எல்லா இடமும் முத்தமா இருக்கு.. ரியாக்ஷனுக்கே அள்ளி தரலாம்.. டெம்ப்ட் ஏத்தும் நிக்கி கல்ராணி!!

நிக்கி கல்ராணி..

நடிகை நிக்கி கல்ராணி நடிப்பு தவிர பல விளம்பர படங்களிலும், மாடலாகவும் நடித்து வருகிறார். தமிழில் இளம் நடிகர்களான ஜீவா, விஷ்ணு விஷால் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார்.

ஆனால் அம்மணிக்கு இன்னும் முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதியாக ஜீவாவுடன் ‘கீ ‘என்ற படத்தில் நடித்திருந்தார் அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

இவர், தமிழ், தெலுகு, மலையாளம் என Almost தென் இந்தியாவை கவர் செய்துவிட்டார். கடந்த சில காலமாக South India நடிகைகளும் பாலிவுட் பாணியில் உடல் எடையை குறைத்து ஒல்லியாக வைத்துக்கொள்ள முயற்சி செய்து வருகிறார்கள்.

கீர்த்தி சுரேஷ் அவர்களும் அப்படித்தான் செய்தார், அந்த லிஸ்டில் தற்போது சமீபத்தில் சேர்ந்தவர் தான் நிக்கி கல்ராணி. இந்த நிலையில் கொரோனா வைரஸில் இருந்து மீண்டு வந்த நிக்கி, அதன்பின் கொஞ்சம் Weight போட்டு தற்போது மீண்டும் ஸ்லிம் ஆகியுள்ளார்.

சினிமாவில் நுழைந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்னுமும் முன்னணி நடிகையாக முடியாமல் திணறி வருகிறார் அம்மணி. தற்போது பட வாய்ப்புகளில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கும் இவர், கிளாமர் ரூட்டைக் கையில் எடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ஆடையெங்கும் உதடுகளாக உடுத்தி கிக்கான ரியாக்ஷன் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், ரியாக்ஷனுக்கே மனச அள்ளி தரலாம்.! என பொங்கி வருகின்றனர்

Compass வச்சு போட்டாலும் இந்த வளைவு வராது… காந்தமாய் கவரும் நிவேதா பெத்துராஜ்!!

நிவேதா பெத்துராஜ்…

2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடிபிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது.

அவ்வபோது சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பதிவேற்றி வரும் நிவேதா பெத்துராஜ், தற்போது கருப்பு ஆடையில் செம கிளாமரா போஸ் கொடுத்து இளசுகளை தூண்டிவிடுகிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், compass வச்சு போட்டாலும் இந்த வளைவு வராது என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

மழைக்கு சூடா டீ குடிச்ச மாதிரி.. வீடியோவால் ரசிகர்களை ஏங்க வைக்கும் அதுல்யா ரவி!!

அதுல்யா ரவி..

கோவை பெண்ணான அதுல்யா தங்களது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளனர். குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி.

தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள்.

இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா. பின்னர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் அவர் தற்போது தமிழில் சாந்தனுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் என்னும் படத்தில் நடிக்கிறார்.

தற்போது முன்னெப்போதும் விட அழகாக சேலையில் க்யூட் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Athulyaa Ravi (@athulyaofficial)

பிகினியில உங்கள பாத்து எவ்வளவு நாளாச்சு… ப்பா… இன்னமும் அதே Shape… இளசுகளின் தூக்கத்தை கெடுத்த பூஜா ஹெக்டே!!

பூஜா ஹெக்டே..

தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே.

இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்,

இவர்தான் விஜயின் அடுத்த படமான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார். தற்போது இவர் பீஸ்ட் படத்தில் நடித்து வருவதால், அந்த படத்தின் UPDATE-கள் இன்ஸ்டாகிராமில் தருகிறார்.

அதே சமயம் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க போகும் படத்தில் இவர்தான் கதாநாயகி என்கிற பேச்சும் அடிபடுகிறது.

இந்த நிலையில், இளசுகளை தன் காலையே சுற்றி சுற்றி வருமாறு சமூகவலைதளங்களில் அடிக்கடி கிளாமரான போட்டோக்களை போட்டு கிக் ஏற்றி வருகிறார்.

அந்த வகையில், கடலில் பிகினி ஆடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்போது, ஒவ்வொன்றாக ரிலீஸ் செய்ய, அதனை பார்த்து ரசிகர்கள் சூடேறி கிடக்கின்றனர்.

