பார்ட்டி மூடில் கிரண் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்… வாயடைத்துப்போன ரசிகர்கள்!!

கிரண்..

மும்பையில் பிறந்த நடிகை கிரண் தமிழ் சினிமாவில் 2000 ஆம் ஆண்டு காலக்கட்டங்களில் கவர்ச்சி நடிகையாக புகழின் உயிச்சியில் கொடிக்கட்டி பறந்தவர்.

பிரசாந்த் நடித்த சூப்பர் ஹிட் படமான வின்னர் படத்தில் ரசிகர்களுக்கு கவர்ச்சி ரசிகர்களுக்கு விருந்து வைத்த கிரண் அதன்பின் உடல் எடை தாறுமாறா அதிகரித்ததால் அவருக்கு ஹீரோயின் வாய்ப்புகள் பறிபோனது.

சமூக ஊடகங்களிலும் இன்ஸ்டாகிராமிலும் கவர்ச்சிப் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடாகிவரும் கிரண் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாகியுள்ளார்.

எம்புட்டு நாளா குத்து விளக்கா இருக்குறது.. கேப்ரியல்லா வெளியிட்ட ஹாட் வீடியோ!!

கேப்ரியல்லா..

கேப்ரியல்லா சார்ல்டன் முதலில் “ஜோடி ஜூனியர்” என்ற விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோ மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார்.

அடுத்தடுத்து சின்ன திரையில் வாய்ப்புகள் வர விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 சி என்ற நாடகத் தொடரில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார். கேப்ரியல்லாவின் சிறப்பான நடிப்பும் , அசத்தலான நடனமும் அவருக்கு சினிமா வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது.

கேப்ரியலா தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கேப்ரியல்லா , சிறப்பாக கேமை விளையாடினார் அதில் இறுதி சுற்றுவரை செல்லமுடியவில்லை என்றாலும்.

பிக்பாஸ் கொடுத்த ஆஃபர்ரை பயன்படுத்திக்கொண்டு 5 லட்சம் ரூபாயுடன் கேப்ரில்லா போட்டியை விட்டு வெளியேறினார். 3 படத்திலேயே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது கொழுக் மொழுக் என மாறிவிட்டார்.

இந்நிலையில் தற்போது கேப்ரியலா கவர்ச்சி நடனமாடி வெளியிட்ட ஹாட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. வீடியோவை பார்த்த இளசுகள் கண்டபடி கமன்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Gabriella (@gabriellacharlton_)

டைட்டான பனியனில் முன்னழகை எடுப்பாக காட்டி இளசுகளை திக்குமுக்காட செய்த யாஷிகா!!

யாஷிகா..

பாகிஸ்தானை பூர்வீர்கமாக கொண்டு, புது டெல்லியில் பிறந்த யாஷிகா ஆனந்த் சென்னையை வசிப்பிடமாக கொண்டவர். இவர் திரைப்பட நடிகையும் மாடல் அழகியும் ஆவார். யாஷிகா ஆனந்த் தனது உச்ச கவர்ச்சியின் மூலம் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர்.

தமிழில் இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படத்தில் மோசமான ஆடைகளை அணிந்து மோசமான கவர்ச்சி காட்டி இரட்டை அர்த்த வசங்களை பேசி இளம் ரசிகர்களை அதிரவைத்தார். அதன்பின் ஜாம்பி உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் 2018ல் நடந்த தமிழ் பிக் பாஸ் சீசன் 2ல் பங்கேற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சி இவருக்கு லட்சக்கணக்கான இளம் ரசிகர்களை உருவாக்கி கொடுத்தது.

சினிமாவில் நடிப்பதை விட சமூக ஊடகங்களில் மோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளம் ரசிகர்களை கவர்ந்துவரும் இவர் சமீபத்தில் டைட்டான பனியனில் முன்னழகு தெரிய கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சைடு வாக்கில் கட்டழகை காட்டி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட ஐஸ்வர்யா தத்தா!!

ஐஸ்வர்யா தத்தா..

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இந்தப் படத்தைத் தொடர்ந்து பாயும் புலி, அச்சாரம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இதுலாம் எப்போ வந்த படம் என்று கேட்காதீர்கள் ஏன்னா இது எங்களுக்கே தெரியாது. என்னதான், பல படங்களில் நடித்திருந்தாலும், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் மூன்றாவது சீசனில் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானார்.

