டுவிட்டர் – தென்னிந்திய நடிகர்களில் முதலிடத்தில் மகேஷ் பாபு!!

சினிமா பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கணக்குகளை வைத்துள்ளனர். பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவைதான் அவர்கள் அதிகம் பயன்படுத்தும் தளங்களாக உள்ளன.

மலையாள சினிமா பிரபலங்கள் அதிகமாக பேஸ்புக்கையும், தமிழ் சினிமா பிரபலங்கள் அதிகமாக டுவிட்டரையும், நடிகைகள் மட்டும் இன்ஸ்டாகிராமை அதிகமாகவும் பயன்படுத்துகிறார்கள்.

தென்னிந்திய நடிகர்களில் டுவிட்டரில் அதிக பாலோயர்களைப் பெற்ற நடிகராக மகேஷ் பாபு இருக்கிறார். அவரது டுவிட்டர் கணக்கை தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 மில்லியனைத் தொட்டுள்ளது. அதாவது 1 கோடி பாலோயர்கள்.

மகேஷ் பாபுவுக்கு அடுத்து தமிழ் நடிகர் தனுஷ் 9.1 மில்லியனுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். நான்கு மாதங்களுக்கு முன்பாகத்தான் தனுஷை முந்தினார் மகேஷ். இந்த நான்கு மாதங்களில் அவரைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சம் கூடிவிட்டது.

இந்திய அளவில் ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் 43 மில்லியன் பாலோயர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட திரையரங்கு, முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ரீ-ரிலீஸ்.. !

கொரோனா வை ரஸ் தொ ற்று உலகம் முழுவதும் மிக பெ ரிய அ ச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

இதனால் பல்வேறு நா டுகளில் ஊ ரடங்கு ச ட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் தி ரையரங்குகள் அனைத்தும் பல மாதங்களாக மூ டப்பட்டுள்ளது.

இந்நிலையில் ம லேசியா நாட்டில் உள்ள (TSR cinemax) என்ற ஒரு திரையரங்கு மட்டும் தற்போது தி றக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்கு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களான மெர்சல், சர்கார், விஸ்வாசம் மற்றும் தானா சேர்ந்த கூ ட்டம் போன்ற திரைப்படங்கள் தற்போது ரீ-ரிலீஸ் செய்துள்ளனர்.

CM ஆக நடிக்க சொன்ன பிரபல இயக்குனர்.. ஆள விடுங்க என ஓட்டம் பிடித்த தளபதி விஜய்!!

வியாபார ரீதியாக தற்போது தமிழ் சினிமாவில் முன்னணியில் இருப்பது தளபதி விஜய் தான். படம் வெளியாவதற்கு முன்னரே கிட்டத்தட்ட தயாரிப்பு நிறுவனத்திற்கு 200 கோடி பிசினஸ் கிடைப்பதால் போட்டி போட்டுக்கொண்டு விஜய் படத்தை தயாரிக்க அனைத்து தயாரிப்பாளர்களும் ரெடியாக இருக்கின்றனர்.

மாஸ்டர் படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தளபதி65 படத்தில் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் விஜய். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அதேபோல் உலக நாயகனை வைத்து இந்தியன்2 படத்தை இயக்கிக் கொண்டிருந்த சங்கருக்கு சோ தனை மேல் சோ தனையாக அந்த படம் மீண்டும் உ யிர் பெறுமா என்பது ச ந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாம்.

இதனால் அடுத்த கட்டமாக ரஜினி கமல் போன்ற மூத்த நடிகர்களை இயக்குவதை கை வி ட்டுவி ட்டு விஜய் அஜித் போன்றவர்களை இயக்க மு டிவெ டுத்து வி ட்டாராம் சங்கர். அதன் ஆரம்ப கட்டமாக சமீபத்தில் தளபதி விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில் ஷங்கர் முதன்முதலாக இணைய இருந்த படம் முதல்வன். தனக்கு அந்த கதை செட் ஆகாது என விஜய் ம றுத்ததால் அர்ஜுனை வைத்து சூப்பர் ஹிட் படமாக கொடுத்தார். தற்போது முதல்வன் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி வைத்துவிட்டு ஹீரோ கிடைக்காமல் அல்லாடி வருகிறாராம் ஷங்கர்.

