சீதா ராமம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தவர் நடிகை மிருணாள் தாகூர்.
இதை தொடர்ந்து இவர் தெலுங்கில் நடித்து வெளிவந்த Hi நானா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்தது. தென்னிந்திய சினிமாவை விட பாலிவுட் திரையுலகில் தான் நடிகை மிருணாள் தாகூருக்கு அதிக பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.
படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வரும் மிருணாள் தாகூர் நடிப்பில் அடுத்ததாக Son of Sardaar 2, Dacoit: A Love Story ஆகிய திரைப்படங்கள் வெளிவர உள்ளது. மிருணாள் விரைவில் தமிழ் சினிமா பக்கம் வருவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மிருணாள் தாகூர் உடற்பயிற்சி செய்துக்கொண்டிருந்த போது, பயிற்சியாளரிடம் இருந்து தப்பித்து ஓடுவது போன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது, இந்த ஜாலியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை தன்யா ரவிச்சந்திரன். அதன்பின் சிபிராஜின் மாயோன், ரவி மோகனின் அகிலன் படத்தில் நடித்துள்ளார்.
அண்மையில் இவரது நடிப்பில் ரசவாதி என்ற படம் வெளியானது, அடுத்து அருண்விஜய் நடிப்பில் உருவாகி வரும் ரெட்ட தல படத்தில் நடித்து வருகிறார்.
குடும்ப குத்துவிளக்காக இருந்த நடிகை தன்யா ரவிச்சந்திரன் தற்போது செம மாடர்ன் உடையில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
அவரது லேட்டஸ்ட் போட்டோ ஷுட்டை பார்த்த ரசிகர்கள் அட நம்ம தன்யா ரவிச்சந்திரனா இது என ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.
தமிழில் பேட்ட, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து அதன் மூலம் பாப்புலர் ஆனவர் நடிகை மாளவிகா மோகனன்.
தற்போது தி ராஜா சாப், சர்தார் போன்ற படங்களில் நடித்து வரும் மாளவிகா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து தினமும் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துவதை வழக்கமாக வைத்து வருகிறார்.
சமீபத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்த மாளவிகாவிடம் ஒரு ரசிகர், Virgin or not என்று கேட்க, இதுபோன்ற கேவலமான கேள்விகளுக்கு பதிலளிப்பதில்லை என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.
தற்போது விருதுவிழாவிற்கு சென்றுள்ள மாளவிகா மோகனன், லோ-நெக் ஃபிராக் ஆடையணிந்து பாலிவுட்டையே மிரளவைத்துள்ளார்.
அமலா பாலின் சினிமா வாழ்க்கை நேர்க்கோடாக இல்லாமல் ஏற்ற இறக்கத்தோடுதான் எப்போதும் இருந்துள்ளது. மைனா மூலம் பிரேக் பெற்ற அவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். அதன் பின்னர் ஏற்பட்ட சறுக்கலில் மார்க்கெட்டை இழந்து காணாமல் போனார்.
சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும், அமலா பால் 2010 ஆம் ஆண்டு வெளியான மைனா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இந்த படத்தில் வித்தார்த்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருதினை வென்றார் அமலா பால்.
பின்னர் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது போன்ற பல விருதுகளை மைனா படத்திற்காக பெற்றார். அதன் பின்னர் தமிழில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். தெய்வத்திருமகள்,வேட்டை காதலில் சொதப்புவது எப்படி,விஜய் நடிப்பில் தலைவா போன்ற பல படங்களில் நடித்து வந்தார்.
இவர் இயக்குனர் விஜயை திருமணம் செய்து கொண்டார்.பின்னர் விவாகரத்து பெற்றுக்கொண்டனர். 2019 ஆம் ஆண்டு வெளிவந்த ஆடை படத்தில் நி ர் வா ணமாக சில காட்சிகளில் நடித்திருந்தார். கடந்த வருடம் வெளிவந்த குட்டி ஸ்டோரி ஆந்தாலஜி படத்திலும் நடித்திருந்தார். இப்போது அவருக்கு கைவசம் இந்தியில் வெளியாக உள்ள போலா படம் மட்டுமே உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்ட அவர் தற்போது ஆண்குழந்தைக்கு தாயாகியுள்ளார். இந்நிலையில் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் தங்களிடம் மிகவும் மோசமாக நடந்துகொண்டதாக மேக்கப் வுமன் ஹேமா ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
அதில் “அமலா பாலுக்கு மேக்கப் போடுவதற்காக ஒரு ஷூட்டிங்குக்கு சென்னைக்கு சென்றிருந்தோம். அப்போது அங்கு நல்ல வெயில், அதனால் அவருக்கு மேக்கப் முடிந்ததும், அவரது காரவனில் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கலாம் என சென்றோம். ஆனால் அதைப் பார்த்த கேரவனுக்குள் செல்லக் கூடாது என சொல்லி எங்களை வெளியே வர சொல்லிவிட்டார். நாங்கள் பாலிவுட் நடிகை தபுவுக்கு எல்லாம் மேக்கப் போட்டுள்ளோம். அவர் எங்களுக்காக தனி வாகனமே அரேஞ்ச் செய்வார்” எனக் கூறியுள்ளார்.
வாய்ப்பிழந்த நடிகைகளுக்கு வாழ்விடமாக அமைந்துள்ளது இன்ஸ்டாகிராம். அங்கு தங்களுடைய தினசரி நடவடிக்கைகளை புகைப்படங்களாக பகிர்ந்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். கவர் ச்சி தூக்கலான புகைப்படங்களைப் பதிவிட்டு, ஏதேனும் வாய்ப்புகளைப் பெற முடியுமா என்றும் ஆவலாகக் காத்திருக்கின்றனர். அந்த நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் கிரண்.
நடிகை கிரண் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். மூத்த நடிகரான கமல்ஹாசனுடன் அன்பே சிவம் படத்தில் நடிக்கும் அ அளவுக்கு அவரின் வளர்ச்சி இருந்தது. ஆனால் அந்த இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் அளவுக்கு கதாபாத்திரங்களை ஏற்று தனது நடிப்பு திறமையை மெருகேற்றாமல் தேங்கிப் போனார்.
அவர் மட்டும் அதை செய்திருந்தால் குஷ்பு போல நீண்ட காலத்துக்கு தமிழ் சினிமாவில் வலம் வந்திருக்கலாம். தமிழ் சினிமா ரசிகர்கள் கொஞ்சம் புஷ்டியாக இருக்கும் நடிகைகளை ஆரம்பம் காலம் முதலே கொண்டாடி வந்தவர்கள்தான். அந்த வரிசையில் குஷ்புவில் ஆரம்பித்து தற்போதைய ஹன்சிகா வரை சொல்லலாம். அதில் இடையில் வந்த ஒரு நடிகைதான் கிரண்.
அவர் மட்டும் அதை செய்திருந்தால் குஷ்பு போல நீண்ட காலத்துக்கு தமிழ் சினிமாவில் வலம் வந்திருக்கலாம். தமிழ் சினிமா ரசிகர்கள் கொஞ்சம் புஷ்டியாக இருக்கும் நடிகைகளை ஆரம்பம் காலம் முதலே கொண்டாடி வந்தவர்கள்தான். அந்த வரிசையில் குஷ்புவில் ஆரம்பித்து தற்போதைய ஹன்சிகா வரை சொல்லலாம். அதில் இடையில் வந்த ஒரு நடிகைதான் கிரண்.
சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமே கதியென்று கிடக்கிறார் அவர். தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மூலமாக தனது புகைப்படங்களைப் பதிவேற்று ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். அப்படி கிளா மரான புகைப்படங்களாக பகிர்ந்து ரசிகர்களை கிறுகிறுக்க வைக்கிறார்