பிரபல நடிகைக்கு லிப்லாக் கொடுத்த சிம்பு.. மெய் மறந்து ரசித்த இயக்குனர்!!

இயக்குனர்…

தமிழ் சினிமாவில் கவுதம் மேனன், மின்னலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமனார். அதன்பின் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட சில படங்களை கவுதம் மேனன் இயக்கினார்.

சமீபத்தில், பேட்டியளித்த கவுதம் மேனன் ‘தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவை வைத்து தான் ஒரு படம் இயக்கும் சூழ்நிலை ஏற்பட்டதாகவும், அவருக்காக ஒரு கதை எழுத தொடங்கியதாகவும், ஆனால் அவர் ஆக்‌ஷன் படங்களில் நடிப்பவர் என்பதால், தனக்கு காதல் கதைதான் மனதுக்கு தோன்றியது என்று தெரிவித்தார்.

மேலும், கதை யோசித்த போது ‘இந்த உலகத்துல இவ்வளவு பொண்ணுங்க இருந்தும் நான் ஏன் ஜெர்சிய லவ் பண்ணேன்’ என்கிற வசனத்தைதான் முதலில் எழுதியதாகவும், பின்னர் அந்த கதையில் மகேஷ்பாபு நடிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தநிலையில்,

அதன் பின்னர் தான் அந்த படத்திற்குள் சிம்பு வந்தார்’ என கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். இதனிடையே, சிம்புவை வைத்து மூன்று திரைப்படங்களை கவுதம் மேனன் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடிகர்களின் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து பேசி சர்ச்சை கிளப்பு வரும் பயில்வான் சிம்பு குறித்தும் பேசியுள்ளார். அதில் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் லிப் லாக் காட்சியில், நடிக்கும்போது,

த்ரிஷாவும் சிம்புவும் மெய்மறந்து ஒருவருக்கொருவர் மாறி மாறி முத்தமிட்டு கொண்டனர். அதை பார்த்த இயக்குனர் கவுதம் மேனன் தத்ரூபமாக அமைவதால் கட் சொல்லாமல் தொடர்ச்சியாக படம் பிடித்ததாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

கவர்ச்சி போட்டோ ஷூட்டில் ஹீரோயின்களை மிஞ்சிய குக் வித் கோமாளி சுனிதா.. வைரலாகும் வீடியோ!!

சுனிதா..

விஜய் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் சுனிதா. முதலில் தனது நடனத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சுனிதா,

பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்தார். கோமாளியாக இவர் செய்த விஷயங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சுனிதா அவ்வப்போது தன்னுடைய நடன வீடியோ அல்லது புகைப்படங்களை அதில் வெளியிடுவார்.

அந்த வகையில் தற்போது ஹீரோயின்களை மிஞ்சும் கிளாமர் போட்டோஷூட்டில் கலக்கியுள்ளார். சுனிதாவின் இந்த கிளாமர் போட்டோஷூட் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sunita Gogoi (@sunitagogoi_offl)

ஓவர் டோஸ் கவர்ச்சியால் இளசுகளின் உசுர வாங்கும் ஜான்வி கபூர் ஹாட் போட்டோஸ்!!

ஜான்வி கபூர்..

ஸ்ரீதேவி -போனி கபூரின் மூத்த மகளான ஜான்வி கபூர் ஹிந்தியில், கடந்த 2018 ஆம் ஆண்டு தடக் என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

தற்போது பிரபல நடிகர் என்.டி.ஆரின் 30 வது படமான தேவரா என்ற தெலுங்கு படத்தில் ஜான்வி கபூர் நடிக்கவிருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் ஜான்வி கபூர் பதிவிடும் புகைப்படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. தற்போது கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் எடுத்து அதை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படம்…

சட்டை பட்டனை திறந்துவிட்டு ஓப்பனா காத்துவாங்கும் ஓவியா ஹாட் போட்டோஸ்!!

ஓவியா..

களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நுழைந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக இளைஞர்கள், தாய்மார்கள், மனதில் இடம்பிடித்தார்.

அதன் பிறகு ஓவியா நடிப்பில் 90 எம்.எல் படம் வெளியாகி இவரின் இமேஜ் வேற லெவலில் Damage ஆனது.ஆனாலும் ஓவியா மனதில் பட்டதைதான் செய்வேன் என Confident ஆக இருந்தார்.

2019- ஆம் வருடம் ராகவா லாரன்ஸுடன் ஓவியா நடித்திருந்த காஞ்சனா 3 படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் கடந்த 1 மாத காலமாக சமூக வலைதளங்களில் தனது புகைப்படத்தினை பதிவிடாமல் இருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் தற்போது புகைப்படங்களை பதிவிடத் தொடங்கியுள்ளார். அந்த வகையில் தற்போது, அதனை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

படுமோசமான கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே!!

பூஜா ஹெக்டே..

கடந்த 2012 -ம் ஆண்டு நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமுடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தவர் தான் பூஜா ஹெக்டே. இவரின் முதல் படத்திற்கு மக்கள் மோசமான விமர்சனம் கொடுத்தனர்.

