எல்லாம் மூடியாச்சு… அங்க மட்டும் பிட்டுத்துணி… சமந்தா கொடுத்த போஸில் ஆடிப்போன நடிகைகள்!!

சமந்தா..

சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த சமந்தா மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் நடிகையாக மாறினார். அடுத்த படமாக நடிகர் அதர்வா அறிமுகமான பானா காத்தாடி படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

அதன்பின் மெல்ல மெல்ல பட வாய்ப்புகள் வந்தது. தெலுங்கில் அதிகமான வாய்ப்புகள் வந்ததால் ஆந்திரா பக்கம் சென்றார். விஜயுடன் தெறி, கத்தி ஆகிய படங்களில் நடித்தார். விஷாலுடன் இரும்புத்திரை, தனுஷுடன் தங்க மகன் என சில படங்களில் நடித்தார்.

தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு அவரிடமிருந்து பிரிந்துவிட்டார்.

தற்போது திரைப்படங்களில் நடிப்பது, இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவது, தோழிகளுடன் சுற்றுலா செல்வது என ஜாலியாக பொழுதை போக்கி வருகிறார்.

இந்நிலையில், உடல் முழுவதும் மூடி ஆனால் முன்னழகை அப்பட்டமாக காட்டும் வகையில் உடையை அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் அவரின் சக நடிகைகளையே அதிர வைத்துள்ளது. இந்த புகைப்படங்களுக்கு ராஷ்மிகா மந்தனா, ராஷி கண்ணா, ஹன்சிகா உள்ளிட்ட பலரும் இன்ஸ்டாகிராமில் ஹார்ட்டின் விட்டுள்ளனர்.

பம்பரம் இல்ல… பல்லாங்குழியே ஆடலாம்… காட்டக்கூடாததை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த பிரியாமணி!!

பிரியாமணி..

நடிகர் கார்த்தி அறிமுகமான ‘பருத்தி வீரன்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இப்படத்திற்காக தேசிய விருதையும் பெற்றவர் நடிகை பிரியாமணி. இப்படம் தவிர அவர் நடித்த எந்த படங்களும் பெரிய வெற்றியை பெறவில்லை.

தமிழில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை என்பதால் தெலுங்கு மற்றும் கன்னட சினிமா பக்கம் சென்று அங்கு அதிக படங்களில் நடித்தார். முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

அதன்பின் சினிமாவில் நடிக்கவில்லை.. தற்போது மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட முடிவெடுத்துள்ளார். சினிமா உலகை பொறுத்தவரை திருமணம் ஆகிவிட்டால் கதாநாயகி வாய்ப்பு கிடைக்காது

என்பதால் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகியதோடு, கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அவர் தொப்புளை காட்டி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களை சூடாக்கியுள்ளது. இதைக்கண்ட சில நெட்டிசன்கள் ‘உன் வயிற்றில் பம்பரம் இல்ல!…பல்லாங்குழியே ஆடலாம்!’ என பதிவிட்டு வருகின்றனர்.

கவர்ச்சி உடையில் மார்க்கமான வீடியோவை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்த வரலக்ஷ்மி!!

வரலக்ஷ்மி..

பிரபல நட்சத்திர ஜோடியாக சரத்குமார் – ராதிகா தம்பதியின் மூத்த மகளான வரலக்ஷ்மி சரத்குமார் தமிழில் போடா போடி திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார்.

முதல் படத்திலே மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார். தொடர்ந்து தாரைதப்பட்டை, விக்ரம் வேதா, சண்டக்கோழி 2 , சர்க்கார், மாரி 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றார்.

ஹீரோயினாக மட்டுமல்லாது வில்லி வேடத்திலும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதனிடையே சமூக நலன் சார்ந்த விஷயங்களில் அக்கறை செலுத்தி வரும் வரலக்ஷ்மி சரத்குமார்,

தற்போது பிகினியில் இஷ்டப்படி போஸ் கொடுத்த புகைப்படங்களை தொடர்ச்சியாக இன்ஸ்டாராமில் வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை கவர்ந்திழுத்துள்ளார்.

Naandhi Movie Actress Varalakshmi Interview Images

பாரில் பக்காவா போஸ் கொடுத்த அமலாபால் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

அமலாபால்..

