கவர்ச்சி உடையில் எம்பி எம்பி குதிச்சி வீடியோ வெளியிட்ட யாஷிகா ஆனந்த்!!

யாஷிகா ஆனந்த்..

இன்ஸ்டாகிராம் மாடலாக கேரியரை துவங்கியவர் யாஷிகா ஆனந்த். சந்தானம் நடித்த ‘இனிமே இப்படித்தான்’ படத்தில் அறிமுகமானார். ஆனால், சில காரணங்களால் அப்படத்திலிருந்து நீக்கப்பட்டார்.

அதன்பின் சில படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்தார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் படம் முழுவதும் வரும் வேடம் அவருக்கு கிடைத்தது.

ஆனால், அவருக்கு ஏற்ற்படி கிளுகிளுப்பான காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் கவர்ச்சியான உடைகளை அணிந்து நடித்தார்.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். இதில், அவரின் தோழி ஒருவர் மரணமடைந்தார். அதன்பின் சில மாதங்கள் சிகிச்சையில் இருந்து மீண்டுள்ளார்.

தற்போது பழையபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

மேலும், 7 மாதங்களுக்கு பின் தன்னால் எம்பி குதிக்க முடிகிறது எனக்கூறி கவர்ச்சியான உடையில் எம்பி குதிக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

மொத்த அழகையும் ஒரே வீடியோவில் அள்ளிக் கொடுத்த பூமிகா ஹாட் வீடியோ!!

பூமிகா..

தமிழ் திரையுலகில் நீண்ட காலம் கால் பதிக்காவிட்டாலும், பத்ரி, சில்லுனு ஒரு காதல், ரோஜாக் கூட்டம் உள்ளிட்ட படங்களினால் இன்னமும் இளசுகளின் மனம் கவர்ந்த கதாநாயகியாக இருப்பவர் பூமிகா.

திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் பெரிய அளவில் கிடைக்காததால், பிஸினஸ், பேமிலி என செட்டில் ஆகிவிட்டார். இருப்பினும், கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த பூமிகா,

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய பாடங்களில் மீண்டும் நடித்து வருகிறார். திரையுலகின் முதல் இன்னிங்சில் அடக்க ஒடுக்கமாகவே நடித்த அவர், தனது 2வது இன்னிங்சில் கவர்ச்சிகளை அள்ளி வீசி வருகிறார்.

சமூக வலைதளங்களில் அவரது புகைப்படங்களுக்கு கிடைக்கும் லைக்ஸ்களின் மூலம், அவருக்கு இன்னும் ஃபேன் பேஸ் இருப்பது நிரூபணமாகி வருகிறது. இந்த நிலையில், அவரது தோழியுடன் குத்தாட்டம் போடும் வீடியோவை ரசிகர்கள் வைலாக்கியுள்ளனர்.

ரெண்டும் தனியா ஆடுது.. கவர்ச்சி வீடியோவை வெளியிட்ட ரவீணா தாஹா!!

ரவீனா தாஹா..

நடிகை ரவீனா தாஹா தமிழ் திரை படம் மற்றும் தொடைக்காட்சி நடிகை ஆவார்.இவர் தனது 4 வயதில் சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். 2009 இல் சன் டிவியில் தங்கம் என்ற தமிழ் சீரியல் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார்.

பின்னர் வசந்தம், பவானி, வள்ளி, மல்லி, ,சாந்தி நிலையம், பைரவி ,ராமானுஜர், சந்திரலேகா உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார் . ரவீனா தாஹா 2016 ஆம் ஆண்டு வெளியான “கதை சொல்ல போறோம்” என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார்.

ஜில்லா, ஜீவா, பூஜை, கண்ணக்கோல், புலி, பேய்கள் ஜாக்கிரதை, நாகேஷ் திரையரங்கம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் “ராட்ச்சசன்” படத்தில் சின்ன பெண்ணாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தவர் ரவீனா தாஹா . அந்த படத்தில் மூலம் மக்களிடையே பிரபலமானார்.

தற்போது விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பாகும் “மௌனராகம் ” என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். ரவீனா தாஹா சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருப்பவர் . அவ்வபோது புகைப்படம், வீடியோ, இன்ஸ்டா ரீலிஸ் என அசத்தி கொண்டிருக்கிறார் ரவீணா.

இவர் போடும் போஸ்ட்டுகளுக்கு லைக்குகளும், ரசிகர் கூட்டமும் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அதனால் அவ்வபோது ஆடை குறைப்பில் ஈடுபட்டு கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது காருக்குள் கவர்ச்சி வீடியோவை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் எப்படி ரெண்டு கண்ணுலயும் வித்தையை ஒளிச்சு வெச்சுறுக்கீங்க என கமமெண்ட்ஸ் கூறி வருகின்றனர்.

