தளபதி விஜய் மற்றும் தல அஜித் இருவருமே தற்போது தமிழ் உச்ச நட்சத்திரங்களாக விளங்குபவர்கள்.
இவர்களின் திரைப்படங்கள் வெளியானால் அதை பண்டிகை மாதிரி கொண்டாடுவார்கள்.
அந்த வகையில் சென்ற வருடம் நடிகர் விஜய் பிகில் மற்றும் தல அஜித்தின் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை போன்ற திரைப்படங்கள் வ சூலை வாரி குவித்தது.
மேலும் தற்போது இவர்களின் அடுத்த திரைப்படங்களான மாஸ்டர் மற்றும் வலிமை திரைப்படங்களின் வெளியிட்டிற்காக ரசிகர்கள் காத்து கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் 2003 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வசீகரா. இப்படத்தில் தல அஜித்தை தா க்கும் வகையில் “நீ யெல்லாம் பேரு வெ ச்சிகிட்டால் தான் வி ல்லன், நானெல்லாம் basic அவே வி ல்லன்” என்ற வசனத்தை நடிகர் விஜய்க்கு எழுதியுள்ளார்.
இதை கேட்டுவிட்டு தளபதி விஜய் “நல்லாருக்கு, ஆனால் அவருக்கு எனக்கும் எந்த பி ரச்னையும் இ ல்லை. நிங்கள் இந்த வசனத்தை வைத்தால், நான் வேண்டுமென்றே கூறியது போல் இருக்கும். எனவே இது போன்ற வ சனமெல்லாம் வே ண்டாம்” என கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அறந்தாங்கி அருகே ஜெயப்ரியா என்ற சி றுமி வ ன்கொ டுமைக்கு ப லியான சம்பவம் பெ ரிய அ திர்ச்சியை உ ண்டாக்கியது.
மேலும் இதுகுறித்து பல நடிகர்களும் நடிகைகளும் இந்த கொ டூர ச ம்பவத்திற்கு கா ரணமான ராஜா என்பவருக்கு த குந்த த ண்டனை வழங்குமாறு பதிவிட்டு இ ருந்தனர்.
இந்நிலையில் தற்போது சிவகங்கை மற்றும் புதுக் கோட்டை மாவட்ட விஜய் ரசிகர்கள் மன்ற இ யக்கத்தினர்.
சி றுமி ஜெயப்ரியாவின் கு டும்பத்தினருக்கு நேரில் சென்று அவர்களுக்கு 50,000 ரூபாயை நி தியுதவியாக அ ளித்துள்ளனர். இதனை பலரும் ச மூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.
மேலும், இது போல் பல உ தவிகளை அப்பகுதியை சார்ந்த மக்கள் இ யக்கத்தினர் செய்து வருகின்றனர்.
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் என்னை நோக்கி பா யும் தோ ட்ட, இப்படத்தின் மூலம் கதாநாயகி அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ்.
இவர் அதற்கு முன் சிம்புவுடன் வந்தா ராஜாவா தான் வருவேன் மற்றும் அதர்வாவுடன் பூமராங் போன்ற திரைப்படங்களில்.
மேலும் தற்போது நடிகர் விஜய் சேதுபதி நடித்துவரும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் பிரபு தேவா இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் ராதே, திரைப்படத்தில் நடிகை மேகா ஆகாஷ் நடிக்கவுள்ளார்.
மேலும் இப்படத்தில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அவருக்கு ஜோடியாக ந டிக்கவில்லை எனவும் தெ ரிவித்துள்ளார் நடிகை மேகா.
பொதுவாகவே நடிகை ரகுல் பரீத் சிங்கின் ஒவ்வொரு அ சைவும், கண்பார்வையும், எ க்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சு ண்டி இழுக்கும் வகையில் இருக்கும், அதனால் இவருக்கு நிறைய ர சிகர்கள்.
அக் கட தே சத்தில் சில இயக்குனர்கள் ரகுலை தே டி வந்த கதை சொல்லி இருந்தார்கள். ஆனால் ஊ ரடங்கினால், எல்லாம் Total Co llapse.
2019ம் ஆண்டில் ரகுல் பிரித் சிங் நடித்த தேவ், என்ஜிகே என்ற இரண்டு படங்களுமே தோ ல்வியாக அ மைந்தது. அதேபோல் தெலுங்கில் அவர் நடித்த மன்மதுடு-2வும் தோ ல்வியடைந்து வி ட்டது.
