பியூட்டி பார்லரில் சடலமாக கிடந்த டிக் டாக் பிரபலம் : விசாரணையில் அ திர்ச்சித் தகவல்!!

டிக் டாக் பிரபலம்..

டிக்டாக்கில் பிரபலமான பெ ண் ஒ ருவர் கொ டூரமாக கொ லை செ ய்யப்பட்டு கிடந்த சம்பவம் ஹரியானாவில் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஹரினா மாநிலத்தின் குந்தில் என்னும் பகுதியில் அழுகு நிலையம் நடத்தி வந்தவர் ஷிவானி. இவருடன் இணைந்து, அவருடைய நண்பரான நீரஜ் என்பவரும் அழகு நிலையம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன் நீரஜ் அழகு நிலையத்தில் து ர்நாற்றம் வீசுவதை உணர்ந்துள்ளார். அப்போது, சோதித்து பார்த்த போது, அங்கிருந்த க ட்டிலின் ப டுக்கையில் ஷிவானியின் இ றந்த நி லையில் கொ டூரமாக கி டப்பதைக் க ண்டு அ திர்ச்சியடைந்து ள்ளார். இதையடுத்து இது குறித்து தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் உ டலை மீ ட்டு பி ரேத ப ரிசோ தனைக்கு அனுப்பியுள்ளனர். முதல் கட்ட வி சாரணையில், ஷிவானி க ழுத்து நெ ரிக்கப்பட்டு கொ லை செய் ததற்கான அ டையாளங்கள் இ ருந்துள்ளன. அதுமட்டுமின்றி ஷிவானியின் செல்போனும் தொலைந்து போயுள்ளது.

இதற்கிடையில் ஷிவானி கொ லை செய்யப்பட்டது குறித்து, ஷிவானியின் பெற்றோர், ஷிவானியின் நண்பர் ஆரிப் என்ற இளைஞர் மீது புகார் அளித்தனர்.

அதாவது, ஆரிப் கடந்த 3 ஆண்டுகளாக ஷிவானியின் பின் காதல் என்ற பெயரில் தொ ல்லை கொடுத்து வந்துள்ளார். இதை ஷிவானி அவரை த விர்த்து வந்துள்ளார். இருப்பினும் தொடர்ந்து ஆரிப் தொ ல்லை கொடுத்து வந்துள்ளார். இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே இருவருக்கும் த கராறு ஏற்பட்டுள்ளது. அப்போதே ஷிவானியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததால், அப்போது பொலிசார் ஆரிப்பை அழைத்து க ண்டித்து அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் தான், சில தினங்களுக்கு முன் ஷிவானியை காண வேண்டி, அவரின் அழகு நிலையத்திற்கு ஆரிப் வந்துள்ளார். ஆரிப் வந்த தகவலை தனது சகோதரிக்கு மெசேஜ் மூலம் ஷிவானி தெரிவித்துள்ளார். தொடர்ந்து அன்றிரவு, ஷிவானி வீட்டிற்கு வராத நிலையில், அவரது சகோதரியின் வாட்ஸ்அப் எண்ணிற்கு, தான் ஹரித்வாரில் இருப்பதாகவும், 3 நாட்களுக்கு பிறகு தான் வீட்டிற்கு வருவதாகவும் ஷிவானி எண்ணில் இருந்து மெசேஜ் சென்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இரண்டு நாட்களுக்கு பிறகு ஷிவானியின் உடல், அழகு நிலையத்தில் கிடைத்ததன் மூலம், ஷிவானியின் க ழுத்தை நெ ரித்து கொ லை செ ய்து பி ன் அ வரின் எ ண்ணில் இருந்து சகோதரியின் எண்ணிற்கு ஆரிப் மெசேஜ் அனுப்பியதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து பொலிசார் ஆரிப்பை கைது செய்து வி சாரணை மேற்கொண்ட போது, அவர் கொ லை செ ய்ததை ஒ ப்புக் கொ ண்டுள்ளார். தன்னை அவமதித்தால், கொ லை செ ய்தேன் என்று ஆரிப் பொலிசாரிடம் கூறியுள்ளார். மேலும் உ யிரிழந்த ஷிவானிக்கு டிக் டாக்கில், ஒன்றரை லட்சம் பேர் பின் தொடரும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சைலன்ட்டான மனுஷன்னு பேரெடுத்த இவரா இப்படி?? மாஸ்டர் பட சூட்டிங்கில் மாளவிகா மோகனிடம் வம்பிழுத்த விஜய் – என்ன நடந்துச்சு தெரியுமா?

