“மெதுமெது அல்வா துண்டு உடம்பு” VJ ரம்யாவின் புகைப்படத்தை வர்ணிக்கும் ரசிகர்கள்!!

ரம்யா…

விஜய் டிவியில் இருந்து வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

முன்பெல்லாம் பெரியதிரை நடித்தவர்கள் தான் திரைப்படம் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள்.

ஆனால் தற்போது சின்னத்திரை தொகுப்பாளிகள் கூட நேரடியாக வெள்ளித்திரைக்கு தாவி விடுகிறார்கள்.

விஜய் டிவி விஜேக்களை அடித்து கொள்ளவே முடியாது. சிவகார்த்திகேயன், மாகாபாவில் தொடங்கி, தற்போது ரக்ஷன், ஜாக்குலின், டிடி என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

அந்த வகையில் தற்போது விஜே ரம்யாவும் இணைத்துள்ளார். ஏற்கனவே சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள ரம்யா தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார்

இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் ஹாட் புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது அடக்கமாக சேலையில் கும்மென்று புகைப்படங்களை இறக்கியுள்ளார். இவரது எக்ஸ்ட்ரா அழகை பார்த்த ரசிகர்கள், மெதுமெது அல்வா துண்டு உடம்பு என வர்ணித்து வருகின்றனர்.

“எந்த நேரத்திலும் கிழியலாம்..” சமந்தா Hot Photo, காத்திருக்கும் ரசிகர்கள்!!

சமந்தா…

மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா.

பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்நிலையில், தற்போது சம்மு குட்டி விஜய்சேதுபதியுடன், “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

சில நாட்களுக்கு முன், இருவரும் தன்னுடைய விவாகரத்தை அறிவித்தனர்.தற்போது DIVORCE ஆன பிறகு, உடம்பை இரும்பாக்கி வரும் சமந்தா தற்போது ஜிம்மில் இருந்தபடி ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள்,.. “ஜிம் ட்ரெஸ் எவ்வளவு டைட்டு.. கொஞ்சம் விட்டா கிழிஞ்சுடும் போல இருக்கே..” என்று உற்று நோக்கி வருகின்றனர்.

 

விளம்பர விடியோவில் விபரீதமான டிரஸ்… அமலா பாலின் Hot Photos!!

அமலாபால்…

பிரபு சாலமன் இ.ய.க்கத்தில், மைனா படத்தில் நடித்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதும், விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்திருந்தார்.

கடைசியாக தமிழில் “ஆடை” திரைபடத்தில் சில காட்சிகளில் ஆடைகள் எதுவும் அணியாமலும் துணிச்சலாக நடித்திருந்தார். இவர் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் இரவு தூக்கத்தைக் கெடுத்து வந்தவர் நடிகை அமலாபால்.

அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வலம் வருகின்றார். இடையில் மும்பையைச் சேர்ந்த பவ்னிந்தர் சிங் என்ற பாடகரை அமலா பால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது வெறும் வதந்தி என்பது உறுதியானது.

தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அமலா பால் , லைட் ஆக Weight போட்டு செம Hot ஆக, பாலிவுட் நடிகைகளுக்கே சவால் விடும் அளவிற்கு, அப்பட்டமாக தொடையை காட்டி இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் விளம்பரம் படம் ஒன்று வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

அதில் தினமும் காலை ஆனதும் யோகா செய்வது போலவும், குளிர் பானத்துக்கு விளம்பரம் செய்வது போலவும் கவர்ச்சி பொங்க ஜிம் டிரெஸ்சில் விளம்பர படம் ஒன்றில் நடித்துருக்கிறார் நடிகை அமலா பால்.

வாய்ல இருக்கிறதை சீக்கிரம் போட்டுடுங்க… லக்ஷ்மி ராயின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!!

லட்சுமி ராய்..

கற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் லட்சுமி ராய் என்கிற ராய்லட்சுமி.

15 வயது முதல் நடித்து வரும் இவர் தற்போது சன்னி லியோன், மியா கலீஃபா Range -க்கு தனது Hotness மூலமாக இளைஞர்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ளார்.

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள என Almost எல்லா படங்களிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார்.

காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார். எந்நேரமும் கவர்ச்சி காட்டி

இளைஞர்களை சூடேற்றி போட்டோக்களை அப்லோட் செய்யும் இவர் இந்த முறையும் இளைஞர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற ஒரே முடிவில் இருக்கிறார்.

இந்நிலையில், நீச்சல் குளத்தில் புலி தோல் Design உள்ள பிகினி உடையை அணிந்து கொண்டு நீரில் நனைந்தபடி ராய் லக்‌ஷ்மி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இளைஞர்களை தூங்க விடாமல் கவர்ந்து வருகிறது.

