“காத்தடிச்சா அவ்வளவுதான் போல..”: விபரீதமாக செம ஹாட் போஸ் கொடுத்த சமந்தா!!

சமந்தா..

மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா.

பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்நிலையில், தற்போது சம்மு குட்டி விஜய்சேதுபதியுடன், “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சில வாரங்களுக்கு முன், இருவரும் தன்னுடைய விவாகரத்தை அறிவித்தனர்.

தற்போது DIVORCE ஆன பிறகு, ஆன்மீக Trip சென்ற சமந்தா. அதன் பிறகு வெளிநாட்டில் ஒரு Trip அடித்துள்ளார். தற்போது ஒரு mini Photoshoot நடத்தி சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

விவாகரத்து ஆனதிலிருந்து விபரீதமா போஸ் கொடுத்துட்டு இருக்காங்க என்று மக்களின் குரல் இருக்கிறது. மேலும் இந்த போட்டோக்களை பார்த்த மக்கள் எல்லோரும், “காத்தடிச்சா அவ்வளவுதான் போல” என்று கிண்டல் செய்கிறார்கள்.

உங்கள பாத்தா குழந்தை பெத்துகிட்ட மாதிரி தெரியலயே : பிகினியில் அனுஷ்கா ஷர்மா… வாய் பிளக்கும் ரசிகர்கள்!!

அனுஷ்கா சர்மா..

சினிமா மற்றும் கிரிக்கெட் மீது அதிகம் ஆர்வம் கொண்டவர்களுக்கு அனுஷ்கா சர்மா பற்றி தெரிந்திருக்காமல் இருக்க முடியாது.

2008ம் ஆண்டு ‘ராப் னே பானா தி ஜோடி’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான இவர், கவர்ச்சிக்கு சளைத்தவர் அல்ல.

அடுத்தடுத்து தனது சிறப்பான நடிப்பால் திரையுலகில் தனி முத்திரைப் பதித்த அனுஷ்கா சர்மா, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை காதலித்து, கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான பிறகும் கவர்ச்சியை வெளிப்படுத்துவதை நிறுத்தாத இவர், பிகினியில் மட்டும் காட்சியளிப்பதை நிறுத்தி வைத்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது பிகினி ஆடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அனுஷ்கா சர்மா வெளியிட்டுள்ளார்.

தற்போது, அது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வரும் நிலையில், இதை பார்த்தால் உங்கள் கணவர் கோலி திட்டமாட்டாரா..? என்று கிண்டலடித்து வருகின்றனர்.

இது கண்ணாடி மேனி ‘Modern‘ உடையில் மயக்கும் கவர்ச்சி ஹன்சிகா மோட்வானி Hot Pics!!

ஹன்சிகா…

நடிகை ஹன்சிகா மோட்வானி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்கிறார்.

இவர் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் தோன்றினார். பின்பு ‘தேசமுதுரு’ எனும் தெலுங்கு படத்தில் அல்லு அர்சுனுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்தார். இப்படத்திற்கு ” சிறந்த அறிமுக நாயகி ” என்ற விருதையும் பெற்றார்.

இவர் தமிழில் ‘எங்கேயும் காதல்’ எனும் படம் மூலம் ஜெயம் ரவி உடன் இணைந்து தன் கலகலப்பான குழந்தை நடிப்பை வெளிக்காட்டினார் . தொடர்ந்து, ‘மாப்பிளை’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘ரோமியோ ஜூலியட்’, ‘அரண்மனை’ போன்ற படங்களில் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார் .

இவர் ஆரம்பகட்டத்தில் பப்லிமாஸ் போன்று கும்முன்னு இருந்ததை கண்டு தமிழ் வட்டாரத்தில் இவரை “சின்ன குஷ்பு” என்று செல்ல பெயருடன்அழைத்தனர் .

ரசிகர்களின் ஆசைகேற்ப சுந்தர்.சி தன் இயக்கித்தில் விஷால் மற்றும் ஹன்ஷிகா நடிப்பில் வெளியான ‘ஆம்பள’ எனும் படத்தில் ஹன்சிகாவுடன் குஷ்புவையும் சேர்த்து ஒரு பாடலில் நடிக்க வைத்தார். தற்போது இவர் ‘மஹா’ எனும் த்ரில்லர் படத்தில் ஸ்ரீகாந்த் உடன் இணைந்து நடிக்கிறார். இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

இவர் தன் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகா மாற்றினார். அனால் இவரது ரசிகர்களுக்கு முன்பு இருந்த ஹன்ஷிகாவை தான் மிகவும் பிடித்தது. இருந்தாலும் மார்க்கெட் குறையாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ஹன்ஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் modern உடையில் கண்ணாடிமுன் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

 

என் படுக்கையில பாதி இடம் உனக்குத்தான்… கிரணின் Hot போட்டோஸ்!!

