தளபதி விஜய் படத்திற்கு இசையமைக்க எப்போதும் தயார் – யுவன் சங்கர் ராஜா!

கோலிவுட்டின் சிறந்த இசை அமைப்பாளர்களின் ஒருவரான இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, எச் வினோத் இயக்கிய அஜித் நடித்த வலிமை போன்ற மிகவும் எ திர்பார்க்கப்படும் சில படங்களில் பணியாற்றி வருகிறார். மேலும் பல சுவாரஸ்யமான திரைப்படங்களில் பணியாற்ற இருக்கிறார்.

இசை அமைப்பாளர் யுவன் ச மூக ஊ டகங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். நேற்று அவர் ரசிகர்களுடன் நடந்த உரையாடலில், மேலும் எ திர்காலத்தில் விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவீர்களா? என்று ரசிகர் ஒருவரின் கேள்விக்கு உடனடியாக யுவன் “நான் எப்போதும் தயார் “என்று பதிலளித்தார்.

மேலும், மற்றொரு ரசிகர் யுவனிடம் விஜயைப் பற்றி சில வார்த்தைகள் கூற சொன்னபோது, ​​யுவன் “அவர் எனக்கு நிறைய உத்வேகம் அளித்தார்” என்று பதிலளித்தார்.

விஜய் பற்றிய இந்த பதில்கள் யுவன் மற்றும் விஜய் இருவரின் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளன என்றே கூற வேண்டும்.

இதுவரை யுவன் ஒரே ஒரு திரைப்படத்தில் தான் பணியாற்றி உள்ளார். அவர் இசையமைத்த அந்த படம் புதிய கீதை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

“முன்ன மாதிரி இல்ல, இப்போ நான் ரொம்ப மாறிட்டன்” Big Boss ஜூலியின் Latest புகைப்படம்!!

தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போ ராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. தமிழ் பெண், வீர மங்கை என தமிழ் மக்கள் இவரை புகழ்ந்து பேசினர்.

இவர்கள் உசுப்பேற்றி விட்டு, இவருடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மற்றவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்துவந்த சூழலில், அம்மன் தாயி என்கிற ஒரு படம் கிடைத்தது.

அப்புறம் அதுவும் ரிலீஸாகாமல் போகவே, பிரபல தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகள் ஆடும் ரியாலிட்டி ஷோ ஒன்றைத் தொகுத்து வழங்கி வந்தார்.

அதற்கு பிறகு அவ்வபோது எதாவது புகைப்படங்கள் வெளியிட்டு அதன் பின் மக்களிடம் திட்டு வாங்குவது ஜூலியின் பொழுது போக்காகிவிட்டது.

தற்போது பட்டுபுடவையில் புகைப்படத்தை வெளியிட, இதை பார்த்த ரசிகர்கள் “என்ன போஸ் கொடுத்தாலும் சுமாராதான் இருக்குனு இந்த புள்ளைக்கு எப்படி நான் புரிய வைப்பேன்” என்று புலம்புகின்றனர்.

சன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் வாணி போஜன் – இளைஞர்களை ம யக்கிய புகைப்படங்கள்!!

Air Hostess – ஆக இருந்து, அதன் பிறகு சீரியல் மூலம் அதிக ரசிகர்களை கொண்டு பிரபலமானவர் வாணி போஜன். இவர் Sun Tv சீரியலில் நடித்து புகழ் பெற்றார்.

அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈ ர்த்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது. இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவைத் தட்டுவதாக பூரித்துச் சொல்கிறார் வாணி போஜன்.

இந்நிலையில் தற்போது முதன் முறையாக இளம் முன்னணி நடிகரான அதர்வா மற்றும் விக்ரம் பிரபுவுடன் வாணி போஜன் இணைந்து நடிக்கப்போவதாக சில தகவல்கள் க சிந்துள்ளது.

இவர் அ வ்வப்போது க வர்ச்சி புகைப்படங்களை ச மூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு கி ளுகி ளுப்பு தருவார்.

இந்நிலையில், இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ச ன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு அழகா இருக்கீங்க என்று அம்மணியின் அழகை வ ர்ணித்து வருகிறார்கள்.

அ ந்த நல்ல மனசு இருக்கே.. 40 ச தவீத சம்பளத்தை குறைத்துக் கொண்ட கோ ப்ரா பட இயக்குநர்!