அதனால் ரகுல் பிரீத் சிங்கிற்கு ஹிந்தியில் புதிய படங்கள் கிடைக்க தற்போது மும்பையில் குடியேறியிருக்கிறார். அதோடு, த மிழில் இந்தியன்-2, அயலான் படங்களில் நடித்து வரும் ரகுல்பிரீத் சிங்கிற்கு, தெலுங்கில் சு த்தமாக படங்கள் இ ல்லை. த மிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் மு ன்னணி நாயகிகளில் ஒருவராக இருந்தவர் தற்போது மார் கெட் இ ல்லாமல் இருக்கிறார்.
த ற்போது, CORONA வை ரஸினால் த மிழில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் சூ ட்டிங் இல்லாமல் அ ல்லாடிக் கி டக்கிறது. அதிலும் நம் கோலிவுட்டை எடுத்துக்கொண்டால் பெ ப்சி Unit டெய்லி வா ங்கும் பே ட்டா சம்பளம் கூட இல்லாமல் கை யேந்தி நி ற்கிறது. இதனால் பல நடிகர்கள் உ தவிகள் செய்து வருகிறார்கள். சில நடிகர்கள் ச ம்பளத்தை கூட வி ட்டு கொ டுக்க தயாராக இ ருக்கிறார்கள்.
விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண், இயக்குனர் ஹரி, நடிகர் உதயா என பலர் இதற்கான அ றிவிப்புகளை வெளியிட்டு உள்ளனர்.
இவர்களைத் தொடர்ந்து தற்போது நடிகை ரகுல் பிரித் சிங்கும், தனது சம்பளத்தை பா தியாக குறை த்துள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுவரை அவர் ரூ.1.5 கோடி சம்பளம் வாங்கி வந்ததாகவும், தற்போது அவர் ரூ.75 லட்சத்திற்கு நடிக்க தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ரகுல் ப்ரீத்திசிங் போலவே முன்னணி நட்சத்திரங்கள் தா ங்களாகவே முன்வந்து சம்பளத்தை குறைக்க வேண்டும் என்பதே தயாரிப்பாளர்களின் வே ண்டுகோளாக உள்ளது.
Sun Music Vj அஞ்சனா ரங்கன் சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் தான் ஸ் டைலாக இருக்கும் பு கைப்படங்களை அ ப்லோடு செ ய்துள்ளார்.
சன் மியூஸிக்கில் தன் க ரியரை தொடங்கிய அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நே ர்க்காணல்கள் என பலவற்றை தொ குத்து வழ ங்கியிருக்கிறார்.
அதன் பிறகு சினிமா நி கழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொ டங்கினார்.
அதன் பிறகு திரைப்பட நடிகர் சந்திரனின் காத லுக்கு சில நா ட்கள் க ழித்து ப ச்சைக்கொடி கா ட்டிய அஞ்சனா, அவரை 2016-ம் ஆண்டு கரம் பி டித்தார்.
த ற்போது தான் கி ழிந்த Jeans ஒன்று அ ணிந்து H ot Pose கொடுத்து பு கைப்படமாக வெ ளியிட்டு உள்ளார்.
தனுஷ் நடிப்பில் வெளிவந்து இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் துள்ளுவதோ இளமை. படத்தின் பாடல்களும் ராசிகார்ட்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருப்பார் நடிகை ஷெரின்.
தனுஷ் இந்த படத்துல நடிச்சிருந்தாலும் படம் முழுக்க படம் நடிகை ஷெரினை மட்டுமே மையப்படுத்தி அமைக்கப்பட்டிருந்தது. படம் மாபெரும் வெற்றி பெற்றாலும், இந்த படத்திற்கு அடுத்து வேற எந்த படமும் நடிகை ஷெரீனுக்கு வெற்றியை தேடி தரவில்லை .
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது உடல் எடை அதிகமாக இருந்த ஷெரின், தற்போது ஆச்சரியப்படும் வகையில் 10 கிலோ எடை குறைந்து காணப்படுகிறார். கிட்டத்தட்ட ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமானது போலவே தோ ற்றமளிக்கும் ஷெரின் இதுகுறித்து கூறியபோது, ‘ஒரே வருடத்தில் 10 கிலோ எடை குறைந்து தற்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன். எனது தோற்றத்தை பார்க்கும்போது எனக்கே மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது” என்று கூறியுள்ளார்.
