எது Front.. எது Back னு தெரியலையே… மேலாடையை கழற்றிவிட்டு படு மோசமான கிளாமர் போஸ் கொடுத்த கிரண்!!

கிரண்..

ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு, வின்னர், ஜெமினி உள்ட்ட படங்கள் தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது.

அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். இடையில் சில காலம் எங்கு போனார் என்றே தெரியவில்லை.

சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார்.

தமிழில் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட,

பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.

இந்நிலையில், அரை குறை உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு இளசுகளும் தங்களின் சூட்டை தணிக்கும் விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

“சூடு தாங்காம, வீடே பத்திக்கபோவுது” – சூட்டை கிளப்பும் கட்டழகி கோபிகாவின் Unseen புகைப்படங்கள்!!

நடிகை கோபிகா..

ஆட்டோகிராப் படத்தில் லலிதாவாக வந்து ரசிகர்களை கட்டி போட்டவர் நடிகை கோபிகா. இதனை தொடர்ந்து கனா கண்டேன், தொட்டி ஜெயா, எம்.மகன் போன்ற பல படங்களில் நடித்தவர் நடிகை கோபிகா.

சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்த இவர் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர். 1985ம் ஆண்டு பிறந்த இவர் சிறுவயதில் இருந்தே பரத நாட்டியம் கற்றவர்.

ஆட்டோகிராப்பில் ஆரம்பித்த கோபிகாவின் கேரியர் கிராப் படிப்படியாக உயரத்தைத் தொட்டது. கனா கண்டேன் படத்தில் லேசு பாசாக கவர்ச்சி காட்டப் போய், விமர்சனத்துக்கு ஆளானார் கோபிகா.

இதனால் விசனப்பட்ட கோபிகா தமிழைக் குறைத்துக் கொண்டு தாயகமான மலையாளத்திற்கே திரும்பினார். மலையாளத்தில் முழு மூச்சாக நடித்து வந்த அவர் இடையில் எம் மகன், வீராப்பு என தமிழிலிலும் தலை காட்டினார்.

இதனை தொடர்ந்து இவர் கடந்த 2008ல் அஜிலேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது கணவருடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அதன்பின் சில தமிழ் மற்றும் மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்தார். கடந்த சில வருடங்களாக அவரை பற்றிய செய்திகள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், சில படங்களில் கவர்ச்சி காட்டியும் நடித்துள்ளார் அம்மணி.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், கட்டழகி கோபிகா-வா இது..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

Car-அ பிடிக்கிற அவசரத்துல அசம்பாவிதம் ஆகிடுச்சு.. ரஷ்மிகா மந்தனா வேற Level Glamour!!

ரஷ்மிகா மந்தனா…

அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா.

கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல Inkem Inkem Kaavale பாடல் மூலம் பிரபலமானார்.

அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்த இவர் இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ரஷ்மிகா.

கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும், சுமார் 280 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள புஷ்பா படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விலை மாதுவாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஏர்போட்டில், டீ – ஷர்ட் அணிந்து, அங்கிருந்த பயணிகள் பயப்படும் வகையில் அவசரத்தில் ஓடியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாக வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது சகலமும் தெரிய படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Rashmika mandanna Hot

Zoom பண்ணி பாக்குறவங்க கைய தூக்குங்க.. சஞ்சனா சிங் Hot Pics!!

சஞ்சனா…

நடிகை சஞ்சனா சிங் 2009 -ம் ஆண்டு இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கிய ” ரேனிகுண்டா ” திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் அப்படத்தில் தன் கணவரால் பா.லி.ய.ல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தப்படும் ஒரு பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் இதுவரை கதாநாயகியாக நடிக்க எந்த படத்திலும் வாய்ப்புகள் கிடைத்தது இல்லை. இவர் பொதுவாக பாடல் காட்சிகளிலும் , கவர்ச்சி கதாபாத்திர வேடங்களிலும் நடிப்பது வழக்கம்.

சஞ்சனா சிங் தமிழில் 2010-ம் ஆண்டில், “மறுபடியும் ஓரு காதல்”, “வெயிலோடு விளையாடு” , மயங்கினேன் தயங்கினேன் ஆகிய படங்களில் உள்ள பாடல்களுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார்.

இவர் சிவா நடித்த “தமிழ் படம்”படத்திலும்,கருணாசின்”ரகளபுரம்” படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.சன் தொலைக்காட்சியின் கிராமத்தில் ஒரு நாள் என்ற நிகழ்ச்சியிலும் இவர் பங்கு பெற்றார் .