கிரண்…

ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது. தமிழில் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம்,

அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.

அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். இடையில் சில காலம் எங்கு போனார் என்றே தெரியவில்லை.

சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார்.

இவர் தனக்கென பிரத்தியேக App ஒன்றை வைத்துள்ளார் அதில் இவர் பதிவிடும் புகைப்படங்கள், வீடியோ தொகுப்புகை மற்ற சமூக வலைத்தளங்களுக்கு வருவதற்கு முன்பே பார்த்துக்கொள்ளும் வசதி உள்ளது.

தற்போது நடிகை கிரண் அவர் சமூக வலைதளப் பக்கத்தில், சிவப்பு நிற உடை அணிந்து மங்கலான வெளிச்சத்தில் தன் படுக்கை மேல் அமர்ந்து போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

சொர்க்கமே தெரியுதுயா.. 90ML பட நடிகை பொம்மு லட்சுமி வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்!!

பொம்மு லட்சுமி…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார் நடிகை ஓவியா.பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் நிறைய படங்களில் நடிப்பார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஓவியா 90ML என்ற படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார்.இந்த படம் பெண் சுதந்திரத்தை பத்தி பேசுறதா சொல்லிட்டு பல கவர்ச்சி விஷயத்தை மட்டும் காமிச்சு இருந்தாங்க.

இந்த படம் 18+ திரைப்படம் ரேஞ்சுக்கு இருந்தததால் ஓவியா மீது நிறைய விமர்சனங்கள் வந்துது.90ML படத்தில் ஓவியாவுடன் சில இளம் நடிகைகளும் நடித்திருந்தனர். அதில் ஒருவர் தான் நடிகை பொம்மு லட்சுமி.

இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் கவர்ச்சி காட்ட தடை எதும் இல்ல என்று போட்டோக்கள் மூலமாக சொல்லாமல் சொல்கிறார். பொம்மு லஷ்மி 1996 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.

இவரின் முதல் திரைப்படம் தான் 90ML.இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்து வந்தார்.பின்னர் கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். தற்போது தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.இவர் வளைத்து வளைத்து போட்டோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் ஹாட் உடையில் வீட்டின் கூரையில் இருந்து பல போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கண்ட்ரோல் செய்ய முடியாமல் பல கமெண்ட் செய்து வருகிறார்கள்.

சட்டையை தூக்கி விட்டு படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பிய பூனம் பாஜ்வா!!

பூனம் பாஜ்வா..

தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ஒரு ரவுண்ட் அடித்து வந்த Hot அழகியான பூனம் பாஜ்வாவை சேவல் படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி.

அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் என எல்லா கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார். பூனம் பாஜ்வாவின் வழுவழுப்பான தேகத்தில் பல இளைஞர்கள் குடி புகுந்து விட்டார்கள்.

எப்போதுமே மார்கெட்டில் இருக்கும் நடிகைகளின் புகைப்படங்களை விட மார்கெட்டில் இல்லாத நடிகைகளின் புகைப்படங்களுக்கு தான் Likes ஜாஸ்தி. இப்போது தனது சூடான படங்களுடன் களம் இறங்கியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா.

சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயபோடுவதில்லை. இந்நிலையில் சட்டையை தூக்கி விட்டு.. படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிட்டுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை இன்ச் பை இஞ்சாக வர்ணித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக சில ரசிகர்கள், ” Dress -ஐ அவ்வளவு தூக்காதீங்க..” என்று அறிவுரை கூறுகிறார்கள்.

டைட்டான குட்டி டவுசரில் ஹாட் போஸ் கொடுத்த வரலட்சுமி சரத்குமார் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

வரலட்சுமி..

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியான போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை வரலட்சுமி.வரலட்சுமி 1985 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தார்.

இவர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமாரின் மகள்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு இந்தி நடிகர் அனுபம் கிர் நடத்தும் ஒரு திரைப்பட்டறையில் சேர்ந்து முறைப்படி நடிப்பை கற்று கொண்டார்.

பின்னர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயங்கிய போடா போடி படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது.இந்த படம் இவருக்கு ஒரு நல்ல அறிமுக படமாக இருந்தது.