இந்த நேரத்தில் விஜய்க்கு அ ரசியல் ஆசை இருப்பதை அறிந்து கொண்ட சங்கர் அவரிடம் இந்த கதையைப் பற்றி கூறியுள்ளார். மேலும் விஜய் முதல்வன்2 படத்தில் முதல் அ மைச்சர் வேடத்தில் நடிக்க வேண்டுமாம். ஏற்கனவே சமீப காலமாக ஆ ளும்க ட்சி, எ திர்க்க ட்சி, ம த்தியக ட்சி என அனைத்து பக்கமும் பி ரச்சினையை ஏ ற்படுத்தி வைத்துள்ளதால் அந்த க தையை நி ராகரித்து விட்டாராம்.

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை கையில் எ டுத்தால் தயாரிப்பாளர்களுக்கு அ ரசியல்வா திகள் கு டைச்சல் கொடுக்க நேரிடும் என்று ம றுத்துவிட்டாராம். மு தலமைச்சராக ஆசை இருந்தாலும் அதற்கான நேரம் வரும் வரை காத்திருந்து தான் ஆக வேண்டும் என சங்கரிடம் தெளிவாகத் தெரிவித்து விட்டாராம்.

மாடர்ன் உடையில் மஜாவாக இருக்கும் அனிகா.. பிஞ்சிலே பழுத்தது என சொல்வது இதுதானோ!

தல அஜித்துடன் மகளாக நடித்தவர் அனிகா(anikha surendran). மலையாள மண்ணிலிருந்து வந்த அந்தப் பெண்ணை என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அனைவரும் தங்கள் வீட்டுக் குழந்தையைப்போல் ஏற்றுக்கொண்டனர்.

மீண்டும் கடந்த ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படத்திலும் தல அஜித்தின் மகளாக நடித்தார். அப்பொழுது கூட பார்ப்பதற்கு சிறு பெண்ணை போலவே தான் தெரிந்தார்.

ரசிகர்கள் குழந்தை பருவத்திலேயே இது மாதிரி க வர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது த வறு என்றும், மீண்டும் இது போன்ற காரியங்களில் ஈடு படாதீர்கள் எனவும் அறிவுரை செய்து வருகின்றனர்.

குழந்தை நட்சத்திரமாக இருந்து தற்போது இளம் நாயகியாக உருவெடுத்துள்ள அனிகா தொடர்ந்து மா டர்ன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் பெரிய நடிகையாக வேண்டும் என்ற எண்ணம் அவரது புகைப்படங்களிலேயே தெரிகிறது என கோலிவுட்டில் இப்போதே பேச்சுக்கள் எழுந்தவண்ணம் உள்ளன. குழந்தையாக பார்த்த பெண்ணை கு மரியாக பார்ப்பதற்கு ரசிகர்களும் ரெ டியாக தான் இருக்கின்றனர்.

பிகில் சாதனையை முறியடிக்க மற்ற நடிகர்களுக்கு இன்னும் பல காலம் ஆகும்.. மாஸ் காட்டும் அர்ச்சனா கல்பாத்தி!!

2019ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு விஜய் நயன்தாரா நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி 300 கோடி வசூல் செய்த திரைப்படம்தான் பிகில். 300 கோடி ச மாச்சாரத்தை படக்குழுவினர் வெளியிடவில்லை என்றாலும் அரசாங்கம் வெளியிட்டது.

ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் பிகில் படத்தை தயாரித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் விஜய் ரசிகர்கள் தலைகால் புரியாமல் சமூக வலைதளங்களில் ஏகத்துக்கும் கொண்டாடி வந்தனர். அதே சமயத்தில் மற்ற ரசிகர்களுடன் வ ம்பிழுத்து வந்ததையும் பார்க்க முடிந்தது.

அதிகாரப்பூர்வமாக அறிவித்தாலும் பிகில் படம் ஃப்ளாப் என பலரும் இன்னும் சமூக வலைதளங்களில் கூறிக் கொண்டுதான் இருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் அந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியிடம் தொடர்ந்து அது மாதிரியான கேள்விகளையே வைத்து வருகின்றனர்.