அதுமட்டும் இல்லாமல், உடல் எடை குறைப்பது என்பது மிகவும் எளிதானது. மற்றவர்களை பு ண்படுத்தும் வகையிலான வா ர்த்தைகளை நாம் பய ன்படுத்தாமல் மகிழ்ச்சியாக இருந்தாலே போதும். நீங்கள் பேசும் வார்த்தையினால் உங்கள் எ திரில் உள்ளவர்கள் புன்னகைக்க வேண்டுமா? அல்லது க ண்ணீர் சி ந்த வேண்டுமா? என்பதை நீங்கள் தான் தே ர்வு செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
ராதிகா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா ( உற்சாகத்தை அடக்கவும் ) உள்பட பல நடிகைகளை அறிமுகம் செய்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. அந்த வகையில் அவரது மகன் ஹீரோவாக நடித்த ‘தாஜ்மஹால்’ படம் மூலம் அறிமுகம் ஆனவர் ரியா சென்.
இந்த படத்திற்கு பின்னர் பிரசாந்த் நடித்த ‘குட்லக்’ உள்பட ஒருசில படங்களில் நடித்தவர் பின்னர் பாலிவுட் சென்றார். இதையடுத்து இந்தி படங்களில் கவனம் செலுத்தினார்.
அது ஓரளவுக்கு கைகொடுத்தது. பட வாய்ப்புகளை கூடுதலாக கைப்பற்றும் எண்ணத்துடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவ ர்ச்சி படங்களை வெளியிட்டார் ரியா.
பட வாய்ப்பு வந்ததோ இல்லையோ வேறுவிதத்தில் அது ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது.ஆம், அவற்றைபார்த்த பிரபல தொழிலதிபர் ஒருவர் ரியாவுக்கு காதல் வ லை வீசி திருமணமும் செ ய்து கொண்டார்.
தற்போது பாலிவுட், கோலிவுட், என எந்த வுட்டிலும் வாய்ப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் ரியா சென், மீண்டும் வாய்ப்புகளை பெற அதிரடியாக தனது ஒரு கையை வைத்து ஒரு கண்ணை மறைத்து இன்னொரு கையை காட்டாமல் புகைப்பதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு எ ப்படி வேண்டுமானாலும் நடிக்க தயார் என்ற ப ச்சைக்கொடியை கா ட்டியுள்ளார்.
அமெரிக்க சென்று காணாமல் போன இந்த அ ழகை மீட்டு மீண்டும் சினிமாவிற்கு கொண்டு வந்த புண்ணியம் கமல்ஹாசன் அவர்களையே சேரும். கடந்த 2000ம் ஆண்டு இயக்குனர் கே.ஆர் இயக்கத்தில் வெளியான காதல் ரோஜாவே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜாகுமார். அதன் பின் அவர் அமெரிக்கா சென்று செட்டில் ஆகிவிட்டார்.
அதன் பின் அவரை மீண்டும் கமல்ஹாசன் தான் இயக்கிய விஸ்வரூபம் படத்தில் தனக்கு ஜோ டியாக நடிக்க வைத்தார். மேலும், விஸ்வரூபம் 2-விலும் இவர் நடித்துள்ளர்.
அதோடு, கமல்ஹாசன் நடித்து வெளியான உத்தமவி ல்லன் படத்திலும் இவர் நடித்துள்ளார். பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இவரும் கூடவே தோன்றுகிறார்.
கமலின் வீட்டு விசேஷங்களில் கமல் இருக்கிறாரோ இல்லையோ தொடர்ந்து நடிகை பூஜாகுமார் பங்கேற்று வருவதை தொடர்ந்து அவர் கமல் குடும்பத்தில் ஒருவர் ஆகிவிட்டாரா என நெட்டிசன்கள் கேள்வி எ ழுப்பி வருகின்றனர்.
நடிகை பூஜா குமார் ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். த மிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொ ழிகளிலும் நடித்து வருகிறார். இவர் நேரம் கி டைக்கும்போதெல்லாம் த ன்னுடைய கவ ர்ச்சி பு கைப்படங்களை இ ணையத்தில் ப திவேற்றி வருவார்.
