குடிப்பழக்கத்திற்கு அடிமையா கிடந்த நயன்தாரா…. காதல் என்ற பேரில் அணு அணுவாய் சீரழித்த பிரபல நடிகர்!!

நயன்தாரா..

கோலிவுட் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராகவும் ஸ்டார் ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் ஒரே நடிகையாகவும் இருந்து வரும் நயன்தாரா மலையாள குடும்பத்தை சேர்ந்தவர். இவர் தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகனார், அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.

பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. அவ்வப்போது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார். மகன்களுக்கு “உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் ” என தன் பெயரையும் நயன்தாரா பெயரையும் உயிர் , உலகம் என்பதன் அடிப்படையில் வைத்துள்ளனர்.

தொடர்ந்து சில சிக்கல், படுதோல்விகள், கணவருக்கு கைநழுவிப்போன வாய்ப்புகள் என சோகத்தில் மூழ்கிய நயன்தாரா கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்து தொடர்ந்து வேளைகளில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவர் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் கால்தடம் பதிக்க உள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த பல ஸ்டார் நடிகர்களுடன் ஜோடி போட மும்முரமாக முயற்சிகள் செய்து வருகிறார். நேற்று தான் முதன்முறையாக இன்ஸ்டாகிராமுக்கு வந்த நயன்தாரா தனது மகன்களின் முகத்தை காட்டினார்.

இந்நிலையில் நயன்தாராவின் கடந்த காலம் குறித்த ஷாக்கிங் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. ஆம், நயன்தாராவின் காதல் பயணங்கள் குறித்து பேசிய பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், நயன்தாரா பிரபு தேவா மற்றும் சிம்புவை காதலித்த போது பார்ட்டி, பப், சரக்கு, தம் என சகலபழக்கத்திற்கு அடிமையாக கிடந்தார்.

அவர் சிம்புவுடன் பார்ட்டியில் லூட்டியடித்த போட்டோக்கள் கூட இணையத்தில் கசிந்து முகம் சுளிக்க வைத்தது. இதனிடையே ஒரு கட்டத்தில், பிரபு தேவா, சிம்பு நயன்தாராவை கழட்டிவிட்டார்கள். இதனால் போதைப்பழக்கத்திற்கு அடிமையாக கிடந்தார்.

பின்னர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தியபோது தான் விக்னேஷ் சிவன் அவரை சந்தித்து நட்பாக பழகினார். நயன்தாரா விக்னேஷ் சிவன் கூட பழகிய போது கூட தண்ணி அடிக்குற பழக்கமெல்லாம் இருந்துச்சு… பின்னர் விக்னேஷ் சிவன் தான் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சொல்லி நயன்தாராவை முற்றிலுமாக திருத்தி லேடி சூப்பர் ஸ்டார் ஆகும் வரைக்கும் அவருக்கு சப்போர்ட்டாக இருந்து நயன்தாராவின் வளர்ச்சிக்கு உதவினார் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

சைஸ் பற்றி கேள்வி கேட்ட ரசிகரை தனது பாணியில் அலறவிட்ட ஷாலு ஷம்மு!!

ஷாலு ஷம்மு..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு.

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் எப்போதும் கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு வரும் ஷாலு ஷம்மு தற்போது அவர் எடுத்துக்கொண்ட போட்டோ தொகுப்பை வெளியிட்டு நெட்டிசன்கள் ரசனையில் மூழ்கியுள்ளார்.

சோசியல் மீடியாவில் ரசிகர்களிடம் கலந்துரையாடிய ஷாலு ஷம்முவிடம் நெட்டிசன் ஒருவர், அக்கா உங்க மார்பகம் சைஸ் எவ்ளோ? என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த ஷாலு ஷம்மு உங்கிட்ட இருக்கிறத விட பெருசு தான் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

மேலாடையை திறந்து விட்டு மொத்த அழகையும் அப்பட்டமாக காட்டிய தமன்னா.. வாயடைத்துப்போன நெட்டிசன்கள்!!

தமன்னா..

தமன்னா 2006 இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர்,

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் பாலோவர்ஸ் திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார். இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார்.

தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார். சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வருகின்றார்.

முன்னழகு, தெரிய ஜாலியாக வீடியோ ஒன்றை வெளியிட்டு, பசங்க எல்லாம் இன்ஸ்டாகிராமில் சூடேற்றி உள்ளார். “தராசுல வெச்சு தமன்னாவ கொஞ்சனும்..” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

எடுப்பான முன்னழகை காட்டி ரசிகர்களை கிறங்கடித்த யாஷிகா ஆனந்த்!!

