இந்த பக்கம் இருந்து பாத்தா மொத்தமும் தெரியுது… ஆஷிமா நர்வால் Hot Pic!!

ஆஷிமா நர்வால்…

ஆஷிமா நர்வால் தமிழில் விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘கொலைகாரன்’ திரைப்படத்தில் நடித்தார். இவர் மாடலிங் துறையில் பணியாற்றி ‘மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா’, ‘மிஸ் இந்தியா குளோபல்’ போன்ற இரண்டு அழகி பட்டங்களையும் வென்றுள்ளார்.

மாடலிங்கில் சாதணை பெற்ற பின்பு பாலிவுட் பட வாய்ப்புகள் கிடைத்தது. இவர் தெலுங்கில் 2018 ஆம் ஆண்டு ஆஷிஷ் காந்தி நடிப்பில் வெளியான ‘நாடகம்’ எனும் படம் மூலம் கதாநாயகியாக திரையுலகிற்கு அறிமுகமானார்.

இப்படத்தில் இவர் தனது கவர்ச்சிகரமான நடிப்பை வெளிக்கொண்டு ரசிகர்களிடையே பிரபலமானார். இதைத்தொடர்ந்து ‘ஜெஸ்ஸி’ எனும் ஹாரர் படத்தில் நடித்து படம் வெற்றி பெற்றது. இதையடுத்து தமிழில் வெளியான படம்தான் கொ.லை.கா.ரன்.

தற்போது தமிழில் ‘ராஜ பீமா’ எனும் படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஆரவ் உடன் நடித்துள்ளார். இப்படத்தை நரேஷ் சம்பத் இயக்கியுள்ளார்.

இந்தப் படம் மனிதனுக்கும் விலங்கிற்குமிடையே உள்ள நட்பை பேசும் படமாக இருக்கும். இப்படத்தின் பாடல்கள் வெளியான நிலையில் படமும் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

ஆஷிமா சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களை வெளியிடுவது வழக்கம். எனினும் தற்போது அவர் மாடர்ன் உடையில் கவர்ச்சிகரமாக சைடு போஸ் கொடுத்து எடுத்து புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கமெண்டில் ஆஷிமா நர்வாலிடம் வழிந்து வருகின்றனர்.

 

கருப்பு வெள்ளை ஆடையில் கவர்ச்சி காட்டிய ஹன்சிகா மோட்வானி!!

ஹன்சிகா..

நடிகை ஹன்சிகா மோட்வானி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் தோன்றினார். பின்பு ‘தேசமுதுரு’ எனும் தெலுங்கு படத்தில் அல்லு அர்சுனுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்தார். இப்படத்திற்கு ” சிறந்த அறிமுக நாயகி ” என்ற விருதையும் பெற்றார்.

இவர் தமிழில் ‘எங்கேயும் காதல்’ எனும் படம் மூலம் ஜெயம் ரவி உடன் இணைந்து தன் கலகலப்பான குழந்தை நடிப்பை வெளிக்காட்டினார் . தொடர்ந்து, ‘மாப்பிளை’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘ரோமியோ ஜூலியட்’, ‘அரண்மனை’ போன்ற படங்களில் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார் .

இவர் ஆரம்பகட்டத்தில் பப்லிமாஸ் போன்று கும்முன்னு இருந்ததை கண்டு தமிழ் வட்டாரத்தில் இவரை “சின்ன குஷ்பு” என்று செல்ல பெயருடன்அழைத்தனர் .

ரசிகர்களின் ஆசைகேற்ப சுந்தர்.சி தன் இ.ய.க்கித்தில் விஷால் மற்றும் ஹன்ஷிகா நடிப்பில் வெளியான ‘ஆம்பள’ எனும் படத்தில் ஹன்சிகாவுடன் குஷ்புவையும் சேர்த்து ஒரு பாடலில் நடிக்க வைத்தார். தற்போது இவர் ‘மஹா’ எனும் த்ரில்லர் படத்தில் ஸ்ரீகாந்த் உடன் இணைந்து நடிக்கிறார். இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

இவர் தன் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகா மாற்றினார். அனால் இவரது ரசிகர்களுக்கு முன்பு இருந்த ஹன்ஷிகாவை தான் மிகவும் பிடித்தது.

