உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் லாஸ்லியா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஃபிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பன் போன்ற படங்களில் நடித்தார்.
அந்த படங்கள் பெரும் தோல்வியை சந்தித்து. அதனை பிறகு லாஸ்லியாவுக்கு பெரிய பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார். ஜிம்முக்கு சென்று உடல் இளைத்துவிட்ட லாஸ்லியா, சமீபகாலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை பகிர்வார்.
இந்நிலையில் தற்போது கடற்கரை ஓரம் கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான உன்னைத்தேடி படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக பிரபலமானவர்நடிகை மாளவிகா என்கிற ஸ்வேதா மேனன்.
இப்படம் சிறப்பான வரவேற்பை கொடுத்ததை அடுத்து, பல படங்களில் நடித்து வந்த மாளவிகா, சுமேஷ் மேனன் என்பவரை 2007ல் திருமணம் செய்து கொண்டு இரு குழந்தைகளை பெற்று சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.
இதன்பின் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்துள்ள மாளவிகா, கோல் படத்தின் மூலம் தமிழில் நடித்து பிரபலமானார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வரும் மாளவிகா தற்போது குட்டையான ஆடையில் எடுத்த புகைப்படங்களையும் டாப் ஆங்கிளில் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்து ஷாக் கொடுத்திருக்கிறார்.
இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் ராஷ்மிகா மந்தனாவை நேஷனல் க்ரஷ் என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். இத்தனைக்கும் இதுவரை 20க்கும் குறைவான படங்களையே நடித்திருந்தாலும், இன்று இந்தியளவில் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார் ராஷ்மிகா மந்தனா. அவரின் இந்த அசுர வளர்ச்சி சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பேன் இந்தியா நடிகையாக இன்று அறிமுகம் ஆகி நேஷனல் கிரஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமாவில் அறிமுகம் ஆகி படங்களில் நடித்து ராஷ்மிகாவுக்கு தெலுங்கில் கீத கோவிந்தம் என்ற ஹிட் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
கன்னட சினிமாவில் அறிமுகமாகி மிகக்குறுகிய காலத்திலேயே அசுர வளர்ச்சி அடைந்தவர் ராஷ்மிகா மந்தனா. நடிகரான ரிஷப் ஷெட்டியைக் காதலித்து வந்த அவர், ஒரு கட்டத்தில் பிரேக் அப் செய்துகொண்டார். பின்னர் கன்னட சினிமாவில் அவர் சில பிரச்சனைகளை சந்தித்த நிலையில் அவருக்கு தடை விதிக்கும் வகையில் பேச்சுகள் எழுந்தன.
அந்த படத்தின் கதாநாயகன் விஜய் தேவரகொண்டாவுடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனால் அதை இருவருமே இதுவரை மறுத்து வருகின்றன.
ஆனாலும் தொடர்ந்து வரும் அந்த கிசுகிசுக்கள் ஓய்ந்தபாடில்லை. கன்னட சினிமாவில் இருந்து வந்தாலும், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அந்த படத்தில் அவருக்கு நடிப்பில் பெரிய ஸ்கோப் இல்லை. இந்நிலையில் அவர் நடிப்புக்கு இருக்கும் ரசிகர்களை விட இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் அவர் பகிரும் புகைப்படங்களுக்குதான் அதிக ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள்.
இதையடுத்து சோலோ ஹீரோயினாக ராஷ்மிகா, ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார். மற்ற நடிகைகளைப் போலவே சோஷியல் மீடியாவில் தொடர்ந்து குஜாலான புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது வித்தியாசமான கருப்பு நிற உடையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ‘வாவ்’ போட வைத்துள்ளன.
ஈஷா ரெப்பா 1990 ஆம் ஆண்டு தெலுங்கானாவில் வாரங்கலில் பிறந்தார். இவர் தனது பள்ளி படிப்பை முடித்து விட்டு எம்.பி.ஏ.யில் துறையில் முதுகலை பட்டம் பெற்றார். இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் மட்டும் நடித்து வந்தாலும் இன்ஸ்டாகிராம் மூலமாகவே அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்தவர் இஷா ரெப்பா. அதன் பின்னர் தெலுங்கில் அடுத்தடுத்து அமி துமி மாயா மால் , தர்சகுடு, பாண்டிபொடு, பிரமிப்பு, பிராண்ட் பாபு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.இந்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெற்றது.
ஈஷா ரெப்பா இன்னும் தமிழில் ஒரு ஹிட் படம் கூட கொடுக்கவில்லை. ஆனாலும் அவர் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் இன்ஸ்டாகிராம்தான். அதில் அவர் தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வைரல் ஆகி வருகிறார்.
