லக்கி நெக்லஸ்.. சரியான இடத்துல இருக்கு.. ராஷி கண்ணாவின் கவர்ச்சி களியாட்டம்!!

ராஷி கண்ணா..

புதுசா வந்த ஹீரோயின்ஸ் எல்லாம் சூட்டை கிளப்பும் வகையில் சில போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், மாடர்ன் உடை அணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டு எல்லா இளைஞர்களின் மனதையும் சிதறடித்து இருந்தார் ராஷி கண்ணா .

ரொம்ப நாட்களாக தெலுங்கு நடிகர்கள் இவரை பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தனர். தமிழ் பக்கம் தலைகாட்டாமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தார்.

இதில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்திருந்தனர். இதையடுத்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்த ராஷி கண்ணா, 2019 ஆம் ஆண்டு வெளியான சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்திருந்தார்.

அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காக காத்திருந்த ராஷி கண்ணா தனுஷுடன் மாறன், இப்போது ரிலீஸான அரண்மனை 3, விஜய்சேதுபதியுடன் துக்ளக் தர்பார், என ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீப காலமாக நெட்டில் தனது கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு கவனத்தை கவர்கிறார். இவரது பப்ளி உடம்பிற்காக ஏகப்பட்ட ரசிகர்கள். இவரை சுற்றி சுற்றி வந்தனர்.

அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ராஷி கண்ணா,

தற்பொழுது திரைப்பட திருவிழாவில் நடனமாட கவர்ச்சியான உடையை அணிந்துள்ளார். இவரது ட்ரஸ்ஸை பார்த்த ரசிகர்கள், லக்கி நெக்லஸ் என வர்ணித்து வருகின்றனர்.

கண்ணு ரெண்டும் காந்தம் மாதிரி இழுக்குதே.. ராய் லட்சுமி ஹாட் Pics!!

ராய் லட்சுமி..

நடிகை லட்சுமி ராய் என்கிற ராய்லட்சுமி. 2014-ம் ஆண்டு கற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் .

15 வயது முதல் நடித்து வரும் இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள என எல்லா மொழி படங்களிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார். இவர் தமிழில் காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் நடித்த படங்களில் பாதி படங்கள் இரட்டை கதாநாயகிகள் உள்ள படம் அதிலும் சில படங்களில் இவர் கதாபாத்திர வேடங்களில் நடித்திருப்பார் . பொதுவாக இவர் நடிக்கும் படங்களில் அதிகமாக கவர்ச்சியாகவே நடிப்பார் .

தமிழில் கவர்ச்சி நடிகைகளில் இவரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. தமிழில் ஒரு சில படங்கள் நடித்துக்கொண்டிருந்த ராய்லட்சுமி திடீரென பட வாய்ப்புகள் இல்லாமல் தமிழ் சினிமாவிலிருந்து காணாமல் போய்விட்டார் .

ராய்லட்சுமி தனது சோசியல் மீடியாவான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் Active ஆக இருப்பவர் . எந்நேரமும் கவர்ச்சி காட்டி இளைஞர்களை சூடேற்றி போட்டோக்களை அப்லோட் செய்யும் இவர்,

இந்த முறையும் இளைஞர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற ஒரே முடிவில் அடிக்கடி பிகினி உடையில் தொடந்து புகைப்படங்களை போஸ்ட் செய்து வந்தார். இதனால் எப்படியாவது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக மீண்டும் ஒரு ரவுண்டு வந்துவிடலாம் என்று யோசித்து கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார்.

என்ன தான் மார்க்கெட் இல்லாத நடிகையாக இருந்தாலும் , தனது கவர்ச்சியால் ரசிகர்களையும் தமிழ் இயக்குனர்களையும் தன்வசம் திரும்பி பார்க்கவைத்துக்கொண்டிருக்கும் ராய்லட்சுமி தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடையில் ஒர்கவுட் செய்யும் படங்களை வெளியிட்டுள்ளார்.

மாடர்ன் டிரஸ் அணிந்து ஆரஞ்சு நிற உள்ளாடை தெரிய selfie எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . இதனை பார்த்த ரசிகர்கள் ” அந்த ஆரஞ்சு கலர் எங்க கண்ண உறுத்துது ” என்று இரட்டை அர்த்தமாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

அங்கங்களை காட்டி ரசிகர்களை தூண்டிவிட்ட அனுபமா!!

அனுபமா..

அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி

என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.

அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில்,

மேலாடையை இறக்கி விட்டு படு சூடான போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

யாராச்சு ஒருத்தனாவது மூஞ்சிய பாக்குறானா பாரு… ஷிவானியின் Glamour போட்டோஸ்!!

ஷிவானி நாராயணன்….

ஷிவானி நாராயணன் மாடலிங் துறையிலிருந்து சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான சீரியலான “சரவணன் மீனாட்சி” மூன்றாம் பகுதியில் ‘காயத்ரி’ என்ற வேடத்தில் அறிமுகமாகி சின்னத்திரை கால்பதித்தார்.

அதை தொடர்ந்து ” பகல் நிலவு” என்ற தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பின் “ஜோடி பன் அன்லிமிடெட்” என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தனது அசாதனலான நடனத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிக பிரபலம் ஆகிவிட்டார்.

சின்னத்திரையில் பிரபலமான ஷிவானி நாராயணன் தினமும் மாலை 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோசியல் மீடியாக்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை சூட்டை கிளம்பிவிடுவார்.

இவர் வெளியிடும் புகைப்படங்களும் , விடியோக்களும் உச்சகட்ட கவர்ச்சியாக இருக்கும். பொதுவாக சின்னத்திரை நடிகைகளும் சரி வெள்ளித்திரை நடிகைகளும் சரி பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு தங்களது மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்வர். அதே போல் தான் நடிகை ஷிவானியும் கவர்ச்சி என்ற ஆயுதத்தை கையில் எடுத்து கவர்ச்சியில் தனக்கென தனி ரசிகர்கூட்டத்தையே வைத்திருந்தார்.

கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ” பிக் பாஸ் சீசன் 4 ” நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு, பேரை கெடுத்துகொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து தோற்று போய் பாதிலேயே வெளியேறினார் .

பிக் பாஸ் விட்டு வெளியே வந்தவுடன் தனது கவர்ச்சி தாண்டவத்தை துடைங்கிய ஷிவானி தினமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஈர்க்க ஆரம்பித்தார். தற்போது சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையிலும் தன்னுடைய பயணத்தை துடங்கிவிட்டார்.

நடிகை ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னழகு எடுப்பாக தெரியும்படி இறுக்கமான உடை அணிந்து Hot போஸ் கொடுத்து தனது ரசிகர்களை கிடுகிடுக்க வைத்துள்ளார் .

முன்னழகு இறக்கங்களையும் தொடையழகையும் காட்டி பாடாய்ப் படுத்தும் சமந்தா!!

சமந்தா..

மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா.

பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்நிலையில், தற்போது சம்மு குட்டி விஜய்சேதுபதியுடன், “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார்

இந்நிலையில், பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சில நாட்களுக்கு முன், இருவரும் தன்னுடைய விவாகரத்தை அறிவித்தனர்.

தற்போது DIVORCE ஆன பிறகு, ஆன்மீக Trip சென்ற சமந்தா. அதன் பிறகு வெளிநாட்டில் ஒரு Trip அடித்துள்ளார். விவாகரத்து ஆனதிலிருந்து விபரீதமா போஸ் கொடுத்து வரும் சமந்தா,

தற்போது சிகப்பு நிற ஆடையில் முன்னழகு இறக்கங்களையும் தொடையழகையும் காட்டி பாடாய்ப் படுத்துகிறார். இவரை போதை தரும் ரெட் மேஜிக் ஒயின் என வர்ணித்து வருகின்றனர்

தலைவி, எங்களுக்கு நீங்க போதும் : ஆத்மிகாவின் கவர்ச்சி தரிசனத்தில் இளைப்பாறிய இளசுகள்!!

ஆத்மிகா..

தமிழ் சினிமாவில் நடிகைகள் பலர் உள்ளனர். ஆனால் அவ்வளவு சீக்கிரம் சினிமாவில் நிலைத்து நிற்க முடியாது.

ஆனால் தற்போதைய காலத்தில் சமூக வலைதளங்கள் பிரபலங்களுக்கு பெரும் பங்காற்றி வருகிறது.

இதனால் மார்க்கெட் உச்சம் பெற நடிகைகள் பலர் சமூக வலைதளங்களை ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றனர்.

அப்படி மீசையை முறுக்கு படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ஆத்மிகா, அடுத்தடுத்து சொதப்பல் படங்களில் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளத்தை நம்பியுள்ள நடிகை ஆத்மிகா அவ்வப்போது ரசிகர்களை கவர கவர்ச்சி புகைப்படங்கள் அள்ளி வீசி வருகிறார்.

தற்போது இன்ஸ்டாவில் வெளியிட்ட போட்டோவில் எப்போதும் உங்களுக்ககாக நான் இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

இதற்கு ரசிகர் தலைவி எங்களுக்கு நீங்க போதும் என பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Car-லேந்து பாதி டிரஸ்ல இறங்கிட்டீங்களா கேத்ரீன் தெரசா SHOCKING ஹாட் போட்டோஸ்!!

கேத்ரின் தெரசா..

கேத்ரின் மெட்ராஸ் என்னும் திரைப்படத்தில் நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்குறியா ? என்னும் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார்,

இதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் எப்பயாவது தலை காட்டிவிட்டு, தெலுங்கில் எப்போதும் கவர்ச்சியை அள்ளி வீசி கொண்டிருக்கிறார். இதுமட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்,

மெட்ராஸ் திரைப்படத்திற்குப் பிறகு கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார், சமீபத்தில் நடித்த கலகலப்பு 2 திரைப்படத்திலும் அதீத கவர்ச்சி காட்டி சூட்டை கிளப்பி இருந்தார்.

