ராக் ஸ்டாராக மாறி முன்னழகை ஓப்பனா விட்டு போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்!!

ரம்யா பாண்டியன்..

ஜோக்கர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். ஆனால், மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பு தெரிய போஸ் கொடுத்து ஓவர் நைட்டில் பிரபலமானவர் இவர். அந்த புகைப்படங்கள் பேஸ்புக், டிவிட்டர் என அனைத்திலும்,

வைரலாக பரவி அவருக்கென ரசிகர் கூட்டமே உருவானது. ஆனால், அந்த ரசிகர்களை அவரால் தக்கவைக்க முடியவில்லை. சினிமா வாய்ப்புகள் தேடி வரும் என காத்திருந்த அவருக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத்தான் வாய்ப்புகள் கிடைத்தது.

கூடவே, பிக்பாஸ் வாய்ப்பும் வர அதை பயன்படுத்திக்கொண்டு உள்ளே சென்றார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகாவது தனக்கு வாய்ப்பு வரும் என காத்திருந்தார். ஆனால், மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்தான் அவருக்காக காத்திருந்தது. விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

நடிகர் சூர்யா தயாரித்த ‘ராமே ஆண்டாலும் ராமனே ஆண்டாலும்’ படத்தில் நடித்திருந்தார். ஒருபக்கம், விதவிதமான உடையில் அசத்தலாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், திடீரென ராக் ஸ்டாராக மாறி முன்னழகை ஓப்பனா விட்டு போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

குட்டி கவுண் அணிந்து ஹாட் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்த பிரியாமணி!!

பிரியாமணி..

தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வந்தவர் பிரியாமணி. நடிகர் கார்த்தி அறிமுகமான ‘பருத்தி வீரன்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதையும் பெற்றார்.

ஆனாலும், அவருக்கு தமிழில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை என்பதால் தெலுங்கு மற்றும் கன்னட சினிமா பக்கம் சென்று அங்கு அதிக படங்களில் நடித்தார். முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

அதன்பின் சினிமாவில் நடிக்கவில்லை.. தற்போது மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட முடிவெடுத்துள்ளார். சினிமா உலகை பொறுத்தவரை திருமணம் ஆகிவிட்டால் கதாநாயகி வாய்ப்பு கிடைக்காது

என்பதால் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகியதோடு, கவர்ச்சியாக போஸ் கொடுத்து  போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், கவுன் அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

புடவையில் கட்டழகை காட்டி இளசுகளுக்கு விருந்து வைத்த ரேஷ்மா!!

ரேஷ்மா பசுப்புலேட்டி..

சொந்த மாநிலம் ஆந்திரா என்றாலும் அமெரிக்காவில் படித்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர். சன் டிவியில் ஒளிபரப்பான ‘வம்சம்’ சீரியலில் நடித்தார். இதில், ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

அதன்பின் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார் ரேஷ்மா. இவர் நடிகர் பாபி சிம்ஹாவின் சகோதரி என்பது பலருக்கும் தெரியாது. பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். தற்போது அன்பே வா, கண்ணான கண்ணே,

வேலம்மாள், பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம் ஆகிய சீரியல்களில் நடித்து வரும் அவர் முழு நேர சீரியல் நடிகையாக மாறிவிட்டார். அதேநேரம், விமல் நடிப்பில் சமீபத்தில் வெப் சீரியஸாக வெளிவந்து வரவேற்பை பெற்ற ‘விலங்கு’ படத்திலும் நடித்திருந்தார்.

ஒருபக்கம், புடவை மற்றும் மாடர்ன் உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். குறிப்பாக முன்னழகை தூக்கலாகா காட்டி புகைப்படங்களை வெளியிடுவது இவரின் பழக்கம்.

இந்நிலையில், புடவையில் கட்டழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

எடுப்பான முன்னழகை காட்டி ஹாட் போஸ் கொடுத்த பார்வதி!!

பார்வதி..

தமிழில் பூ படத்தில் நடித்தவர் பார்வதி. மலையாளத்தில் பல படங்களில் நடித்து சிறந்த நடிகைக்கான விருதுகளை பெற்றவர்.

தனுஷ் நடித்த மரியான் படத்தில் நடித்திருந்தார். பெங்களூர் டேஸ், டேக் ஆஃப், வைரஸ், சார்லி போன்ற மலையாளத்தில் சிறந்த கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தவர்.

மேலும், மலையாள சினிமாவில் இருக்கும் ஹீரோக்களின் ஆதிக்கத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர். இதனால், மம்முட்டி ரசிகர்களின் கோபத்திற்கும் இவர் ஆளானார்.

மலையாள பெண்களுக்கே உரித்தான எடுப்பான முன்னழகை காண்பித்து போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய நடிகை சானுஷாவின் சூடான லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

சானுஷா..

