பிரபல பாடகி ஜானகி அம்மாவுக்கு என்ன ஆச்சு : முக்கிய நபர்கள் கூறும் உண்மை இதோ..!

பாடகி ஜானகி..

ஊரு சனம் தூங்கிடுச்சு, ஒரு சந்தனக்காட்டுக்குள்ளே, ஒரு கிளி உருகுது என எத்தனையோ பாடல்களை தமிழில் பாடி அனைவரின் மனதையும் கட்டிப்போட்டவர் பாடகி ஜானகி. 17 மொழிகளில் 48 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.

குரலை வைத்து பாடல்கள் பாடும் போது அவர் காட்டும் வித்தை என்றும் ரசிக்கும் ரகம் தான். வயது முதிர்வு காரணமாக பாடுவதை நிறுத்திக்கொண்டார்.

இந்நிலையில் நேற்று அவர் காலமானதாக தகவல் சுற்றி வந்தன. இது குறித்து அவரின் மகன் முரளி கிருஷ்ணா அம்மாவுக்கு சிறிய ஆப்ரேசன் ஒன்று நடைபெற்றுள்ளது. அவரின் உடல் நிலை சீரான முன்னேற்றத்தில் இருக்கிறது.

தயவு செய்து த வறான செய்திகளை பரப்பாதீர்கள். அம்மா நலமாக இருக்கிறார் என்று கூறீயுள்ளார். மேலும் இசையமைப்பாளர் தீனா, பாடகர் எஸ்.பி.பியிடம் கேட்ட போது, ஜானகி நலமாக இருக்கிறார் என்றும் தன்னை 6 முறை கொ ன்றுவிட் டார்கள் என சிரித்தபடி கூறினாராம்.

சிரித்தபடி வெளியிட்ட கடைசி வீடியோ : சில மணிநேரத்தில் த ற்கொ லை செய்து கொண்ட 16 வயது டிக்டாக் பிரபலம்!!

சியா கக்கர்..

இந்தியாவில் 16 வயதான டிக்டாக் பெ ண் பிரபலம் தனது வீட்டில் உ யிரற்ற நி லையில் கி டந்த நி லையில் அ வர் த ற்கொ லை செய்து கொண்டார் என முதற்கட்ட வி சாரணையில் தெரியவந்துள்ளது.

புதுடெல்லியை சேர்ந்தவர் சியா கக்கர் (16). இ ளம் பெ ண்ணான இவர் டிக்டாக்கில் மிகவும் பிரபலமானவராக இருந்தார். சியாவுக்கு டிக்டாக் செயலியில் 1 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்ஸ் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு தனது வீட்டில் ச டலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார் சியா. அவர் த ற்கொ லை செய்து கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

இறப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்னர் வீட்டு மொட்டை மாடியில் இருந்து சிரித்தபடி ஒரு வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.

குடும்பத்தார் கூறுகையில், சமூகவலைதளத்தில் தொடர்ந்து சியாவுக்கு மி ரட்டல்கள் வந்ததாக தெரிவித்துள்ளனர். ஆனாலும் அவர் தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சியாவின் மேலாளர் அர்ஜூன் கூறுகையில், சியா உ யிரிழந்த நாளில் அவருடன் நான் பேசினேன், தனது வேலை வாரியாக சியா நன்றாகவே இருந்தாள். தனிப்பட்ட பி ரச்சனை காரணமாக இந்த முடிவை அவர் எடுத்திருக்கக்கூடும் என கூறியுள்ளார்.

நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி உருக்கத்துடன் வெளியிட்ட பதிவு : சோகத்தில் ஆழ்த்திய தருணம்!!

தொகுப்பாளினி டிடி..

டிவி சானல் நிகழ்ச்சி பிரபலம் டிடியை தெரியாமல் இருக்குமா என்ன. பலரும் அறிந்த அவருக்கு நிறையவே ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது கொரோனா ஊரடங்கால் அவரும் வீட்டிலேயே இருக்க்கிறார்.

அண்மையில் அவரின் தந்தை நீலகண்டன் குறித்து உருக்கமான பதிவை எழுதியுள்ளார். அவரின் தந்தை இ றந்து 17 வருடங்களாகிவிட்டன.