இதன் பிறகு பூஜா ஹெக்டே தமிழ் படங்கள் வாய்ப்பு குறைந்தது. இதையடுத்து விஜய்யின் “பீஸ்ட்” படத்தின் ரீ- என்ட்ரி கொடுத்தார்.
இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வெளியிட்டு வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

தற்போது படு கவர்ச்சியான உடை அணிந்து வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

புடவையை விலக்கி அந்த இடத்தை அப்பட்டமாக காட்டிய சமந்தா!!

சமந்தா..

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான குஷி திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு மோசமான விமர்சனம் கொடுத்தனர் ரசிகர்கள்.

அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து மீண்டும் இந்தியாவுக்கு திரும்பிய சமந்தா, தற்போது தன்னுடைய பிசினஸில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

சோசியல் மீடியா தலத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சமந்தா, தற்போது ஆடை விளம்பரத்திற்காக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஜாக்கெட் அணியாமல் புடவையில் செம சூடான போஸ் கொடுத்த தர்ஷா குப்தா!!

தர்ஷா குப்தா..

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை தர்ஷா குப்தா.

சீரியல்களில் நடித்து வந்த தர்ஷா குப்தா, அதன் பிறகு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. ருத்திர தாண்டவம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பார். ஆனால் அந்த படம் பெரும் சர்ச்சையை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவ்கா இருந்து வரும் தர்ஷா குப்தா, தற்போது சேலையில் ஜாக்கெட் அணியாமல் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அவை இணையத்தில் வைரலாகி வருகின்றன.

வேட்டைக்காரன் பட புகழ் நடிகை சஞ்சிதா படுகோனா இது… இப்போது எப்படி இருக்கார் பாருங்க!!

சஞ்சிதா படுகோன்….

விஜய்யுடன் ஏன் விஜய் வரும் காட்சியில் ஒரு பக்கம் இருந்தால் கூட நாம் மக்களிடம் ரிச் ஆகிவிடுவோம். அப்படி விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் அவரது தோழியாக நடித்தவர் தான் சஞ்சிதா படுகோன்.

இவர் அந்த படத்திற்கு பிறகு தமிழில் எந்த ஒரு படமும் நடிக்கவில்லை, சரியாக பட வாய்ப்பு கிடைக்கவில்லையாம்.

இதனால் இப்போது அவர் தெலுங்கில் மட்டுமே படங்கள் நடித்து வருகிறார்
இந்த நிலையில் அவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் வலம் வருகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் அந்த நடிகையா இது என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

6 மாசம் இயக்குனர் கூட அட்ஜஸ்ட்மென்ட், அதுக்கு ஓகே சொல்லிட்டு… பாண்டியன் ஸ்டோர்ஸ் லாவண்யா ஷாக்கிங் தகவல்!!

லாவண்யா….

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் லாவண்யா.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய லாவண்யா, காஸ்டிங் இயக்குனர் ஒருவர் எனக்கு தொடர்பு கொண்டு, என்னுடன் காண்டெக்ட்டில் இருக்க சொன்னார்கள்.

மேலும் அவர் 6 மாதம் ஒன்றாக இருப்போம் அதுக்கு மேல் வேண்டாம்.அந்த மாதிரி என்கூட இருந்த நீ பெரிய லெவலுக்கு போய்டுவ. மீடியாவில் வேலை செய்த மூன்று பெண்கள் என்னுடன் அப்படி தான் இருந்தார்கள். இப்போ அவுங்க கிட்ட டு, கார் என செட்டில் ஆகிவிட்டனர் என்று அந்த நபர் கூறினார்.

காஸ்டிங் இயக்குனரின் அந்த பேச்சுக்கு நான் எதுவும் பதில் அளிக்கவில்லை. அமைதியாக இருந்துவிட்டேன். நான் அவனை முறைத்து என் பெயரை கெடுத்து கொள்ள விரும்பவில்லை என்று லாவண்யா கூறியுள்ளார்.

அஜித் மச்சான் நடிகை யாஷிகாவுடன் நெருக்கமாக வெளியிட்ட வீடியோ!!

யாஷிகா…

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இப்படத்தினை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் கவர்ந்திழுத்தார்.

அதன்பின் பல படங்களில் நடித்து வந்த யாஷிகா, கார் விபத்தில் சிக்கி நடக்கமுடியாமல் படுத்த படுக்கையில் இருந்து மீண்டு வந்தார். தற்போது அதிலிருந்து மீண்டு படங்களிலும் போட்டோஷூட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

நடிகர் அஜித் மனைவி ஷாலினியின் தம்பியும் நடிகருமான ரிச்சர்ட்டுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்டு வந்தார்.

ஆனால் அது படத்திற்காக எடுக்கப்பட்டது என்று கூறினார். தற்போது இரவு பார்ட்டியில் ரிச்சர்ட்டுடன் ரொமான்ஸ் செய்து நடித்துள்ள ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் யாஷிகா.

      

 

View this post on Instagram

 

A post shared by Sila Nodigalil (@silanodigalilmovie)