யாஷிகா ஆனந்த்…

யாஷிகா ஆனந்த் தமிழ் திரைப்பட நடிகை மற்றும் விளம்பர மாடல் அழகியும் ஆவார். இவர் தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான “கவலை வேண்டாம்” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திர வேடத்தில் நடித்திருந்தார்.அதன் பின் தமிழில் தொடர்ந்து படங்களில் நடிக்க துடைங்கிய நடிகை யாஷிகா வயசுக்கு மீறிய கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார்.

தமிழில் “துருவங்கள் பதினாறு” , ” பாடம் ” , “இருட்டு அறையில் முரட்டு குத்து” , “நோட்டா ” , போன்ற படங்களில் நடித்திருந்தார். இதில் குறிப்பாக யாஷிகா ” இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தில் படு கவர்ச்சியாக நடித்திருந்தார்.

சினிமா ஒருபக்கம் இருக்க விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகாகவர்ச்சி உடையில் வளம் வர துடங்கினார் இதனால் யாஷிகாவிற்கென தனி ரசிகர்ப்பாட்டலாமே உருவாகியது.

வாராவாரம் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் மாடர்ன் உடையில் வளம் வரும் இவர் சமீபமாக முன்னழகு பின்னழகு எடுப்பாக தெரிய படு கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றி வந்தார். தற்போது யாஷிகா ஆனந்த் சிங்கப்பூரில் எல்லைமீறிய கிளாமர் உடையில் இருக்கும் ஸ்டில்களில் முன்னழகை தூக்கி காட்டி டைட் உடையில் ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் அம்மணி.

கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றிய அமலாபால் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

அமலாபால்..

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகை அழகாக இருந்து விட்டாலும், அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவிற்கு ரசிகர்கள் அவரை வைத்துக் கொள்வார்கள். அந்த வகையில் அதிகப்படியான ரசிகர்களை தன் வசப்படுத்திய நடிகை அமலாபால் என்று சொல்லலாம்.

எந்த அளவுக்கு இவர் மிக விரைவில் டாப் நடிகையாக வலம் வந்தாரோ அந்த அளவிற்கு தற்போது தர லோக்கலாக இறங்கி நடந்து கொள்ளும் விதம் சமூக வலைதளங்களில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இவர் சர்ச்சை நடிகையாகவே தற்போது வலம் வருகிறார். முன்னதாக இவர் நடித்த சிந்து சமவெளி,

மைனா, தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட படங்கள் இவரது நடிப்பிற்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம். இதனிடையே, மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த அமலா பாலுக்கு ஏ. எல் விஜய்யுடன் தலைவா படத்தில் நடித்த போது காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் விவகாரத்தை பெற்றுக்கொண்டு இருவரும் அவரது வேலைகளில் பிஸியாக இருந்து வந்தனர்.

இதனிடையே, 2019 ஆம் ஆண்டு அமலாபால் நடிப்பில் ரத்தினகுமார் இயக்கத்தில் ஆடை திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே எதிர்பார்ப்பை எதிர வைத்தது என்று சொல்லலாம். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் கார்த்திக் ஆடை படம் குறித்து தற்போது பேசியுள்ளார். அதில் ஆடை திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்தது சவாலாக இருந்ததாகவும்,

அந்த படத்தில் பல கண்ணாடி காட்சிகள் இருந்ததாகவும், அது தங்களுக்கு மிகவும் சவாலான ஒன்றாக இருந்தது. நிர்வாணமாக நடிக்க அமலா பால் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் ஆடை படத்தை எடுத்து இருக்க முடியாது என்றும், அந்த மாதிரியான காட்சிகள் எடுக்கும் போது மொத்தமாகவே 9 பேர் தான் இருந்தோம் என்று ஒளிப்பதிவாளர் கார்த்திக் கூறியுள்ளார்.

கவர்ச்சி உடையில் சகலத்தையும் காட்டி படுமோசமான போஸ் கொடுத்த பிரக்யா நாக்ரா!!

பிரக்யா நாக்ரா..

பிரக்யா நாக்ரா ஜம்மு காஷ்மீரில் பிறந்து வளர்ந்தவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘அஞ்சலி’ எனும் சீரியலில் நடித்தார். லாக்டவுன் காதல் எனும் வெப் சீரியஸ்ஸிலும் பிரக்யா நாக்ரா நடித்தார்.