இதுகுறித்த பதிவில் அவர் அப்பா எங்களை விட்டு நீங்கள் பிரிந்து 15 வருடங்கள் கடந்துவிட்டன. இன்று நீங்கள் உயிருடன் மீண்டும் வந்து உங்கள் மகள்கள் எப்படி இருக்கிறார்கள் என பார்க்கவேண்டும்.

மகள்களாகிய எங்களுக்கு நீங்கள் கற்றுக்கொடுத்த நெறிமுறைகளை கற்றுக்கொண்டு நாங்கள் எப்படி வளர்ந்திருக்கிறோம், உலகத்திற்கு எப்படி பங்காற்று கிறோம் என நீங்கள் பார்க்கவேண்டும் என குழந்தை தனமான ஆசை எனக்கு.

எவ்வளவு சம்பாதித்தாலும் உங்களுக்கு சட்டை வாங்கித்தர முடியவில்லையே என்ற வருத்தம் தான் எனக்கு, நீங்கள் எங்களை விட்டு பிரிந்த போது உங்களிடம் இரண்டு நல்ல சட்டைகள் மட்டுமே இருந்தன என்பதை நாங்கள் அப்போது அறியவில்லை என கூறியுள்ளார்.

நாங்கள் ஒன்றாக இருந்தோம்.. 9 மணிநேர தீவிர விசாரணையில் உண்மையை உடைத்த சுஷாந்தின் காதலி!!

நாங்கள் ஒன்றாக இருந்தோம்..

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 14ம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டில் த ற்கொ லை செய்து கொண்டார். பி ரேத ப ரிசோதனை அறிக்கையில் அவர் மூ ச்சுத்தி ணறி இ றந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவரது ம ரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர வி சாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சுஷாந்துடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்ட நடிகை ரியா சக்ரபோர்த்தியிடம் போலீசார் வி சாரணை நடத்தினர்.

அப்போது, 9 மணி நேரம் அவரிடம் நடத்தப்பட்ட வி சாரணையில் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி இருவரும் ஒன்றாக வாழ்ந்ததை ரியா ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

நவம்பரில் இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருந்ததாகவும், இடையில் ச ண்டை போட்டு பிரிந்து விட்டதாகவும் விசாரணையில் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் அவரது மொபைலில் இருவரும் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து கொண்டதும் தெரிய வந்துள்ளது.

இருவரும் அடிக்கடி சாட் செய்தும் வந்துள்ளனர். ச ண்டை போட்டு பிரிந்தாலும் தினசரி இரவு தூங்க செல்வதற்கு முன் சுஷாந்த், ரியாவிடம் பேசி வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

இதுவரை சுஷாந்த் ம ரணம் தொடர்பாக 13 பேரிடம் போலீசார் வி சாரணை நடத்தி இருக்கின்றனர். மேலும் பலரிடம் வி சாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் சுஷாந்தின் காதலி கொடுத்த அதிரடி வாக்குமூலம்!!

நடிகர் சுஷாந்தின் காதலி..

சுஷாந்த் த ற்கொ லை ஒட்டு மொத்த திரையுலகத்தையும் அ திர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதை தொடர்ந்து தற்போது முதற்கட்ட விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது இவரின் காதலி ரிகாவிடம் போலிஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் ‘ சுஷாந்த் நானும் சில நாட்கள் லிவின் ரிலேஷேன்ஷிப்பில் இருந்தோம். சில மாதம் முன்பே சுஷாந்த் மிகவும் மன பிரச்சனையில் இருந்தார், நான் அவரை யோகா எல்லாம் செய்ய சொன்னேன்.

மேலும், அவரின் ஒரு அக்காவிடம் இதுக்குறித்தும் நான் பேசினேன், அதற்குள் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டார். மேலும், நாங்கள் திருமணம் செய்யவும் இருந்தோம்’ என்று கூறியுள்ளார்.

சீரியல் ஸ்ருதியா இப்படியொரு மோசமான காட்சியில் நடித்துள்ளார் : ரசிகர்கள் அதிர்ச்சி!!

ஸ்ருதி ராஜ்..

