திஷா பதானி..
கங்குவா புகழ் நடிகை திஷா பாட்னி ஹாட் உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட்.
இணையத்தில் வைரல் ஆகும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ..
திஷா பதானி..
கங்குவா புகழ் நடிகை திஷா பாட்னி ஹாட் உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட்.
இணையத்தில் வைரல் ஆகும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ..
பிரியங்கா மோகன்..
நடிகை பிரியங்கா மோகன் ஹோம்லி லுக்கில் நடித்து ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார்.
அவர் விழா ஒன்றில் அழகிய சேலையில் எப்படி கலந்துகொண்டிருக்கிறார் பாருங்க.
பிரியங்கா நல்காரி..
சின்னத்திரை ரசிகர்களை தங்களின் நடிப்பு மற்றும் போட்டோ ஷுட்கள் மூலம் கட்டிப்போட்டு வைக்கிறார்கள் சீரியல் நடிகைகள். அப்படி ரசிகர்களால் கொண்டாடப்படும் சீரியல் நடிகைகளில் ஒருவர் தான் பிரியங்கா நல்காரி.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா என்ற தொடர் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் தான் பிரியங்கா நல்காரி. இந்த தொடருக்கு பிறகு ஜீ தமிழ் பக்கம் சென்றவர் தொடர்கள் நடித்து வந்தார்.
இடையில் திருமணம் பின் பிரிவு, சொந்த தொழில் என அடுத்தடுத்து நடிகையை பற்றிய நிறைய விஷயங்கள் வெளியாகிய வண்ணம் இருந்தன. தற்போது நடிகை பிரியங்கா நல்காரியின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் வைரலாகி வருகிறது.
அதாவது ஹாலிவுட் படமான Moana படத்தின் கதாபாத்திர லுக்கில் பிரியங்கா நல்காரி போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.
ஷாலினி பாண்டே..
நடிகை ஷாலினி பாண்டே அர்ஜுன் ரெட்டி படம் மூலமாக புகழ் பெற்றவர். அதன் பிறகு தமிழில் சில படங்களில் நடித்து இருக்கிறார்.
அவரது லேட்டஸ்ட் ஹாட் ஸ்டில்கள் இதோ.
லாஸ்லியா..
பிக் பாஸ் லாஸ்லியா தற்போது தமிழ் சினிமா படங்களில் நடித்து வருகிறார்.
அவரது பிறந்தநாளை எப்படி கொண்டாடி இருக்கிறார் என பாருங்க.
திவ்யா துரைசாமி ..
திவ்யா துரைசாமி சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் நடிகை ஆனவர்.
தற்போது படங்களில் குணச்சித்திர நடிகையாகவும் நடித்து வருகிறார்.
அவர் சேலையில் அழகிய போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ.
ஷிவானி ராஜசேகர்..
பிரபல நடிகர் ராஜசேகரின் இரண்டு மகள்களும் தற்போது தமிழ், தெலுங்கில் நடித்து வருகின்றனர்.
மூத்த மகள் ஷிவானி ராஜசேகர் தமிழில் அன்பறிவு, நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.
ஷிவானி ராஜசேகர் தற்போது சேலையில் அழகிய போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் இதோ.
பிரணிதா..
தமிழில் மாஸ், சகுனி போன்ற படங்களில் நடித்தவர் பிரணிதா.
அவர் தற்போது ஹாட் உடையில் எடுத்த போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். அது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
ராசி கண்ணா..
தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பாப்புலர் ஆன நடிகையாக இருந்து வருகிறார் ராசி கண்ணா.
அவர் ஜிம் உடையில் செம ஹாட் ஆக எடுத்திருக்கும் புகைப்படங்களை பாருங்க.
சோனம் ப்ரீத் பஜ்வா..
சோனம்ப்ரீத் பஜ்வா இந்திய சினிமாவில் நடிகையாகவும் மாடலாகவும் வலம் வருபவர். அவர் முக்கியமாக பஞ்சாபி மொழி படங்களில் சில இந்தி படங்களிலும் அறிமுகமாகி கவனத்தை ஈர்த்தார். 2012 இல் ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றார்.
சோனம்ப்ரீத் பஜ்வா இந்திய சினிமாவில் நடிகையாகவும் மாடலாகவும் வலம் வருபவர். அவர் முக்கியமாக பஞ்சாபி மொழி படங்களில் சில இந்தி படங்களிலும் அறிமுகமாகி கவனத்தை ஈர்த்தார். 2012 இல் ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றார்.
பஜ்வா 16 ஆகஸ்ட் 1989 அன்று நைனிடாலில் பிறந்தார் மற்றும் ஒரு பஞ்சாபி ஆவார். டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்தவர். அவர் 2012 இல் மும்பைக்கு குடிபெயர்ந்தார், அவர் ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றார். அவர் விமானப் பணிப்பெண்ணாக இருந்து அதன் பின்னர் நடிப்புத் தொழிலைத் தொடர்ந்தார்.
இந்நிலையில் இப்போது அவர் பிங்க் நிற கிளாமர் உடையணிந்து பீச்சில் சகல தேகமும் வெளிப்பட வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.