பார்வையில் இளசுகளை மயக்கும் நடிகை ரம்யா பாண்டியன்!!

ரம்யா பாண்டியன்..

2015 வெளியான டம்மி பட்டாசு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ரம்யா பாண்டியன். இப்படத்தினை தொடர்ந்து ஜோக்கர் படத்தில் நடித்து வரவேற்பை பெறாமல் இருந்தார்.

உடல் எடையை அதிகரித்து காணப்பட்ட ரம்யா பாண்டியன், உடல் எடையை குறைத்து மொட்டை மாடி போட்டோஷூட் வெளியிட்டு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். இதன்பின் ஆண் தேவதை படத்தில் நடித்தவர் குக் வித் கோமாளி முதல் சீசனில் போட்டியளராக கலந்து கொண்டு ரன்னர் அப் இடத்தினை பிடித்தார்.

பின் கலக்கப்போவது யாரு 9 சீசனில் நடுவராகவும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து அனைவரையும் ஈர்த்து 3வது ரன்னர் அப் இடத்தையும் பிக்பாஸ் அல்டிமேட் முதல் சீசனிலும் 2வது ரன்னர் அப் இடத்தினை பெற்றார்.

ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர். சமீபகாலமாக போட்டோஷூட் பக்கம் செல்லாத ரம்யா பாண்டியன், தற்போது நீலநிற ஆடையில் எடுத்த போட்டோஷூட்டில் காந்தப்பார்வையால் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார் ரம்யா பாண்டியன்.

 

எனக்கு மொட்டை அடிக்கணும்னு ஆசை.. ஓப்பனாக பேசிய நடிகை காயத்ரி ஷங்கர்!!

காயத்ரி..

18 வயசு என்ற படத்தின் மூலம் நடிகையாக ஆரம்பித்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, புரியாத புதிர், சீதகாதி, சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமனிதன், உடன்பால், பகீரா, பேச்சி உள்ளிட்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றார் நடிகை காயத்ரி.

படங்களில் குடும்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த காய்த்ரி சமீபகாலமாக கிளாமர் ரூட்டுக்கு மாறி போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை மிரள வைத்து வருகிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், எனக்கு ரொம்ப நாளாக மொட்டை அடிக்கணும் என்று ஆசை.

கடந்த 10 வருடமாக என் முடி எந்த நீளத்தில் இருக்கணும் எப்படி இருக்கணும் என்று படத்திற்காகவும் கதைக்காகவும் இருந்திருக்கிறது. எனக்கு மொட்டை அடிப்பதில் எந்த கவலையும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார் நடிகை காயத்ரி..

அவமானப்பட்ட Sun TV சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா!!

கேப்ரில்லா..

டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருக்கும் சுந்தரி சீரியல் ஹீரோயின் கேப்ரில்லா செல்லஸ் ஆரம்பகால அவமானங்கள் பற்றிய பதிவு தான் இது. தமிழில் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரக்கூடிய பிரபலமான சீரியல் சுந்தரி இந்த சீரியலின் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

திருச்சியை சேர்ந்த இவர் சினிமாவில் நடிக்க போகிறேன் என்று வீட்டை விட்டு ஓடி வந்திருக்கிறார். அப்பொழுது இவருடைய உறவினர்கள் பலரும் இவரை மோசமாக பேசி இருக்கின்றனர். ஆனால் அவருடைய பெற்றோர் இவருக்கு உறுதுணையாக இருந்திருக்கின்றனர். வாய்ப்பு கேட்டு பல்வேறு இடங்களில் முயற்சி செய்திருக்கிறார்.

ஆனால், அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்திருக்கிறது. குறிப்பாக இவருடைய நடிப்பு திறமையை காரணம் காட்டி நிராகரிக்காமல் இவருடைய உருவத்தையும் இவர் கருப்பாக இருக்கிறார் என்றும் காரணம் கூறி நிராகரித்திருக்கிறார்கள். ஆனால் தொடர்ந்து இணைய பக்கங்களில் பிரபலமாக தொடங்கினார்.

சுந்தரி என்ற சீரியலில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் பெருவாரியாக ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார். கருப்பாக இருந்தாலும் கலையாக இருக்கும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. கருப்பு நிறத்திற்கு தனி அழகை கொடுத்தவர்.

ஆரம்ப காலத்தில் இவருடைய நிறத்தை காரணம் காட்டி பலரும் இவரை நிராகரித்திருக்கிறார்கள். ஆனால் தற்பொழுது அவருடைய நிறமே அவருக்கு பல்வேறு பட வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்திருக்கிறது. அவ்வப்போது இணைய பக்கங்களில் தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார். இவருடைய கணவர் பி பிரபல பத்திரிகையான நக்கீரன் பத்திரிகையின் மூத்த செய்தியாளர் பிரகாஷ் என்பவருடைய மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

ப்பா முடியல… தொடையழகை காட்டி இளசுகளை மயக்கும் ஸ்ருஷ்டி டாங்கே!!

ஸ்ருஷ்டி டாங்கே..

2015 ஆம் ஆண்டில், அவர் ஹாரர் படமான டார்லிங், த்ரில்லர் படமான எனக்குள் ஒருவன் மற்றும் க்ரிஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் பு என்ற காதல் திரைப்படத்தில் நடித்தார். 2016 ஆம் ஆண்டில், அவர் நான்கு தமிழ் படங்களில் தோன்றினார்: தர்ம துரை, விஜய் வசந்தின் அச்சமின்றி, காதல் நகைச்சுவை நவரச திலகம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

திறமையும் அழகும் இருந்தாலும் எங்கோ சில நடிகைகளுக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் முன்னணி நடிகையாக முன்னேற முடிவதில்லை. அந்த வகையில் இப்போது இணைந்திருப்பவர் ஸ்ருஷ்டி டாங்கே. வாய்ப்புகள் இல்லாமல் இப்போது இன்ஸ்டாகிராமே கதியென்று கிடக்கிறார்.

ஸ்ருஷ்டி டாங்கே எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், அவருக்கு ந்லல பெயரை பெற்று தந்தது தர்மதுரை திரைப்படம்தான். இதில் தர்மதுரை படத்தில் மருத்துவ மாணவியாக நடித்தார். அந்த படத்தில் விஜய் சேதுபதியின் துள்ளலான காதலி வேடத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்திருப்பார். அந்த படத்தின் வெற்றியை அடுத்தும் அவருக்கு தொடர் வாய்ப்புகள் வரவில்லை. இதனால் தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போனார்.

ஸ்ருஷ்டி முதன் முதலில் நடித்தது மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில்தான். அந்த படத்தில் ஒரு சிறு வேடங்களில் தோன்றினார், அந்த படத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் ஒரு சிறுமியாக நடித்திருந்தார். ஒரு கட்டத்தில் அவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. இதில் கவனிக்கத்தக்க படமாக அஸ்வின் கக்குமானு நடித்த ரொமாண்டிக் த்ரில்லர் மேகாவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததில் ஸ்ருஷ்டி ஒரு திருப்புமுனையாக அமைந்தது..

இதற்கிடையில் வாய்ப்புகளைக் கவர அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது அனைத்து விதமான போஸ்களும் கொடுத்து வெளியிட்டுள்ள போட்டோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

ஐயோ இது என்ன… வெறும் உள்ளாடையுடன் ராஷ்மிகா.. தீயாய் பரவும் வீடியோ!!

ராஷ்மிகா..

ராஷ்மிகா அவர்களின் அனிமல் மூவி தற்போது வெளியாகி மிகவும் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் திரைப்படத்தில் முதல் திரைப்படம் ஆன நடிகை ராஸ்மிகா அவர்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்பட நடிகராக இல்லை அவரோடு மொத்த அழகும் காட்டியுள்ளார் என்று கேட்டால் மிகவும் சந்தேகம்தான். மிகவும் மோசமான படுக்கையறை காட்சி மற்றும் கவர்ச்சி நிரந்த காட்சிகளில் நடித்துள்ள நம்ம ராஷ்மிகா அவர்கள்.

அது மட்டும் இல்லாம கிளமரில் நடித்து அசத்தியும் இருக்கிறார் என்று கூட கூறலாம். இந்த நிலையில் தமிழ் திரைப்படங்கள் குடும்ப குத்துவிளக்காக தோன்றிய இவர் ஹிந்திக்கு சென்று இப்படி படுமோசமாக ஆகிவிட்டார்.

அந்த வகையில் தற்போது படு சூடான படுக்கையறை காட்சி நடித்து அனைவரையும் அதிர வைத்துள்ளார், இந்த நிலையில் இந்த புகைப்பட வீடியோக்கள் தான் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது நீங்களே இந்த புகைப்படம் வீடியோக்களை பாருங்கள்.

முன்னழகை காட்டி செம போஸ் கொடுத்த ஐஸ்வர்யா லஷ்மி!!

ஐஸ்வர்யா லஷ்மி..

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் 1991 ஆம் ஆண்டு கேரளாவில் திருவனந்தபுரத்தில் பிறந்தார். இவர் மலையாளத்தில் டோவினோ தாமஸின் 2017 ஆம் ஆண்டு வெளியான மாயநதி படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்தது.

அதைத்தொடர்ந்து மலையாளத்தில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது பிஸ்மி ஸ்பெஷல், குமாரி போன்ற மலையாள படங்களில் நடித்து வருகிறார்.மலையாளத்தில் பிரபலமான இளம் நடிகையாக வளர்ந்து வருபவர் தான் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் தற்போது தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த ஆண்டு ஜுன் மாதம் ஓடிடி தளமான நெட் ஃப்ளிக்ஸில் வெளியானது.

பின்னர் இவர் பொன்னியின் செல்வன் திரைபடத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . அந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் . இளசுகளை கவரும் வகையில் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த வருகிறது.

முன்னழகு தெரிய படுமோசமான போஸ் கொடுத்த செய்த மாளவிகா மோகனன்!!

மாளவிகா மோகனன்..