நடிகர் ஜெய்யுடன் பிரக்யா நாக்ரா ‘வரலாறு முக்கியம்’ என்கிற படத்திலும் நடித்தார். இப்படம் சமீபத்தில் வெளியானது. வளரும் இளம் நடிகைகளில் ஒருவராக இவர் மாறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிப்பதற்காக விதவிதமான உடைகளில் அழகாக போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட பிரக்யா நாக்ரா செய்து வருகிறார். இந்நிலையில் டைட் பனியனில் பிரக்யா நாக்ரா போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நிறைய பேர் என்னை… அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து Open-ஆ கூறிய ஓவியா!!

ஓவியா..

களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நுழைந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக இளைஞர்கள், தாய்மார்கள், மனதில் இடம்பிடித்தார். அதன் பிறகு ஓவியா நடிப்பில் 90 எம்.எல் படம் வெளியாகி இவரின் இமேஜ் வேற லெவலில் Damage ஆனது.

ஆனாலும் ஓவியா மனதில் பட்டதைதான் செய்வேன் என Confident ஆக இருந்தார். 2019- ஆம் வருடம் ராகவா லாரன்ஸுடன் ஓவியா நடித்திருந்த காஞ்சனா 3 படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் உங்களை யாரேனும் மிஸ் யூஸ் பண்ணியிருக்காங்களா? என கேட்டதற்கு… ஆம், நிறையபேர் பண்ணியிருக்காங்க….

நம்ம ரொம்ப உண்மையா இருப்போம் அதையே சில அட்வாண்டேஜாக எடுத்துக்கொண்டு ஏமாத்திட்டு போய்டுவாங்க அப்படி என் வாழ்கையில் நிறையே பேர் என்னை ஏமாத்தியிருக்காங்க. பின்னர், படவாய்ப்புகளுக்காக படுக்கைகைக்கு அழைப்பது குறித்து கேட்டதற்கு, அது ரொம்ப தப்பான விஷயம்… இது ஜஸ்ட் சினிமா… உங்களுடைய தொழில் அவ்வளவு தான் அதுக்காக அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணி தான் நடிக்கணும்னு அவசியம் இல்லை.

அப்படியான விஷயங்களை வெளியில் தைரியகமாக சொல்லவேண்டும். அப்படி நடிப்பதற்கு சும்மாவே இருக்கலாம். இந்த காலகட்டத்தில் கூட இதுபோன்ற விஷயங்கள் நடக்கிறது என்பதை கேட்கவே வெட்கமாக இருக்கிறது என அவர் கூறினார். இதை கேட்ட நெட்டிசன்ஸ் ஓவியாவா இப்படி பேசுறது என கிண்டல் அடித்து வருகின்றனர்.

அரேபிய குதிரை இல்ல, வரிக்குதிரை.. இளசுகளை மயக்கம் போட வைத்த கிகி-யின் நச் கிளிக்ஸ்!!

கீர்த்தி..

பிரபல நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் மகனும், நடிகருமான சாந்தனுவின் மனைவி கீர்த்தி புது போட்டோக்களை Upload செய்துள்ளார். இவர் சிறந்த தொகுப்பாளி மற்றும் நடனத்தில் கை தேர்ந்தவர் என்பது பலருக்கும் தெரியும்.

ஆனால் நடனத்தை பல முறை தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தியது இல்லை என்றாலும், தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் நிறைய பேசியுள்ளார்.

திருமணத்திற்கு பின்பும் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை மேற்கொண்டு வரும் இவர் இப்போது புது முயற்சியில் இறங்கியுள்ளார்.

தனது டான்ஸ் திறமையை வளர்த்துக் கொண்டு பின் நடபள்ளி ஒன்றை அமைத்து அதில் Celebreties கூப்பிட்டு மாஸ் காட்டி கொண்டிருக்கிறார்.

மேலாடை இல்லாமல் நடித்தபோது…. இயக்குனர் கூச்சமே இல்லாமல் கேட்டார்.. மனம் திறந்த பிரபல நடிகை!!

நீலிமா ராணி..

