நீங்க அதுல பேரழகு… சீரியல் நடிகையிடம் ஜொள்ளுவிடும் இளசுகள்!!

ப்ரீத்தி ஷர்மா..

கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ சீரியலில் அனிதாவாக நடித்து சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் ப்ரீத்தி ஷர்மா.  மேலும், சித்தி 2 சீரியலில் வெண்பா எனும் கதாபாத்திரத்தில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மனதில் மேலும் நெருக்கமானார்.

ஹிந்தியிலும் ஒரு சீரியலில் நடித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக, அபியும் நானும், திருமகள், வானத்தை போல சீரியல்களில் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார்.

தற்போது ‘காவியாஞ்சலி’ எனும் ஒரு தெலுங்கு சீரியலிலும் நடித்து வருகிறார். சீரியலில் இழுத்தி போர்த்தி நடித்தாலும் இன்ஸ்டாகிராமில் இவர் பகிரும் புகைப்படங்கள் எல்லாம் வேறு ரகம். அதாவது, அழகான,

சில சமயம் கவர்ச்சியான உடைகளையும் அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார். இந்நிலையில், புடவை அணிந்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

இது செம ஹாட்… கையை மேல தூக்கி கண்டதையும் காட்டும் இளம் நடிகை ஈசன்யா!!

ஈசன்யா மகேஸ்வரி..

நடிகை, மாடல்,டேன்சர் என பல முகங்களை கொண்டவர் ஈசன்யா மகேஸ்வரி. சில மலையாள,கன்னட மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் மும்பையில் பிறந்தவர். தமிழில் பேய்கள் ஜாக்கிரதை என்கிற படத்தில் நடித்தார்.

டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை உருக வைத்து வருகிறார்.

இந்நிலையில், கிளாமரான உடையை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

முன்னழகை தூக்கலாக காட்டி ரசிகர்களை திணற வைத்த நிவேதா பெத்துராஜ்!!

நிவேதா பெத்துராஜ்..

தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் நிவேதா பெத்துராஜ். தமிழில் ஒருநாள் ஒரு கூத்து திரைப்படம் மூலம் அறிமுகனார்.

‘எம்மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’, ‘திமிரு பிடிச்சவன்’, சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் இவர் நடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ ஆந்திராவில் சூப்பர் ஹிட் ஆனது.

எனவே, தொடர்ந்து தெலுங்கில் அதிக வாய்ப்பு இவரை தேடி வருகிறது.  ஒருபக்கம் கார் ரேஸில் ஆர்வமுடைய அவர் இது தொடர்பான போட்டிகளிலும் கலந்து வருகிறார். ஒருபக்கம்,

கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், முன்னழகை தூக்கலாக காட்டும் உடையை அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

விளம்பரத்துக்கு கூட இப்படி கவர்ச்சி காட்டனுமா? செம்ம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட பார்வதி!!

பார்வதி நாயர்..

நடிகை பார்வதி நாயர், கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இளம் வயதிலேயே பல முன்னணி நிறுவனங்களின் மாடலாக வலம் வந்தவர். “மாலை நேரத்து மயக்கம்” திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் பார்வதி நாயர்,

மேலும் ” என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக” போன்ற படங்களை தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னட மற்றும் ஹிந்தி படங்கள், மற்றும் வெப் தொடர் என்று நடித்து தனது “செழிப்பான அழகு மற்றும் திறமையை” காட்டினார்.

சினிமாவை காட்டிலும் மாடலிங் துறையில் இவரது “செழிப்பான ஃபிகருக்கு” அதிக வரவேற்பு உள்ளதால், மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வருகிறார். இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து தனது இளமை ததும்பும் கவர்ச்சி படங்களை வெளியிட்டு வரும் பார்வதி நாயர்,

நீண்ட இடைவெளிக்கு பிறகு “ஆலம்பனா, ரூபம்” உள்ளிட்ட திரைபடத்தில் நடித்து வருகிறார். பார்வதி நாயர் தற்போது “கார் ஒன்றை விளம்பரம் செய்ய, தனது செம்ம ஹாட் ஃபிகர் காட்டி” வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து இளசுகள் லைக்ஸ் அள்ளி கொடுக்கிறார்கள்.

கும்முன்னு நிக்குது பொண்ணு… நடிகையின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

பூஜா ஜவேரி..

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் குஜராத்தி மொழி திரைப்படங்களில் நடித்தவர் பூஜா ஜவேரி. குஜராத்தில் பிறந்தவர். இவரின் குடும்பம் மும்பைக்கு இடம் பெயர்ந்தனர். எனவே, அங்கு தனது கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.

தெலுங்கில்தான் முதன் முதலில் அறிமுகமானார். இவர் நடித்த முதல் திரைப்படம் Bham bolenath. அதனின் சில தெலுங்கு படங்களில் நடித்தார். இப்படம் 2015ம் ஆண்டு வெளியானது.

தமிழில் தனுஷ் – கீர்த்தி சுரேஷ் நடித்த தொடரி படத்தில் ஒரு நடிகை வேடத்தில் நடித்திருந்தார். மேலும், 8 மற்றும் ருக்குமணி வண்டி வருது ஆகிய படங்களில் நடித்தார்.

ஆனாலும், ரசிகர்களின்மனதில் இடம் பிடிக்கும் படியான ஒரு நல்ல கதாபாத்திரம் அவருக்கு கிடைக்கவில்லை. எனவே, கவர்ச்சி காட்டினால்தான் வாய்ப்பு வரும் என்பதை புரிந்து கொண்டு போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் வெளிநாடு சென்ற அவர் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார்.

முன்னழகை திறந்துவிட்டு இளசுகளின் தூக்கத்தை கெடுக்கும் சோபிதா ரானா!!

சோபிதா ரானா..

இந்திய நடிகை மற்றும் மாடல் என வலம் வருபவர் சோபிதா ரானா. இவர் பஞ்சாபி மொழி திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர்.

சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தவர்.

ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் படுகவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

இந்நிலையில், துபாய்க்கு சுற்றுலா சென்றிருந்த அவர் முன்னழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

வளஞ்சி நெளிஞ்சி ஓடும் இடுப்பு… ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட சந்திரிகா!!

சந்திரிகா ரேவதி..

இன்ஸ்டாகிராம் மாடலாக வலம் வருபவர் சந்திரிகா ரேவதி. இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இவரை பின் தொடர்கின்றனர். டிவிட்டரில் ஒரு லட்சத்து இருபது ஆயிரம் ஃபாலோயர்களை வைத்துள்ளார்.

கல்லூரியில் படிக்கும் போதே நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு நடிகையாக வேண்டும் என முடிவெடுத்தார். திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் இவர் பகிரும் புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் எப்போதும் குவியும். ஏனெனில், அவரின் ஹைலைட்டான இடுப்பழகை காட்டித்தான் புகைப்படங்களை வெளியிடுவார்.

இந்நிலையில், புடவையில் இடுப்பழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.

இன்னைக்கு நைட் தூங்குன மாதிரிதான்… தமன்னாவின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!!

தமன்னா..

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் தமன்னா.

விஜய், அஜித், சிம்பு, தனுஷ், சூர்யா, கார்த்தி, விஷால் என அனைவருடனும் இவர் நடித்துள்ளார். தெலுங்கிலும் பல படங்களிலும், சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தில் இவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் அசத்தலான கவர்ச்சி உடைகளை அணிந்தே இவர் வலம் வருவார்.

இதுபோக, ஹாட்டான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார். இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

தாவணி பாவாடையில் இடுப்பழகை காட்டி ரசிகர்களை தவிக்கவிட்ட ஸ்ரீமுகி!!

ஸ்ரீமுகி..

தெலுங்கில் தொலைக்காட்சி தொகுப்பாளினி மற்றும் நடிகையாக ரசிகர்களிடம் பிரபலமானவர் ஸ்ரீமுகி.

அதன்பின் சினிமாவிலும் நடிக்க துவங்கினார். பாபு பகா பிஸி, சந்திரிகா, ஜுலாய் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். 10க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.

தொலைக்காட்சி மற்றும் சினிமா விழாக்களை இவர் தொகுத்து வழங்கியுள்ளார். பல நிகழ்ச்சிகளுக்கு ஜட்ஜ்ஜாகவும் இருந்துள்ளார். ஒருபக்கம் சமூக வலைத்தளங்களில் தனது அசத்தலான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தாவணி பாவாடை அணிந்து எலுமிச்ச நிற இடுப்பில் தொப்புளை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

முண்டா பனியனில் முன்னழகை காட்டி சூடேத்தும் மகிமா!!

மகிமா நம்பியார்..

கேரளாவை சேர்ந்தவர் மகிமா நம்பியார். ஆனாலும், மலையாளத்தை விட தமிழில் அதிக படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் வெளியான குற்றம் 23, புரியாத புதிர், கொடி வீரன், அண்ணனுக்கு ஜெ, மகாமுனி ஆகிய படங்கள் ரசிகர்களை கவர்ந்தது. அதிலும், மகா முனி படத்திற்காக சிறந்த துணை நடிகை விருதுகளையும் அவர் பெற்றார்.

ஜி.வி.பிரகாஷுடன் அவர் நடித்துள்ள ஐங்கரன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு பின் இவருக்கு மேலும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கி வருகிறார். அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.