ஈரானிய இயக்குனர் மஜித் மஜீது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் திரைப்படம் மூலமாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார் மாளவிகா மோகனன். அவரின் தந்தை மோகனன் பாலிவுட்டின் முன்னணி கேமரா மேன் என்பதால் அவருக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் கிடைத்தன.

பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தில் விட்டேத்தியாக இருக்கும் தனது தம்பியை நல்வழிப்படுத்த விரும்பும் ஒரு அக்காவாக நடித்திருப்பார். அதன் பின்னர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாளவிகா மோகனனைப் பிரபலமாக்கியது மாஸ்டர் திரைப்படம்தான். அதன் பின்னர் தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்தார். அந்த படத்துக்குப் பிறகு தமிழில் அவருக்குப் பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை.

ஆனால் அதற்கு முன்பாகவே அவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.பேட்ட படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் புடவை உடுத்திக் கொண்டு குடும்ப பெண்ணாக நடித்திருந்தார் மாளவிகா மோகனன்.

ஆனால் அவரின் சமூகவலைதளப் பக்கங்கள் அதற்கு நேர்மாறானவை. ஹாலிவுட் ஹீரோயின்களை மிஞ்சும் லெவலுக்கு ஹாட்டான போட்டோஷூட்களைப் பகிர்வார். அவரின் சில புகைப்பட ஆல்பங்கள் சர்ச்சைகளை கிளப்பியுள்ளன. அதுமட்டுமில்லாமல் சில ரசிகர்கள் அவரின் புகைப்படங்களுக்கு ஆபாசமான கமெண்ட்களையும் செய்து வருகின்றனர்.

ஆனால் அது எதைப் பற்றியும் கவலைப்படாமல் வாரம் ஒரு போட்டோஷூட் என பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் டைட்டான வெள்ளை உடையணிந்து அவரின் பின்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

லோநெக் உடையில் முட்டிட்டு நிற்கும் அழகை காட்டி சூடான போஸ் கொடுத்த ரஜிஷா விஜயன்!!

ரஜிஷா விஜயன்..

மலையாள படங்களில் நடித்து வந்த ரஜிஷா விஜயன், கடந்த 2021 -ம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கர்ணன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர், அதன் பின் ஜெய்பீம், சர்தார் போன்ற தமிழ் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

மலையாள படங்களில் நடித்து வந்த ரஜிஷா, தற்போது சர்தார் 2 படத்திலும் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ரஜிஷா விஜயன்,

உச்சக்கட்ட கவர்ச்சியில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களால் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் மொத்த அழகையும் காட்டி இளசுகளை மயக்கும் அனிகா!!

அனிகா சுரேந்திரன்..

நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகிய என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் குட்டி நட்சத்திரமாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை அனிகா சுரேந்திரன். மலையாள சினிமாவில் நடிக்க ஆரம்பித்த அனிகா,

தமிழிலும் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். 14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்ற அனிகா, போகப்போக கவர்ச்சி ரூட்டுக்கு மாறினார். 17 வயதில் புட்ட பொம்மா, ஓ மை டார்லிங் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்ததோடு,

படுக்கையறை காட்சியில் நடித்து வாய்ப்பிளக்க வைத்தார். சமீபத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்த பிடி சார் படத்தில் நடித்திருந்தார். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் இதனை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் கோல்டன் ஸ்பேரோ பாடல் வெளியாகி டிரெண்ட்டாகி வருகிறது. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அனிகா, நீயூ லுக்கில் சேலை எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்திழுத்திருக்கிறார்.

முன்னழகை எக்குத்தப்பா காட்டி போஸ் கொடுத்த ஷிவானி!!

ஷிவானி நாராயணன்…

ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராம் மூலம் பலரது கவனத்தையும் பெற்றார். தினமும் வித விதமனா புகைப்படங்களை இறக்கி பல இளசுகளின் உள்ளத்தை கொள்ளை அடித்தார் ஷிவானி நாராயணன். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை ஷிவானி.

அதற்கு முன்பே அவர் சில விஜய் டிவி சீரியல்களில் நடித்திருந்தார். அப்போது புகழ்பெற தொடங்கி இருந்தார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.பின்னர் விஜய் டிவியில் முக்கியமான சீரியல்களில் ஒன்று சரவணன் மீனாட்சி.

பின்னர் ஜீ டிவியில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா, கடை குட்டி சிங்கம் போன்ற இரண்டு சீரியல்களில் நடித்தார். 2001 ஆம் ஆண்டு பிறந்த ஷிவானி நாராயணன் தனது 15 ஆவது வயதிலேயே நடிக்க ஆரம்பித்து விட்டார். பின்னர் கடைக்குட்டி சிங்கம் , ரெட்டை ரோஜா உள்ளிட்ட தொடர்களில் நடித்தார் ஷிவானி. பின்னர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார் அதன் மூலம் பலருக்கும் அறிந்த முகமாக மாறினார் .

இவரை இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் மேலான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள்.பின்னர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.தற்போது இவர் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இவர் வெளியிடும் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. அப்படி இப்போது டிரடிஷனல் ஆடையணிந்து நெஞ்சழகை வெளிக்காட்டும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவை இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகின்றன.