எடுப்பான முன்னழகை காட்டி இளசுகளை திக்குமுக்காட செய்த ரகுல் ப்ரீத் சிங்!!

ரகுல் ப்ரீத் சிங்..

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம்.

அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி பெற்றது.

பொதுவாகவே நடிகை ரகுல் பிரித் சிங்கின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும், அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள். இப்போது இந்தியன்2 படத்தில் ரகுல் பிரீத் சிங் நடித்து வருகிறார்.

கோலிவுட்டில் கிடைத்து வரும் கிரேஸால் தற்போது பாலிவுட்டிலும் தனது பலத்தை காட்ட கடுமையாக முயற்சி செய்து வருகிறார். மேலும், தமிழ் படங்களில் வாய்ப்புகள் வந்தாலும், பாலிவுட்டில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

நாட்டுகட்ட உடம்ப பல நச்சின்னு காட்டி கிறங்கடித்த ஐஸ்வர்யா ராஜேஷ்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்..

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் டஸ்கி ஸ்கின் அழகை கொண்டு ஹீரோயினுக்கு ஏத்த பார்முலாவையே மாற்றி எழுதி யாரும் அசைக்க முடியாத இடத்தை பிடித்துவிட்டார். இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் படத்தில் நடித்து அறிமுகமானார்.

அட்டகத்தி திரைப்படம் தான் இவரை பிரபலமாக்கியது. அதன் பின்னர் வடசென்னை, காக்கா முட்டை, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் , தர்மதுரை உள்ளிட்ட திரைப்படங்கள் அவரது கெரியருக்கு மைல் கல்லாக அமைந்தது. சில நாட்களுக்கு முன்னர் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதையடுத்து சொப்பன சுந்தரி திரைப்படம் வெளியாகி தோல்வி அடைந்தது. கடைசியாக ஃபர்ஹானா என்ற படத்தில் நடித்து இஸ்லாமிய மக்களின் வெறுப்புக்கு ஆளாகினார். இந்நிலையில் சமீப நாட்களாக தொடர்ந்து வெளிநாடுகளுக்கு தனது தோழிகளுடன் ட்ரிப் அடித்து என்ஜாய் பண்ணும் போட்டோக்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் தான் கல்லூரியில் படிக்கும்போது தன்னுடைய ஃபிரண்ட் வீட்டுக்கு ஷேர் ஆட்டோவில் சென்று வீடு திரும்பி கொண்டிருந்தபோது ஆட்டோவில் இருந்த நபர் நெருங்கி வந்து தன் தொடையின் மீது கை வைத்ததாகவும்,

அப்போது ஆட்டோவை நிறுத்த சொல்லி அந்த நபருக்கு நடு ரோட்டிலே, கடை வைத்து விட்டதாகவும், மேலும் இந்த மாதிரியான கஸ்டமர்களை ஏன் ஆட்டோவில் ஏற்றுகிறீர்கள் என்று ஆட்டோ டிரைவரிடம் கேட்டபோது அந்த நபரை திட்டி வண்டியிலிருந்து இறக்கி விட்டு விட்டனர் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

முன்னழகை தூக்கி காட்டி ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த பிரக்யா நாக்ரா!!

பிரக்யா நாக்ரா..

டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் பிரக்யா நாக்ரா. டீன் ஏஜிலேயே மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டார். சில விளம்பர படங்களிலும் நடித்தார். இவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு இரண்டையும் டெல்லியில் முடித்தார். பிரக்யாவின் அப்பா ராணுவ அதிகாரி என்பதால் அடிக்கடி சென்னை வரவே பிரக்யாவுக்கும் தமிழ்நாடு பழக்கமாகி போனது.

ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் உண்டானது. ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, சின்னத்திரை பக்கம் சென்று அஞ்சலி எனும் சீரியலிலும் நடித்தார். மேலும் யுடியூப்பில் வெளியான லாக்டவுன் காதல் எனும் வெப் சீரியஸிலும் திறமை காட்டினார். ஆனால், சினிமாவில் இவருக்கு கதவுகள் திறக்கப்படவில்லை.

