கட்டை” என்று எக்கு தப்பாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

சுஷாந்த் ம ரணத்தில் நீடிக்கும் ம ர்மம்!.. காதலி மீது பொ லிசார் வ ழக்குபதிவு- வெளியான வீடியோ காட்சிகள்!!

சுஷாந்த் சிங்……

பாலிவுட் நடிகரான மறைந்த சுஷாந்த் சிங்கின் காதலி உட்பட ஐந்து பேர் மீது பொ லிசார் வ ழக்கு பதிவு செய்துள்ளனர். பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த யூன் மாதம் த ற்கொ லை செய்து கொண்டார்.

ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே அ திர்ச்சியில் ஆ ழ்த்தியது இவரது ம ரணம், இந்நிலையில் சுஷாந்த் சிங் த ற்கொ லை செய்து கொள்ளவில்லை, கொ லை செய்யப்பட்டுள்ளார் என ச ர்ச்சை எழுந்தது.

இதனையடுத்து மும்பை பொ லிசார் தீ விர வி சாரணையை தொடங்கினர், சுஷாந்த் சிங்குக்கு நெருக்கமானவர்கள், அவரின் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகினரிடம் வி சாரணை நடந்தது. குறிப்பாக கரண் ஜோஹர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, பிரபல இயக்குனராக மகேஷ் பட் உள்ளிட்டோரிடம் வி சாரணை நடந்துள்ளது. இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் தந்தையான கே.கே.சிங், ரியா சக்ரபர்த்தி மீது பொ லிசில் பு கார் அளித்துள்ளார்.

அதில், தன் மகனின் நிதியை கட்டுப்படுத்தி சுமார் ரூ.15 கோடி வரை தன்னுடைய வங்கிக் கணக்குக்கு மாற்றியுள்ளதாகவும், சுஷாந்த்தின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் குடும்பத்தினருக்கே தெரியாமல் கம்பெனியின் பங்குகளை நிர்வகித்து வரும் ரியா, அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சுஷாந்துக்கு வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே சுஷாந்த் வீட்டில் தடயவியல் அதிகாரிகள் சோ தனை செய்த போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி ச ர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளன.

உடலுக்கு கொஞ்சமும் பத்தாத டைட்டான உடை அணிந்து, Cool Pose கொடுத்த கிரண்…!

நடிகை கிரண்……..

சுந்தர் C – யின் ஆஸ்தான கிரண், சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் க வர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொ ள்ளை கொள்கிறார்.

தமிழில் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வி ல்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து 90’s கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.

ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது.

அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். SJ சூர்யாவின் இயக்கத்தில் வந்த நியூ படத்தில் இவர் நடித்த காட்சியை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.

அந்தவகையில், தற்போது தன் உடலுக்கு கொஞ்சமும் பத்தாத டைட்டான உடை அணிந்து செம ஹாட் போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு கதிகலங்க வைத்துள்ளார்.

ப லமுறை அவர்களால் எனக்கு அநி யாயம் ந டந்துள்ளது.. ர சிகர்களால் கா ப்பாற் றப்படும் நடிகை தமன்னா!!

நடிகை தமன்னா………

த மிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக் சி று ப ட்ஜெட் படத்தின் மூலம் நடிகையாக நடித்து பி ரபலமானவர் ந டிகை தமன்னா. இ தையடுத்து த மிழ், தெ லுங்கு என பி ஸி நடிகையாக தற் போது இருந்து வருகிறார்.

சுஷாந்தின் த ற்கொ லைக்கு பி றகு திரையுலகில் பல வா ர்சு நடிகர் நடிகைகள் ஆ தி க்கம் அ திகரித்து வரும் நி லை த ற்போது அ திகரித்து வ ருகிறார். அ தேபோலதான் வி ருது வ ழங்குவதில் கூட வா ரிசு நடிகர் நடிகைகளுக்கு அது போ ய் சே ர்கிறது.

இ துபற்றி நடிகை தமன்னா ச மீபத்தில் ஒரு பே ட்டியொன்றில் கூ றியுள்ளார்,

“வி ருதுகள் தி ரையுலகில் எனக்கு கொ டுப்பதில் பல த டவை அநி யாயம் ந டந்துள்ளது. பலமுறை என் பெயர் ப ரிந்துரைக்கப்பட்டாலும் எனக்கு வி ருதுமட்டும் வ ரவே வ ராது.

ரசிகர்களின் ஆ தரவுதான் மு க்கியமே த விர விருதுகள் த ருவதால் தி றமையான நடிகர் நடிகைகளை வி லக்க முடி யாது எனது படங்களுக்கு ர சிகர்கள் ஆ தரவு இ ருப்பதில் நான் தி ருப்தியாக இ ருக்கிறேன் ஆ தரவைவிட வி ருது எ துவும் கி டையாது என்று ஓ ப்பனாக கூ றியுள்ளார்.