விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல குக் வித் கோமாளி சீசன் 2ல் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. இவர் 2021 -ம் ஆண்டு வெளியான ருத்ர தாண்டவம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானார். தற்போது தர்ஷா குப்தா மெடிக்கல் மிராக்கள் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
தர்ஷா குப்தா பதிவிடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைராலகிவிடும். தற்போது அவர் படு கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஆனாலும், நம்பிக்கையுடன் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க முயற்சிகள் செய்து வருகிறார்.
அதற்காக, வாளிப்பான உடம்பை வளைத்து வளைத்து காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து தர்ஷா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும்.. நடன நடிகையாக வேண்டும்.. மாடலிங் துறையில் கலக்க வேண்டும் என பல ஆர்வத்துடன் ஆந்திராவிலிருந்து சென்னைக்கு வந்தவர் ஷிவானி நாராயணன். நல்ல உயரம், வாளிப்பான உடலமைப்பு என ரசிகர்களை கவர்ந்தார். சமூகவலைத்தளங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவியும்.
ஏனெனில், முன்னழகை தூக்கலாக காட்டும் டைட்டான உடைகளில் போஸ் கொடுப்பது ஷிவானியின் வழக்கம். ஆனாலும், சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் சின்னத்திரை பக்கம் போனார். ரெட்டை ரோஜா, பகல் நிலவு உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். ஆனாலும், இவர் அதிகம் பிரபலமானது தனது கவர்ச்சி புகைப்படங்கள் மூலம்தான்.
அதோடு, ஹிட் பாடல்களுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுவதும் இவரின் வழக்கம். விஜய் டிவி சீரியல் நடிகை என்பதால் பிக்பாஸ் போட்டியாளராக உள்ளே சென்றார். அதேநேரம், ரசிகர்களை கவர்வதற்காக அங்கு ஷிவானி ஒன்றுமே செய்யவில்லை. மாறாக பயில்வான் பாலாவுடன் அவ்வப்போது ரொமான்ஸ் செய்து பொழுதை போக்கினார்.
நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின் கமலின் விக்ரம், விஜய் சேதுபதியின் டி.எஸ்.பி, வடிவேல் நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ் ஆகிய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். ஆனால், அது பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. எனவே, வழக்கம்போல் கிளுகிளுப்பு புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார். அந்த வகையில், காபி ஷாப்பில் அமர்ந்திருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
மலையாளத்தில் 2015ல் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை மடோனா செபாஸ்டியன். இப்படம் கொடுத்த வரவேற்பை அடுத்து,தமிழில் காதலும் கடந்து போகும், கவண், பா பாண்டி, வானம் கொட்டட்டும், கொம்பு வட்ச சிங்கம்டா உள்ளிட்ட படங்களிலும் நடித்து வந்தார்.
சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ள லியோ படத்தில் எலிசா தாஸ் ரோலில் நடித்துள்ளார்.
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற மடோனா, இப்படத்தில் நடித்துள்ளதை 2 ஆண்டுகளாக ரகசியமாக வைத்திருந்தார். இந்நிலையில் அடக்கவுடக்கமாக இருந்த மடோனா தற்போது கவர்ச்சி ரூட்டுக்கு மாறியிருக்கிறார்.
சமீபத்தில் இதுவரை இல்லாத கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்தார். தற்போது ரசிகர்கள் ஈர்க்கும் பார்வையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து மயக்கி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.
மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு. அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார்.
இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார். இவர் அடிக்கடி தனது முழு அழகுகளையும் காட்டியபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் வெளியிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகும்.
அந்த வகையில் தற்போது முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் பச்ச புள்ள நினைச்சா பச்சையா காட்டிட்டீங்க என ரசித்து வருகின்றனர்.
சீரியல் மற்றும் சினிமா இரண்டிலும் பிரபலமானவர் நடிகை ரேகா நாயர். சில ஆண்டுகளுக்கு முன் வெளியான இரவின் நிழல் படத்தில் அங்கம் தெரியும்படி நடித்திருந்த காட்சி சர்ச்சைக்குள்ளானது. இதுகுறித்து நடிகை ரேகா நாயரும் இயக்குனரும் அந்த காட்சி அமைய என்ன காரணம் என்று விளக்கம் கொடுத்திருந்தனர்.
இதனையடுத்து நடிகை ரேகா நாயர் பல பேட்டிகளில் ஆடையில்லா காட்சி, படுக்கைக்கு அழைப்பது என்று பல விசயங்களை கூறியிருந்தார். சமீபத்தில் கூட ரேகா நாயர், பெண்கள் சேலையில் அந்த இடத்தை ஆண்கள் பார்த்தால் அனுபவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
ஆனால் அதை பலர் வேறுவிதமாக நினைத்து என்னை விமர்சித்து வருகிறார்கள் என்றும் விளக்கம் கொடுத்தார். இந்நிலையில் இரவின் நிழல் படத்தின் போது இயக்குனர், ஒரு பக்க மார்பு பகுதியை காட்ட வேண்டும் என்று படமாக்கினார். அதற்கு நான் ஒரு பக்க காட்ட வேண்டுமா? அல்லது இரண்டு பக்கம் காட்ட வேண்டுமா என்று கேட்டேன்.
ஒரு இயக்குனர் கதையை கூறும் போது காட்சிக்கு அப்படி இருந்தால் சரியாக இருக்கும் என்று கூறும் காரணத்தால், ஒன்றை காட்டினால் போதுமா? இரண்டை காட்டினால் போதுமா? இது எப்படி இருக்க வேண்டும்? எப்படி ஆடை அணிய வேண்டும்? என்று கேள்வி கேட்பது இதெல்லாம் சாதாரணமாக படப்பிடிப்பு கேட்கக்கூடியது தான் என்று கூறியிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம். அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி பெற்றது.
பொதுவாகவே நடிகை ரகுல் பிரித் சிங்கின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும், அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள். சில மாதங்களுக்கு முன்னர் இவருக்கு ரகசிய திருமணம் நடைபெற்றதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.
திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கும்போதே கொஞ்சம் கேப் கிடைத்துவிட்டால் வெளிநாடுகளுக்கு வெகேஷன் சென்று குடும்பத்தினரோடு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருப்பார். இதனிடையே அவ்வப்போது பேட்டிகளில் கலகலப்பாக பல விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பதில் சொல்லுவார்.
அந்தவகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் உடலுறவு குறித்தும் அதன் விழிப்புணர்வு குறித்தும் பேசிய நடிகை ரகுல் ப்ரீத் சிங், பாதுகாப்பான உறவுக்கொள்ள அவசியம் ஆணுறை தேவை. அதை பயன்படுத்துவதிலோ அல்லது வாங்குவதிலோ கூச்சம் இருக்க கூடாது.
பொதுவாக இந்த விஷயத்தில் ஆண்களை பெண்கள் தான் இன்னும் விழிப்புணர்வாக இருக்கவேணும். பெண்கள் ஆணுறை விஷயத்தில் கூச்சப்படக்கூடாது. அப்படி இல்லை என்றால் பெண்ணுறை வாங்கி சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என ரகுல் ப்ரீத் சிங் மிகவும் ஓப்பனாக பேசியிருந்தார்.
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இயக்குனரான சேரன் 2000ம் ஆண்டு வெளியான கொடி என்ற படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை துவங்கினார்.
அதையடுத்து இவர் இயக்கிய ஆட்டோகிராப் என்ற படம் 2004ம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இப்படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தனர்.
அடுத்ததாக தவமாய் தவமிருந்து படம் இயக்கி பட்டிதொட்டி எங்கும் கவனத்தை ஈர்த்தார். இத்திரைப்படம் தேசிய விருதுபெற்ற திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் சொல்ல மறந்த கதை , பொக்கிஷம் போன்ற படங்களில் நடித்தும் இருக்கிறார். அற்புதமான படங்களை இயக்கி மிகச்சிறந்த இயக்குனராக பெயர் எடுத்து சேரனின் படைப்புகளும் படைப்பாற்றலும் மிகத் துல்லியமாக கருத்துரை எடுத்துரைக்கும்.