தேக்கு மரம்னா இதான்யா..! பிகினியில் பிக்பாஸ் அக்ஷரா ரெட்டி.. வாயை பிளந்த ரசிகர்கள்!!

அக்ஷரா ரெட்டி..

கடந்த வருடம் போல் இந்த வருடமும் கொரோனாவால் பிக்பாஸ் நிகழ்ச்சி தள்ளி போய் 5வது சீசன் இந்த மாதம் 3ம் தேதி தொடங்கியது. வழக்கம் போல கமல்ஹாசன், இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

எப்போதும் இல்லாமல், இந்த சீசனிலும் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் பிரபஞ்ச அழகி பட்டம் பெற்ற அக்‌ஷரா ரெட்டியும் ஒருவர். இவருக்கு வந்த நாள் முதலே Army ஆரம்பித்து விட்டார்கள்.

தற்போது பிக் பாஸ் வீட்டில் விளையாடி கொண்டிருக்கும் அக்‌ஷராக்கும் இவரின் சக போட்டியாளரான பாவனிக்கும் செட் வாய்க்கா தகராறாக போய்க்கொண்டிருக்கிறது.

இப்போது வரை பிக் பாஸ் வீட்டில் அக்‌ஷரா நெருக்கமாக இருப்பது வருண், ராஜு பாயுடன் மட்டும் தான். இந்நிலையில்,

தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் நீச்சல் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், பிக்பாஸ் அக்ஷராவா இது..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

ஆடையில்லாமல், Table-ஐ வைத்து உடம்பை மறைத்து படு சூடான போஸ் கொடுத்து உடம்பையே கிடுகிடுக்க வைத்த ரித்து வர்மா!!

ரித்து வர்மா..

துல்கர் சல்மான் நேரடியாக நடித்த தமிழ் படம் என்பது மட்டுமில்லாமல் அவரின் 25வது படமாக அமைந்தது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்தப் படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கியிருந்தார்.

இதில் ரித்து வர்மா, விஜய் டிவி புகழ் ரக்ஷன், நிரஞ்சனா ஆகியோர் நடித்திருந்தார்கள். இவர்கள் மட்டும் இல்லாமல் கௌதம் வாசுதேவ் மேனன் சிறப்பான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதில் கதாநாயகியாக நடித்திருந்த ரித்து வர்மா, இந்தப் படத்தில் கௌதம் வாசுதேவ மேனனோடு ஏற்பட்ட நட்பால் அவரின் இயக்கத்தில் விக்ரமுடன் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்தார். ஆனால் படம் இன்னும் வெளிவராமல் கிடப்பில் உள்ளது.

அதுமட்டுமில்லாமல் அமேசான் பிரைமில் வெளிவந்த புத்தம் புது காலை ஆந்தாலஜி படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடித்திருந்தார்.

தமிழில் தொடர்ந்து வாய்ப்பு தேடி வரும் ரித்து வர்மா, சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களிடம் அப்டேட்டில் இருந்துவருகிறார்.

பளபளவென இருக்கும் தனது அழகை ஆடை எதுவம் அணியாமல் டேபிளுக்கு பின்னால் அமர்ந்து கொண்டு படு சூடான போஸ் கொடுத்து உடம்பையே கிடுகிடுக்க வைத்துள்ளார்.

ஸ்கின் கலர்ல துணி… பொது இடத்தில் இப்படியா..? வாயை பிளக்க வைத்த ‘குரூப்’ பட நடிகை!!

ஷோபிதா துலிபலா..

கேரளாவில் மிகப்பெருமளவில் பேசப்பட்ட கு.ற்.ற.வா.ளி.யும், இந்தியளவில் போ.லீ.ஸா.ல் தேடப்பட்ட கு.ற்.ற.வா.ளி சுகுமார குரூப்பின் செ.ய்.த கொ..லை மற்றும் ஏ.மா.ற்று வேலைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் ‘குரூப்’.

இத்திரைப்படம், தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகியது.

இப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து ஷோபிதா துலிபலாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் அவரது திரையுலக வரலாற்றில் திருப்பு முனையை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

இந்த நிலையில், குரூப் படத்தின் மூலம் பிரபலமான ஷோபிதா துலிபலா, பொது நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்க வந்த போது,

ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து வந்தது ரசிகர்களின் தூக்கத்தை பறித்துக் கொண்டுள்ளது.