பல வருட போராட்டங்களுக்கு பின் ஜீவா நடிப்பில் வெளிவந்த வரலாறு முக்கியம் படத்தில் நடித்திருந்தார். அதன்பின் என்.4 என்கிற படத்தில் நடித்துள்ள பிரக்யா, இப்போது ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார். ஒருபக்கம் விதவிதமான உடைகளில் கட்டழகை காட்டி போஸ் கொடுத்து தனது சமூகவலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.அந்த வகையில்,

டைட்டான உடையில் அழகை காட்டி பிரக்யா நாக்ரா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுக்குபிடிக்க வைத்துள்ளது. இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் ஆஹா ஓஹோவென ஜொள்ளுவிட்டு அவரின் சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

குட்டிபெண்ணா இருந்த அஜித் ரீல் மகளா இது.. உச்சகட்ட கவர்ச்சி வீடியோவை வெளியிட்ட அனிகா!!

அனிகா..

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த அனிகா, தற்போது ஹீரோயினாக ப்ரோமோஷன் ஆகி இருக்கிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் ஓ மை டார்லிங், புட்ட பொம்மா போன்ற படங்கள் வெளியானது.  இந்த படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர்.

சோசியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இருந்து வரும் அனிகா, அவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகரக்ள் லைக்ஸ் அள்ளி குவித்து வருகின்றனர்.

தற்போது கிளாமர் ரூட்டுக்கு அப்படியே மாறிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.  இதை பார்த்த ரசிகர்கள் நயனுக்கே டஃப் கொடுப்பாங்களோ என்று ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.

ஸ்ருஷ்டி அணிந்திருந்த பாவாடைக்குள் புகுந்த நபர்.. தீயாய் பரவும் புகைப்படம்!!

ஸ்ருஷ்டி டாங்கே..

நடிகர் அஷ்வின் நடிப்பில் கடந்த 2014 -ம் ஆண்டு வெளியான மேகா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே.

இப்படத்தை தொடர்ந்து டார்லிங், தர்மதுரை,கத்துக்குட்டி,வில் அம்பு, ராஜாவுக்கு செக் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஸ்ருஷ்டி டாங்கே,

தனக்கு மேக்கப் போடும் பெண் தன்னுடைய பாவாடைக்குள் நுழைந்து துணியை அட்ஜஸ்ட் செய்வதை வீடியோ எடுத்து பதிவிட்டு உள்ளார். இதற்கு ரசிகர்கள் ஸ்ருஷ்டி டாங்கே கலாய்த்து வருகின்றனர்.

பொது இடத்துக்கு இப்படியா வர்றது.. கவர்ச்சி உடையில் முகம் சுளிக்க வைத்த நடிகை பார்வதி!!

பார்வதி நாயர்..

மாடலிங் துறையில் இருந்து மலையாளத்தில் அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமான நடிகை பார்வதி நாயர். நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் எலிசபெத் ரோலில் நடித்து பிரபலமானார்.

அதன்பின் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், நிமிர், சீதகாதி போன்ற படங்களிலும் நடித்து வந்தார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பார்வதி நாயர்,

கிளாமர் ஆடையில் ரசிகர்களை ஈர்த்து வந்தார். சமீபத்தில், ஃபேயன் ஷோ ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார்.

அங்கு உள்ளாடை மட்டும் அணிந்தபடி மாடர்ன் ஆடையில் சென்றுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இப்படியா போறது என்று கிண்டலடித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by SIIMA (@siimawards)

காமிக்கிறப்போ பாத்துட்டு போங்க.. கடுப்பாகி பேசிய நடிகை வாணி போஜன்!!

வாணி போஜன்..

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வாய்ப்பு பெற்று பிரபலமானவர்களில் ஒருவர் நடிகை வாணி போஜன். தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் வாணி போஜன் சமீபத்தில் பேட்டிகளில் கலந்து கொண்டு பல விசயங்களை பகிர்ந்து வருகிறார்.

பேட்டியில் தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களுக்கு ஆபாசமாக கருத்துக்களை கூறுபவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில் ஒருவர் காலம் வந்துவிட்டது அந்த ஷோவுக்காக காத்திருக்கிறேன் என்று மெசேய் செய்துள்ளார்.

அதற்கு வாணி போஜன், தப்பான மீனிங்கில் கேட்டிருப்பான், அந்த அளவிற்கு எதிர்ப்பார்க்காதீங்க என்று கூறியிருக்கிறார். மேலும், நல்ல காமி என்ற கருத்துக்கு, இது கொஞ்சம் அசிங்கமான ஒன்று காமிக்கும் போது பாத்துக்க, டிரான்ஸ்பரண்ட் சேலை போட்டால் அதை தவறாக பேசுபவர்களே ஒரு குரூப் இருக்கு.

சத்தியமா அவங்க திருந்தவே மாட்டாங்க. நான் பஸ்சில் போகும் போது சிங்னலில் நிற்கும் போது வயசான பெண்கள் உட்காருவாங்க, அவங்களையும் விடமாட்டாங்க, அவங்கள ஒன்னுமே பண்ணமுடியாது என்று வாணி போஜன் கூறியிருக்கிறார்.

அத வச்சி என்ன பாடி ஷேமிங் பண்றாங்க.. நான் நல்லா ஹாட்டா தான் இருக்கேன்.. வெளிப்படையாக பேசிய பிரியாமணி!!

பிரியாமணி..

கார்த்தி நடிப்பில் வெளிவந்த பருத்திவீரன் படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் ன் நடிகை பிரியாமணி. சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவான ஜவான் படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார்.

தற்போது ரசிகர்கள் இப்படத்திற்கு கலவையான விமர்சனமே கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரியாமணி பல சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், நான் சினிமாவில் இன்னும் நடித்து வர காரணம் என்னுடைய கணவர். அவரால் தான் நடிகையாக வலம் வர முடிகிறது.. எனக்கு இப்போது 39 வயது ஆகிறது,

அடுத்தாண்டு 40 வயது ஆகிவிடும் என்னை ஆன்ட்டி என கிண்டல் செய்தாலும் அல்லது பாடி சேமிங் செய்தாலும் அதை பற்றி எல்லாம் நான் கண்டுகொள்வதில்லை. நான் 39 வயதிலும் ஹாட்டாக தான் இருக்கிறேன் என்று பிரியா மணி கூறியுள்ளார்.

அந்த இடத்தை அப்பட்டமாக காட்டி இளசுகளை திக்குமுக்காட செய்த காவ்யா அறிவுமணி!!

காவ்யா அறிவுமணி..

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று டி.ஆர்.பி-யில் எகிறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்தவர் காவ்யா அறிவுமணி. சென்னையில் பிறந்து வளர்ந்த காவ்யாவுக்கு கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது.

கல்லூரி படிப்பிற்கு பின் அவரும் சில முயற்சிகள் செய்தார். ஆனால், ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை. எனவே, விஜய் டிவி பக்கம் சென்று வாய்ப்பு கேட்டார். அப்போதுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்த சித்ரா இறந்துவிட அவருக்கு பதில் நடிக்க போனவர்தான் இந்த காவ்யா.

சில வருடங்கள் அதில் நடித்த காவ்யா இப்படியே சீரியலில் நடித்து வந்தால் நமக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது என நினைத்து அந்த சீரியலில் இருந்து விலகினார். ஆனால், அவர் எதிர்பார்த்தது போல் ஒன்றும் கிடைக்கவில்லை.

மிரள் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். ஒருபக்கம் கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், படுகவர்ச்சியான உடையில் தரலோக்கலா காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது.

கட்டழகை நச்சின்னு காட்டி ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்த அபிராமி!!

அபிராமி..

கமல், பிரபு, சரத்குமார் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகை அபிராமி. இவர் நடிகர் கமலுடன் இணைந்து நடித்த விருமாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அவர் தமிழில் நடித்துள்ள சமஸ்தானம் போன்ற படங்கள் மிகப்பெரிய தோல்வியை பெற்றன.

அபிராமி தமிழில் கடைசியாக நடித்திருந்த படம் 36 வயதினிலே. அதன் பின்னரும் தற்போது கன்னடம், மலையாள படங்களில் நடித்து வருகின்றார். தற்போது இவர் பூஜா குமாருக்கு டப்பிங் பேசி வருகிறார். இந்நிலையில், மீண்டும் தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர முயற்சித்து வருகிறார்.

.