சிந்து சமவெளி எனும் கிளுகிளுப்பு படத்தில் அறிமுகமானவர் நடிகை அமலாபால். துவக்கம் முதலே கிளுகிளுப்பு படங்களிலும், காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். சிந்து சமவெளி படத்தில் படுக்கையறை காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

ஆனாலும், அமலாபால் துணிந்து நடித்தார். அடுத்து வந்த மைனா திரைப்படத்தின் வெற்றி அவரின் திரை வாழ்வை மாற்றியது. அதன்பின், பல படங்களில் நடித்தார். இயக்குனர் விஜயை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், அமலாபாலின் நடவடிக்கை பிடிக்கமால் போக அவரை விவகாரத்து செய்தார் இயக்குனர் விஜய். விவாகரத்துக்கு பின் சர்ச்சையான வேடங்களில் நடிக்க துவங்கினார். திடீரென ஆடை எனும் படத்தில் ஆடையின்றி நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

தற்போது வெப்சீரியஸ்களில் படுகவர்ச்சியான உடைகளை அணிந்தும், படுக்கையறை காட்சிகளிலும் நடிக்க துவங்கிவிட்டார். மேலும், கவர்ச்சி உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், ஒரு பாரில் 2 பீர்களை முன்னால் வைத்துக்கொண்டு அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சேலையில் மாராப்பை நழுவவிட்டு முன்னழகை காட்டி ரசிகர்களை கிறங்க வைத்த பார்வதி நாயர்!!

பார்வதி நாயர்..

மலையாளக் குடும்பத்தில் பிறந்தவரான பார்வதி நாயர் அபுதாபியில் வளர்ந்து சாஃப்ட்வேர் இஞ்சினியராக பணியாற்றினார். பின்னர் மாடல் அழகியகாக தனது கெரியரை துவங்கி சினிமாவால் நுழைந்தார்.

2010 ஆவது ஆண்டின் “மிஸ் கர்நாடகா”, “மிஸ் நேவி குயின்” பட்டங்களைப் பெற்றுள்ளார். தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் 2014 ஆவது ஆண்டில் வெளியான நிமிர்ந்து நில் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அதையடுத்து அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் நடித்து மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார். உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் அதெல்லாம் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை.

இதனால் சமூகவலைத்தளங்களில் தனது கவர்ச்சி வித்தையை காட்ட ஆரம்பித்த பார்வதி நாயர் தற்போது சேலையில் மாராப்பு நழுவவிட்டு முன்னழகை நைசாக காட்டி ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.

ஒவ்வொரு ஆங்கிலும் டாப்பு டக்கர்.. வித விதமான ஆடையில் போஸ்களை தெறிக்க விட்ட காஜல் அகர்வால்!!

காஜல் அகர்வால்..

தமிழ் சினிமாவின் முன்னனி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். விஜய் , அஜித், விசால்,போன்ற பல முன்னனி நட்சத்திரங்களுடன் சேர்ந்து பட்டைய கிளப்பியவர் காஜல் அகர்வால்.

2007ஆம் ஆண்டு இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமாகி என்ட்ரி கொடுத்தார்.ஆனால், இதுவரை இவர் நடித்த எந்த மொழி திரைப்படமும் அவ்வளவாக வெற்றி பெறவில்லை.

பின்னர் 2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா என்ற தெலுங்கு படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூல் குவித்தது.இதனிடையே கடந்த 2020ம் ஆண்டு தொழிலதிபர் கெளதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

இதனிடையில் ரீ என்ரி கொடுத்த படம் தான் ஹே சினாமிகா. ஆளே டோட்டாலாக மாறிப்போயி முன்ன இருந்த அழகில் கம்பேக் கொடுத்துள்ளார். இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் வித விதமான ஆடையில் போஸ்களை தெறிக்க விட்டுள்ளார்.

கவர்ச்சி உடையில் முன்னழகை காட்டி அலறவிடும் ஜான்வி கபூர் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ!!

ஜான்வி கபூர்..

பாலிவுட் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஜான்வி கபூர். கதாநாயகிகளின் கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடிய படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் ஜான்வி கபூர்.

இவர் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தும் வருகிறது.கோஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் ஜான்வி கபூர் நடித்திருந்த பகுதி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

மேலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது பல வகையான போஸ்களில் போட்டோ ஷூட் நடத்தி அவற்றை இணையத்தில் பதிவேற்றம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்

அந்த வகையில் இவர் வெளியிடும் புகை படத்தை ரசிப்பதற்கு என்று ஒரு மாபெரும் ரசிகர் கூட்டங்கள் திரண்டு விட்டது. தற்போது முன்னழகை எடுப்பாக காட்டி எடுத்த போட்டோ சூட் எடுத்த வீடியோ வெளியிட்டு ரசிகர்களை திக்முக்காட வைத்துள்ளார்.