இருந்தாலும் மார்க்கெட் குறையாமல் தொடர்ந்து படங்களில் நடித்துகொண்டு வரும் ஹன்ஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வரிக்குதிரை நிறத்தில் உள்ள மாடர்ன் உடையில் தொடையழகு தெரிய கிளமெர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “கருப்புவெள்ளை ஆடையில் கவர்ச்சி காட்டும் ஹன்சிகா” என்று கமெண்டில் வழிந்து வருகின்றனர்.

நீச்சல் குளத்தில் பின்னழகை காட்டிய சிவப்பு ரோஜா.. தர்ஷா குப்தா அசத்தல் Photos!!

தர்ஷா குப்தா…

நடிகை தர்ஷா குப்தா கர்நாடகமாநிலத்தில் உள்ள பெங்களூரைச் சேர்ந்தவர் என்றாலும் தற்போது கோயம்புத்தூரில் தான் இவர் வசித்து வருகிறார். மாடலிங் துறையில்இளம்வயதிலேயே ஆர்வம் கொண்ட நடிகை தர்ஷா குப்தா கல்லூரி பருவத்திலிருந்தே மாடலிங் துறையில் காலூன்றினார் .

மாடலிங் மூலம் நடிகை தர்ஷா குப்தாவிற்கு கிடைத்த முதல் வாய்ப்பு வெள்ளித்திரையில் அல்ல சின்னத்திரையில் தான் . ஜீ தமிழ் முள்ளும் மலரும் என்ற சீரியல் தொடரில் தர்ஷா குப்தாஅறிமுகமானார் . தர்ஷா குப்தாவின் ரொம்ப நாள் ஆசை நடிகை ஆகவேண்டும் என்பதுதானாம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ” முள்ளும் மலரும்” சீரியல் தொடரில் நடித்த தர்ஷா குப்தா பின்பு ” மின்னலே” என்னும் சன் டிவியில் தொடரிலும் நடித்தார் . தற்போது ” செந்தூரப்பூவே ” என்ற விஜய் டிவி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார் தர்ஷா குப்தா.

எப்படியாவது வெள்ளித்திரையீல் கதாநாயகியாக வளம் வரவேண்டும் என்று கிடைக்கின்ற எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றார் நடிகை தர்ஷா குப்தா ,அவ்வப்போது மாடலிங் போட்டோஷூட் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விக்கும் தர்ஷா. தனது முதல் திரைப்படமான ” ருத்ர தாண்டவம் ” படத்தின் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்தார் .

தர்ஷா குப்தாவின் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியும் கதாநாயகிக்கேற்ற அவரின் அழகான முகத்தோற்றமும் தான் .இவர் இன்ஸ்டாகிராம் , ட்விட்டரில் வெளியிடும் கவர்ச்சிப்புகைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர்.

தற்போது சமூகவலைத்தளங்களில் மிகவும் active ஆகா இருக்கும் தர்ஷா குப்தா மாடர்ன் உடையில் நீச்சல் குளத்தில் பின்னழகை காட்டி மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார் .

 

Zoom பண்ண வேண்டிய அவசியமே இல்லை…. கலங்கடிக்கும் அனு இம்மானுவேல்!!

அனு இம்மானுவேல்..

கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார்.மேலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து உள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகர் விஷால் நடிப்பில் இ.ய.க்குனர் மிஷ்கின் இ.ய.க்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார் அம்மணி.

இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் தன்னுடைய முன்னழகு தெரிய போஸ் கொடுத்திருக்கும் இந்த போட்டோக்கள் அவரது ரசிகர்களை மேலும் சூடு ஏற்றும் வகையில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள், அம்மணியின் அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகின்றனர்.

 

கிளாமர்ல எல்லை மீறி போறீங்கமா.. ஐஷ்வர்யா மேனனின் செம்ம சூடான புகைப்படங்கள்!!

ஐஸ்வர்யா மேனன்..

நடிகை ஐஸ்வர்யா மேனன் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர், பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார்,

கடந்த வருடம் 2020 இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார்.

இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதனால், நம்ம இளைஞர்களை கலங்கடிக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்தார் போல் ஐஸ்வர்யா மேனன் செம்ம சூடாக Tshirt அணிந்து,

அதில் Shape, முன்னழகு, தொப்புள், இடுப்பு தெரியும்படி புகைப்படம் சிலதை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “எல்லை மீறி போறீங்க மா…” என்று கதறி வருகிறார்கள்.

“தேனடையில செஞ்ச உடம்பு” தொடையழகை காட்டி ரசிகர்களுக்கு டெம்ப்ட் ஏத்தும் அமைரா தஸ்தூர்!!

அமைரா…

தன்னுடைய போட்டோ ஷூட்களின் போது தொடைக்கும், முன்னழகை காட்டியும் அதிக முக்கியதுவம் கொடுத்து க்ளிக் செய்வார்அமைரா தஸ்தூர்.

அயன், கோ, மாற்றான் வரிசையில் கே. வி. ஆனந்த் இ.ய.க்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக அனேகன் படத்தில் நடித்த நாயகி அமைரா தஸ்தூர்.

தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘அனேகன்’ படத்தில் அறிமுகமான இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கிறார்.

அந்த படத்திற்கு முன் இவர் ‘மனசுக்கு நச்சின்டி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து, நடிகை அமைரா தஸ்தூர் ‘ராஜ’காடு’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

இப்படம் தோல்வியடைந்ததால் தெலுங்கில் அவருக்கு தற்போது பட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதுமட்டுமில்லாமல் இந்தி படங்களிலும் நடித்துள்ளார் அமைரா,

தற்போது பிரபுதேவாவுடன் பஹூரா படத்தில் நடித்திருந்த இவர், கவர்ச்சி கட்டுவதில் புலி. இதற்காகவே இவருக்கு ரசிகர் கூட்டம் கூடி வருகிறது.

பட வாய்ப்புகள் அவ்வபோது வந்தாலும் போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி வரும் அமைராவின் தற்போதைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், தேனடையில செஞ்ச உடம்பு என வர்ணித்து வருகின்றனர்.

“பங்களாவை கட்டலாம்.. அவ்வளவு தாராளம்” சம்யுக்தா வீடியோவை பார்த்து வேர்த்து கொட்டும் ரசிகர்கள்!!

சம்யுக்தா…

சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற கனவோடு பல நடிகைகள், பெண்கள் பல வழிகளில் போராடி கொண்டு இருக்கிறார்கள்.

சின்னத்திரை, குறும்படம், பாடல் ஆல்பம் வரிசையில் மாடலிங் மற்றும் போட்டோஷூட் ஆகியவற்றிலும் முயற்சி செய்து வருகின்றனர். அதில் முக்கியமானவர் சம்யுக்தா.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் கலந்து கொண்டவர் சம்யுக்தா. அந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆனார். வழக்கமாக பேரும் புகழும் மற்றும் படவாய்ப்புகளும் அமைய வேண்டுமென்று பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக செல்வார்கள்.

ஆனால் இவர் யோகா கலைஞர், மாடல், தொழிலதிபர், நியூட்ரிசனிஸ்ட் என பல துறைகளில் கால் பதித்து விட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

பிக்பாஸ் முடிந்து சில மாத காலம் ஆனாலும் அதில் கலந்து கொண்ட பல பேருடன் தற்போதும் நட்பில் இருந்து வருகிறார்.

கேப்ரியல், சோம், ஜித்தன் ரமேஷ் ஆகியோருடன் அடிக்கடி காணப்படுகிறார். தற்போது டான்ஸ் ஆடி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

கவர்ச்சியில் ரசிகர்களை கலங்கடிக்கும் மாளவிகா மோகனன்!!

மாளவிகா….

வந்தார்கள், போனார்கள், நேற்று… யாருக்கும் இடமில்லை இங்கு. என்று தல சொல்வது போல இப்போது நம் மனதில் தங்கி கொண்டிருப்பவர் மாளவிகா மோகனன்.

தனது முதல் படமான கார்த்திக் சுப்புராஜ் இ.ய.க்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக நடித்தார்.

அந்த சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்கும் முன் லோகேஷ் கனகராஜ் இ.ய.க்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதிக்கு விஜய்க்கு ஜோடி சேர்ந்தார்.

மாஸ்டர் திரைப்படம் திரையரங்கு மற்றும் ஓடிடி ஆகிய இரு தளங்களிலும் பல சாதனைகளை படைத்து வந்தன.

அடுத்ததாக கார்த்திக் நரேன் இ.ய.க்கத்தில் தனுஷ் மாறன் படத்தில் தனுசுடன் நடித்து வருகிறார். இவர் 7,8 ஆண்டுகளுக்கு முன்பு, மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார்.

தற்போது மலையாளம் மட்டுமில்லாமல், கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் புலித்தோல் போல் ஒரு ஆடை அணிந்து கொண்டு படு சூடான போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

ஹாட்டும் க்யூட்டும் சேர்த்து செஞ்ச கிளாமர் கலவை : ரிப்பீட் மோடில் பார்க்க தோன்றும் அனுபமா வீடியோ!!

அனுபமா…

அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.

அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார்.

அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். தற்பொழுது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

அடுத்து தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வரும் இவர், இப்போது ஆர்.கண்ணன் இயக்கும் தள்ளிப் போகாதே படத்தில் அதர்வா ஜோடியாக நடித்துவருகிறார். இதில் அனுபமா பரதநாட்டிய டான்சராக நடிக்கிறார்.

இந்தநிலையில், வழக்கமாகப் Decent ஆக உடை அணிந்து, தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வலைத்தளத்தில் அப்லோட் செய்யும் அனுபமா, சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி கன்னியாக சுற்றிக் கொண்டிருக்கிறார்.

தற்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை தொகுத்து வீடியோவாக வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை ரசிகர்கள் ரிப்பீட் மோடில் பார்த்து வருகிறார்கள்.

பதுக்கி வச்ச மொத்த கவர்ச்சியும் மொத்தமா காட்டியாச்சு ரித்திகா சிங்கின் ஹாட் Pics!!

ரித்திகா சிங்…

தன்னுடைய ரியல் Life-ல் பாக்ஸராக இருப்பதால், சுதா கொங்கரா இ.ய.க்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதே மாதிரி கதாபாத்திரம் என்பதால் அதற்கு 100% பொருந்தினார்.

இந்த படத்தில் வரும் இவரது செல்ல பெயரான நூடுல்ஸ் மண்ட என்பது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. சமூக வலைதளங்களில் பலரும் இவரை நூடுல்ஸ் மண்ட என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள்.

அடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர், அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவர் மீது ரசிகர்களுக்கு ஒரு செல்ல குற்றச்சாட்டு இருக்கிறது. அதாவது இவர் எப்போதும் கவர்ச்சியை காட்டாமல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், இவர் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் அப்படியே உல்டாவாக எக்குதப்பாக அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

ஹாலிவுட் நடிகைகளை போன்று கவர்ச்சியில் எந்த எல்லைக்கு வேணாலும் போகிறார் நம்ம ரித்திகா. தற்போது முன்னழகை மறைக்காமல் காட்டி மிரட்டலாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், பதுக்கி வச்ச மொத்த கவர்ச்சியும் மொத்தமா காட்டியாச்சு என கமெண்ட் அடித்து வருகின்றனர்.