இதனிடையே இவர் 2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் 3 என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார். அந்நிகழ்ச்சியில் மூலம் அவப்பெயர் , வீண் வெறுப்பு, வீண் பழி உள்ளிட்டவற்றை பெற்று வெளியேறினார். அந்த சமயம் கே. எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பல இயக்குனர்கள் அவருக்கு ஆதரவாக பேசினார்கள்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், சேரன் குறித்து பேசியுள்ள பிரபல சர்ச்சைக்குரிய பாடகி சுசித்ரா, சேரன் பெண்கள் விஷயத்தில் மிகவும் வீக். அவர் பிக்பாஸ் வீட்டில் மீரா மிதுனின் இடுப்பை தவறான எண்ணத்தில் தான் தொட்டார். ஆனால் அது குற்றமாக கூறியதும் நான் தவறான எண்ணத்தில் தொடவே இல்லை என கூறி அழுது சீன் போட்டார்.
அவர் மீரா மிதுனை மட்டுமில்லை சுமார் 120 பெண்கள் தங்களிடம் சேரன் படப்பிடிப்புகளில் தவறாக நடந்துக்கொண்டதாக கூறியுள்ளனர். அவ்வளவு ஏன் சேரன் திருநங்கையை கூட விட்டுவைத்ததில்லை என சர்ச்சைக்குரிய சுச்சி லீக்ஸ் சுசித்ரா கூறியுள்ளார்.
General – ஆக VJ என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வளம் உள்ளவர்களை தான் தேர்தெடுப்பார்கள். ஆனால், நம்ம ஆளு Total Opposite சாதரண அழகுடன் சற்று கீச்சு குரலுடன் சாதரணமாக கலக்கி வருபவர் ஜாக்லின். இவர் நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா என்ற படத்திலும் நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார்.
ஜாக்குலின் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு சீசன்களில் ஆங்கர் ரக்சனுடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதை தொடர்ந்து தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தேன் மொழி பிஏ சீரியலில் நடித்தார். இந்த சீரியலில் பலரும் ஜாக்லின் ஒருவருக்காக மட்டும் தான் பார்த்தார்கள் என்பதே உண்மை.
என்னதான் பிஸியாக இருந்தாலும் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் அப்லோடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பல விஷயங்களை தெரிவித்து இருக்கிறார்.
அந்த வகையில், பல கேள்விக்கு பதில் அளித்த ஜாக்குலின் தன்னுடைய காதல் கிசுகிசுவில் ரக்சனோடு பேசும்போது அதற்கான பதிலை நான் கொடுத்திருக்க மாட்டேன். ஏனென்றால், ஒரு விஷயம் நடக்கவே இல்லை. அப்போது எதற்கு பதில் சொல்லணும் என்று தோன்றும். ரக்சன் எனக்கு நல்ல பிரண்ட் அவர் குடும்பமும் அவரது மனைவியும் நல்ல பிரண்ட் என்று கூறியிருக்கிறார்.
விஜய் டிவி பிரபலத்துடன் எனக்கு கிரஷ் இருக்கிறது என்றும், மேலும் கெஸ்ட் என்று சொல்லிட்டு வருவாங்க அங்கர் என்பவர்களை என்ன வேண்டுமானாலும் பண்ணலாம் என நினைப்பார்கள் அப்படி ஒரு சிலர் என் தோள் மீது கை போடுவார்கள் அப்போது ரொம்பவே கோபம் வரும் அடிக்கணும் போல இருக்கும் என ஓபனாக கூறியிருக்கிறார்.
பாலிவுட் சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை மிருணால் தாக்கூர். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து சீரியல் நடிகையாக தனது கெரியரை ஆரம்பித்த மிருணாள் குங்கும் பாக்யா தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். அந்த சீரியல் தான் தமிழில் இனிய இருமலர்கள் என டப் செய்யப்பட்டு வெளியானது.
தமிழிலும் சூப்பர் ஹிட் அடித்து கோலிவுட் ரசிகர்களின் பரீட்சியமான முகமாக தென்பட்டார். தொடர்ந்து சில தொடர்களில் நடித்து வந்த அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வர இந்தியில் 2018ல் வெளியான லவ் சோனியா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதையடுத்து சீதா ராமம் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.