வச்சி செய்யப் போறேன் என அந்த நிகழ்ச்சியில் பரபரப்பை கூட்டினார். அந்த சீசனில் இரண்டாவது பரிசை வென்றார். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.ஆனாலும் தனது அழகை மெயின்டெய்ன் செய்து தனது மார்க்கெட்டை சரியாமல் பார்த்துக்கொள்ள மெனக்கெட்டு வருகிறார்.

இதனால் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு தன்னை அப்டேட்டில் வைத்திருக்கும் ஐஸ்வர்யா தத்தா, சைடு வாக்கில் கவர்ச்சி புகைப்படங்களை கசிய விட்டு வருகிறார். அதிலும் கட்டழகை காட்டி அதிக புகைப்படங்களை வெளியிடுகிறார்.

கூச்சப்படாம ஒப்பனா காட்டி ரசிகர்களை புலம்ப விட்ட ஆண்ட்ரியா ஹாட் போட்டோஸ்!!

ஆண்ட்ரியா..

நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக் கூடியவர். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர்.

பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார்.தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார். வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படமாக அமைந்தது.இவரின் தேர்ந்த நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் தரமணி.

உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது. சினிமாவிற்கு திடீரென்று இடைவெளிவிட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நான் திரும்ப வந்துள்ளேன்.

மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் பாதித்திருந்தது என ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார். தற்போது புடவையில் Photo ஒன்றை வெளியிட்டுள்ளார். “ஆடை கட்டி ஆடும் வெண்ணைக்கட்டி சிலை..”என்றும், Bathroomல சிசிடிவி வெச்ச முதல் ஆளு நீங்கதா என ரசிகர்கள் Comment அடித்து வருகின்றனர்.

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் ஹாட் போஸ் கொடுத்து அனுபமா பரமேசுவரன் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

அனுபமா..

அனுபமா பரமேசுவரன் ஓர் மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளத்தில் மெகா ஹிட் அடித்த “பிரேமம்” திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.

முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அனுபமாவிற்கு தொடந்து மலையாளம் , தமிழ் , தெலுங்கு மொழி படங்களில் வாய்ப்புகள் குவிய துடங்கியது . நடிகை அனுபமா தமிழில் அறிமுகமான படம் “கொடி” அதில் தனுஷுக்கு ஜோடி ஆகா நடித்திருந்தார்.

அதை தொடர்ந்து தெலுகு , மலையாள படங்களில் பிஸி ஆகா நடித்து கொண்டிருந்த அனுபமா தமிழ் மொழியில் படங்கள் ஏதும் நடிக்கவில்லை. தெலுங்கு சினிமாவில் அனுபமாவிற்கு நல்ல மார்க்கெட் இருந்ததால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்கத்துடங்கிவிட்டார் .

அனுபமா இதுவரை நடித்த படங்களில் எதிலும் கவர்ச்சி காட்டியதியில்லை.அனால் சமூகவலைத்தளங்களில் தற்போது மற்ற நடிகைகளை போல கவர்ச்சி காட்டிவரும் அனுபமாவிற்கு தெலுங்கு , மலையாளம் சினிமா வட்டாரங்களில் படவாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. தற்போது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து சேலையில் கியூட் போஸ் கொடுத்து ரசிகர்களை சீண்டி வருகிகிறார் .

முன்னழகை கொஞ்சம் தூக்கலாக காட்டி புகைப்படங்களை வெளியிட்ட சிம்பு பட நடிகை!!

சித்தி இட்னானி..

நடிகை சித்தி இட்னானி மும்பையில் 1996ம் ஆண்டு பிறந்தவர். இவரது தாய் தந்தை இருவரும் சினிமா துறையை சேர்ந்தவர்கள். இதனால் இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே சினிமா மீது மோகம் ஏற்பட்டது.

சித்தி இட்னானி குஜராத்தி மொழி திரைப்படத்தில் நடித்தார் முதன் முதலில் அறிமுகமானார்.  அதன் பிறகு 3 தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்தார். இருந்தாலும் அவரால் அந்த அளவிற்கு பிரபலமாக முடியவில்லை.

தொடர்ந்து கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.  தற்போது நூறு கோடி வானவில் எனும் திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கின்றார்..

இவர் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பதற்காக சமூக வலைத்தளங்களில் அடிக்கடி தன்னுடைய அழகு ததும்பும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் இவர் நீல நிற ஆடையில் முன்னழகை கொஞ்சமாக காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் தமது கருத்துக்களை கண்டபடி பகிர்ந்து வருகின்றனர்.