ஈஷா ரெப்பா இன்னும் தமிழில் ஒரு ஹிட் படம் கூட கொடுக்கவில்லை. ஆனாலும் அவர் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் இன்ஸ்டாகிராம்தான். அதில் அவர் தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வைரல் ஆகி வருகிறார்.
சினிமாவில் அவருக்கு வாய்ப்புக் கிடைக்க அவரின் க்யூட்டான போட்டோஷூட்கள் புகைப்படங்கள்தான் காரணம். அவரின் புகைப்படங்களைப் பார்த்து இயக்குனர் மோகன் கிருஷ்ணா தன்னுடைய அந்தகா முண்டு ஆதர்வதா என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கதா நாயகியாக அறிமுகப்படுத்தினார்.
அதன் மூலம் தொடர்ந்து சிறப்பாக நடித்து,ஈஷா ரெப்பா தெலுங்கில் இளம் நடிகையாக வலம் வருகிறார். 2012 ஆம் ஆண்டு லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தமிழ் சினிமாவில் நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் போல தனக்கென்று ஒரு மார்க்கெட்டை உருவாக்கி வைத்துள்ள இவர், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேடி நடித்து வருகிறார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும், அவர் இப்போது புடவை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
ஐஸ்வர்யா ராஜேஷ், 1990 ஆம் ஆண்டு திருப்பூரில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை சென்னை எத்திராஜ் கல்லூரியில் முடித்துவிட்டு மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின் 2010 ஆம் ஆண்டு ” நீதானா அவன்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து “அட்டகத்தி” படத்தில் நடித்திருந்தார்.அந்த படத்தின் மூலம் பிரபலமானார்.தற்போது தமிழில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
முதல் முதலாக சன் தொலைக்காட்சியில் “அசத்தப்போவது யாரு சீசன் 3” நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.இதைத்தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.இதன் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்து தற்போது கதாநாயகியாக வளம் வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
2014 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான “காக்காமுட்டை” படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த படம்தான் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் இரண்டு சிறுவர்களின் அம்மாவாக நடித்திருந்தார். அந்த படத்திற்காக தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.
இதன் பிறகு இவர் நடித்த “பண்ணையாரும் பத்மினியும்”, “ரம்மி” , “தர்மதுரை” போன்ற பல படங்கள் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது. இவர் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இப்போது தமிழ் சினிமாவில் கதாநாயகிகளை மையப்படுத்தி வரும் படங்களில் பெரும்பாலனவற்றில் இவர்தான் கதாநாயகியாக நடித்து வருகிறார்.படங்களில் நடிப்பது ஒருபுறம் இருந்தாலும், சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்துவரும் ஐஸ்வர்யா பகிரும் புகைப்படங்கள் இணையத்தில் தொடர்கவனம் பெற்று வருகின்றன.
மலையாளத்தில் இயக்குனர் ஓமர் லுலு இயக்கியத்தில் ஒரு அடர் காதல் படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்.இந்த படத்தில் வரும் மாணிக்ய மலரே என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இந்த பாடலில் பிரியா வாரியர் தனது புருவ சிமிட்டலின் காட்சி இந்திய அளவில் வைரல் ஆனது.
பிரியா வாரியரின் கண் சிமிட்டலை பார்க்கவே தியேட்டரில் கூட்டம் குவிந்தது. ஒரு காலத்தில் சினிமாவில் நடிப்பவர்கள் எவ்வளவு பிரபலம் ஆக இருந்தார்களோ, அந்தளவுக்கு பிரபலமாக இருக்கிறார்கள் தற்போது சோசியல் மீடியாவில் பிரபலம் ஆக இருப்பவர்கள்.
அந்த வகையில் சினிமா நடிகையாக இருந்தாலும், பிரியா பிரகாஷ் வாரியர் வைரல் ஆனது இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்கள் மூலமாகதான். இதைத்தொடர்ந்து கிரிக் லவ் ஸ்டோரி என்ற திரைப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார்.
பின்னர் தெலுங்கில் லவர்ஸ் டே என்ற படத்தின் மூலம் பிரபலமானார். இவர் தற்போது பாலிவுட், டோலிவுட் என பல மொழிகளில் நடித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் தனது க வர் ச்சி யான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
பின்னர் ஒரு அடர் காதல் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆனார். இவர் ஹிந்தியில் ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படம்மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படம்.இந்த படத்தின் டிரைலர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
வரிசையாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர், இப்போது பிளாக் அண்ட் வொயிட்டில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் நிதி அகர்வால். இவர் 1993 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார். தற்போது பெங்களூரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவர் பெங்களூரில் உள்ள பிரபல கிறிஸ்ட் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பினை முடித்தார். பின்னர் இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இவர் 2017 ஆம் ஆண்டு இந்தியில் முன்னமைக்கெல் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
பின்னர் 2018 ஆம் ஆண்டு சவ்யாச்சி என்ற தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றார். தமிழில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தில் நடித்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்புவின் திரைப்படம் வெளிவருவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
பின்னர் ஜெயம் ரவியுடன் இணைந்து பூமி திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது.இந்த இரண்டு படங்கள் கடந்த பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.இவர் மிஸ்டர் மஞ்சு, ஷ் மார்ட் ஷங்கர் போன்ற வெற்றி படங்களில் நடித்து தெலுங்கில் முக்கிய நடிகையாக வலம் வருகிறார்.
சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்த நிலையில் அவருடன் காதலில் விழுந்துள்ளதாக கிசுகிசுக்கள் பரவி வந்தன. இருவருமே அதை மறுக்கவோ இல்லை ஒத்துக்கொள்ளவோ இல்லை. சமீபத்தில் கூட இருவரும் ஒன்றாக பாங்காங்க் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் உதயநிதியுடன் கலக தலைவன் படத்தில் நடித்திருந்தார் நிதி அகர்வால் . அந்த திரைப்படமும் சரியாக போகவில்லை தற்போது அடிக்கடி கி ளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்போது கருப்பு நிறத்தில் லோ நெக் ஆடை அணிந்து குணிந்தவாக்கில் நெஞ்சழகைக் காட்டி அவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் கவனம் பெற்றுள்ளன.
தமிழ் சினிமாவில் இருக்கும் நட்சத்திர ஜோடிகளில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். திருமணம் ஆன சில மாதங்களிலேயே Surrogacy மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றனர்.
இருவரும் வேலையை தாண்டி தங்களது குழந்தைகளுடன் அதிகம் நேரம் செலவழித்து வருகிறார்கள். சில நாட்களுக்கு நடிகை நயன்தாரா தனது கணவருடன் இணைந்து அட்டை படத்திற்காக கிளாமர் உடை அணிந்துபோட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
சமீபத்தில் இயக்குனர் சங்கர் மகள் ஐஸ்வர்யா சங்கரின் திருமணத்திற்கு தன் கணவருடன் ஜோடியாக சென்று திருமண தம்பதிகளை வாழ்த்தி இருந்தார். தற்போது சேலையில் எடுத்த கவர்ச்சிகரமான போஸ் கொடுத்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.
தெலுங்கில் ரொமாண்டிக் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை கெட்டிகா ஷர்மா.இந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார்.இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார்.
இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். இவர் 1995 ஆம் ஆண்டு ஆந்திராவில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை ஆந்திராவில் முடித்திர். பின்னர் கல்லூரி படிப்பை ஹைதராபாத்தில் உள்ள கல்லூரியில் முடித்தார்.
இவர் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்துள்ளார்.பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இவர் விளம்பரங்கள், குறும்படங்களில் நடித்து வந்துள்ளார். இவர் மாடல், பாடகி, யூடியூபர் என பல துறைகளில் பணியாற்றி வந்தார்.
இவர் முதன் முதலில் யூடியூப் வீடியோக்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் யூடியூப்பில் மியூசிக் ஆல்பம் வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார்.இதன் மூலம் அதிகப்படியான ரசிகர்கள் இவரை பின் தொடர ஆரம்பித்தார்கள்.
ரொமாண்டிக் பட வாய்ப்புக்கு பிறகு லக்ஷ்யா, ரங்கா ரங்க வைபவங்கா போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.இந்த படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
இவர் தெலுங்கு திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருகிறார்.இவர் சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். இவர் தெலுங்கு படங்களில் பாடல்களுக்கு கவர்ச்சியாக நடனமும் ஆடி வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் மிகவும் கவர்ச்சியாக இருந்து வருகிறார்.
இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில் தற்போது டைட்டான ஆடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன.
கடந்த 2009ம் ஆண்டு ஜெய் நடிப்பில் வெளிவந்த வாமனன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் பிரியா ஆனந்த்.
இதையடுத்து இவர் எதிர்நீச்சல், ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, வை ராஜா வை, வணக்கம் சென்னை, கூட்டத்தில் ஒருவன் எனப் பல படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக இவர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் பிரியா ஆனந்த், சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
தற்போது இவர் கவர்ச்சியான உடையில் கடற்கரை ஓரம் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.