இதைத்தொடர்ந்து கன்னடத்தில் கிச்சா சுதீப்பிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.இவர் தொடர்ந்து மற்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இயக்குனர் பாலா இயக்கத்தில் தாரை தப்பட்டை படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்டம் இவருக்கு பல விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்று தந்தது.விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

பின்னர் விஷாலின் சண்ட கோழி 2 மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் படத்தில் வில்லியாக நடித்து கலக்கினார். சமீபத்தில் தமிழில் டேனி என்ற படத்தில் நடித்திருந்தார்.தற்போது வெல்வெட் நகரம் படத்திலும் சிறப்பாக நடித்துள்ளார்.

இந்நிலையில் கன்னடத்தில் ரணம்,லாகம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது பிகினி உடையில் படு கவர்ச்சி உடையில் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலாடையை இறக்கி காட்டி செம ஹாட் வீடியோவை வெளியிட்ட சீரியல் நடிகை நீபா!!

நீபா..

சின்னத்திரையில் பிரபலமான நடிகை நீபா மானாட மயிலாட என்ற நிகழ்ச்சி மூலம் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து, சில படங்களில் நடித்த அவர் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்தார்.

சினிமாவில் அவர் கவர்ச்சியாக நடித்ததற்கு ஒரு காரணம் உள்ளது. அவருடைய தந்தைக்கு உடல் நிலை சரியில்லை. கடைசி நேரத்தில் அவர் அப்படி நடித்தால் தான் தனக்கு பணம் கிடைக்கும் என்ற கட்டாயத்தில் தான் நடித்தார்.

இப்படி கவர்ச்சியாக நடிக்கும் ஒவ்வொருவரின் பின்னும் ஒரு கதை இருக்கிறது என்று நீபா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் Zee தமிழ் தொலைக்காட்சி நடத்தி வந்த கேம் ஷோ ஒன்றில் எல்லா நடிகைகளை போல் போட்டியாளராக தனது குழந்தையுடன் நீபா கலந்து கொண்டார்.

சமீப காலமாக இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் அடிக்கடி ரீல்ஸ் விட்டும் வருகிறார். அந்த வகையில், தற்போது ரோமியோ ஜூலியட் படத்தில் வரும் ஒரு வசனத்தை பேசி மேலாடையை இறக்கி காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகின்றது.

போனா வராது, பொழுது போனா கிடைக்காது.. பிகினியில் ஷேப் காட்டி ஆட்டம் போட்ட பூஜா ஹெக்டே!!

பூஜா ஹெக்டே..

தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர்தான் விஜயின் அடுத்த படமான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார்.

சமீபத்தில் நடித்து தெலுங்கில் ஹிட்டான அலா வைகுந்தபுரம்லூ படத்தில் பூஜாவின் கால்களை பார்த்து கதாநாயகன் ஆசையை அடக்கமுடியாமல் தவிப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும்.

ஆனால் இதெல்லாம் சினிமாவில் சட்டம் என்று சமீபத்திய நேர்காணலில் தெளிவுபடுத்தியுள்ளார். தற்போது இவர் பீஸ்ட் படத்தில் நடித்து வருவதால், அந்த படத்தின் UPDATE-கள் இன்ஸ்டாகிராமில் தருகிறார்.

அதே சமயம் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க போகும் படத்தில் இவர்தான் கதாநாயகி என்கிற பேச்சும் அடிபடுகிறது. இந்நிலையில் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்ற பூஜா ஹெக்டே, பிகினியில் கவர்ச்சி காட்டி ஆட்டம் போட்டுள்ளார்

 

View this post on Instagram

 

A post shared by Pooja Hegde (@hegdepooja)

காலை நேரத்துலையே சூட்டை ஏத்துறீங்க.. ஒட்டுமொத்த அழகும் தெரிய போஸ் கொடுத்த பாவனா!!

பாவனா பாலகிருஷ்ணன்..

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன்.

இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் ஏதாவது கவர்ச்சி வீடியோவை இறக்குவார் என்ற ஆர்வத்திலேயே ரசிகர்கள் உள்ளனர்.

இவர் ஏதாவது கவர்ச்சி வீடியோவை இறக்குவார் என்ற ஆர்வத்திலேயே ரசிகர்கள் உள்ளனர்.

பாவனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பச்சை நிற உடை அணிந்து தன்னுடைய ஒட்டுமொத்த முன்னழகும் தெரிய போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள், எக்குத்தப்பாக வர்ணித்து வருகிறார்கள்.