பிரபல சீரியல் நடிகையான நீலிமா ராணி தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமாகி அதன் பின்னர் சீரியல், திரைப்படம் என பிசியாக நடித்து வருகிறார். இவர்1992ம் ஆண்டு நடிகர் கமல் நடித்த தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதற்கு பிறகு பல திரைப்படங்களில் முகமறியப்பட்ட ரோல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான நடிகையானார். இதுவரை 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் 50க்கும் மேற்பட்ட சீரியல்களிலும் நடித்திருக்கிறார். இவர் கரத்தில் நடிப்பில் வெளியான நான் மகான் அல்ல திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த துணை நடிகைக்கான விருது வென்றார்.

அதன் பின்னர் நிறைய திரைப்பட வாய்ப்புகள் அவரை தேடி வர ” அமளி துமளி, இருவர் உள்ளம், பண்ணையாரும் பத்மினியும்” போன்ற திரைப்படங்களில் நடித்தார். இதனிடையே தன்னை விட மூத்த வயதினரான இசைவாணன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளது. நீலிமா ராணி சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது கணவரை ரசிகர்கள் கிண்டல் செய்வது குறித்து கூறி மனம் வருந்தினார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நீலிமாவிடம் மேலாடையில்லாமல் நடிப்பது குறித்து உங்களது கருத்து என்ன என கேட்டதற்கு… நடிகைகளுக்கு மேலாடையில்லாமல் நடிப்பதெல்லாம் ஒரு பெரிய விஷயமே கிடையாது. எத்தனையோ நடிகைகள் அதுபோன்ற காட்சிகளில் கவர்ச்சியாக நடித்திருக்கிறார்.

எனக்கு அப்படி நடித்தது ஒரு விஷயமாகவே தெரியவில்லை. ஒரு படத்திற்கு இயக்குனர் என்ன கேட்கிறாரோ அதை அப்படியே நாங்கள் செய்யவேண்டும். அப்படித்தான் என்னிடமும் இயக்குனர் மேலாடை இன்றி கவர்ச்சியாக நடிக்க கேட்டார். அது தான் சினிமா… சினிமா தான் எங்கள் தொழில் என நீலிமா கூறினார்.

சினிமா தொழில் பாலியல் தொழில் ஆகிடுச்சு… திரைத்துறையில் நடப்பதை புட்டு புட்டு வைத்த பிரபல நடிகை!!

பிரபல நடிகை..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் முதல் அறிமுக நடிகைகள் வரை எதிர்கொள்ளும் ஒரே பிரச்சனை அட்ஜெஸ்ட்மென்ட் தான். அவர்கள் இயக்குனர்கள் , தயாரிப்பளர்கள் மற்றும் நடிகர்கள் சொல்படி நடந்தால் மட்டுமே சினிமாவில் நிலைத்து நிற்கமுடியும் என்றும் அதன் மூலம் தான் டாப் நடிகைகள் ஆகிறார்கள்.

அப்படி எல்லாவற்றிற்கும் வளைந்து செல்லும் நடிகைகள் தான் மார்க்கெட் பிடிக்க முடிகிறது. இது வெள்ளித்திரையில் மட்டுமல்ல சின்னத்திரையும் கூட தானாம். ஆம், ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் சீரியலில் நடித்து பிரபலம் ஆன நடிகை பிரியங்கா படவாய்ப்பிற்காக பெண்களை படுக்கைக்கு அழைத்து குறித்து கோபமாக பேசியுள்ளார்.

இது குறித்த பேட்டியில், சின்னத்திரையில் பாலியல் அத்துமீறல்கள் நிறைய நடக்கிறது. இப்போ எல்லாம் அது சர்வ சாதாரணமான விஷயமாகிடுச்சு. ஒளிவுமறைவு இல்லாமல் ஸ்ட்ரைட்டாகவே கேட்கிறார்கள்.

சினிமா மட்டும் இல்லாமல் எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் இப்படி தான் புகார்கள் வருகிறது. அதையெல்லாம் கேட்கும்போது கோபம் தான் வருகிறது. இதுபோன்ற பிரச்சனைகளால் பெண்பிள்ளைகளை பெற்றோர்கள் சினிமாவிற்கு அனுப்ப தயங்குகிறார்கள்.

முதலில் அவரவர் தங்கள் வீடுகளிலே ஆண் பிள்ளைகளை பெண்களை மதிக்கச் சொல்லி வளர்க்க வேண்டும். அங்கிருந்து தான் இந்த பிரச்சனைக்கு முடிவுகட்டவேண்டும். மேலும், பெண் பிள்ளைகள் எந்த பிரச்சனையையும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்று சீரியல் நடிகை பிரியங்கா கூறியுள்ளார். நடிகை பிரியங்காவிற்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது.