உடலுறவு இப்படி தான் இருக்கணும்… முதன்முறையாக நடிகை வேதிகா ஓபன் டாக்!!

வேதிகா..

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் தடம் பதித்துள்ளார். The Body என்ற இப்படத்தில் பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகரான முத்த மன்னன் இம்ரான் ஹாஸ்மி ஹீரோவாக நடித்தார். தமிழ் சினிமாவில் முனி படத்தில் வேதிகா ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

அதையடுத்து சிம்புவுடன் காளை, சாந்தனுக்கு ஜோடியாக காவியத்தலைவன், அதர்வாவுடன் பரதேசி உள்ளிட்ட படங்களில் புகழின் உச்சத்திற்கு சென்றார். பிரபல தென்னிந்திய மொழி பட நடிகையான வேதிகா தமிழில் போதுமான அளவு படம் கிடைக்கவில்லை என்பதே உண்மை. கடைசியாக இவர் நடித்த காஞ்சனா 3 பேய் ஹிட் அடித்தது.என்னதான் வாய்ப்புகள் கிடைக்காமல் போனாலும், இவரது உடம்பை ஒல்லி பெல்லியாக மெயின்டைன் செய்து வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்நிலையில்தற்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சூட்டைக் கிளப்பி வருகிறார். இதனிடையே, வேதிகா உடலுறவு குறித்த கேள்விக்கு பதில் அளிக்க அதில் காதல் என்பது ஆறு போல் பல தடைகளையும்,பொருட்படுத்தாமல் செல்ல வேண்டும் என்றும், எந்த நிபந்தனையும் இருக்கக்கூடாது என்றும், நீ இப்படி இருந்தால் காதலிப்பேன் அப்படி இருந்தால் காதலிப்பேன் என்ற காரணத்தை வைத்து இருவரும் காதலில் இருந்தால் அல்லது காதலாக இருக்காது எனவும்,

எந்த நிபந்தனைகளுக்கும் அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் காதல் நிபந்தனை இல்லாமல் காதலித்தால் தான் ஆறு உடலுறவில் என்ற கடலில் சங்கமிக்க முடியும் என்றும், உடலுறவில் எந்த ஒரு ஒளிவு மறைவும் நிபந்தனைகளும் இல்லாமல் இருக்க முடிகிறது என்றால், அதுதான் உண்மையான காதல் தன் துணையின் தேவையை புரிந்து ஒருவருக்கொருவர் பூர்த்தி செய்தால் தான் உடலுறவு என்பது தார்பரிகமாக இருக்கும் என வேதிகா தெரிவித்துள்ளார்.

 

உடலுறவின் போது அந்த இடத்தில் முத்தம் கொடுப்பார்.. அது ரொம்ப பிடிக்கும்.. படுக்கையறை ரகசியத்தை கூறிய தீபிகா படுகோன்!!

தீபிகா படுகோன்..

பாலிவுட் சினிமாவின் நட்சத்திர நடிகையான தீபிகா படுகோன் விளம்பர பட நடிகையாக நடித்து பின்னர் சினிமாவில் அறிமுகம் ஆனார். இவர் கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் ந‌டித்திருக்கிறார். பெங்களூரில் வளர்ந்த தீபிகா, க‌ல்லூரியில் ப‌டிக்கும் பொழுது மாடலிங் தொழில் துறையில் சேர்ந்தார்.

2006 ஆம் ஆண்டில் முத‌ன் முறையாக “ஐஸ்வர்யா” என்ற‌ ‌கன்னட திரைப்படத்தில் ந‌டித்தார். 2007 இல் ஃபாரா கானின் “ஓம் ஷாந்தி ஓம்” இந்தி ப‌ட‌த்தோடு இந்தியா முழுவ‌தும் அறிமுகம் பெற்றார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை தேடி கொடுத்தது.

அதன் பிறகு இந்தியில் பல்வேறு வெற்றித்திரைப்படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக இடம் பிடித்துவிட்டார். பின்னர் கடந்த 2018ம் ஆண்டு நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். தீபிகா படுகோனுக்கு ஏற்கனவே பல காதல் தோல்விகள் இருந்துள்ளது.

குறிப்பாக அவர் ரன்பீர் கபூரை பல ஆண்டுகள் காதலித்து அவரால் ஏமாற்றப்பட்டார். அந்த சமயத்தில் தீபிகா படுகோன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி கண்ணீர் விட்டு கதறி அழுத வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் செம வைரலாக பரவியது.

அதன் பின்னர் தீபிகா ரன்வீர் சிங் மீது காதல்வயப்பட்ட பின்னர் தான் மிகவும் சந்தோஷமாக காணப்பட்டார். தற்ப்போது வரை அவரை மகிழ்ச்சியாகவே வைத்திருக்கிறார். இந்நிலையில் தற்போது தீபிகா படுகோன் சமீபத்திய பேட்டி ஒன்றில் படுக்கையறை ரகசியங்களை கூறி முகம் சுளிக்க வைத்துள்ளார்.

அதாவது, உடலுறவின் போது எடுத்த எடுப்பிலேயே உதடு மற்றும் கழுத்து பகுதிகளில் முத்தம் கொடுக்கும் ஆண்களை விட பாதத்தில் இருந்து உச்சி வரை முத்தம் கொடுக்கும் ஆண்களை தான் பெண்கள் அதிகம் விரும்புவார்கள். அந்த வகையில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என கூறியிருக்கிறார். என்னதான் இருந்தாலும் அந்த விஷயத்தையெல்லாமா இப்படி வெட்டவெளிச்சமா சொல்லுறது? என ரசிகர்கள் முகம் சுளித்து விட்டார்கள்.

பின்னழகு, முன்னழகு வளைவு நெளிவுகளை காட்டி மூச்சு முட்ட வைத்த பிரக்யா நாக்ரா!!

பிரக்யா நாக்ரா..

டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் பிரக்யா நாக்ரா. டீன் ஏஜிலேயே மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டார். சில விளம்பர படங்களிலும் நடித்தார். இவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு இரண்டையும் டெல்லியில் முடித்தார். பிரக்யாவின் அப்பா ராணுவ அதிகாரி என்பதால் அடிக்கடி சென்னை வரவே பிரக்யாவுக்கும் தமிழ்நாடு பழக்கமாகி போனது.

ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் உண்டானது. ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, சின்னத்திரை பக்கம் சென்று அஞ்சலி எனும் சீரியலிலும் நடித்தார். மேலும் யுடியூப்பில் வெளியான லாக்டவுன் காதல் எனும் வெப் சீரியஸிலும் திறமை காட்டினார். ஆனால், சினிமாவில் இவருக்கு கதவுகள் திறக்கப்படவில்லை.

பல வருட போராட்டங்களுக்கு பின் ஜீவா நடிப்பில் வெளிவந்த வரலாறு முக்கியம் படத்தில் நடித்திருந்தார். அதன்பின் என்.4 என்கிற படத்தில் நடித்துள்ள பிரக்யா, இப்போது ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார். ஒருபக்கம் விதவிதமான உடைகளில் கட்டழகை காட்டி போஸ் கொடுத்து தனது சமூகவலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.அந்த வகையில்,

டைட்டான உடையில் அழகை காட்டி பிரக்யா நாக்ரா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுக்குபிடிக்க வைத்துள்ளது. இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் ஆஹா ஓஹோவென ஜொள்ளுவிட்டு அவரின் சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

படுமோசமான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து செம போதை ஏத்தும் யாஷிகா ஆனந்த்!!

யாஷிகா ஆனந்த்..

இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் இருந்தே இவங்களுக்கு இதே வேலை தான் என இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்ட்டாக நடிகை யாஷிகா ஆனந்த் வெட்ட வெளிச்சமாக எல்லாத்தையும் காட்டியபடி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. சரக்கு பார் ஒன்றில் லெக் பீஸை காட்டியபடி நடிகை யாஷிகா ஆனந்த் செம கெத்தாக கொடுத்துள்ள போஸ் இணையத்தில் படு வேகமாக பரவி வருகிறது.

தொடர்ந்து எவ்ளோ தான் கவர்ச்சி காட்டினாலும் ஒரு பட வாய்ப்பும் கிடைக்க மாட்டேங்குதே என நெட்டிசன்கள் ஒரு பக்கம் கலாய்த்து வந்தாலும், அல்ட்ரா ஜூம் அடித்து அழகை ரசிக்க ஒரு தனிக்கூட்டமே இருப்பது தான் யாஷிகா ஆனந்த் தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் அடிக்கடி புதிய போட்டோஷூட்களை இறக்கி வருகிறார்.