கவர்ச்சியில் தாராளம் காட்டுவதால் இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம்.தற்போது, தனது சமூக வலைதள பக்கத்தில் காரில் pant அணியாமல் எடுப்பான அழகுகளை காட்டி படு சூடாக போஸ் கொடுத்துள்ளார் கேத்ரின் தெரசா.

இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இளசுகளை வெகுவாக ஈர்க்கிறது.”Car-லேந்து பாதி டிரஸ்ல இறங்கிட்டீங்களா..?” என்று இதைப்பார்த்த ரசிகர்கள் சந்தேகிக்கின்றனர்.

கேத்ரீனுக்கு தனது கவர்ச்சியான தோற்றத்தால் எப்படி சூடாக இருக்க வேண்டும் என்று தெரியும் … இவரின் தொடை அழகுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கு என்பது கூடுதல் தகவல்.

குட்டி டவுசரில் கொரில்லா நாயகி… இணையத்தை கிறங்கடிக்க வைத்த ஷாலினி பாண்டே ஹாட் கிளிக்ஸ்!!

ஷாலினி பாண்டே..

தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஷாலினி பாண்டே தற்போது கைவசம் ஏராளமான படம் வைத்துள்ளார்.

தெலுங்கு, இந்தி, தமிழ் என மும்மொழிகளிலும் படு பிசியாக நடித்து ஷாலினி, 100 சதவீத காதல் என்ற படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார்.

அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த ஷாலினி, பாலிவுட் நடிகர் அமீர்கான் மகன் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளார்.

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக உள்ள ஷாலினி, ரசிகர்களுக்கு கவர்ச்சிட்த்தீனி போட்டு வருகிறார்.

தனது கவர்ச்சியை காட்ட எந்த அளவுக்கு வேண்டுமானாலும் இறங்கி அடிக்கும் ஷாலினி, அட்டை படத்திற்கு கிட்டதட்ட 5 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

தற்போது அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்தில் கட்டி டவுசர் மட்டும் அணிந்து ரசிகர்களை கிறங்கடிக்க வைத்துள்ளார். லைக்குசகளை குவித்த இந்த புகைப்படம் இணையத்தில் திணறடித்து வருகிறது.

Actress Shalini Pandey Blue Saree Photos @ Jwala Movie Opening

“பார்த்தாலே ஆளை தூக்குதுங்க”.. மிர்ணாளினியின் Hot Photos!!

மிருணாளினி..

தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள்.

ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள்.

அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று ஒரு படம் நடித்தார். தமிழில் சாம்பியன் என்ற படமும் நடித்தார். தற்போது Hotstar OTT-ல் எம்ஜிஆர் மகன் ரிலீஸ் ஆனது,

இப்போது ஜங்கோ, கோப்ரா, போகரோ என தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்கள் கைவசம் வைத்துள்ளார். தனது ஏரியாவான சமூக வலைதளங்களில் போட்டோவை பதிவேற்றி வரும் மிருணாளினி, தற்போது Enemy படத்தின் சுமாரான வெற்றியை கொண்டாடி வருகிறார்.

இந்தநிலையில், தற்போது அங்க அழகிகளின் தரிசனம் தெரிய இவரது Glamour புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார்.

 

ஸ்லீவ்லெஸ் இல்லாம இப்போதெல்லாம் எதையும் வெளியிடுறது இல்ல… அஞ்சு குரியன் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ!!

அஞ்சு குரியன்..

தற்போது உள்ள பெரும்பாலான நடிகைகள் போல் கவர்ச்சி காட்டாமல் டீசன்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார் அஞ்சு குரியன்.

தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட நேரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் அஞ்சு குரியன்.

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, நஸ்ரியா நசீம், பாபி சிம்ஹா ஆகியோர் நடித்திருந்த படத்தில் நிவின்பாலி தங்கையாக நடித்திருந்தார்.

தமிழ், மலையாள படங்களில் மட்டும் நடித்து வரும் அஞ்சு குரியன் பிரேமம், நான் பிரகாசன், ஜீபூம்பா போன்ற மலையாள படங்களில் நடித்தார். தமிழில் வெளியான சென்னை 2 சிங்கப்பூர் படம் எதிர்பார்க்கப்பட்ட அளவு ஓடவில்லை.

இவர் நடித்த இக்லூ திரைப்படம் , மக்களின் வரவேற்பைப் பெற்றது. காதல் படமான இக்லூ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வரும் நிலையில்,

சமூக வலைதளங்களிலும் அப்டேட்டாக இருந்து வருகிறார். வழக்கமாக பாவாடை தாவணி, சேலை என சுற்றிக் கொண்டிருந்தவர், தற்போது மாடர்ன் ஆடையில் ஆளே கும்மென்று மாறியிருக்கிறார்.

இப்போதெல்லாம் ஸ்லீவ்லெஸ் இல்லாமல் போட்டோ எதையும் வெளியிட மாட்டார் போல. தற்போது ஸ்லீவ்லெஸ்ஸில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.