முன்னதாக சினிமா, சீரியல்களில் நடிக்க வாய்ப்பில்லாததால் அந்த மாதிரியா படங்கள் மற்றும் B கிரேட் என்று சொல்லகூடிய இரண்டாம் தர படங்களில் நடித்த பிரபல சீரியல் மற்றும் சினிமா நடிகைகள் பல பேர் உண்டு.

ஆரம்பத்தில் அந்த மாதிரியான படங்கள் நடித்துவர் நடிகை ஸ்ருதி ராஜ். இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த ‘மாண்புமிகு மாணவன்’ என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர்.

அதற்கு பின்னர் “இனி எல்லாம் சுகமே”, “ஜெர்ரி”, “இயக்கம்” போன்ற சில படங்களில் நடித்து சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க போராடியவர். சினிமா அவருக்கு கைகொடுப்பது போல தெரியவில்லை என உணர்ந்த அவர் அதனால் சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலாமாகி விட்டார்.

“அழகு” என்ற சீரியல் மூலம் பிரபலமானவர், விஜய் டிவியில் “ஆபிஸ்” சீரியல் மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பான “தென்றல்” சீரியலில் நடித்தவர்.

இதற்கெல்லாம் முன்னதாக தெலுங்கு படமான ‘வீடெக்கடி மொகுடண்டி’ படத்தில் அந்த மாதிரியான படத்தில் அவர் நடித்திருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள். சினிமாவில் எதையாவது சாதித்து விட வேண்டும் என்ற களத்தில் இறங்கும் இது போன்ற நடிகைகளுக்கு, சினிமா நல்ல ஒரு பாடத்தை கற்பித்து அனுப்புகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட நிறைய பேர் தமிழ் சினிமாவில் உண்டு. நடிகை ஸ்ருதிராஜ் 40 வயதாகியும்திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அழகிய சிலையே : என்ன வளைவு, என்ன நெழிவு : நடிகை இனியாவை இஞ்ச் பை இஞ்சாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்!!

இனியா..

தமிழில் சிறந்த நடிகையாக வலம்வருபவர் இனியா. இவர் சமீபத்தில் வெளியான பொட்டு படத்தில் அவர் ஏற்றிருந்த வேடம் பலரால் பாராட்டப் பட்டது நடிகை இனியா ஆரம்பக் காலத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

பின்னர் வாகை சூடவா படம் இவருக்கு நல்ல திருப்பு முனையை ஏற்படுத்தியது. இதையடுத்து மௌன குரு, புலிவால், மாசாணி படங்களில் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் வெளியான பொட்டு படத்தில் அவர் ஏற்றிருந்த வேடம் பலரால் பாராட்டப் பட்டது.

மேலும் தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை இனியா மம்மூட்டியுடன் இணைந்து மாமாங்கம் படத்தில் நடித்திருந்தார்.

இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இந்நிலையில் நடிகை இனியா தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். பொதுவாகவே குடும்ப பாங்கான பாத்திரங்களில் நடித்து வரும் இவர் தற்போது கவர்ச்சி புயலாக மாறியுள்ளார்.

இதைக்கண்ட நெட்டிசன்கள் அழகிய சிலையே..! – என்ன வளைவு.. என்ன நெழிவு… என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

பிஞ்சிலேயே பழுத்து விட்டது : வலை போன்ற உடையில் நடிகை அனிகா : விளாசும் ரசிகர்கள் !!

அனிகா..

தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. இவர் இந்த படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருப்பார்.

இதன்மூலம் அஜித்துக்கும், அனிகாவுக்கும் இடையே தந்தை, மகள் என்ற உறவு சரியாக அமைந்துவிட்டது. இதை தொடர்ந்து அனிகா மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் இருவருக்கும் இடையே இருந்த அப்பா, மகள் செண்டிமெண்ட் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. மேலும் ரசிகர்கள் அனைவரையும் தங்களது தந்தையையும், மகளையும் நினைக்க வைத்தது. அஜித்தின் அடுத்தபடத்திலும் அனிகா நடிக்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பேபி அனிகா சமீப காலமாக நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்லை என்று கூறி அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அவ்வபோது அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறார். அந்த வகையில்,

தற்போது இரும்பு வலை போன்ற ஒரு உடையில் போஸ் கொடுத்தபடி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இது மட்டுமன்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் பிஞ்சிலேயே பழுத்து விட்டது என்று கூறி வருகிறார்கள்.