நல்ல உயரமாக இருக்கும் அவருக்கு, இந்த ஆடை மிகவும் கவர்ச்சியாக இருப்பதாக அவரது ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

கவர்ச்சி உடையில் பாவாடையை தூக்கி விட்டு தொடையை காட்டி தூக்கலாக போஸ் கொடுத்த அபிராமி!!

அபிராமி..

திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும், தன்னை பற்றி எல்லோரும் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகவும்,

மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் ஏதாவது கிளாமரான புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிடுவது வாடிக்கையாக்கி விட்டனர்.

அந்த வகையில் நம்ம Big Boss அபிராமியை எடுத்துக்கொண்டால், முதலில் Big Boss வீட்டில் வந்த சில நாட்களில் கவினுடன் காதலில் விழுந்தார், இவர் நடித்த நேர்க்கொண்ட பார்வை படம் வெளியாகும் போது,

அபிராமி வெங்கடாச்சலம் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் வேறு ஒரு போட்டியாளரான முகேன் உடன் இருந்தார். வெளியே வந்த பிறகு எல்லா சக போட்டியாளர்களின் வீட்டிற்க்கு சென்று நட்பை வளர்த்தார்.

தற்போது, சில படங்களில் நடித்து வரும் இவர், தற்போதும் லேசா வெயிட் போட்ட அவருடைய புகைப்படங்களை, வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பல இளசுகளை இளக விட்டிருக்கிறார் அபிராமி.

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் பாவாடையை தூக்கி விட்டு தொடையை காட்டி தூக்கலாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிகினியில் சூட்டை கிளப்பிய ரித்து வர்மா லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள்!!

ரித்து வர்மா..

துல்கர் சல்மான் நேரடியாக நடித்த தமிழ் படம் என்பது மட்டுமில்லாமல் அவரின் 25வது படமாக அமைந்தது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்தப் படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கியிருந்தார்.

இதில் ரித்து வர்மா, விஜய் டிவி புகழ் ரக்ஷன், நிரஞ்சனா ஆகியோர் நடித்திருந்தார்கள். இவர்கள் மட்டும் இல்லாமல் கௌதம் வாசுதேவ் மேனன் சிறப்பான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதில் கதாநாயகியாக நடித்திருந்த ரித்து வர்மா, இந்தப் படத்தில் கௌதம் வாசுதேவ் மேனனோடு ஏற்பட்ட நட்பால் அவரின் இயக்கத்தில் விக்ரமுடன் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்தார்.

ஆனால் படம் இன்னும் வெளிவராமல் கிடப்பில் உள்ளது. அதுமட்டுமில்லாமல் அமேசான் பிரைமில் வெளிவந்த புத்தம் புது காலை ஆந்தாலஜி படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடித்திருந்தார்.

தமிழில் தொடர்ந்து வாய்ப்பு தேடி வரும் ரித்து வர்மா, சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களிடம் அப்டேட்டில் இருந்துவருகிறார்.

தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் பீச்சில் ஆட்டம் போடுவது போல போஸ் கொடுத்திருக்கிறார். அதை zoom செய்து ரசித்து வருகின்றனர்.

முதன் முறையாக பிகினியில் நடிகை பூர்ணா.. ஏக்கத்துடன் காத்திருக்கும் ரசிகர்கள்!!

பூர்ணா..

தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும், எந்த படமும் ஓடவில்லை, அதனால் அவருக்கு பெரிதாக புகழ் கிடைக்கவில்லை

இயக்குனர் முத்தையா இயக்கிய கொடி வீரன் படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொட்டை அடித்தார் என்பது அந்த காலகட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது. பின் சவரகத்தி படத்துல,

நடித்தபிறகு எங்கு சென்றாலும் சுபத்ரா என்று தான் தன்னை அழைப்பதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார், இவர் சமுத்திரகனி ஜோடியாக காப்பான் படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் பெரிதாக ஓடவில்லை.

தற்போது ஜோசஃப் என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கான விசித்ரன் படத்தில் RK சுரேஷ் ஜோடியாக நடிக்கிறார். அந்த வகையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக சென்றிருந்த அவர் போட்டியாளர் ஒருவரின் கன்னத்தை கடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வந்தது.

அந்த வகையில், இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை சூடாக்குவார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள Tressure Hunt ஜானரில் உருவாகவுள்ள வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளார் அம்மணி.

மேலும், முதன் முறையாக நீச்சல் உடையில் இந்த வெப்சீரிஸில் சில காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம் அம்மணி. இதனை அறிந்த ரசிகர்கள், ஏக்கத்துடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.