சமீபத்திய பேட்டியில் கூட அர்ச்சனா கல்பாத்தியிடம் அந்த கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அர்ச்சனா கல்பாத்தி இந்த முறை மிகவும் தைரியமாகவும் க ர்வத்துடனும் பதிலளித்துள்ளது விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. அவர் கூறியதாவது, பிகில் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருந்தாலும் அதை விட அதிகமாகவே லாபம் கொடுத்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிகில் படம் படைத்த சாதனைகளை மு றியடிக்க பலருக்கும் நீண்டகாலம் ஆகும் எனவும் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் விஜய்யை வைத்து மீண்டும் படம் தயாரிக்க ஆர்வமாக இருப்பதையும் வெளிக்காட்டியுள்ளார். மேலும் எதை வைத்துக் கொண்டு பிகில் படம் தோல்வி என்று கூறுகிறார்கள் என்பது தான் தனக்கு இப்போது வரை புரியவில்லை எனவும் ஏ ளனமாக சிரித்துள்ளார்.

 

அண்ணாத்த படத்துடன் ஆட்டத்தை மு டித்துக் கொள்கிறாரா ரஜினி? மற்ற படங்களின் நி லை இதுதான்!

தமிழ் சினிமாவின் நாற்பதாண்டு கால ச ரித்திரம் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தன்னுடைய சினிமா வாழ்க்கையில் பல பி ளாக்ப ஸ்டர் படங்களை கொ டுத்துள்ளார். ரஜினி நடிப்பில் வெளிவந்த படங்களில் தோ ல்வியடைந்த படங்களின் சதவிகிதம் மிக மிக குறைவு தான்.

தற்போதும் தான் தான் சூப்பர் ஸ்டார் என்று படத்திற்கு படம் நிரூபித்து வருகிறார். அந்த வகையில் தர்பார் படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.

எ திர்பாராத வி தமாக அண்ணாத்த இப்படத்தின் படப்பிடிப்புகளை த ற்காலிகமாக நி றுத்திவைக்கப்பட வேண்டிய சூ ழ்நிலை ஏ ற்பட்டுள்ளது. இதனால் ரஜினி தரப்பு மிகவும் அ திர்ச்சியில் உள்ளது.

அதுமட்டுமில்லாமல் இந்த தொ ற்று நோய் மு ழுவதும் குணமடைந்த பிறகு தான் அடுத்தது படப்பிடிப்புகளில் கலந்து கொ ள்வதாக ரஜினி தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு தெரிவித்து வி ட்டாராம்.

இதனால் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகள் 2021 ஆம் ஆண்டுதான் நடைபெற இருப்பதாக தெரிகிறது. அதுமட்டுமில்லாமல் ரஜினியின் உ டல்நி லையை கவனித்துக் கொ ள்ளும் வகையில் சினிமாவில் இருந்து ஒ துங்க மு டிவெடுத்து வி ட்டாராம்.

அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கவிருந்த லோகேஷ் கனகராஜ் படம், மேலும் சில படங்களில் ரஜினிகாந்த் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்ற செய்திகள் வெளிவந்துள்ளன. இதனால் அண்ணாத்த படத்துடன் தனது கே ரியரை மு டித்துக்கொ ள்ள சூப்பர் ஸ்டார் மு டிவெ டுத்து வி ட்டாராம்.

சூர்யாவின் அடுத்த மூன்று படம், செம்ம இயக்குனர்களுடன் கூட்டணி!!

சூர்யா தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம். ஒரு காலத்தில் ரஜினிக்கு இணையாக இவரின் படங்கள் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில் சூர்யா கடந்த சில வருடங்களாக ஒரு ஹிட் படம் கொடுப்பதற்கு மிகவும் போ ரடி வருகின்றார்.

இதற்கு அவர் மிகவும் நம்பியிருக்கும் படம் சூரரைப் போற்று தான். இதை தொடர்ந்து சூர்யா 3 படங்களில் நடிக்கவுள்ளார்.

அந்த படங்கள் அ ருவா, வாடிவாசல் மற்றும் லோகேஷ் இயக்கும் படம்.

இந்த மூன்று படங்களின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எ திர்ப்பா ர்ப்பு உள்ளது.

ஹிட் இயக்குனருடன் மூன்றாவது முறையாக கூட்டணி சேரும் தனுஷ்!!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘ஜகமே தந்திரம்’ தனுஷ் தனது நடிப்பின் கீழ் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும்,, இந்தப்படம் கொரோனா வைரஸ் தொ ற்று ஊரடங்கு முடிந்தவுடன் வெளியிட தயாராக உள்ளது.