லாக்டவுன் காரணமாக சினிமா துறையே முற்றிலும் மு டங்கிப் போயுள்ளது. ஷூ ட்டிங் நடத்த முடியாமலும், உருவாக்கி வைத்துள்ள படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்ய முடியாமலும், வாங்கிய க டனுக்கு வ ட்டிக் கட்ட முடி யாமலும் பல தயாரிப்பாளர்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தயாரிப்பாளர்களின் கஷ் டத்தை குறை க்கும் நோக்கில் சில பிரபலங்கள் தங்களின் சம் பளத்தைக் குறை த்துக் கொள்வதாக அறி வித்துள்ளனர்.

தவிக்கும் தயாரிப்பாளர்கள்
பல முன்னணி நடிகர்கள் முதல் புரொடக்‌ஷன் பாய் வரை தினமும் ல ட்சம் முதல் கோ டிக் கணக்கில் சம்பளத்தை வா ரி வா ரி வழங்கிக் கொண்டிருந்த தயாரிப்பாளர்களின் நிலை, தற்போது நிலவி வரும் இந்த வை ரஸ் தொற்றுப் பரவல் காரணமாக அடியோடு மா றிப் போயுள்ளது. வங் கிகளில் வாங்கிய கட னை திருப்பி செலுத்த தவித்து வருகின்றனர் பல தயா ரிப்பாளர்கள்.

மூன்று மாதங்களுக்கும் மேல்
கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கும் மேலாக, தியே ட்டர்கள் திற க்கப்படாததால், பெரிய நடிகர்களின் படங் களை ஒடி டி தளத்திலும் ரிலீஸ் செய்ய முடியாமல், 90 சத வீதம் படப்பிடிப்பு நிறைவடைந்து, இன்னும் ஒரு வார காலம் ஷூ ட் டிங் பெர் மிஷ ன் கிடைத்தால், கோப்ரா போன்ற இறுதி கட்டத்தை எட்டியுள்ள படத்தின் படப்பிடிப்புகளை முடித்து விடலாம் என்ற நிலையிலும் பல தயாரிப்பாளர்களும், சி னிமா கலைஞர்களும் தவித்து வருகின்றனர்.

நம்மால் முடிந்தது
இந்நிலையில், இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி, தனது சம்பளத்தில் 25 சதவீதத்தை குறைத்துக் கொள்ளப் போவதாக முதலில் அறிவித்தது, பல தயாரிப்பாளர்களுக்கு கொ ஞ்சம் நம்பிக்கையையும், லே சான பார த்தையும் இறக்கி வைப்பதாக இருந்தது. அவரை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண், மகத் மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளி ட்டோர் தங்கள் சம்ப ளத்தை குறைத்துக் கொள்வதாக அறிவித்து இருந்தனர்.

40 சதவீதம்
டிமா ன்டி கால னி, இமைக்கா நொடிகள் என இரண்டு பி ளாக்பஸ்டர் படங்களை இயக்கிய இயக்குநர் அஜய் ஞானமுத்து, சியான் விக்ரமின் கோப்ரா எனும் மெகா பட் ஜெட் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அவருக்கு கிட்டத்தட்ட 3 கோ டி ரூபா ய் சம்ப ளம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதில், 40 சத வீதம் சுமார் 1.25 கோ டி வரை குறைத்துக் கொள்ள சம்மதித்துள்ளார்.

பெரிய மனசு
சியான் விக்ரம், ஸ்ரீனிதி ஷெட்டி, இர்பான் பதான், கே.எஸ். ரவிக்குமார், மிர்ணாளினி ரவி உள்ளிட்ட பல பிரபல ங்கள் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் கோ ப்ரா படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் இந்த செயல் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. தயாரிப்பாளர் லலித் குமார், அஜய் ஞானமுத்துவின் முடிவை வரவேற்றுள்ளார்.

4 மில் லியன்
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான கோ ப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் சிங் கிளான ‘தும்பி துள்ளல்’ பாடல், 4 மில் லியன் வியூ ஸ் கடந்த யூடி யூபில் டிரெண் டாகி வருகிறது. நகுல் அபயங்கார் மற்றும் ஷ்ரேயா கோஷல் பாடிய இந்த பாடல் த மிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

த மிழ் சினிமா வ ரலாற்றில்.. தன்னைத்தானே அப்படி சொல்லிக்கொ ண்ட மாதவன்.. ஆ றுதல் சொல்ல கு விந்த ரசிகைகள்!

பிரபல நடிகர் மாதவன், த மிழ், தெ லுங்கு, இ ந்தி என ரவுண்ட் கட்டி நடிப்பவர். மு ம்பையில் வசித்து வரும் அவர், இப்போது நிசப்தம் படத்தில் நடித்துள்ளார்.