நீங்கள் கன்னித்தன்மையுடன் உள்ளீர்களா? : கேள்வி கேட்ட ரசிகருக்கு நிவேதா தாமஸ் கொடுத்த செருப்படி!!

நிவேதா தாமஸ்..

குருவி படத்தில் குழந்தை நட்சத்திரமாகி அறிமுகமானவர் நடிகை நிவேதா தாமஸ். அதன் பிறகு போராளி படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

அதன் பிறகு நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா, பாபநாசம் ஆகிய படங்களில் நடித்த நிவேதா தாமஸ் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில், ரஜினிகாந்தின் மகளாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக பாபநாசம் படத்தில் கமல் ஹாசனின் மகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கேள்வி பதில் உரையாடல் நடத்தியுள்ளார். சில வேடிக்கையான கேள்விகளுக்கு பதிலளிப்பதில் அதிக நேரம் இருந்தது.

அதே நேரம், எப்போது கல்யாணம், பற்றி ஒருவார்த்தை சொல்லுங்கள், பாய் பிரெண்ட்ஸ் இருக்கிறார்களா, என்னைக் கல்யாணம் செய்து கொள்கிறீர்களா, நீங்கள் கன்னித்தன்மையுடன் உள்ளீர்களா? என்பது போன்ற கேள்விகளுக்கு நான் பதிலளிக்கவில்லை.

நடிகைகளுக்கு மரியாதை கொடுங்கள். அதற்கு முன்பாக நீங்கள் ஒரு சக மனுஷியிடம் பேசுகிறீர்கள் என்பதை புரிந்துகொண்டு பேசுங்கள். கொஞ்சம் மரியாதையையுடனும், கண்ணியத்தையுடனும் இருங்கள்.

மற்றப்படி உங்களின் நேரத்தை எனக்காக செலவழித்தற்காக நன்றி. விரைவில் மீண்டும் சந்திக்கலாம்”, என அதிரடியாக பதிலளிதுள்ளார்.

அரசியல் கட்சியில் இணைந்து விட்டாரா.? தனுஷ், சிம்புவுக்கு ஜோடி போட்ட பிரபல இளம் நடிகை?

மேகா ஆகாஷ்..

தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துவரும் மேகா ஆகாஷ் 2017ஆம் ஆண்டு “லை” என்னும் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர். தமிழில் ஒரு பக்கா கதை, எனை நோக்கி பாயும் தோட்டா, பூமராங், பேட்ட, வந்தா ராஜாவாதான் வருவேன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்களில் நடித்து பிரபலமாகும் முன்பே சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலமானார் மேகா ஆகாஷ். ஆனால், இவர் நடித்த முதல் இரண்டு திரைப்படங்களும் சரியாக வரவேற்பை பெறாததால் ராசியில்லாத நடிகை என்று ஓரங்கட்டப்பட்டுவிட்டார்.

தற்போது, தமிழில் “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற ஒரே ஒரு படத்தில் நடித்து வருகிறார். இது தவிர தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருவதாக கூறுகிறார்கள். மற்ற நடிகைகளை போல, அம்மணி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பது கிடையாது.

ஆடிக்கு ஒரு நாள், அமாவாசைக்கு ஒரு நாள் தான் எட்டிப்பார்பார். இதுவே இவரது பெரிய மைனஸ் பாய்ன்ட் என்று கூறலாம். சமீப காலமாக நடிகைகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க சமூக வலைதளங்களை ஒரு ஆயுதமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

ஆனால், இளம் நடிகையான மேகா ஆகாஷ் இதனை செய்வதில்லை. இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா பாதுகாப்பு குறித்த விஷயங்களை டஅதிகம் பகிர்ந்துள்ளார்.

குறிப்பாக, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழக அரசின் கொரோனா குறித்த பதிவுகளை, மறுபதிவு செய்துள்ளார். மேகா ஆகாஷின் நடவடிக்கையை பார்த்து, ‘அ.தி.மு.க.,வில் சேரப் போகிறாரோ…’ என, ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.