திமிரும் அழகை வெளிச்சம் போட்டு காட்டிய நிதி அகர்வால்!!

நிதி அகர்வால்..

சினிமா உலகில் பெரும்பாலான நடிகைகள் மாடலிங் துறையில் இருந்து வந்தாலும் சினிமா ஆரம்பத்தில் ஒன்னும் தெரியாத பச்சை புள்ளை போல படங்களில் இழுத்துப் போட்டுக் கொண்டு நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்த பிறகு தனது ஆட்டத்தை காட்ட ஆரம்பிப்பார்கள்.

அப்படி தற்போது அந்த லிஸ்டில் முதன்மையானவராக உள்ளவர்தான் நடிகை நிதி அகர்வால். முதலில் தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு எப்பொழுதும் கவர்ச்சி ரொம்ப பிடிக்கும் அதற்கு ஏற்றவாறு மாடலிங் துறையில் வந்திருந்த நிதி அகர்வால் அங்கு பெரிய அளவு திறமையை காட்டினாரோ இல்லையோ..

அதிகமாக கவர்ச்சியை காட்டி நடித்ததால் அங்கு அவருக்கு ரசிகர்கள் கிடுகிடுவென உருவாகத் தொடங்கின. ஒரு கட்டத்தில் தமிழிலும் வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் பூமி, ஈஸ்வரன் ஆகிய திரைப்படங்களில் நடித்து அசத்தினார்.

இந்த இரண்டு திரைப்படமும் சுமாரான வெற்றியைப் பெற்றதால் தமிழ் சினிமாவில் அடுத்த நல்ல கதைக்காக காத்து கொண்டிருக்கிறார். இருப்பினும் தமிழ் சினிமாவில் இவருக்கு அதிக ரசிகர்கள் பட்டாளம் உருவாகியது.

ஏன் இவருக்காக சென்னையில் ஒரு கோயிலையும் கட்டி அசத்தியுள்ளனர் ரசிகர்கள் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை நிதி அகர்வால் தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் கிளாமரான போட்டோ ஷூட் நடத்தி பதிவிட்டு வருகிறார்.

இப்பொழுதுகூட நடிகை நிதி அகர்வால் தம்மாத்துண்டு மெல்லிய டிரஸை போட்டுக் கொண்டு தனது திமிரும் அழகை வெளிச்சம் போட்டு காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் இளசுகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

தண்ணீர் சூடாகிடும் போல… நடுக்கடலில் கவர்ச்சி ஆட்டம் போட்ட பூஜா ஹெக்டே ஹாட் வீடியோ!!

பூஜா ஹெக்டே..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இருந்து அரபிக் குத்து என்ற சிங்கிள் ட்ராக் வெளியாகியிருந்தது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் நடுக்கடலில் கப்பலில் ஏற்றிக் கொண்டு இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார் பூஜா ஹெக்டே.

இவர் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்த ரசிகர்கள் நீங்க ஆடிய ஆட்டத்தில் கடல் தண்ணீர் சூடாகிடும் போல என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Pooja Hegde (@hegdepooja)

மார்க்கமான உடையில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர் புகைப்படங்கள்!!

ஜான்வி கபூர்…

பாலிவுட் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஜான்வி கபூர். கதாநாயகிகளின் கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடிய படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் ஜான்வி கபூர்.

இவர் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தும் வருகிறது. கோஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் ஜான்வி கபூர் நடித்திருந்த பகுதி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

மேலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது பல வகையான போஸ்களில் போட்டோ ஷூட் நடத்தி அவற்றை இணையத்தில் பதிவேற்றம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் இவர் வெளியிடும் புகைபடத்தை ரசிப்பதற்கு என்று ஒரு மாபெரும் ரசிகர் கூட்டங்கள் திரண்டு விட்டது. அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்கள் ரசித்து ருசித்து வருகின்றனர்.

டைட்டான ஜீன்ஸ், டாப்ஸ் அணிந்து ஹாட் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ் வீடியோ!!

ஐஸ்வர்யா ராஜேஷ்..

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.

விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார்.

தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது. கமர்சியல் படங்கள் நடித்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

காக்காமுட்டை க/பே ரணசிங்கம், கனா போன்ற படங்களில் அபாரமாக நடித்து இருப்பார்.திட்டம் இரண்டு என்று ஒரு த்ரில்லர் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார். மேலும், க/பே ரணசிங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தில் கூட இவர்தான் நடிக்கப்போவதாக தகவல் உள்ளது.

தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் மெனக்கெடும் ஐஸ்வர்யா ராஜேஷ், சமீப காலமாக நிறைய Hot வீடியோக்களை Upload செய்து வருகிறார். அந்த வகையில், தற்போது டைட்டான ஜீன்ஸ்,

டாப்ஸ் அணிந்து கொண்டு குளுகுளு போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள்,”ஒவ்வொரு Second-ம் உங்க அசைவுல கொல்லுறீங்க..” என்று கூறுகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by AKSHAI (@wild_blore)

சும்மா சொக்குது.. ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு அழகில் இளசுகளை இம்சை செய்யும் பிரியாமணி!!

பிரியாமணி..

நடிகை பிரியாமணி 2004 ஆண்டு “கண்களால் கைது செய்” என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்பு இவர் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ” அது ஒரு கனாக்காலம் ” படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

முதல் இரண்டு படத்திலும் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பிரபலம் ஆகவில்லை பின்பு 2007-ம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து முதல் படம் பருத்திவீரன். இதில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியாமணி.

இந்த படத்தில் பிரியாமணி முத்தழகு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக ‘சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது’ கொடுக்கப்பட்டது. மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் , ராவணன் , சாருலதா போன்ற படங்கள் ப்ரியாமணிக்கு கைகொடுக்கவில்லை ,

நடிக்கும் படங்கள் அனைத்தும் சுமாரான விமர்சனங்களையே பெற்றது. பிரியாமணி முதல் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த படம் “சாருலதா” அந்த படமும் தோல்வியில் முடிய தனது மார்க்கெட்டை இழந்தார். இதனால் தமிழ் சினிமாவிற்கு டாடா காட்டிவிட்டு தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். தமிழில் கவர்ச்சி காட்டாத ப்ரியாமணி தெலுங்கில் டூ பீஸ் நீச்சல் உடை அணிந்து நடித்தார்.

சில காலமாக ஒரு சில படங்களிலேயே நடித்த பிரியாமணி மலையாளப்படங்களிலும் சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் . தற்போது படங்களில் நடிக்கத் துவங்கிய பிரியாமணி .

இவர் நடித்த FAMILYMAN 2 Web Series முரண்பாடான விமர்சனங்கள் இருந்திருந்தாலும் ஒரு தொடராக பார்க்க விறுவிறுப்பாக நன்றாகவே இருந்தது . தற்போது விராட பருவம் 1992 என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்து இருக்கிறார்.

தற்போது சோசியல் மீடியாவான இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார் பிரியாமணி .தற்போது போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து ரசிகர்கர்களை குஷி படுத்தியுள்ளார்.

40 வயசிலும் சும்மா நச்சுன்னு இருக்காங்க.. சினேகா லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

சினேகா..

புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள். 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது. இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள், பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்து வளர்ந்துவிட்டது. விளம்பரங்கள் மற்றும் குணச்சித்திர நடிகையாக நடித்து வந்தார்.

பிறகு நீண்ட நாட்கள் கழித்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாசு திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ள இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில் கவர்ச்சி உடையில் சினேகா பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “40 வயசிலும் நச்சுன்னு இருக்காங்க” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

பச்ச குத்தின இடம் செம்ம டாப்பு.. கவர்ச்சி போட்டோவை வெளியிட்ட ஆஷ்னா சவேரி!!

ஆஷ்னா சவேரி..

சந்தானம் நடித்த “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” திரைபடம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார் நடிகை ஆஷ்னா சவேரி, சினிமாவிற்கு வரும் முன்னர் பிஸியான மாடலாக வலம் வந்தார்.

ஆஷ்னா சவேரியின் அசத்தும் புன்னகை மற்றும் சிக் என்ற சூப்பர் ஃபிட் ஃபிகருக்கு கிளாமர் மற்றும் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்கள் உள்ள படங்களில் வாய்ப்பு கிடைத்தது.

தொடர்ந்து “இனிமே இப்படித்தான், மீன் குழம்பும் மண்வாசனையும், இவனக்கு எங்கயோ மச்சம் இருக்கு” உள்ளிட்ட படங்களில், கவர்ச்சி விருந்து கொடுத்த ஆஷ்னா சவேரிக்கு, பெரிய வெற்றி படங்களில் நடிக்கும் அதிர்ஷ்டம் கிட்டவில்லை.

தற்போது மெட்ராஸ் பட கலையரசன் உடன் “டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும்” என்ற படத்தில் நடித்து வரும் ஆஷ்னா சவேரி, இன்ஸ்டாகிராம் செயலியில் தொடர்ந்து தனது இளமை ததும்பும் கவர்ச்சி படங்கள் மற்றும் உடற்பயிற்சி செய்யும் விடியோ வெளியிட்டு வருகிறார்.

தற்போது விடுமுறையில் இருக்கும் ஆஷ்னா “இடுப்பில் வரைந்துள்ள குட்டி குட்டி பச்சையை காட்டி” இன்ஸ்டா செயலியில் அப்லோடு செய்த புகைப்படங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகிறது.