Low Neck ல் டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்து ரசிகர்களை குஷியாக்கிய திவ்யதர்ஷினி!!

திவ்யதர்ஷினி..

டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி.

இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்கும் வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.

நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர்.

அதை எல்லாம் கடந்து, தற்போது, 35 வயதாகும் DD க்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம் அவரும், பெங்களூருவை சேர்ந்து ஏற்கனவே விவாகரத்தான 42 வயதான் பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணமாக முடிவு செய்துள்ளார்களாம்.

விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் DD ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள். அந்த வகையில்,

தற்போது தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி Low Neck-ல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

தண்ணி வர வைக்காம ஓயமாட்டேன் … ஆத்மிகா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்!!

ஆத்மிகா..

தமிழ் சினிமாவில் நடிகைகள் பலர் உள்ளனர். ஆனால் அவ்வளவு சீக்கிரம் சினிமாவில் நிலைத்து நிற்க முடியாது. ஆனால் தற்போதைய காலத்தில் சமூக வலைதளங்கள் பிரபலங்களுக்கு பெரும் பங்காற்றி வருகிறது.

இதனால் மார்க்கெட் உச்சம் பெற நடிகைகள் பலர் சமூக வலைதளங்களை ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றனர்.

அப்படி மீசையை முறுக்கு படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ஆத்மிகா, அடுத்தடுத்து சொதப்பல் படங்களில் தேர்வு செய்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளத்தை நம்பியுள்ள நடிகை ஆத்மிகா அவ்வப்போது ரசிகர்களை கவர கவர்ச்சி புகைப்படங்கள் அள்ளி வீசி வருகிறார். தற்போது இன்ஸ்டாவில் வெளியிட்ட போட்டோவில் தண்ணீர் குழாய் மீது சாய்ந்து போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், தண்ணி வர வைக்காம ஓயமாட்டாங்க போல என இரட்டை வசனங்களால் அர்ச்சனை செய்துள்ளனர்.

“இதுக்கு Free-யாவே இருக்கலாமே” மோசமான உடையில் போஸ் கொடுத்த காஜல் அகர்வால்!!

காஜல் அகர்வால்..

பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார்.

அதன் பிறகு மோதி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார்.

பின் துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார். தற்போது அவர் கைவசம் இந்தியன் 2, ஹே சினாமிகா மற்றும் தெலுங்கில் ஒரு படமும் உள்ளது.

சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருந்தார். இந்த நிலையில் காஜல் அகர்வால் கர்ப்பம் ஆனதாக அவரும், அவரின் கணவரும் அறிவித்துவிட்டார்கள்.

தற்பொழுது மோசமான உடை அணிந்து கண்கள் போவது போல், போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “இதுக்கு Free-யாவே இருக்கலாமே?”..? என்று கலாய்த்து வருகிறார்கள்.

செதுக்கி வைச்ச சிலை… வளைவுகளை காட்டி கிளாமர் புகைப்படத்தை வெளியிட்ட ரித்திகா சிங்!!

ரித்திகா சிங்..

தன்னுடைய ரியல் Life-ல் பாக்ஸராக இருப்பதால், சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதே மாதிரி கதாபாத்திரம் என்பதால் அதற்கு 100% பொருந்தினார்.

இந்த படத்தில் வரும் இவரது செல்ல பெயரான நூடுல்ஸ் மண்ட என்பது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. சமூக வலைதளங்களில் பலரும் இவரை நூடுல்ஸ் மண்ட என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள்.

அடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர், அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவர் மீது ரசிகர்களுக்கு ஒரு செல்ல குற்றச்சாட்டு இருக்கிறது.

அதாவது இவர் எப்போதும் கவர்ச்சியை காட்டாமல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில்,

இவர் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் அப்படியே உல்டாவாக எக்குதப்பாக அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

ஹாலிவுட் நடிகைகளை போன்று கவர்ச்சியில் எந்த எல்லைக்கு வேணாலும் போகிறார் நம்ம ரித்திகா.

தற்போது முன்னழகு எடுப்பாக காட்டி மிரட்டலாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், செதுக்கி எடுத்த சிலை என வர்ணித்து வருகின்றனர்

உரிச்சு வெச்ச அழகான ஆரஞ்சு பழம்… ஆஷிமா நர்வாலின் லேட்டஸ்ட் கிளாமர் Pics!!

ஆஷிமா நர்வால்..