ராக்கெட்ரி: த நம்பி எபெக்ட்

இதனால் ரிலீஸ் ஆகவில்லை. இதையடுத்து இ ஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை கதையான ராக்கெட்ரி: த நம்பி எபெக்ட் படத்தை தயாரித்து இயக்கி வருகிறார். அடுத்து மாறா என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், லா க்டவுன் காரணமாக, வீட்டில் இருக்கும் நடிகர், நடிகைகள் ஜூம் வீ டியோவிலும் ச மூக வ லைத்தளங்களின் பேட்டி கொடுத்து வருகின்றனர்.

இரண்டாம் பாகம்

ச மூக வ லைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகர், நடிகைகளில் மாதவனும் ஒருவர். கடந்த சில நாட்களுக்கு முன், ‘மின்னலே’ இந்தி ரீமேக்கான ‘ரெஹ்னா ஹை தேர்ரே தில் மே’ படத்தின் இரண்டாம் பாகம் பற்றியும் சமூக வ லைத்தளங்களில் செய்திகள் வெளியாயின.

மாதவனும் தியா மிர்ஷாவும் மீண்டும் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இதை நடிகர் மாதவன் மறுத்திருந்தார்.

யானைக்கு உள்ளாடை

‘அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய வதந்திகளை படித்துக் கொண்டிருக்கிறேன். இந்த வயதில் நான், மாதவ் சாஸ்திரி (மின்னலே இந்தி ரீ மேக்கில் மாதவன் பெயர்) கேரக்டரில் நடிப்பது யானைக்கு உள் ளாடை அணிவது போல இருக்கும் என்று கிண்டலாகக் கூறி இருந்தார். இந்நிலையில் தனது நடனத்தை கி ண்டல் செய்து ஆர்.மாதவன் இன்று ட் விட்டரில் கூறியுள்ளார்.

மோசமான டான்சர்

அது கல்யாண வீட்டில் மாதவன் நடனமாடும் காட்சி. இதை ஷேர் செய்துள்ள நடிகர் மாதவன், த மிழ் சினிமா வ ரலாற்றில் மிக மோசமான டான்சர் என்று தன்னைத் தானே கிண்டலடித் துள்ளார். இதற்கு பல ரசிகைகள், அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர். ‘எல்லாருக்கும் எல்லாம் தெரிந்திருக்க வேண்டியதில்லை. நீங்க வந்து புன்னகை செய்தாலே போதும் மாதவன்’ என்று தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் த மிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு நடனம் தெரியாது என்று கூறியுள்ளனர்.

க டுப்பான கவின்! பிக்பாஸ் பிரபலத்தை கோ பமாக்கிய செயல்! உ ருக்கத்துடன் வெளியிட்ட பதிவு!!

பிக்பாஸ் சீசன் 3 ல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் கவின். கவின் ஆ ர்மி என ஒரு த னி ரசிகர்கள் கூ ட்டமே இ வருக்கு இருக்கிறது.

அவர் ச மூக வ லைதளத்தில் அ வ்வப்போது ஏதாவது ப திவிடுவதும் பலரின் க வனத்தை பெ ற்று விடுகிறது.

அண்மையில் பு துக்கோட்டை அறந்தாங்கியில் 7 வ யது சி றுமி பா லியல் வ ன்கொ டுமை செ ய்யபட்ட ச ம்பவத்தில் ந டந்த அ நியாத்தை க ண்டித்து அவர் கு ரல் கொ டுத்துள்ளார்.

இ தற்காக அவர் வெ ளியிட்டுள்ள பதிவில் இ ன்னும் எ த்தனை ஹேஷ்டேக் போடணும், இ ன்னும் எத்தனை நி யாயம் கே ட்கணும். இ ன்னும் எ வ்வளவு போ ராடனும். அ ந்த கு ழந்தை மா ஸ்க் போட்டு சி ரிச்சுக்கிட்டு இ ருக்குற ஒரு போ ட்டோ, இ ன்னொரு போ ட்டோவை பா ர்க்க கூட மு டியல. நல்லா இ ருப்பிங்ககளா டா நீ ங்க எ ல்லாம்.

ஒரு கு ழந்தையை க ற்ப ழித்து கொ ல்றதை விட பெ ரிய த ப்பு  என்ன இ ருக்க மு டியும். பொ ண்ண பெ த்தவன் எ ல்லாம் ப யப்படுற மா திரி இந்த தப்பெல்லாம் செ ய்றவனும் ப யப்படனும் தா னே. அ துக்காகவாச்சும் ஒரு ச ட்டம் பொ றக்க கூ டாதா? என்று கே ட்டுள்ளார். இ தற்கு மி குந்த ஆ தரவு பெ ருகியுள்ளது.

