அந்த இடம் மட்டும் உங்களுக்கு எப்படி வெள்ளையா இருக்கு? ராஷ்மிகாவை வறுத்தெடுத்த ரசிகர்கள்!!

ராஷ்மிகா மந்தனா..

கீதா கோவிந்தம் படம் மூலம் தென்னிந்திய ரசிகர்களை தன்வசம் இழுத்தவர் ராஷ்மிகா மந்தனா.

தனது அழகால் சிரிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்ட இவர், தமிழ் சினிமாவில் சுல்தான் படம் மூலம் கால் பதித்தார்.

டாப் 10 நடிகைகளில் ராஷ்மிகாவும் இடம்பெற்றுள்ளார். குறுகிய காலத்தில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா,

தற்போது 4 மொழிகளில் வெளியாக உள்ள புஷ்பா படத்தில் லீட் ரோலில் நடித்துள்ளார். அதிலும் சாமி சாமி பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வருகிறது.

அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி போட்டோவை போட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வரும் ராஷ்மிகா, பளிச்சென்று சிரிக்கும் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர் ஒருவர், உங்க டூத் இப்படி வெள்ளையாக இருக்க என்ன பேஸ்ட் பயன்படுத்துறீங்க என கேட்டுள்ளார்.

Rashmika mandanna Hot

இவ கட்டுடலு ஒரு கல்லூரி தான்… ஜான்வி கபூர் வெளியிட்ட லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!!

ஜான்வி கபூர்..

இந்தியாவையே தனது அழகால் மயக்கிய நடிகைகள் ஒரு சிலர் தான் உள்ளனர். அதில் எப்போதும் நடிகை ஸ்ரீதேவிக்கு தனியிடம் உண்டு.

பாலிவுட்டில் ஸ்ரீதேவி செட்டில் ஆனாலும் அந்த மயில மறக்க முடியாமல் பல தென்னிந்திய ரசிகர்கள் உண்டு.

அவர் மறைந்த பின், அவரது மகள்கள் சினிமாவில் நுழைவார்கள் என எதிர்பார்த்திருந்த போது, ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார்.

ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.

ஜான்வி கபூர் சமீபத்தில் நடித்திருக்கும் ரூகி என்னும் ரிலீசாகி உள்ளது. இதற்கிடையில் குட்லக் ஜெர்ரி மற்றும் தோஸ்தானா 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக உள்ள ஜான்வி, தற்போது தனது சிக்ஸ் பேக் உடலை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.

அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், இவருடைய கட்டுடல் ஒரு கல்லூரி என வர்ணித்து வருகின்றனர்.

மொத்த அழகையும் காட்டிய சாக்ஷி அகர்வால் : குஷியான ரசிகர்கள்!!

சாக்ஷி அகர்வால்..

பிக்பாஸில் இதுவரை வந்த நான்கு சீசன்களில் எல்லோருக்கும் பிடித்த சீசன் மூன்றாவது சீசன்தான். அதில் போட்டியாளராக பங்கேற்றவர் சாக்ஷி அகர்வால். இவர் ராஜா ராணி படத்தில் ஒரு காமெடி சீனுக்கு வந்தவர்,

அடுத்ததாக காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார். அதன்பின் பட வாய்ப்புகள் வராமல் ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட Hot புகைப்படங்களை,

வீடியோக்களை பார்த்த சில இயக்குனர்கள் இவருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள். தற்போது கூட ஐந்து படங்களை கைவசம் வைத்துள்ளார். தற்போது கூட குட்டி ஸ்டோரி படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில், லோகம் என்னும் குறும்படத்தில் நடித்தார்.

இவர் நடித்த Teddy படம் தற்போதுதான் ரீலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு கொண்டே இருப்பார்.

இவரது முன்னழகு மற்றும் பின்னழகுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தற்போது ஜாக்கெட்டில் பெரிய சைஸ் கதவு வைத்து தைத்து கவர்ச்சி புகைப்படங்களை இறக்கியுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், இந்த ஜில்லாவுலேயே இதை விட பெரிய ஜன்னல் வச்ச ஜாக்கெட் கிடையாது என சகட்டுமேனிக்கு கமெண்ட் அடித்து வருகின்றனர்

தன்னுடைய அழகை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பிய ராய் லக்ஷ்மி!!

ராய்லட்சுமி..

கற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் லட்சுமி ராய் என்கிற ராய்லட்சுமி.

15 வயது முதல் நடித்து வரும் இவர் தற்போது சன்னி லியோன், மியா கலீஃபா Range -க்கு தனது Hotness மூலமாக இளைஞர்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ளார். தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள என Almost எல்லா படங்களிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார்.

காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

எந்நேரமும் கவர்ச்சி காட்டி இளைஞர்களை சூடேற்றி போட்டோக்களை அப்லோட் செய்யும் இவர் இந்த முறையும் இளைஞர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற ஒரே முடிவில் இருக்கிறார்.

இந்நிலையில், ராய் லக்ஷ்மி புகைப்படங்கள் சிலது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை இழுத்து வருகின்றது. தற்போது ப்ளூ சுடிதாரில் தன்னுடைய அழகுகளை அப்பட்டமாக காட்டி..

கும்மென போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளன. இதனை பார்த்த ரசிகர்கள், ” என்ன ஒரே Blue-ஆ இருக்கு..” என்று வியக்கிறார்கள்.

Serial-ல குத்துவிளக்கு, நிஜத்துல கும்தா விளக்கு… சீரியல் நடிகையின் செம கிளாமர் கிளிக்ஸ்!!

ரேஷ்மா முரளிதரன்..

ரேஷ்மா முரளிதரன் Z தமிழில் வெற்றிகரமாக Telecast ஆகி கொண்டு இருக்கும் தொடர் தான் “பூவே பூச்சூடவா” . இந்த தொடரில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் ரேஷ்மா முரளிதரன்.

இவருடைய துறுதுறுப்பான நடிப்பு இந்த சீரியலின் பெரிய பிளஸ். அது மட்டும் அல்லாமல் இந்த சீரியல் நகைச்சுவை கலந்த கதை என்பதால் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

சில மாதங்களுக்கு முன்பு ரேஷ்மா முரளிதரன் YOUTUBE சேனல் ஒன்றை ஆரம்பித்து இருந்தார். அதில் மேக்கப் பற்றி டிப்ஸ் வழங்கி உள்ளார். சீரியலில் நடிக்கும் கவர்ச்சி நாயகிகளுக்காகவே பல சீரியல்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அதுவும் இல்லாம இப்போதெல்லாம் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் பார்பதற்கு அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறார்கள். அதனால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

சீரியலில் புடவை சகிதமாகவே தோன்றும் இவர் தற்போது கவர்ச்சி உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் ரேஷ்மாவா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

உங்களுக்கு வயசே ஆகல மேடம்… சீரியல் நடிகை ராணியின் ஹாட் புகைப்படங்கள்!!

நடிகை ராணி..

சீரியல்களில் தனது வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ராணி.

இவரின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை பார்த்து வாயை பிளந்துள்ளார்கள் நம்ம ரசிகர்கள்.

இவர், அலைகள், குலதெய்வம், முன் ஜென்மம்,ரங்கா விலாஸ்,அத்திப்பூக்கள் போன்ற சீரியலில் நடித்துள்ளார். தற்போது, சந்திரலேகா, பூவே உனக்காக, பாண்டவர் என்ற சீரியல்களில் நடித்து வருகிறார்.

மேலும் பூவே உனக்காக சீரியலில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அவர் ஆக்ஷன் காட்சிகளிலும் வெளுத்து வாங்குகிறார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள், “நீங்க இப்பவும் இப்படிதான் இருக்கீங்க, உங்களுக்கு வயசே ஆகல மேடம்..செம்ம ஹாட்டா இருக்கீங்க.. “என்று உருகி வருகிறார்கள்.

Tight ஆன T -Shirt அணிந்து முன்னழகு தெரிய ஹாட் புகைப்படம் வெளியிட்ட மாளவிகா!!

நடிகை மாளவிகா..

நடிகை மாளவிகா “உன்னை தேடி” படத்தில் நம்ம தல அஜித்திற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் .

பின்னர் மீண்டும் அஜித்துடன் அவர் நடித்த ஆனந்த பூங்காற்றே, அதன் பிறகு நவரச நாயகன் கார்த்திக் அவர்களுடன் ரோஜாவனம், முரளி அவர்களோடு வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

தமிழில் பெரிய நடிகர்களுடன் சில படங்கள் இருந்தாலும் அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகளும் அமையவில்லை , எனவே சிறிய கதாபாத்திரங்கள் கொண்ட சந்திரமுகி, ஐயா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் , திருட்டுபையலே போன்ற படங்களில் நடித்தார்.