ரேனிகுண்டா திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகமானவர் சானுஷா சானு.

அப்படத்தில் வாய் பேச முடியாத பெண்ணாக நடித்து ரசிகர்களின் அனுதாபத்தை பெற்றார். தாய் மொழி மலையாளம். எனவே சில மலையாள படங்களில் நடித்தார். தமிழில் எத்தன்,

அச்சம் தவிர், அலெக்ஸ் பாண்டியன், கொடி வீரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் தமிழில் அமையவில்லை. எனவே, பொறுத்து பொறுத்து பார்த்த அவர் கவர்ச்சி காட்டுவது என முடிவெடுத்துவிட்டார் போல.

இதை மறைமுகமாக கூறும்படி கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து சக நடிகைகளுக்கு சவால் விட்டுள்ளார்.

நெளிவு சுளிவா சும்மா அள்ளுது… இடுப்பழகை காட்டி ஹாட் போஸ் கொடுத்த ஸ்ரத்தா தாஸ்!!

ஸ்ரத்தா தாஸ்..

நடிகை, பாடகி, மாடல் அழகி என பல முகங்களை கொண்டவர் ஷ்ரதா தாஸ். தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், பெங்காலி என பல மொழி திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

தமிழில் இம்சை அரசி படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். பாலிவுட்டில் நவாசுதின் சித்திக்குடன் இணைந்து அவர் நடித்த ‘பாபுமோஷை பண்டூக்பஸ்’ திரைப்படத்தில் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடியிருந்தார்.

ஒருபக்கம் கவர்ச்சியாக உடையணிந்து ஹாட் போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார். பெரும்பாலும் சேலை கட்டி தொப்புள் மற்றும் இடுப்பை காட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், மேலே சட்டையையும், இடுப்புக்கு கீழே புடவையையும் அணிந்து இடுப்பு மற்றும் தொப்புள் அழகை காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.

குட்டப் பாவாடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை தவிக்கவிட்ட நபா நடேஷ்!!

நபா நடேஷ்..

தெலுங்கில் அதிரடி ஆக்‌ஷன் படங்களை இயக்கும் ஜகன்பூரி இயக்கிய ‘ஐ ஸ்மார்ட் சங்கர்’ படம் மூலம் அறிமுகமானவர் நபா நடேஷ். இவர் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார்.

கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் உலகின் மீது ஆர்வம். சில விளம்பர படங்களிலும் நடித்தார். மிஸ் பெங்களூர் அழகி போட்டியிலும் இவர் கலந்து கொண்டார்.

2015ம் ஆண்டு வெளியான வஜ்ராக்யா படம் மூலம் திரையுலகில் நுழைந்தார். நடிப்பதோடு மட்டுமில்லாமல் மாடலாகவும் இருந்து வருகிறார். Vajrakaya படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் அவர் பெற்றார்.

ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் 2.7 மில்லியன் பேர் இவரை பின் தொடர்கின்றனர்.

இந்நிலையில், குட்டை கவுனை அணிந்து கொண்டு கையில் குடையை பிடித்துக்கொண்டு போஸ் கொடுத்த புகைப்படங்கள இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை தவிக்கவிட்டுள்ளார்.

சிலிர்க்க வைக்கும் சிங்காரி… கீா்த்தி ஷெட்டி வெளியிட்ட ஹாட் Pics!!

கீா்த்தி ஷெட்டி…

கீா்த்தி ஷெட்டி தெலுங்கு சினிமா கண்டெடுத்த அழகிய பதுமை. இவர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த உப்பண்ணா திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்து தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையானார். பால் வடியும் முகம் பவ்யமான அடக்கம், நல்ல நடிக்கும் திறமை மிகுந்த நடிகையான இவா் அனைத்து தரப்பு ரசிகபெருமக்களையும் தன் வசம் படுத்தி கொண்டாா்.

உப்பண்ணா திரைப்படத்தின் மூலம் கீர்த்தி ஷெட்டியின் மீது ஒட்டுமொத்த இளைஞர்களின் கவனமும் பாய்ந்தது. அதன் பிறகு அவரை சமூகவலைத்தளங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்தது. அவரது கியூட்னஸ் எல்லோரையும் வசீகரித்தது. செக்க சிவந்த உதடு, கியூட்டான எக்ஸ்பிரஷன்ஸ் என பன்முக திறமை கொண்டவர்.