அதையடுத்து லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப் தொடரில் நடித்து விமர்சனத்திற்கு உள்ளாகினார். தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க பிசியாக நடித்து வரும் மிருணாள் தாகூர் தீபாவளி கொண்டாட்டத்தை பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டியின் வீட்டில் கொண்டாடியுள்ளார்.
அப்போது மிருணாள் தாகூர் பிரபல பாலிவுட் பாடகரான Badshah என்பவருடன் கைகோர்த்துக்கொண்டு நெருக்கமாக செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் லீக்காகி வைராகியது. இதையடுத்து இவர்கள் ரகசியமாக காதலிப்பதாக செய்திகள் உலா வந்தது. ஆனால், இதனை பாடகர் Badshah மறுத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இருந்தாலும் இந்த கிசுகிசு ஓயவில்லை.
AI தொழில்நுட்பம் தற்போது பிரபலமடைந்து வருகிறது. இந்த தொழில்நுட்பத்தை வைத்து பல்வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில், குறிப்பாக நம் கற்பனையில் நினைக்கும் விஷங்களை கூட நெட்டிசன்கள் அதில் செய்து வருகின்றன. இதனிடையே, முன்னதாக பல பிரபலங்களின் போட்டோக்களையும் AI தொழில்நுட்பம் மூலமாக மாற்றம் செய்து வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், நடிகை ராஸ்மிகா மந்தனாவின் முகத்தோடு வெளிநாட்டு மாடலின் வீடியோவை எடிட் செய்து வைரலாகியுள்ளனர். இதற்கு கடும் கண்டனங்களும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கொடுத்து வந்தன. இதேபோல், முன்பு ஜெய்லர் படத்தில் காவலா பாடலுக்கு ஆட்டம் போட்ட தமன்னாவிடம் துவங்கியது. தமன்னாவின் முகத்தை எடிட் செய்து சிம்ரன் முகத்தை வீடியோவாக வெளியிட்டு வைரலாகினர். அதில், நடிகை சிம்ரன் ஆதரவு செய்து நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில் ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாச வீடியோவாக வெளிவந்து பேரதிர்ச்சி கொடுத்தது. இச்சம்பவம் சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் இது குறித்து முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ள நடிகை ரஷ்மிக்கா, இது போன்ற மோசமான தொழில்நுட்ப செயல்கள் மனதிற்கு பயத்தை கொடுக்கிறது. ஆனால், இது ராஷ்மிகா விசயத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் மத்திய அரசு இதற்கான ஒரு தண்டனைகளை அறிவித்துள்ளது.
இது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், மத்திய அரசு இதற்கான ஒரு தண்டனையை அறிவித்துள்ளது. ஒருவரை தவறாக சித்தரித்து பதிவிட்டால் மூன்று ஆண்டுகள் சிறையும், ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்றும், இது பற்றி புகார் வந்தால் 24 மணி நேரத்தில் அந்த படம் மற்றும் வீடியோ நீக்கப்பட வேண்டும் என்றும், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனை தொடர்ந்து, நடிகை கேத்ரினா கைப்பின் AI வீடியோவும் இணையதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து ராஷ்மிகா கண்டித்து ஒரு பதிவினை போட்டார். மேலும், ராஷ்மிகாவுக்கு ஆதரவாக நடிகர் அமிதாபச்சன் நாகசைதன்யா உள்ளிட்டவர்களும் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் அந்த வீடியோவை எதிர்த்து ஒரு பதிவினை சமீபத்தில் போட்டிருந்தார்.
எனக்கு பயமாக உள்ளது. அதை உருவாக்கிய நபர் அந்த நேரத்தில் வேறு யாருக்காவது நல்லது செய்திருக்கலாம். இந்த தொழில்நுட்பத்தால் நமக்கு வரமா சாபமா என்று புரியவில்லை. அன்பு பாசிட்டிவ் மட்டுமே பரப்புவோம் மனிதர்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த விஷயத்தால், கீர்த்தி சுரேஷ் உட்பட பல நடிகைகள் பயந்து வருவது குறிப்பிடத்தக்கது.