 

தொட்டா வழுக்கிட்டு போய்டும் போல.. தொடையை காட்டி ரசிகர்களை வளைத்த அமைரா தஸ்தூர்!!

அமைரா தஸ்தூர்..

தனுஷ் நடித்து வெளியான ‘அனேகன்’ திரைப்படத்தில் நடித்தவர் அமைரா தஸ்தூர். ஜாக்கிச்சான் நடித்து வெளியான குங்ஃபு யோகா படத்திலும் இவர் நடித்தார்.

பாலிவுட் மாடல் மற்றும் நடிகையான இவர் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.. அம்மணி படுகவர்ச்சி காட்டியும் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. பல வருடங்களுக்கு பின் பிரபுதேவா நடித்துள்ள பகீரா படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் அம்மணி தூக்கலான கவர்ச்சியில் நடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை சூடேற்றியது. இப்படம் இன்னும் வெளியாகவில்லை.

ஒருபக்கம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், வாழைத்தண்டு கால்களை காட்டி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்களில் சிலர் ‘தொட்டா வழுக்கிட்டு போய்டும் போல’ என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

உங்கள முதல்ல யார் ஆடையில்லாமல் பாத்தா? யாஷிகா ஆனந்த் சொன்ன பதில்!!

யாஷிகா ஆனந்த்..

மாடலிங் துறையில் ஆர்வமுள்ளவர் யாஷிகா ஆனந்த். இன்ஸ்டாகிராம் மாடலாகத்தான் தனது கேரியரை துவங்கினார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் படத்தில் கவர்ச்சி கன்னியாக நடித்தார்.

மேலும், ஜோம்பி, நோட்டா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சில மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். இதில், அவரின் தோழி ஒருவர் மரணமடைந்தார்.

அதன்பின் சில மாதங்கள் சிகிச்சையில் இருந்து மீண்டுள்ளார். தற்போது பழையபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில், ரசிகர்களோடு அவர் அவ்வப்போது கலந்துரையாடி வருகிறார்.

அப்போது சில ரசிகர்கள் கேட்கும் ஏடகூடமான கேள்விகளுக்கும் அவர் பதிலளித்து வருகிறார். இந்நிலையில், உங்களை முதன் முதலில் நிர்வாணமாக பார்த்த அதிர்ஷடசாலி யார்? என ஒருவர் ஏடாகூடமாக கேட்க, அதற்கு ‘மருத்துவர் என நினைக்கிறேன்’ என கூலாக பதில் கூறியுள்ளார் யாஷிகா ஆனந்த்..

அந்த லெக் பீஸ் செம ஹாட்…. ஸ்லீவ்லெஸ் உடையில் பூனம் பாஜ்வா லேட்டஸ்ட் ஹாட் வீடியோ!!

பூனம் பாஜ்வா..

வட மாநிலத்திலிருந்து தமிழ் சினிமாவுக்கு திறமை காட்ட வந்த நடிகைகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர். சிவப்பான நிறம், அழகான முகம், சொக்க வைக்கும் கட்டழகு ஆகியவற்றை கொண்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

ஜீவாவுடன் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாகவும், அரண்மனை 2, குப்பத்துராஜா, ரோமியோ ஜூலியட் ஆகிய படங்களில் சின்ன வேடத்திலும் நடித்தார்.

இப்போதுள்ள பல நடிகைகளுக்கும் அவர் சீனியர். ஆனால், அவருக்கு பின் நடிக்க வந்த பல நடிகைகள் மார்க்கெட்டை பிடித்துவிட பூனம் பாஜ்வாவோ வாய்ப்பில்லாமல் தவித்து வருகிறார்.

மீண்டும் எப்படியாவது மார்கெட்டை பிடிக்க வேண்டும் என ஆசைப்படும் அவர் மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து முன்னழகு, தொப்புள் என உடல் பாகங்களை காட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், ஸ்லீவ்லெஸ் உடையில் போஸ் கொடுத்தும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்துள்ளார். இந்த போட்டோஷூட் தொடர்பான புகைப்படங்களை விரைவில் அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)