முன்னழகும் தொடையழகும் டோட்டலாக காட்டி இணையத்தின் சூட்டை நொடிப் பொழுதில் அதிகரித்து விட்டார் நடிகை யாஷிகா ஆனந்த். பார் ஒன்றில் முரட்டு பீஸாக போஸ் கொடுத்து ரசிகர்களை மூடாக்கி வருகிறார். ஒரு இன்ச் இறங்கினாலும் அவ்ளோ தான் ஹார்ட் அட்டாக்கே வந்து விடும் அளவுக்கு காட்டுத்தனமான கவர்ச்சியில் கிறங்கடித்து வரும் புகைப்படங்களை இறக்கி உள்ள நிலையில்,

அதற்கு கேப்ஷனாக அவர் போட்டுள்ளது மேலும், ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறது. பாரில் பக்காவாக அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள யாஷிகா ஆனந்த்தை பார்த்த ரசிகர்கள் பாரில் உள்ள அத்தனை சரக்கையும் அடித்தாலும் ஏறாத போதை உன்னை பார்த்தாலே ஏறுதே என ரசிகர்கள் வர்ணித்து கமெண்ட்டுகளை எக்கச்சக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.

இந்தக் கட்டையில கட்டில செய்யலாம் போல இருக்கே… மிருணாள் தாக்கூரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

மிருணாள் தாக்கூர்..

தெலுங்கில் வெளியாகி, தமிழ், மலையாளம் உட்பட அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்த படம் ‘சீதா ராமம்’.

இந்த படத்தில் சீதா மகாலெட்சுமி எனும் கேரக்டரில் நடித்திருந்த மிருணாள் தாக்கூருக்கு இப்போது தென்னிந்தியாவில் ரசிகர் பட்டாளம் ஏராளமாகியிருக்கிறது.

இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..

மாட்ட வேற இடமே இல்லயா? கண்ட கண்ட இடத்த காட்டி போஸ் கொடுத்த சாக்‌ஷி அகர்வால்!!

சாக்‌ஷி அகர்வால்..

நடிகை சாக்‌ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர்.

தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது . கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார்.

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிறைய பட வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் நடிகைகள் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

அதே போல் தான் நடிகை சாக்க்ஷியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பின் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கத்துடங்கினார்.இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கொண்டே இருப்பார்.

தனுஷிடம் அது இருக்கிறது… செல்வராகவனிடம் இல்லை.. நெருங்கி பழகியதை ஒப்புக்கொண்ட சோனியா அகர்வால்!!

சோனியா அகர்வால்..

தமிழ் சினிமாவில் 2000ம் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை சோனியா அகர்வால். பஞ்சாப் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த இவர் நடித்தது மொத்தம் தமிழ் திரைப்படத்தில் தான். கோலிவுட் சினிமாவில் காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வராகன் தான். அந்த படத்தில் இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கத்தால் காதலிக்க துவங்கினர் பின்னர் 2006ம் ஆண்டு பிரம்மாண்டமாக திருமணம் செய்துக்கொண்டனர்.

பின்னர், இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர். மேலும் இவர் நடித்த காதல் கொண்டேன், கோவில், மதுர, 7 ஜி ரெயின்போ காலணி, திருட்டுப்பயலே ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றியை தந்தன. சமீபத்தில் பிரபுதேவாவின் பாஹிரா என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். இவர்களின் விவாகரத்து குறித்து பல வதந்திகள் வெளியாகியது.

சோனியா அகர்வாலுக்கு திருமணத்திற்கு முன்பே குடிப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் இருந்துள்ளது என்றும் இது தெரிந்தே செல்வராகவன் திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், திருமணத்திற்கு பிறகும் சோனியா அகர்வால் இது போன்று நடந்து கொண்டதால் அது தன் குடும்பத்திற்கு செட் ஆகாது என கஸ்தூரிராஜா கண்டித்தார் என்றும் சோனியா அகர்வால் சில ஆண் நண்பர்களுடன் பழக்கம் வைத்திருந்ததாகவும்,