ப்பா முடியல… காலை நீட்டி பளிங்கு தொடையழகை காட்டி ஹாட் போஸ் கொடுத்த ரகுல் பிரீத் சிங்!!

ரகுல் பிரீத் சிங்..

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம். அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார்.

அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. பொதுவாகவே நடிகை ரகுல் பிரித் சிங்கின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும்,

அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள். சில வருடங்களுக்கு முன் ரகுல் பிரித் சிங் நடித்த தேவ், என்ஜிகே என்ற இரண்டு படங்களுமே தோல்வியாக அமைந்தது. அதேபோல் தெலுங்கில் அவர் நடித்த மன்மதுடு-2வும் தோல்வியடைந்து விட்டது.

அதனால் ரகுல் பிரீத் சிங்கிற்கு ஹிந்தியில் புதிய படங்கள் கிடைக்க தற்போது மும்பையில் குடியேறியிருக்கிறார். இப்போது அயலான் மற்றும் இந்தியன்2 என்ற இரண்டு பிரமாண்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.இவர் தற்போது ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்ககை சூடேற்றியுள்ளளார்.

பார்த்ததுமே எதோ பண்ணுது… மலைக்க வைக்கிற முன்னழகில் ஹாட் போஸ் கொடுத்த கீர்த்தி ஷெட்டி!!

கீர்த்தி ஷெட்டி..

ஒரே ஒரு படம் நடிகைகள் வாழ்க்கையை ஆட்டி பார்த்துவிட்டார் இந்த இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி. இவர் 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் 30 என்ற படத்தில் அறிமுகமானார். இதையடுத்து இந்த ஆண்டு தெலுங்கில் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘உப்பென்னா’ என்ற திரைப்படம் வெளியானது.

இதுவரை இவர் இரண்டு படங்கள் மட்டுமே நடித்து இருந்தாலும் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. அது மட்டுமின்றி க்ரித்தி ஷெட்டிக்கு இன்ஸ்டாகிராமில் 1 மில்லியனுக்கும் மேலான ஃபாலோவர்ஸ் உள்ளனர்.

அகில இந்தியாவையும் கலக்கும் இவருக்கு வெறும் 18 வயசு தானாம். இவர் நானி அவர்களுடன் நடித்த Shyam Singha Roy மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது, மேலும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நானிக்கு லிப் கிஸ் கொடுத்துள்ள காட்சி ஒன்று இடம் பெற்றுள்ளது. அந்த வீடியோ செம்ம வைரல்.

இதனிடையே அவ்வப்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கியூட்டான புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை பரவசப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது சிவப்பு நிற மாடர்ன் உடையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

இணையத்தில் வைரலாகும் அமலாபாலின் லேட்டஸ்ட் ஹாட் க்ளிக்ஸ்!!

அமலாபால்..

அமலாபால் தமிழில் 2010-ம் ஆண்டு வெளியான “சிந்து சமவெளி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அமலா பால் நடித்த முதல் படம் ஒரு பலான படம் என்பதால் அமலாவின் இமேஜ் ஏகத்துக்கும் கேலிக்கு உள்ளானது. ஆனால், இளைஞர்கள் மத்தியில் கனவு கன்னி ஆகி விட்டார் நடிகை அமலாபால்.

அதன்பின் அமலாபால் நடித்த “மைனா” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது படமும் ரசிகர்கள் மத்தியில் வெற்றியடைந்தது. மைனா படத்தில் அமலாபால் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அந்த ஆண்டில் சிறந்த புதுமுக நடிகைக்கான விஜய் விருது பெற்றார்.

அதன் பின் தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா என தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்தார்.இந்நிலையில், இயக்குனர் விஜயுடன் கொண்ட காதலால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் .

ஆனால் அவர்களின் திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.விவாகரத்துக்கு பின் சவாலான கதாபாத்திரங்கள் கொண்ட படங்களில் நடிக்க துடன்கினார். “ஆடை” படத்தில் கிட்டத்தட்ட நிர்வாணமாக நடித்திருந்தார்.

” ராட்சசன் ” படத்தில் கதாபாத்திர வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார். சமீபத்தில் நெற்ஃபிளிக்சு ஓடிடி தலத்தில் ” பிட்ட காதலு ” என்ற படத்தில் நடித்திருந்தார் அனால் அந்தப்படம் சுமாரான வரவேற்பை மட்டுமே பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது அவர் தொடர்ந்து கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.