ஆஷிமா நர்வால் தமிழில் விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘கொலைகாரன்’ திரைப்படத்தில் நடித்தார். இவர் மாடலிங் துறையில் பணியாற்றி ‘மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா’, ‘மிஸ் இந்தியா குளோபல்’ போன்ற இரண்டு அழகி பட்டங்களையும் வென்றுள்ளார்.

மாடலிங்கில் சாதணை பெற்ற பின்பு பாலிவுட் பட வாய்ப்புகள் கிடைத்தது. இவர் தெலுங்கில் 2018 ஆம் ஆண்டு ஆஷிஷ் காந்தி நடிப்பில் வெளியான ‘நாடகம்’ எனும் படம் மூலம் கதாநாயகியாக திரையுலகிற்கு அறிமுகமானார்.

இப்படத்தில் இவர் தனது கவர்ச்சிகரமான நடிப்பை வெளிக்கொண்டு ரசிகர்களிடையே பிரபலமானார். இதைத்தொடர்ந்து ‘ஜெஸ்ஸி’ எனும் ஹாரர் படத்தில் நடித்து படம் வெற்றி பெற்றது. இதையடுத்து தமிழில் வெளியான படம்தான் கொலைகாரன்.

தற்போது தமிழில் ‘ராஜ பீமா’ எனும் படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஆரவ் உடன் நடித்துள்ளார். இப்படத்தை நரேஷ் சம்பத் இயக்கியுள்ளார். இந்தப் படம் மனிதனுக்கும் விலங்கிற்குமிடையே உள்ள நட்பை பேசும் படமாக இருக்கும். இப்படத்தின் பாடல்கள் வெளியான நிலையில் படமும் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

ஆஷிமா சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களை வெளியிடுவது வழக்கம். எனினும் தற்போது அவர் இறுக்கமான ஆரஞ்சு நிற T-Shirt அணிந்து selfie எடுத்து புகைப்படங்களை தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கமெண்டில் ஆஷிமா நர்வாலிடம் வழிந்து வருகின்றனர்.

எச்சி ஊறும் தேனடை.. அதை மட்டும் மறைக்காமல் அனு இம்மானுவேல் இறக்கிய செம ஹாட் புகைப்படங்கள்!!

அனு இம்மானுவேல்..

கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார்.மேலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து உள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார் அம்மணி. எப்போதும் கவர்ச்சி காட்டி சிதறிவிடும் அனு இம்மானுவேல் தற்போது,

வெளியிட்டுள்ள புகைப்படத்தில் முன்னழகு உட்பட சகலமும் காட்டியுள்ளார். அவர் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் எச்சி ஊறும் தேனடை என வர்ணித்து வருகின்றனர்.

இது ஸ்பெஷல் தரிசனம்… மேலாடையை வெட்டி முன்னழகை காட்டிய சமந்தா!!

சமந்தா..

மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா.

பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்நிலையில், தற்போது சம்மு குட்டி விஜய்சேதுபதியுடன், “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார்

இந்நிலையில், பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சில நாட்களுக்கு முன், இருவரும் தன்னுடைய விவாகரத்தை அறிவித்தனர்.

தற்போது DIVORCE ஆன பிறகு, ஆன்மீக Trip சென்ற சமந்தா. அதன் பிறகு வெளிநாட்டில் ஒரு Trip அடித்துள்ளார். தற்போது பனியனில் ஓட்டை போட்டு தன்னுடைய முன்னழகுகளை காட்டி சமந்தா,

வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.விவாகரத்து ஆனதிலிருந்து விபரீதமா போஸ் கொடுத்துட்டு இருக்காங்க என்று மக்களின் குரல் இருக்கிறது.

ஒரு கைல மட்டும் பிடிச்சா எப்படி? ரெண்டு கையையும் பிடிங்க அப்போ தான்…. சரண்யா துரடியின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

சரண்யா துரடி..

சரண்யா துரடி புதிய தலைமுறையில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின் தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடிக்க துடங்கினார் . விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்த “ஆயுத எழுத்து” சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிக பிரபலம் ஆனார் .

இவர் செய்தி வாசிப்பாளராக இருந்தபொழுது சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழகியுள்ளார். வெள்ளி திரையில் கதாநாயகியாக அறிமுகமாகி, பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் சரண்யா.

சமீபத்தில் இவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்களை ஆச்சரியம் கொடுத்து உள்ளது. சில நாட்களுக்கு முன், காதலரின் டீசர்ட்டுக்குள் புகுந்து கொண்டு அவருடன் நெருக்கமாக இருக்கும் சரண்யாவை பார்த்த ரசிகர்கள், சோகத்தில் ஆழ்ந்தனர்.

மேலும் சமூக வலைத்தளத்தில் சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை திருப்பியுள்ளார். டிவியில் வருவதை வச்சு யாரும் என்னை ஈஸியா எடை போட்டுராதீங்க என்று சொல்லும்படி உடை அணிந்துள்ளார் சரண்யா.

தற்போது வித்தியாசமான கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மொட்டை மாடியில் ஒருகையை தூக்கி ஒரு கையை இடுப்பில் வைத்து ஹாட் போஸ் கொடுத்துள்ளார் .

இதனை பார்த்த அவரது ரசிகர்கள் மற்றும் சமூக வலைத்தளவாசிகள் ” எவன் டா அது Zoom பண்ணி பாக்குறது ” என்று இரட்டை அர்த்தமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

கவர்ச்சியில் மிரட்டும் 6 அடி அரேபிய குதிரை.. ராய் லட்சுமி லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ்!!

லட்சுமி ராய்…

நடிகை லட்சுமி ராய் என்கிற ராய்லட்சுமி. 2014-ம் ஆண்டு கற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் . 15 வயது முதல் நடித்து வரும் இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள என எல்லா மொழி படங்களிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார்.

இவர் தமிழில் காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் நடித்த படங்களில் பாதி படங்கள் இரட்டை கதாநாயகிகள் உள்ள படம் அதிலும் சில படங்களில் இவர் கதாபாத்திர வேடங்களில் நடித்திருப்பார் . பொதுவாக இவர் நடிக்கும் படங்களில் அதிகமாக கவர்ச்சியாகவே நடிப்பார் .

தமிழில் கவர்ச்சி நடிகைகளில் இவரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. தமிழில் ஒரு சில படங்கள் நடித்துக்கொண்டிருந்த ராய்லட்சுமி திடீரென பட வாய்ப்புகள் இல்லாமல் தமிழ் சினிமாவிலிருந்து காணாமல் போய்விட்டார் .

ராய்லட்சுமி தனது சோசியல் மீடியாவான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் Active ஆக இருப்பவர் . எந்நேரமும் கவர்ச்சி காட்டி இளைஞர்களை சூடேற்றி போட்டோக்களை

அப்லோட் செய்யும் இவர் இந்த முறையும் இளைஞர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற ஒரே முடிவில் அடிக்கடி பிகினி உடையில் தொடந்து புகைப்படங்களை போஸ்ட் செய்து வந்தார்.

இதனால் எப்படியாவது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக மீண்டும் ஒரு ரவுண்டு வந்துவிடலாம் என்று யோசித்து கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார்.

என்ன தான் மார்க்கெட் இல்லாத நடிகையாக இருந்தாலும் , தனது கவர்ச்சியால் ரசிகர்களையும் தமிழ் இயக்குனர்களையும் தன்வசம் திரும்பி பார்க்கவைத்துக்கொண்டிருக்கும் ராய்லட்சுமி தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடையில் ஒர்கவுட் செய்யும் படங்களை வெளியிட்டுள்ளார்.

கருப்பு உடை அணிந்து முன்னழகும் பின்னழகும் தெரியுமாறு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அதன் புகை படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு.

தொடை தெரிய படு சூடான போஸ் கொடுத்து உசுப்பேத்திய ஆத்மிகா!!

ஆத்மிகா..

மீசைய முறுக்கு படத்தை தொடர்ந்து சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை, தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் அமைத்தபாடில்லை.

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர், கோயம்பத்தூர் பொண்ணு ஆத்மிகா.

வாய்ப்பு அமையவில்லை என்பதால், கவர்ச்சி களம் புகுந்து விளையாட முடிவு செய்துவிட்டார் போல தெரிகின்றது. வைபவ், வரலட்சுமியுடன் காட்டேரி, உதயநிதியுடன் கண்ணை நம்பாதே,

விஜய் ஆண்டனியுடன் ஒரு படம் என தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில், பட வாய்ப்புக்காக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வரும் ஆத்மிகா,

நேற்று முதல் இளசுகள் விரதத்தை ஆர்மபித்த முதல் நாளிலேயே நம்ம ஆத்மிகா வெறும் தொடை தெரிய படு சூடான போஸ் கொடுத்து உசுப்பேத்தியுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், “இவங்கள யாராச்சும் Control பண்ணுங்க பா” என்று கூறுகிறார்கள்.