இவர் உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்துபவர். சஞ்சனா தினமும் உடற்பயிற்சி செய்து தனது உடலை கட்டுமஸ்தாகவும் கவர்ச்சிகரமாகவும் வைத்துள்ளார். இவர் அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை சூடேற்றுவது வழக்கம்.

சஞ்சனா கவர்ச்சி கன்னியாக இருந்தாலும் இவருக்கு தமிழில் படவாய்ப்புகள் எதிர் பார்த்த போல் இல்லை . கிடைக்கின்ற ஒரு சில கதாபாத்திரங்களும் கவர்ச்சி கதாபாத்திரமாகவே அமைகின்றன .

நடிகை சஞ்சனா சோசியல் மீடியாக்களில் மிகவும் Active ஆகா இருப்பவர். இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களையும் உடற்பயிச்சி , மற்றும் யோகா பயிற்சி செய்யும் விடீயோக்களை வெளியிடுவது வழக்கம் .

சஞ்சனா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி போட்டோஷூட்ல் எடுத்த புகைப்படங்களை பகிந்துள்ளார் .

இதனை பார்த்த ரசிகர்கள் ” zoom பண்ணி பாக்குறவங்க கைய தூ.க்.கி.டு ” என்று சஞ்சனாவின் அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

குண்டுமாங்கா தோப்பு… ஈஷா ரெப்பாவை வச்ச கண்ணு வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள்!!

ஈஷா ரெப்பா…

தெலுங்கு சினிமாவ நம்ம எவ்வளவு தான் கலாய்ச்சிருந்தாலும், அங்க இருந்து வர கதாநாயகிகள் வேற லெவல் தான்.

கெளதமி , சில்க் சிமிதா தொடங்கி இப்போ இருக்க ராஷ்மிகா வரைக்கும். அதுல இப்போ வந்த ஈஷா ரெப்பா தான் recent sensation. ஈஷா ரெப்பா Life is Beautiful, தர்சகுடு, பிராண்ட் பாபு, சுப்ரமணியபுரம் உள்ளிட்ட படங்களிலும் தமிழில் ஓய் என்ற படத்திலும் நடித்தார்.

அதுலயும் 2018ல வந்த ’அவ்’ என்ற திரைப்படத்துல ஒரு லெஸ்பியனா நடிச்சு எல்லாரையும் அசரவைச்சாங்க. ரொம்ப அமைதியான பொண்ணா நித்யா மேனன் கூட நடிச்ச ஈஷா ரெப்பா, இப்போ இன்ஸ்டாகிராம்ல முரட்டுத்தனமான போஸ்லாம் போட்டு அசரடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

அந்த பொண்ணா இது?னு பசங்கலாம் திக்குமுக்கு ஆடுற அளவு போட்டோஷூட் எடுத்து பொளந்து கட்றாங்க. 30 வயசு ஆனாலும் இளமை இன்னும் குறையல. சமீபத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்போது தோப்புக்குள் இருந்து முன்னழகு எடுப்பாக தெரிய சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் குண்டுமாங்கா தோப்புக்குள்ள எடுத்த போட்டோஷூட்டா என சகட்டுமேனிக்கு வர்ணித்து வருகின்றனர்.

முகத்த விட அது செம ஷைனிங்கா இருக்கே… இளசுகளை வேர்க்கவிடும் ஷாலினி பாண்டே!!

ஷாலினி பாண்டே..

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷாலினி பாண்டே.

அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, நடிகையர் திலகம் படத்தில் கீர்த்தி சுரேஷின் தோழியாக ஒரு சாதாரண கேரக்டரில் நடித்திருந்தார். ரன்வீர் சிங் படத்தின் மூலம் இந்தியில் நாயகியாக அறிமுகமாகவுள்ளார் ஷாலினி பாண்டே.

தமிழில் ‘100% காதல்’ படத்துக்குப் பிறகு ‘அக்னிச் சிறகுகள்’ படத்தில் நடித்து வந்தார். ஆனால், படப்பிடிப்புக்குச் சரிவர ஒத்துழைக்காத காரணத்தால் அவரை நீக்கிவிட்டது படக்குழு. தற்போது இவருடைய கதாபாத்திரத்தில் அக்‌ஷரா ஹாசன் நடித்து வருகிறார்.

ஷாலினி பாண்டே தற்போது யாஷ்ராஜ் நிறுவனம் தயாரிக்கும் ‘ஜயேஷ்பாய் ஜோர்தார்’ படத்தில் நடிக்கவுள்ளார்.

அதற்காகத்தான் உடம்பை குறைத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் துப்பட்டா போடுங்க ஷாலினி பாண்டே என்று அறிவுரை சொல்லி வந்தனர்.

தற்போது ட்ரவுசர் மாட்டிக் கொண்டு போட்டோஷூட் நடத்தியுள்ள ஷாலினி பாண்டேவின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், முகத்த விட தொடையழகு செம ஷைனிங்கா இருக்கே என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Actress Shalini Pandey Blue Saree Photos @ Jwala Movie Opening

குட்டியூண்டு கவுனுல, இம்மாம் பெரிய இடுப்பை காட்டி : சூட்டை ஏத்தும் இனியா!!

இனியா..

இனியா அறிமுகமான வாகை சூடவா படத்தின் மூலம் விமலுடன் ஜோடி போட்டார். அதன் பின் மௌனகுரு படம் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது.

அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார்.

இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார்.

ஆனாலும் இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் தான் மாமாங்கம். இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

தற்போது முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் தொடையை காட்டி இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

வயலெட் வரிக்குதிரை… இளசுகளுக்கு விருந்து படைத்த ஷிவானி நாராயணன்!!

ஷிவானி..

டிவி துறையில் பிரபலமான ஷிவானி நாராயணன் எப்போதும் மாலை 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ஓரளவுக்கு கவர்ச்சிகரமாக இருந்தது. ஆனால் சமீபத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்டமாக இருந்துவருகிறது.

நடுவில் திடீரென்று துரதிஷ்டவசமாக பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு, எல்லோரிடமும் பேரை கெடுத்துகொண்டார். ஆனால் வீட்டுக்கு வந்த பின் செம்ம சூடான புகைப்படங்கள் மற்றும் Dance வீடியோக்கள் போட்டு, பசங்க மனசை வாட்டி வதைக்கிறார்.

இதற்கிடையில், இவரது ஹாட் போட்டோக்களை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்து வருகிறார். அந்தவகையில் தற்போது வயலெட் நிற சேலையில் இடுப்பழகை காட்டி இளசுகளுக்கு விருந்து படைத்துள்ளார்.

இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், வயலெட் வரிக்குதிரை என வர்ணித்து வருகின்றனர்

 

கவர்ச்சி நீர்வீழ்ச்சி.. இணையத்தில் தீயாய் வைரலாகும் பூனம் பஜ்வாவின் புகைப்படம்!!

பூனம் பஜ்வா….

தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ஒரு ரவுண்ட் அடித்து வந்த Hot அழகியான பூனம் பாஜ்வாவை சேவல் படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இ.ய.க்குநர் ஹரி. அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் என எல்லா கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார்.

பூனம் பாஜ்வாவின் வழுவழுப்பான தேகத்தில் பல இளைஞர்கள் குடி புகுந்து விட்டார்கள்.

எப்போதுமே மார்கெட்டில் இருக்கும் நடிகைகளின் புகைப்படங்களை விட மார்கெட்டில் இல்லாத நடிகைகளின் புகைப்படங்களுக்கு தான் Likes ஜாஸ்தி. இப்போது தனது சூடான படங்களுடன் களம் இறங்கியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா

சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயபோடுவதில்லை.

இந்நிலையில் வழக்கமாக தொப்புளை அதிகமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வந்தவர், தற்போது வளைவு நெளிவுகளை காட்டி செக்ஸியாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

எத்தன தடவ பார்த்தாலும் தீராது.. அங்கங்களை காட்டி உஷ்ணத்தை கூட்டும் தமன்னா!!

தமன்னா…

2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது.

அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார். இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார்.

தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார்.

சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது 11th Hour என்ற வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.

அதிலும், 11th Hour என்னும்வெப் சீரிஸில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக நடித்துள்ளாராம் தமன்னா. இந்த வெப் சீரிஸின் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் “தமன்னாவா இப்படி நடிச்சிற்காங்க?” என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

அதேபோல் தற்போது இவரது புகைப்படங்கள் சிலது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. அதில், கடந்த வாரம் ஏர்போர்ட்டில் சென்று கொண்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தது.

இப்படி இருக்கின்ற நிலையில் மேலே Open Place போல் கவர்ச்சியான உடையில் விழா ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.