அதனால் குடும்பமே சேர்ந்து அவரை ஒதுக்கி விவாகரத்து செய்துவிட்டார்கள் என்றும் செய்திககள் வெளியானது. பின்னர் விவாகரத்து குறித்து பேசிய சோனியா அகர்வால், திருமணத்திற்கு பின்னர் தான் நடிக்கவே கூடாது என செல்வராகவனின் ஒட்டுமொத்த குடும்பமும் எதிர்த்ததாகவும் அதனால் அவர் ஒரு வருடம் நடிப்பிற்கு கேப் விட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறியுள்ளார். அதன் பின்னர் நடிகை குஷ்பு மூலம் சீரியல் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் அதில் குடும்பத்தினர் எதிர்ப்புகளை மீறி நடித்ததால் தான் அவர்கள் விவாகரத்து செய்ய சொல்லி டார்ச்சர் செய்ததாக கூறி பகீர் கிளப்பினார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சோனியா அகர்வால், நான் காதல் கொண்டேன் படத்திற்கு நடிக்க வந்தபோது என்னுடைய அம்மாவிற்கு தனுஷின் தோற்றத்தை பார்த்து இவரெல்லாம் ஹீரோவா? என அவரை குறை சொல்லிக்கொண்டே இருந்தார். பின்னர் நான் என் அம்மாவிற்கு, செல்வராகவன் சார் மிகச்சிறந்த இயக்குனர்… அவர் தன் படங்களுக்கு கச்சிதமான நடிகர்களை தான் தேர்வு செய்வார். அப்படித்தான் தனுஷின் ரோல் படத்தில் இருக்கும் என எடுத்துக்கூறினேன் பின்னர் தான் என் அம்மா அமைதியானார்.

உண்மையில் சொல்லப்போனால் செல்வராகவனை விட தனுஷ் ரொம்ப நல்லவர். படப்பிடிப்பின் போது காட்சிகள் சரியாக வரவில்லை என்றால் அல்லது நாங்கள் சரியாக நடிக்கவில்லை என்றால் செல்வராகவன் மோசமாக எங்களை திட்டுவார். காட்சிகள் முடிந்தபிறகு கூட சமாதானம் செய்யமாட்டார். தனுஷ் வந்து தான் அதெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க என சொல்லுவார். அந்த குணம் தனுஷிடம் இருக்கிறது என சோனியா அகர்வால் கூறினார்.

கல்லுரியில் ஆண் நண்பருடன்… அருவருப்பான அந்தரங்க விஷயத்தை கூறிய திவ்ய பாரதி!!

திவ்ய பாரதி..

மாடல் அழகியாக இருந்து பின்னர் திரைத்துறையில் நுழைந்தவர் நடிகை திவ்ய பாரதி. கல்லூரி காலங்களிலேயே மாடலின் செய்து வந்த இவர் 2016-ல் கோவை இளவரசியாக பட்டம் வென்றார். அதன் பிறகு ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

பின்னர் கடந்த 2021-ம் ஆண்டு வெளிவந்த பேச்சிலர் திரைப்படத்தில் கதா நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அந்த படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்த அவர் 18+ அடல்ட் காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார்.

எப்போதும் சமூகவல்தளங்களில் தனது நாட்டுக்கட்டை உடம்பை மாடர்ன் உடைகளில் வித விதமாக காட்டி சமூகவலைதளவாசிகளை வேறுமாதிரி ரசனைக்கு இழுத்துச்செல்வார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் முதல் முத்தம் அனுபவத்தை பற்றி கேட்டதற்கு, நான் கல்லூரியில் படிக்கும்போது எனது ஆண் நண்பருக்கு முதல் முத்தம் கொடுத்துள்ளேன்.

ஆனால், அதன் பின்னர் நாங்கள் பிரிந்துவிட்டோம். அந்த நபருக்கு திருமணம் கூட ஆகிவிட்டது. நான் இப்போது அவருடன் பேசுவது இல்லை என கூறினார். இதை கேட்டதும் ரசிகர்கள் என்னதான் கேள்வி கேட்டாலும் அந்தரங்க விஷயத்தை பற்றி கூச்சமே படாமல் இப்படியா வெளிப்படையா பேசுவது? என திட்டித்தீர்த்து விமர்சித்து வருகிறார்கள்.

அந்த மாதிரி நடிக்க என்ன கூப்பிடல.. படவாய்ப்பை இழந்த ஸ்ரீதிவ்யா ஓபன் டாக்!!

ஸ்ரீ திவ்யா..

தமிழ் சினிமாவில் ஹோம்லி நடிகையாக அறிமுகமாகி ஒட்டுமொத்த இளைஞர்களையும் தன் வசப்படுத்தியவர் நடிகை ஸ்ரீ திவ்யா. இவர் குழந்தை நட்சத்திரமாக மூன்று வயதில் தன் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து குழந்தை நட்சத்திரமாக பிரபலமான ஸ்ரீ திவ்யா 2010 ஆண்டு ரவி பாபு இயக்கிய மனசார எனும் தெலுங்கு திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்த படம் பிளாப் ஆனதால் பிறகு 2012 இல் மாருதி இயக்கிய “பஸ் ஸ்டாப்” படத்தில் பிரின்சுடன் இணைந்து நடித்த இப்படமானது, வெற்றி அடைந்தது. அதன் பின்னர் தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சிவ கார்த்திகேயன் உடன் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானர். முதல் படத்திலே அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டு இளைஞர்களின் பேவரைட் ஹீரோயினாக இடம் பிடித்தார்.

பிறகு பென்சில் படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்தார்.மேலும் ஈட்டி, காக்கி சட்டை மற்றும் வெள்ளைக்கார துரை படங்களிலும் நடித்துள்ளார். நல்ல பீக்கில் இருந்தபோது அம்மணி சினிமா வாழ்க்கையை தானே அழித்துக்கொண்டார். ஆம், கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இமான் அண்ணாச்சி கிரகபிரவேசதில் ஓவராக மது அருந்திவிட்டு தலைகால் புரியாமல் மதுபோதையில் முகம் சுளிக்கப்படி மோசமாக ஆட்டம் போட்டுள்ளார்.

அங்கிருந்த பலர் எடுத்து கூறியும் கேட்காத ஸ்ரீ திவ்யாவின் போதை தெளியவைத்து பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த செய்திது காட்டுத்தீயாக பரவி கோலிவுட் சினிமா ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார். இதனால் அவருக்கு யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை. அவரும் சில ஆண்டுகள் வாய்ப்பு தேடி அலைத்துள்ளார். பின்னர் போட்டோ ஷூட் நடத்தியும் பார்த்தார் ஆனால் ஒன்னும் வேலைக்கு ஆகவில்லை.

இதனால் சொந்த கிராமத்திற்கு பொட்டி படுக்கையுடன் சென்று ஆடு , மாடு, கோழி என சிம்பிளான கிராமத்து வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ரீமிக்ஸ் படத்தில் நடிக்கும் போது கொஞ்சம் கஷ்டமாக இருந்ததாகவும், ஏற்கனவே பண்ண கதையை வேறு மொழிக்கு ரீமிக்ஸ் செய்யும்போது உண்மைத்தன்மை பாதிப்பு ஏதும் குறையக்கூடாது.

ஆனால், இயக்குனர்கள் படத்தின் கமர்சியல் என்டர்டைன்மெண்டுக்காக சேர்க்கிறேன் என்ற பெயரில் தேவையில்லாத சண்டைக் காட்சி, நெருக்கமான ரொமான்ஸ் காட்சிகள், ஐட்டம் பாடல் என்றெல்லாம் பண்ணனும் என்று விடாப்பிடியாக இருப்பார்கள். ஆனால், நான் நடிக்கும் பொழுது படத்தில் இப்படியான பிரச்சினைகள் எனக்கு வந்ததில்லை என்று நடிகை ஸ்ரீதிவ்யா தெரிவித்திருக்கிறார்.

என்னா பிகரு டா.. வாரக் கணக்குல சலிக்காம பாக்கலாம்.. கங்கனா ராவத் ஹாட் போட்டோஸ்!!

கங்கனா ரனவாத்..

பாலிவுட் ரசிகர்களையை தன்வசப்படுத்திய நடிகைகளில் கங்கனா ரனவாத்தும் ஒருவர். 2006ஆம் ஆண்டு வெளியான gangster படம் மூலம் சினிமாவில் நுழைந்த கங்கனா, ஒரு மாடல் அழகியும் கூட.

பாலிவுட்டில் ரக்க கட்டி பறந்த அவரை தமிழில் தாம் தூம் படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து இந்தி படங்களில் நடித்த அவர் பல்வேறு சர்ச்சை கருத்துகளை கூறி பிரச்சனைகளில் அடிக்கடி சிக்குவார்.

பெண்மை, பெண்ணினம் என பேசும் இவர், தன்னுடன் நடித்த நடிகர்களை வசை பாடி சர்ச்சையை ஏற்படுத்துவார்.தற்போது பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் தனது கவனத்தை செலுத்தி வரும் இவர்,

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வரலாற்று திரைப்படமான தலைவி படத்தில் நடித்து பாராட்டை பெற்றார். அவ்வப்போது தன்னுடைய ரசிகர்களுக்காக கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது கிளாஸா… மாஸா… தோன்றும் போட்டு ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார்.