ஆனால், இந்த முறை இவரது லே ட்டஸ்ட் புகைப்படங்களை அ ப்லோட் செ ய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “உங்களுடைய அ ழகு முன்னவிட சற்று கூடி இ ருக்கு” என்று அ சடு வ ழிய க மெண்ட் அ டிக்கிறார்கள்.
தல அஜித் என்றால் ஒரு பெரிய மாஸ் ஃபேன் Base உள்ளது என்பது உலகறிந்த விஷயம். சமீபத்தில் வெளிவரும் அஜித்தின் படங்கள் வசூலில் சாதனைகள் படைத்து வருகிறது.
இவருக்கு எப்படி பொதுமக்கள் ரசிகர்களாக இருப்பதுபோல கடவுள் அருளில் சில முக்கிய திரைப்பிரபலங்கள் பலரும் இவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். அவர்கள் எல்லோரும் பேட்டியில் அஜீத்தின் பெயரை பயன்படுத்தாத இடமே கிடையாது.
அந்தவகையில் அவள் வருவாளா வில்லன், வாணி ராணி சீரியல் நடிகர் பப்ளு ப்ரித்விராஜ் முன்பு அளித்த பேட்டி ஒன்றில், “அஜித் ஒரு தங்கமான மனுஷன், Gentleman. அஜித் எனது தங்கையின் ClassMate.
அப்போது என் தங்கையின் தலையில் Chewing Gum ஒட்டுவது, இரண்டு ஷுவின் Lays ஒன்றாக கட்டிவிடுவது என அஜித் மிகவும் து ன்புறுத்துகிறான் என்று வீட்டில் கூறினார். ஆனால் நான் அப்போது ப யந்தாங்கொலி என்பதால் அவனிடம் எனக்கு இதை பற்றி கேட்க பயம், பின்பு அஜித்துடன் பழகும்போது தான் அவரிடம் சொன்னேன் என் தங்கையை இப்படி பண்ண என்று…
அப்போதுதான் உண்மை என்ன என்று அஜித் சொன்னார். அது நான் இல்லை சார், அந்த பையன் பேரு அஜித் மேனன், நான் அஜித் குமார். நான் தான் அவரை கா ப்பாற்றுவேன் என்று கூறினார். இப்போதும் கூட என் தங்கையிடம் எந்த உதவி என்றாலும் கேள் என அவர் கூறினார்.
தற்போது அளித்துள்ள பேட்டியில், ” இந்த லாக் எல்லாம் டவுன் அமல்படுத்துவதற்கு முன் நான் ஒரு ஹோட்டலில் சாப்பிட சென்றிருந்தேன், அங்கே அஜித்தின் மனைவியான ஷாலினியும் வந்திருந்தார். அப்போது நான் அவரை பார்த்ததும் ஹாய் சொல்லலாம், என்று அவரிடம் பாதி தூரம் சென்று விட்டேன். பிறகு, வேண்டாம் அவரை டிஸ்டர்ப் செய்வது போல் இருக்கும் என்று விலகி, என் வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.
பின் இரண்டு நாள் கழித்து அந்த ஹோட்டலில் இருந்து எனக்கு போன் வந்தது, அதாவது நடிகை ஷாலினி என்னிடம் தொலைபேசியில் பேச வேண்டும். அதற்காக என் நம்பரை அந்த ஹோட்டல் முதலாளியிடம் கேட்டுள்ளார். உடனே என் நம்பரை தந்து பேச சொல்லுங்கள் என்று, நானும் என் நம்பரை தந்து விட்டேன். உடனே Phone செய்த ஷாலினி, ‘சாரி சார், நேத்து உங்கள பார்த்து நான் பேச முடியாம போச்சு. இதை நான் அஜித்திடம் கூறினேன்.
அவர் உடனே கோ பம் அடைந்து, அவர் எவ்வளவு பெரிய ஆக்டர் தெரியுமா ? எனக்கெல்லாம் சீனியர் ஆக்டர், ஸ்கூல் சீனியர் கூட… ஆனா அவர பாத்து நீ எப்படி பேசாம வந்த ? என்று என்னிடம் கோ பம் அடை ந்தார். உடனே நான், அவர் எப்போதும் அப்படிதான், அவர்தான் பர்ஃபெக்ட் ஜென்டில் மேன். என்று கூறி சில பர்சனல் விஷயங்களை பேசிக் கொண்டிருந்தேன்”. என்று மகிழ்ச்சியாக கூறியுள்ளார் நடிகர் பப்லு பிரிதிவிராஜ்.