ஜூலை மாதம் தனுஷ் மாதமாக அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது, மேலும் சிறப்பு அறிவிப்பு வந்ததும், ‘ஜகாமே தந்திரம் ‘ படத்தின் ஒரு பாடல் “ரகிதா ரகிதா ரகிதா” ஜூலை 28 ஆம் தேதி தனுஷின் பிறந்த நாளின் சிறப்பு நிகழ்வில் வெளியிடப்படும் என தெரிகிறது.

இப்போது பாலாஜி மோகனிடமிருந்து இன்னொரு செய்தி கூறப்பட்டிருக்கிறது. அவரின் அடுத்த படம் தனுஷுடன் என்பது தான் அந்த செய்தி.

மேலும் ‘மாரி’ மற்றும் ‘மாரி 2’ படங்களுக்குப் பிறகு மாஸ் ஹீரோவுடன் அவரது மூன்றாவது படமாக இது இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

அவரது அடுத்த படத்தை அறிவிப்பதில் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார். அவருக்கு மிகவும் பிடித்த தனுஷ் உடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி என்றும், இந்த படத்தின் இசை அமைப்பாளர் மற்றும் நடிகர்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வரும் என தெரிகிறது.”

வெற்றி பட இயக்குனர் சிறுத்தை சிவா உடன் கூட்டணி சேரும் வெற்றி நாயகன் விக்ரம்!

சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்க விக்ரம் தனது ஒப்புதலை வழங்கியதாக கோலிவுட்டில் ஒரு வ தந்தி நிகழ்கிறது.

அஜித்துடன் நான்கு பேக் டு பேக் பிளாக்பஸ்டர் வெற்றிகளை வழங்கிய சிவா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்தே ‘ படத்தை இயக்குகிறார்.

தற்போது இந்த புத்தம் புதிய காம்போவைப் பார்க்க இது ஒரு அற்புதமான வாய்ப்பு. விக்ரம் மற்றும் சிறுத்தை சிவா ஆகியோரின் கூட்டணி நிச்சயமாக ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். சியான் விக்ரம் சுவாரஸ்யமான திரைப்படத் படங்களை தொடர்ந்து நடித்து வருகிறார்.

அவை அனைத்தும் கொரோனா வைரஸ் தொ ற்றுநோய் இயல்பு நிலைக்கு வந்தவுடன் மீண்டும் தொடங்கப்படும். அஜய் ஞானமுத்து இயக்கிய ‘கோப்ரா’ கிட்டத்தட்ட ஐம்பது சதவீதம் முடிந்துள்ளதாக தெரிகிறது .

மணி ரத்னத்தின் மெகா மல்டிஸ்டாரர் ‘பொன்னியன் செல்வன்’ படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் த்ரிஷா ஆகிய படங்களில் கரிகால சோழன் என்ற ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விக்ரம் நடிக்கிறார்.

டிக் டாக் ஆப்பை தடை செய்துள்ளது குறித்து, டிக்டாக் புகழ் இலக்கியா கூறியது என்ன தெரியுமா? விடியோவுடன் இதோ..

டிக் டாக் ஆப்பில் புகழ் பெற்று விளங்கிய இலக்கியா, அவ்வப்போது தனது விடியோக்களில் ஆ பாசம் காட்டிவந்ததால் அவர் மீது பல கு ற்றசா ட்டுகள் வைக்கப்பட்டது.

ஆனாலும் அவரை பின்தொடருவோரின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அவர் பதிவிடும் விடியோக்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

இந்நிலையில் இந்திய அரசு டிக் டாக் உட்பட 59 சீன செயலிகளை த டை செய்துள்ளது. இதுகுறித்து தற்போது இலக்கியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது “டிக் டாக்கை தடை செய்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி, நாம் நாட்டிற்காக இன்னொரு நாட்டுடன் மோ தி, நமது 20 ராணுவ வீரர்கள் இ றந்துள்ளனர்.

அதற்காக டிக் டாக்கை த டை செய்துள்ளது பெருமையாகவுள்ளது. இந்தியாவில் டிக் டாக்கை த டை செய்ய பல போ ராட்டங்கள் நடந்தது, ஆனால் தற்போது ஒரு நல்ல விஷயத்துக்காக த டை செய்யப்பட்டுள்ளது சந்தோஷம் அளிக்கிறது” என கூறியுள்ளார்.