சினி உலகை பொருத்தவரை நடிகையோ நடிகரோ யாராக இருந்தாலும் தங்களுக்கென ஒரு அடையாளமோ அங்கீகாரமோ கிடைப்பதற்காக கடுமையாக போராடி வருகிறார்கள். சிலருக்கு அதற்கான பலன் மிகவும் தாமதமாக கிடைக்கும். சிலருக்கு உடனே கிடைத்துவிடும். அப்படி தான் ஒரு இளம் நடிகைக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

அதன்படி கீர்த்தி ஷெட்டி தற்போது தெலுங்கு இயக்குனர் விரிஞ்சி வர்மா அடுத்ததாக இயக்கவுள்ள புதிய படத்தில் சோலோ ஹீரோயினாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 18 வயது இளம் நடிகையான கீர்த்தி ஷெட்டி இவ்வளவு குறுகிய காலத்திலேயே சோலோ ஹீரோயினாக நடிக்க இருப்பது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமூகவலைத்தளங்களில் அழகழகான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கும் கீர்த்தி ஷெட்டி. தற்போது கோல்ட் கலா் டிரெஸ்ஸில் ஸ்வீல்ஸ் லுக்கில் தனது இன்டாவில் பதிவிட்ட புகைப்படட“ நெட்டிசன்களின் கவனத்தை தன் பக்கம் ஈா்த்துள்ளது.

ஆள தூக்கும் தாவணியில் மாஸாக போஸ் கொடுத்த நடிகை கவுரி கிஷான்!!

கவுரி கிஷான்…

விஜய் சேதுபதி திரிஷா நடித்த 96 திரைப்படத்தில் நடித்தவர் கவுரி கிஷான். இவர் கேரளாவை சேர்ந்தவர்.96 படத்தில் சிறு வயது திரிஷாவாக நடித்து கலக்கியிருந்தார். இந்த படத்திற்கு பிறகு குட்டி ஜானு என்ற பெயர் எடுத்து பெரும் பேமஸ் ஆகிவிட்டார் முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்ததால் கோலிவுட்டில் இவர் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இதையடுத்து தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட 96 படத்திலும் அதே வேடத்தில் நடித்தார். . தொடர்ந்து Margamkali என்ற மலையாள படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி பெண்ணாக நடித்திருந்தார். சில மலையாள திரைப்படங்களிலும் அவர் நடித்தார்.

இந்த சின்ன வயசில் இவ்வளவு அழகாக இருக்கிற கவுரியை நெட்டிசன்கள் வா்ணித்து வருகின்றனா். . கூடவே நிறைய குறும்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த “மறையாத கண்ணீர் இல்லை” என்ற மியூசிகல் குறும்படத்தில் நடித்துள்ளார்.

சமூகவலைத்தளங்களில் அழகழகான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈா்த்து வரும் கவுரி கிஷான், தற்போது அழகான தாவணியில் இயற்கை தவழும் இடத்தில் நின்று போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகா்கள் ஏக்கசக்கமான லைக்ஸ் அள்ளி தெளித்து வருகின்றனா்.

குட்டை கவுனில் கலக்கல் போட்ட வெளியிட்ட ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா!!

பிாியங்கா நல்காரி..

சன் டிவியில் ஒளிப்பரப்பாக்கி வரும் ரோஜா சீரியல் மூலம் ரசிகா்களின் மனத்தை கொள்ளையடித்தவா் பிாியங்கா நல்காரி. சின்ன வயசில் டான்ஸ் ஆடுவதில் ஆா்வம் மிக்கவா். தெலுங்கு சீரியல்களின் மூலம் தனது பயணத்தை தொடங்கியவா். தீயாய் வேலை செய்யனும் குமாரு படத்தில் ஹன்சிகாவின் ப்ரெண்டாக நடித்துள்ளார்.

இவரது சொந்த ஊா் ஜதாராபாத். வளா்ந்ததும் படித்ததும் எல்லாம் ஜதாராபாத்தில் தான். தெலுங்கு படத்தில் பத்மபிரியாவுக்கு தங்கையாக நடித்துள்ளார். மேகமலை என்ற தெலுங்கு சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானாா். அவருக்கு கிடைத்ததோ தங்கையாக நடிக்கும் வாய்ப்பு தான் அதிகமாக அமைந்தது.

பிரியங்கா நல்காரிகாகவே இந்த ரோஜா சீரியலை பார்க்கும் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர், அந்த அளவிற்கு இவருக்கு ரசிகர்கள் வட்டம் பெருகி வருகிறது.

தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது தனது போட்டோக்களையும், வீடியோஸ்களையும் பகிர்ந்து வருகிறாா். அண்மையில் சீரடி சென்று வந்த புகைப்படங்களை பகிா்ந்திருந்தாா்.

இந்நிலையில் தனது இன்டாவில் கலக்கான ஆப் கவுனில் கலக்கலான குத்தாட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டு இருக்கிறாா். அதை பார்த்து வலைதளவாசிகள் ஏக்கம் பெருமூச்சு விடுகின்றனா்.