தளபதி விஜய் தன்னிடம் வம்பிழுத்ததாக மாளவிகா மோகனன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

இவர் தற்போது விஜய்யுடன் இணைந்து நடித்தது குறித்து ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் சூட்டிங்கில் தான் முதல் முறையாக விஜய்யை நேரில் பார்த்தேன். முதல் நாள் கொஞ்சம் பதற்றமாக இருந்தது.

ஆனால் விஜய் என்னை நன்றாக நடிக்கிறீர்கள் என ஊக்கப்படுத்தினார். இதனால் அவருடன் விரைவாக நட்பு உருவாகி விட்டது.

சூட் முடிந்தது கேரவனுக்கு செல்ல மாட்டார். கொஞ்ச நேரம் அனைவரிடமும் பேசுவார். என்னிடம் விளையாட்டாக வம்பு இழுப்பார். இதனால் கூடிய விரைவில் அவரது இன்னொரு முகத்தையும் நான் பார்த்தேன். விஜய் இவ்வளவு ஜாலியான மனிதரா என்பதை அப்போது தான் தெரிந்து கொண்டேன். அதைக் கண்டு வியக்கவும் செய்தேன்.

மேலும் விஜய்யுடன் நடிக்க யாருக்கு தான் பிடிக்காது. இந்த படத்தில் மிகுந்த ஆர்வத்துடன் அவருடன் இணைந்து நடிப்பதாக கூறினார்.

இணையத்தையே அதிர வைத்த வேதிகாவின் டான்ஸ், செம்ம வைரல் வீடியோ !!

வேதிகா

தமிழில் மதராசி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை வேதிகா. அதன்பின் முனி, காளை, சக்கரக்கட்டி போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

மேலும் இவர் நடித்த பரதேசி மற்றும் காவியா தலைவன் போன்ற படங்களில் இவரின் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் கடைசியாக காஞ்சனா 3 திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது அவரின் ட்விட்டர் பக்கத்தில் நடனமாடும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ பலரின் கவனத்தை பெற்றுள்ளது. இதோ அந்த வீடியோ..

மாஸ்டர் படத்தில் இப்படி ஒரு தளபதி வருவாரா? செம்ம மாஸ் தகவலை வெளியிட்ட மாஸ்டர் பிரபலம்..!

தளபதி

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

இந்நிலையில் மாஸ்டர் படம் கொரொனா பிரச்சனைகள் காரணமாக படம் ரிலிஸ் தள்ளிச்சென்றது.

இப்பிரச்சனைகள் எல்லாம் முடிந்து மாஸ்டர் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

தற்போது இப்படத்தில் பணியாற்றிய ஆடை பட இயக்குனர் ரத்னா, நமக்கு பேட்டியளிக்கையில், தளபதி இப்படத்தில் ஆப் ஸ்கிரீனில் எப்படி இருப்பாரோ, அதே போல் தான் இருப்பார் என கூறியுள்ளார்.

குஷ்புவுக்கு கொட்டும் பட வாய்ப்புகள்.. அடுத்தது யாருக்கு ஜோடி தெரியுமா? இரண்டாவது ஆட்டத்தை ஆரம்பித்த குஷ்பு!

90களில் தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கிய ஹீரோயின் நடிகை குஷ்பு. நம்ம தமிழ் ரசிகர்கள் குஷ்புவுக்கு கோவில் கட்டியது எல்லாம் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.

வடநாட்டு வரவாக இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் கொஞ்சம் கொழுக் மொழுக் என இருந்தவுடன் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வந்தார்.

பிறகு இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், சீரியல்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் மூலம் மீண்டும் ஹீரோயினாக ஒரு ரவுண்டு வர உள்ளார் குஷ்பூ. சமீபத்தில் குஷ்பு உடல் எடையை குறைத்த புகைப்படங்கள் செம வைரல் ஆனது.

தமிழ் சூப்பர் ஸ்டாரை தொடர்ந்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் அடுத்த படத்தில் ஹீரோயினாக கமிட் செய்யப்பட்டுள்ளார் குஷ்பு. மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்க உள்ளார்.அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக குஷ்பு நடிக்க இருக்கிறார். மேலும் மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கேட்டு வருகிறார்களாம். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என தெரிகிறது.

நடிகை நயன்தாரா போலவே இருக்கும் பெண்.. இணையத்தில் வைரலாகும் டிக் டாக் வீடியோ..

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று பெரிதளவில் கொண்டாடப்பட்டு வரும் ஒரே நடிகை நயன்தாரா.

இவர் கடைசியாக தமிழில் நடித்து வெளிவந்த படம் தர்பார். மேலும் தற்போது மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இந்திய, சீனாவின் சில App- களை தடைசெய்து விட்டது. அதில் டிக் டாக் எனும் App- ம் ஒன்று.

இந்நிலையில் டிக் டாக் மூலம் தற்போது நடிகை நயன்தாராவை போல் அச்சு அசல் அப்படியே இருக்கும் பெண் ஒருவர் நயன்தாராவின் வசனத்தை டிக் டாக் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ..

 

View this post on Instagram

 

A post shared by MyTipsMyOwnStyle_Mithuzz (@mithuvigil) on

“உங்களுக்கு மேனர்ஸ் இல்லையா?” ! நெப்போலியனை மோசமாக திட்டிய நடிகர் விஜய் ! உடைந்த 14 வருட ரகசியம் !

கொரோனா ஊரடங்கு காரணமாக பிரபலங்கள் பலரும் பேட்டி கொடுத்து வருகிறார்கள். பொதுவாகவே குணச்சித்திர நடிகர்களுக்கென்று தமிழ் சினிமாவில் எப்போதும் ஒரு இடம் உண்டு. மணிவண்ணன், நாசர் தொடங்கி ஜெயபிரகாஷ் வரை இவர்களது நடிப்பு சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

சீவலப்பேரி பாண்டி, விருமாண்டி உட்பட பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும், வில்லன் கதாபாத்திரத்திலும், ஹீரோவாகவும் நடித்தவர் தான் நெப்போலியன்.சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், பல சுவாரஸ்யமாக விஷயங்களை பேசி இருந்தார் நெப்போலியன். அதில் ” நடிகர் விஜயிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவருடன் பேசுவதில்லை, அவருடைய படங்களையும் பார்ப்பதில்லை” என்று நடிகர் நெப்போலியன் ஒரே போடாக போட்டுவிட்டார் .

அப்படி என்ன தான் விஜய்க்கும் நெப்போலியனுக்கும் பிரச்னை என்று பார்த்தால், நடிகர் நெப்போலியனின் நெருங்கிய நண்பர்கள் சிலர் விஜய்யின் தீவிர ரசிகர்களாக இருந்திருக்கிறார்கள். நெப்போலியன் போக்கிரி படத்தில் நடிக்கும் நேரத்தில் விஜயுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நெப்போலியன் நண்பர்கள் ஆசைப்பட, ” அவ்ளோ தானே, வாங்க போலாம்” என்று அவர்களை விஜய்யை பாரக்க அந்த போக்கிரி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.

நெப்போலியன் விஜய்யை சந்திப்பதை பற்றியும், அவர்களை அறிமுகப் படுத்துவதை பற்றியும், விஜய்யிடம் எந்த அறிவிப்பும் நெப்போலியன் கொடுக்கவில்லை. வந்தவுடன் விஜய்யின் கேரவேன் கதவை திறந்துள்ளார். வழக்கமாக எல்லா பெரிய ஹீரோக்களின் கேரவனுக்கும் ஒரு பாதுகாவலர் இருப்பார். அது போல், விஜயின் கேரவேன் அருகே இருந்த பாதுகாவலர் நெப்போலியனை தடுத்து, சராமாரியாக கேள்விகளை கேட்டுள்ளார். இதனால், நண்பர்கள் முன்னிலையில் அவமானப்பட்ட நெப்போலியன், அந்த பாதுகாவலருடன் கை கலப்பில் அந்த இடமே பரபரப்பானது.

இந்த சத்தத்தை தாங்க முடியாமல், விஜய் கேரவேனுக்கு வெளியே வரவே, உடனே நெப்போலியனிடம் “சார், உங்களுக்கு கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லையா ? என்று வயது வித்யாசம் பார்க்காமல் நெப்போலியனிடம் கோபமாக பேசியுள்ளார்.இந்த கோபமான பேச்சு நெப்போலியன் நண்பர்கள் முன்னிலையில், நெப்போலியனுக்கு அவமானமாக போய்விட்டது. இதுவே இவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு என்று ஒரு வீடியோ இன்று இணையதளத்தில் வைரலாக உலவிக் கொண்டிருக்கிறது.

இணையத்தில் வைரலாகும் மாஸ்டர் மாளவிகா மோகனன் போட்டோஸ், இதோ!!

மாளவிகா மோகனன் பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்.

அதை தொடர்ந்து தற்போது மாஸ்டர் படத்தில் விஜய் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இவரின் புகைப்படங்கள் எப்போதும் இணையத்தில் செம்ம வைரல் ஆகும்.

அந்த வகையில் தற்போது சில புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது, இதோ…

ரஜினி இல்லாமல் “அண்ணாத்த” படப்பிடிப்பு ?

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘அண்ணாத்த’. இப்படம் 2021 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், கொரானோ ஊரடங்கு காரணமாக கடந்த மூன்று மாதங்களாக படப்பிடிப்பு நடைபெறவில்லை. அதனால், திட்டமிட்டபடி 2021 பொங்கலுக்கு படம் வெளியாகுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் அளவிற்குத்தான் முடிந்திருக்கும் என்கிறார்கள். இன்னும் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்பதால் அடுத்த மூன்று மாதங்களுக்குள் முடித்தால்தான் அதன்பின் மூன்று மாத காலத்தில் இறுதிக்கட்டப் பணிகளை முடித்து பொங்கலுக்கு படத்தை வெளியிட முடியும்.

கொரோனா தொற்று முற்றிலுமாக ஒழியும் வரை படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டேன் என ரஜினிகாந்த் கூறிவிட்டதாக கோலிவுட்டில் சொல்கிறார்கள். ஆகவே, அவர் இல்லாத மற்ற காட்சிகளை படப்பிடிப்பு ஆரம்பமான பின் முடித்துவிடலாம் என திட்டமிட்டுள்ளார்களாம்.

நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா என படத்தில் பல நட்சத்திரங்கள் உள்ளதால் அனைவரையும் மீண்டும் ஒருங்கிணைத்து படப்பிடிப்பை நடத்த வேண்டி உள்ளது. அனைத்தையும் முடித்தாலும் படத்தை 2021 கோடை விடுமுறையில் வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.

விஜய்க்காக எழுதப்பட்ட கதை, ஆனால் அதில் விக்ரம் நடித்து மெகா ஹிட் ஆனது, எந்த படம் தெரியுமா?

தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர்கள் விஜய், விக்ரம். இவர்கள் இருவருமே நல்ல நண்பர்களும் கூட.

இந்நிலையில் விஜய் பல மெகா ஹிட் படங்களை தவறவிட்டுள்ளார், அதில் மேலும் ஒரு படம் தான் தூள்.

ஆம், தூள் கதை முதன் முதலாக விஜய்க்காக தான் தரணி எழுதியுள்ளார், பிறகு தான் தூள் விக்ரமிற்கு சென்றுள்ளது.

படமும் மெகா ஹிட் ஆகியுள்ளது, இதை தொடர்ந்து தரணி, விஜய்யுடன் கில்லி படத்தில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.