பிக்பாஸ், சீரியல், சினிமா பிரபலம் விஜி என்ன செய்திருக்கிறார் பாருங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் விஜயலட்சுமி. சென்னை 28 படம் மூலம் அறிமுகமான இவர் அஞ்ச்சதே, கற்றது களவு, பிரியாணி படங்களில் நடித்திருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் சீரியலில் நடித்து வந்தார்.

அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அனைவரும் வீட்டில் முடங்கியுள்ள நிலையில் நடிகை விஜய லட்சுமி தற்போது யூடுயூப் சானல் ஒன்றை துவக்கியுள்ளாராம்.

இதற்கு இட்ஸ்விஜி என்றும் பெயர் வைத்திருக்கிறாராம். இதில் முதல் வீடியோவில் கார் பற்றி பேசியுள்ளார். தொடர்ந்து பல விஷயங்களை பற்றி விஜி பேசப்போகிறாராம்.

வாழ்த்துக்கள் விஜி.

பா லியல் வ ன்முறை கு றித்து ஹன்சிகா ஆ வேசம்!!

நடிகை ஹன்சிகா ..

த மிழகத்தில் ந டந்த பா லியல் வ ன்முறை கு றித்து, நடிகை ஹன்சிகா டுவிட்டரில், ‘மீ ண்டும் ஒருநாள்,

மீ ண்டும் இ தயத்தை வெ டிக்க வை க்கும் செ ய்தி,

மீண்டும் ஒ ரு வ ன்முறை, மீ ண்டும் ஒரு பா லியல் ப லாத்காரம்,

மீ ண்டும் ஒரு பா திக்கப்பட்டவர்… இதற்கு ஒரு மு டிவு தே வை’ எனக் கூ றியுள்ளார்.

ம னித இ னத்தின் நம்பிக்கை, இவ்வளவு மோ சமடைந்து வருகிறது! சாய் பல்லவி வே தனை!

சாத்தான்குளம் மற்றும் புதுக்கோட்டை சி றுமி கொ ல்லப்பட்ட சம்பவம் குறித்து, நடிகை சாய் பல்லவி, ‘டுவிட்டரில்’ கூறியுள்ளதாவது:ம னித இ னத்தின் நம்பிக்கை, இவ்வளவு வே கமாக மோ சமடைந்து வருகிறது.

கு ரலற்றவர்களுக்கு உதவுவதற்காக வழங்கப்பட்ட அ திகாரம், த வறாக பயன்படுத்தப்படுகிறது.ப லவீனமானவர்கள் கா யப்படுத்தப்படுகின்றனர்.

ப யங்கரமான இன்பங்களை பூர்த்தி செய்ய, குழந்தைகளை கொ ல்கிறோம். நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும், நம் இ னம் சு த்தமாக து டைக்கப்பட வேண்டும் என, இயற்கை சொல்வது போல் தெ ரிகிறது. இதுபோன்ற ம னிதத்த ன்மையற்ற உ லகம், இன்னொரு குழ ந்தைக்கு உ யிர் கொ டுக்க த குதியற்றது.

ஊ டக வெ ளிச்சத்தில், ‘டிரெண்டிங்’கில் வந்தால் மட்டுமே, நீதி கிடைக்கும் என்ற நாள் வ ரக்கூடாது.கொ டூரமான கு ற்றங்கள் பல ந டக்கின்றன. அதில் ஒன்றை நாம் தெ ரியப்படுத்த, ‘ஹேஷ்ட்டேக்’ பயன்படுத்தும் நிலைக்கு வந்து வி ட்டோம்.

பு கார் த ரப்படாத, க வனிக்கப்படாத கு ற்றங்கள் என்ன ஆகும்? இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

வலிமை தீம் மியூசிக் எப்படியிருக்கும் தெரியுமா? யுவன் வெளியிட்ட த கவல்!!

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவில் மிக பெரிய நடிகராக திகழ்பவர், இவருக்கென்று தமிழில் பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது.

அதனை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வந்தார்.

மேலும் இப்படத்தின் 50 சதவீத படபிடிப்பு முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கொரோனா காரணத்தினால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் தனது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உரையாடல் நடித்தியுள்ளார்.

அப்போது வலிமை திரைப்படத்தின் bgm குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது, இதற்கு பதிலளித்த அவர் “அதற்கான வேலைகள் நடந்து வருகிறது, தற்போது நிலவும் சூழலினால் வேளைகளில் தொய்வு ஏற்பட்டு உள்ளதாகவும்” கூறியுள்ளார்.