 

அணில் கடிச்ச பழம் மாதிரி செவப்பா இருக்கு.. ஸ்ருதிஹாசன் புகைப்படத்தை வர்ணிக்கும் நெட்டிசன்கள்!!

ஸ்ருதிஹாசன்..

சினிமாவில் அறிமுகமானது இசையமைப்பாளராக, அதன்பின் நடிகையாக கொடிகட்டி பறந்தவர் ஸ்ருதிஹாசன். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் படங்கள் நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் நடித்திருக்கிறார். ஊர் உலகத்தில் எவ்வளவு கவர்ச்சி நடிகைகள், எவ்வளவு கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்தாலும் ஸ்ருதிஹாசன் வெளியிடும் Hot ஆன புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஜாஸ்தி.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘கிராக்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்து வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியுடன் ‘லாபம்’ எனும் படத்தில் நடித்தார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் ஸ்ருதிஹாசன், ஓவியர் ஒருவரை காதலித்து வருகிறார். சோஷியல் மீடியாவில் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் சிவப்பு ஆடையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், அணில் கடிச்ச பழம் மாதிரி செவப்பா இருக்கு என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

மேலாடையை திறந்து விட்டு.. தொடையழகை காட்டி செம சூடான போஸ் கொடுத்த பிக்பாஸ் 5 மதுமிதா!!

மதுமிதா..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. அதில் பிக் பாஸ் நிகழ்ச்சி முக்கியமானது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக்பாஸ் சீசன் 5 கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி துவங்கப்பட்டது.தற்போது நாளுக்கு நாள் விறுவிறுப்பு கூடிக் கொண்டே செல்கிறது. இந்தநிகழ்ச்சி வெற்றிகரமாக எட்டாவது வாரத்தின் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

பிக்பாஸ் சீசன் 5 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தற்போது 13 பேர் போட்டியாளர்களாக உள்ளனர்.இலங்கை தமிழ் பெண்ணான மதுமிதா பிறந்து வளர்ந்ததெல்லாம் ஜெர்மனியில்தான்.

இவர் ஜெர்மனியில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். மதுமிதாவுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட கால ஆசையாம். இவர் மாடலாக பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர் ஃபேஷன் டிசைனராகவும் பணியாற்றினார் மதுமிதா.

ஜெர்மனியில் இருந்து வந்து பிக் பாஸில் கலந்து கொண்டார் மதுமிதா.பிக்பாஸ் வீட்டில் தனது செல்ல தமிழில் பேசுவது மூலம் அனைவரின் மனதிலும் இடம் பிடித்துள்ளார்.

இவர் ஆறாவது வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவருக்கு மொழி பிரச்சனை அதிகம் இருந்தது.நான் பேச நினைப்பதை சரியாக பேசி புரியவைக்க முடியவில்லை என்று கூறியிருந்தார்.

தற்போது மதுமிதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.இந்நிலையில் இவர் சல்லடை போன்ற உடை அணிந்து கொண்டு மேலாடையை

திறந்து விட்டு தன்னுடைய கட்டு மஸ்தான தொடையழகை காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பிக்பாஸ் வீட்டில் அடக்க ஒடுக்கமாக இருந்த பொண்ணா இது? என்று வாயடைத்து போயுள்ளனர்.

“சரியான வெடக்கோழி…” குட்டியான ட்ரெஸ்ஸில் தொடையை காட்டி கிக் ஏற்றும் துவரா தேசாய்!!

துவரா தேசாய்..

இளம் நடிகை துவரா தேசாய் பல ஆண்டுகளாக பல விளம்பரங்களில் நடித்துள்ளார். சைவம் படத்தில் அறிமுகமான நாசர் மகன் லுத்ஃபுதீன் பாஷாவுக்கு ஜோடியாக அறிமுகமானார்,

மேலும் தொலைக்காட்சி மற்றும் தமிழ் திரைப்படத் துறையில் பணியாற்றுகிறார். 12 மாதங்கள் 2009 முழுவதும் மீரா என்ற தொலைக்காட்சித் தொடரில் தோன்றிய ஒரு இளம் நடிகையாக அவர் இருந்தார்.

இந்த சீரியலில் அவர் மீராவின் குழந்தை பருவ நண்பராக நடித்தார், பின்னர் அவர் அந்த இடத்திலிருந்து மாற்றப்பட்டார்.

பின்னர் அவர் தமிழ் தென்னிந்திய சினிமாவுக்கு மாறினார், சைவம் திரைப்படம் முழுவதும் அவர் வேலை பெற்றார்.

இது இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கிய 12 மாதங்கள் முழுவதும் 2014, இந்த திரைப்படத்தில் அவர் அபிராமி என்ற வேடத்தில் தோன்றினார்.

மேலும், அவர் காஞ்சிவரம் திரைப்படம் முழுவதும் ஒரு குறுநடை போடும் கலைஞராக பணியாற்றினார், அதோடு, “மாசா மற்றும் கிளினிக் பிளஸ்” போன்ற சில தொலைக்காட்சி வணிக விளம்பரங்களிலும் தோன்றினார்.

சைவம் படம் வெளியான போது பல இளசுகளின் தூக்கத்தை கெடுத்த அழகியாக வலம்வந்த இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால், யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை அதன் பிறகு படங்களில் நடிக்கவே இல்லை.

இந்நிலையில், இணையத்தில் சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களில் சிக்கியுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், சைவம் படத்தில் நடித்த அபிராமியா இது..? சரியான வெடக்கோழி.. என்று வாயடைத்து போயுள்ளனர்.

கவர்ச்சி உடையில் அடங்காத கிளாமரில் ஜில்லுன்னு குளிர்விக்கும் பூர்ணா!!

பூர்ணா..

தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும், எந்த படமும் ஓடவில்லை, அதனால் அவருக்கு பெரிதாக புகழ் கிடைக்கவில்லை

இயக்குனர் முத்தையா இயக்கிய கொடி வீரன் படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொட்டை அடித்தார் என்பது அந்த காலகட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது. பின் சவரகத்தி படத்துல,

நடித்தபிறகு எங்கு சென்றாலும் சுபத்ரா என்று தான் தன்னை அழைப்பதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார், இவர் சமுத்திரகனி ஜோடியாக காப்பான் படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் பெரிதாக ஓடவில்லை.

தற்போது ஜோசஃப் என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கான விச்சித்ரன் படத்தில் RK சுரேஷ் ஜோடியாக நடிக்கிறார்.

இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை சூடாக்குவார், தற்போது பாவாடை தாவணியில் போட்டோஷூட் நடத்தி அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார் அம்மணி.

குட்டிTrowser-ல குத்த வெச்சு உட்கார்ந்து ரசிகர்களை சூடாக்கிய நிவிஷா!!

நிவிஷா..

பொதுவாகவே நடிகர் நடிகைகள் திரைக்கு முன்னும் வேறு மாதிரி இருப்பார்கள் என ஒரு பிம்பம் உள்ளது. அது போல் சீரியல்களில் தன்னுடைய வில்லத்தனத்தால் ரசிகர்களை மிரட்டி அப்டியே Cut பண்ணா இணையதளங்களில் தன்னுடைய கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் ஹீரோயினுக்கு நிகராக இருப்பவர் நிவிஷா.

இவர் சீரியல்களில் வில்லி கேரக்டரில் கலக்கிக் கொண்டிருக்கிறார். வில்லி ரோலில் பிஸியாக நடித்துவரும் நிவிஷா இப்போது பணிபுரியும் சீரியல்களில் இருந்து விலகப் போகிறாராம்.

தெய்வத் திருமகள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நிவிஷா. அதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வருகிறார். ஈரமான ரோஜாவே, ஓவியா ஆகிய சீரியல்களில் வில்லியாக நடித்து மிரட்டி வருகிறார்.

திடீரென சீரியல்களில் இருந்து விலகப் போவதாக கூறியுள்ளார். இவருக்கு கதாநாயகியாக நடித்ததை விடவும் வில்லி கேரக்டரில் நடிப்பது தான் ரொம்பவும் பிடித்திருக்கிறதாம்.

சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய Glamour புகைப்படங்களை, இன்ஸ்டா ரீல் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கிறார் நிவிஷா.

அந்த வகையில், தன்னுடைய தொடையழகு பளிச்சென தெரிய படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

பசும்பாலில் செஞ்ச பால்கோவா.. கவர்ச்சி உடையில் கதற விட்ட காயத்ரி!!

காயத்ரி யுவராஜ்…

சீரியல்களில் வில்லியாக கலக்கி வந்த காயத்ரி யுவராஜ் சேலை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி இணையதளங்களில் பதிவிட்டிருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர்,

அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார். பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் மாடர்ன் மயிலாக வலம் வரும் இவர், மொட்டை மாடி போட்டோ ஷூட்டில் எடுத்த இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் BP-யை எகிற வைத்துள்ளது.

அந்த வகையில் தற்பொழுது கனவு தேவதை கவுனில் வந்தது போல மின்னும் அவரது சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.