பிரபல நடிகை பார்வதி நாயர், மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமானவர்.
மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.
தமிழில் என்னை அறிந்தால் படத்தின் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து,
மேலும் வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் கண் கூசும் அளவு கவர்ச்சி காட்டி வருகிறார். மாடலான இவர் தமிழில் அடக்கி வாசித்து விட்டு மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் தாராளம் காட்டி வருகிறார்.
அந்த வகையில் சில மாதங்களுக்கு முன் மாலத்தீவு சென்ற இவர் அங்கிருந்தபடி கடற்கரையில் முரட்டு கவர்ச்சியை வாரி இறைத்தார்.தற்போது ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்து குறுக்கும் மறுக்குமாக பல ஆங்கில்களில் கவர்ச்சி காட்டி வருகிறார்.
சினிமாவில் கால்பதிப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. முன்பெல்லாம் சினிமா வாய்ப்பு என்பது மிகவும் கஷ்டம். பெரிய நடிகர் நடிகைகளின் வாரிசாக இருந்தால் சுலபமாக திரையில் நடித்து விடலாம். ஆனால் தற்போது அப்படியல்ல.. திறமை இருந்தால் போதும்.
அப்படித்தான் செய்திவாசிப்பாளராக அறிமுகமாகி, சின்னத்திரையில் கால்பதித்த பிரியா பவானி ஷங்கர், தனது அழகாலும் வசீகரத்தாலும் ஏராளமான ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் அழகு தேவதையாக வலம் வந்த பிரியா, பின்னர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதையடுத்து மேயாதமான் படம் மூலம் பெரியதிரைக்கு வந்த அவர், தற்போது பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.
என்னதான் படங்களில் பிசியாக இருந்தாலும், சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாகவே இருப்பார். அந்த வகையில் இன்று இன்ஸ்டாகிராமில் சூரிய உதயத்தை வரவேற்று ஒரு போட்டோவை பதிவிட்டிருந்தார்.
அந்த போட்டோவை பார்த்த ரசிகர் ஒருவர் வா சுருதி போலாம் என்ற பதிவிட்டுள்ளார். தற்போது இவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் நடிகைகள் பலர் உள்ளனர். ஆனால் அவ்வளவு சீக்கிரம் சினிமாவில் நிலைத்து நிற்க முடியாது.
ஆனால் தற்போதைய காலத்தில் சமூக வலைதளங்கள் பிரபலங்களுக்கு பெரும் பங்காற்றி வருகிறது.
இதனால் மார்க்கெட் உச்சம் பெற நடிகைகள் பலர் சமூக வலைதளங்களை ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றனர். அப்படி மீசையை முறுக்கு படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ஆத்மிகா, அடுத்தடுத்து சொதப்பல் படங்களில் தேர்வு செய்து வருகிறார்.
இந்த நிலையில் சமூக வலைதளத்தை நம்பியுள்ள நடிகை ஆத்மிகா அவ்வப்போது ரசிகர்களை கவர கவர்ச்சி புகைப்படங்கள் அள்ளி வீசி வருகிறார். தற்போது இன்ஸ்டாவில் வெளியிட்ட போட்டோவில் ஒரு சினிமா பாடல் ஆடியோவுடன் தனது புகைப்படத்தை வெளியிட்டு இது என்ன பாடல் என்று தெரிகிறதா என கேட்டுள்ளார்.
இதற்கு ரசிகர்கள் பதிலளித்து வரும் நிலையில், ஒரு சிலர் முதல்ல SAFETY போட்டிருக்கீங்க ரொம்ப க்யூட் என்று கூறியுள்ளார்.
ஷெரின் கர்நாடகாவை சேர்ந்தவர் இவர் தன்னுடைய பதின் பருவத்திலிருந்தே மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார் . கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு மாடலிங் துறையில் கவனம் செலுத்த துடைங்கி விட்டார். இவர் தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் “துள்ளுவதோ இளமை” படத்தின் மூலம் அறிமுகம் ஆகி. தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார் . ஷெரின் தமிழில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்துள்ளார். ஆரம்பத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பின் விசில் படத்தில் வில்லியாக நடித்திருந்தார் .
அதன் பின் தமிழிலும் சரி பிற மொழி படங்களிலும் சரி பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை . 2002 ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை ஷெரின் சில படங்கள் மட்டுமே நடித்திருந்தார் . மார்க்கெட் இழக்க இழக்க பட வாய்ப்புகளும் வெகுவாக குறைய துடங்கின . இதனால் பட வாய்ப்புகள் முற்றிலும் நின்று விட சினிமாவிலிருந்து விலகிவிட்டார் நடிகை ஷெரின் .
மேலும் அவரின் உடல் வாகும் அதிக எடை கொண்டவராக மாற்றியது.இந்நிலையில் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷெரின் மீண்டும் தனெக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக்கொண்டார் . பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அறிமுகமான போதும், ஷெரீன் உடல் எடை அதிகரித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது படிப்படியாக உடல் எடை குறைந்துவந்தார் ஷெரின்.
நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷெரின் மேலும் ஸ்லிம் ஆகி பழைய கனவு கன்னியாக தற்போது சமூகவலைத்தளங்களில் வலம் வர தொடங்கியுள்ளார். நடிகை ஷெரின் சோசியல் மீடியாக்களில் மிகவும் Active ஆக இருப்பவர். அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களையும் , விடியோக்களையும் பதிவிடுவது வழக்கம் .
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுக்கை அறையில் ‘ Hoodie T -Shirt ‘ அணிந்து குளிரில் நடுங்குவது போல் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் . இதனை பார்த்த ஷெரினின் இன்ஸ்டாகிராம் ரசிகர்கள். ” ரொம்ப குளுருதா அப்போ கட்டிபிடி வைத்தியம் தான் பண்ணனும் உங்களுக்கு ” என்று கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
நடிகை தர்ஷா குப்தா கர்நாடகமாநிலத்தில் உள்ள பெங்களூரைச் சேர்ந்தவர் என்றாலும் தற்போது கோயம்புத்தூரில் தான் இவர் வசித்து வருகிறார். மாடலிங் துறையில்இளம்வயதிலேயே ஆர்வம் கொண்ட நடிகை தர்ஷா குப்தா கல்லூரி பருவத்திலிருந்தே மாடலிங் துறையில் காலூன்றினார் .
மாடலிங் மூலம் நடிகை தர்ஷா குப்தாவிற்கு கிடைத்த முதல் வாய்ப்பு வெள்ளித்திரையில் அல்ல சின்னத்திரையில் தான் . ஜீ தமிழ் முள்ளும் மலரும் என்ற சீரியல் தொடரில் தர்ஷா குப்தாஅறிமுகமானார் . தர்ஷா குப்தாவின் ரொம்ப நாள் ஆசை நடிகை ஆகவேண்டும் என்பதுதானாம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ” முள்ளும் மலரும்” சீரியல் தொடரில் நடித்த தர்ஷா குப்தா பின்பு ” மின்னலே” என்னும் சன் டிவியில் தொடரிலும் நடித்தார் . தற்போது ” செந்தூரப்பூவே ” என்ற விஜய் டிவி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார் தர்ஷா குப்தா.
எப்படியாவது வெள்ளித்திரையீல் கதாநாயகியாக வளம் வரவேண்டும் என்று கிடைக்கின்ற எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றார் நடிகை தர்ஷா குப்தா ,அவ்வப்போது மாடலிங் போட்டோஷூட் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விக்கும் தர்ஷா. தனது முதல் திரைப்படமான ” ருத்ர தாண்டவம் ” படத்தின் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்தார் .
தர்ஷா குப்தாவின் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியும் கதாநாயகிக்கேற்ற அவரின் அழகான முகத்தோற்றமும் தான் .
இவர் இன்ஸ்டாகிராம் , ட்விட்டரில் வெளியிடும் கவர்ச்சிப்புகைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். தற்போது சமூகவலைத்தளங்களில் மிகவும் active ஆகா இருக்கும் தர்ஷா குப்தா மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து புகைபுகைப்படங்களை அப்லோட் செய்துள்ளார். இதனை ரசிகர்கள் “அத ரொம்ப இறுக்கமா பிடிச்சா கை வலிக்கும் ” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட லீசா எக்லர்ஸ், பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். இவர் எத்திராஜ் கல்லூரியில் தான் தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
பலே வெள்ளைய தேவா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர், மைடியர் லிசா, பிரியமுடன் பிரியா, சிரிக்க விடலாமா போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால், எந்தப் படமும் அவர் நினைத்தைப் போல ஓடவில்லை.
இதனால், பிரபல தனியார் தொலைக்காட்சியின் சீரியலில் அறிமுகமானார். இதில், அவரது கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உருவானது.
இதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவர் ஏக்டிவாக இருந்து வருகிறார். சேலையிலும் கிளாமரை காட்ட முடியும் என்பதற்கு இவரும் சிறந்த முன்னுதாரணமாகும்.
சேலைக் கட்டி பல்வேறு ரீல்ஸ்களை செய்து தனது பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அது அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், முன்னழகு, பின்னழகு ரெண்டும் தூக்கலாக தெரியும் அளவிற்கு சேலையில் ஒரு புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.
விஜய் டிவியில் ரெட்டைவால் குருவி, சின்னதம்பி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருப்பவர் பாவனி ரெட்டி.
ஆந்திராவை சேர்ந்த அவர் தற்போது பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக வந்திருக்கிறார். அவர் தன்னுடைய கணவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டது பற்றி மிகவும் எமோஷ்னலாக பேசி அனைவரையும் க.லங்க வைத்தார்.
இதன்பிறகு, அவருக்கென்று பாவனி ஆர்மி தொடங்கி, ரசிகர்கள் அவருக்கு ஆதராவான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
சீரியலில் மிக ஹோம்லியாக நடிக்கும் பாவனி கம்மியான உடைகளில் க.வ.ர்.ச்சியை அள்ளி வீசி வருகிறார். இதற்கு பல ரசிகர்கள் அ.டி.மை.யாகியிருப்பது, அந்தப் புகைப்படங்களுக்கு விழுகும் லைக்ஸ்களில் தெரிகிறது.
இந்நிலையில் தனத இன்ஸ்டாகிராம் கண, வசீகரா பாடலுக்கு ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்தபடி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அந்தப் பாடல் கூட இந்த அளவுக்கு போ.தை ஏ.ற்.றவில்லை. ஆனால், உங்களின் இந்த வீடியோ…. என்று கமெண்ட்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.
திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும், தன்னை பற்றி எல்லோரும் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகவும்,
மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் ஏதாவது கிளாமரான புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிடுவது வாடிக்கையாக்கி விட்டனர்.
அந்த வகையில் நம்ம Big Boss அபிராமியை எடுத்துக்கொண்டால், முதலில் Big Boss வீட்டில் வந்த சில நாட்களில் கவினுடன் காதலில் விழுந்தார்.
இவர் நடித்த நேர்க்கொண்ட பார்வை படம் வெளியாகும் போது, அபிராமி வெங்கடாச்சலம் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் வேறு ஒரு போட்டியாளரான முகேன் உடன் இருந்தார்.
வெளியே வந்த பிறகு எல்லா சக போட்டியாளர்களின் வீட்டிற்க்கு சென்று நட்பை வளர்த்தார்.
சிம்ரன் திரிஷா நயன்தாரா அமிர்தா ஐயரை தொடர்ந்து தற்போது கர்ணன், ஜெய் பீம் படங்களின் மூலமா பிரபலமான ரஜிஷா விஜயன் இன்றைய சிங்கிள் பசங்களின் லேட்டஸ்ட் Crush. இவர் தமிழில் கர்ணன் படம் மூலமாக அறிமுகமாகி உள்ளார்.
கர்ணன் படத்தில் அழகாக, ஜாலியாக, ஊர் சுற்றும் பெண்ணாக, தனுஷுடன் ஜோடி போட்டு கலக்கியிருப்பார். கர்ணன் படத்திற்கு அந்த ஊர்கார பெண்ணாக நடிப்பதற்கு படப்பிடிப்பு தொடங்குவதற்கு 10 நாட்கள் முன்பே அந்த ஊருக்கு சென்று தங்கிவிட்டேன். அதனால் அந்த ஊர் பெண்ணாகவே மாறிவிட்டேன்” என்றார்.
இப்போதுகூட ஜெய் பீம் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்திதுள்ளார். மலையாளத்தில் Glamour நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் ரஜிஷா விஜயன் தமிழில் Glamour ஆக நடிக்காததால் அவரை இன்னும் குத்துவிளக்கு நாயகியாகவே பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
படங்களில் பிஸியாக இருக்கும் ரஜிஷா அவ்வப்போது இணையத்திலூம் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். தற்போது பிங்க் நிற ஆடையில் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அம்மணி.
அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா.
கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல Inkem Inkem Kaavale பாடல் மூலம் பிரபலமானார்.
அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்த இவர் இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ரஷ்மிகா.கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும், சுமார் 280 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள புஷ்பா படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விலை மாதுவாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், டூ பீஸ் உடையில் சகலமும் தெரிய படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.