திருட்டுபயலே படத்தில் வரும் மாளவிகாவை யாராலும் மறக்கமுடியாது, அந்த அளவுக்கு கதாநாயகியை விட செம்ம Hot – ஆக இருப்பார் மாளவிகா . மாளவிகா நடித்த படங்களில் மூலம் அவரை தெரிந்தவர்களை விட

‘ கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு ‘ மற்றும் ‘வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் ‘ என்ற சூப்பர்ஹிட் பாடல்கள் மூலம் அவரை தெரிந்தவர்கள் தான் அதிகம் அந்த அளவிற்கு அந்த பாடல்களும் இவர் ஆடிய நடனமும் தான் காரணம் .

சில ஆண்டுகளுக்கு பின் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட மாளவிகா சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார் . அவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு மும்பையில் செட்டிலாகி விட்ட நடிகை மாளவிகா அவ்வப்போது தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை வெளியிடும் நடிகை மாளவிகா தற்போது tight ஆன T -Shirt அனிந்து முன்னழகு தெரிய selfie ஒன்றை எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

Export Quality Mangoes.. ரோஜா வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள்.. நிலைகுலைந்த ரசிகர்கள்!!

நடிகை ரோஜா..

செம்பருத்தி படம் வெளியானதும் அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி, பிரபுதேவா, சரத்குமார் இப்படி பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து, தமிழகத்தின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தார் நடிகை ரோஜா .

அடுத்து தெலுங்கு திரையுலகம் இவருக்கு Red Carpet விரித்தது. அப்படியே ஆந்திராவில் செட்டிலாகிவிட்டார்.

பிறகு செல்வமணியை திருமணம் செய்துகொண்டு சென்னையில் வாழ்ந்தார். இவர்களது காதல் தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்ட பெரும் கதையாகும்.

இந்நிலையில் அங்கேயே MLA ஆனார். அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் இவர் புகைப்படங்கள் Upload செய்வார்.

இந்நிலையில், நடிகை ரோஜா, Hot Photos-ஐ எப்போதாவது Upload செய்து ரசிகர்களை உச்சி குளிர வைப்பார்கள்.

அந்த வகையில் தற்போது, Export Quality Mangoe போல் செம்ம சூப்பராக இடுப்பு தெரியும்படி சில புகைபடங்களை வெளியிட்டுள்ளார்கள். இதனை பார்த்த ரசிகர்கள், உற்சாகத்தின் உச்சத்திற்கு சென்றார்கள்.

சட்டை மட்டும் போட்டு Pant போடாமல் போஸ் கொடுத்த பார்வதி நாயர்!!

பார்வதி நாயர்..

பார்வதி நாயர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு மாடலிங் துறையில் இருந்தார் . இவர், மாடலிங் துறையில் 2010 -ம் ஆண்டில் “மிஸ் கர்நாடகா”, “மிஸ் நேவி குயின்” பட்டங்களைப் பெற்றுள்ளார். இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆவதற்கு முன்பே முதலில் மலையாள சினிமாக்களில் நடித்து வந்தார் .

இவர் நடித்த முதல் மலையாள திரைப்படம் “பாப்பின்ஸ்”. தமிழில் 2-14-ம் ஆண்டு ஜெயம்ரவியின் “நிமிர்ந்து நில்” படத்தில் மூலம் தமிழசினிமாவிற்கு அறிமுகமானார். பின் 2015-ல் “என்னை அறிந்தால்” படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

இவர் தமிழ், மலையாளம், அல்லது கன்னடம் மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் பல படங்கள் நடித்திருந்தாலும் கதாநாயகியாக ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.

தமிழில் ” வெல்ல ராஜா ” என்ற Web Series -ல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் இவரது நடிப்பு சிறப்பாக இருக்கும் . ஆனாலும் தமிழ் திரையுலகில் வாய்ப்புகள் இவருக்கு சரியாக கிடைக்க வில்லை .

தெலுங்கு சினிமாவின் மெகா ஹிட் படமான “அர்ஜுன் ரெட்டி ” படத்தில் ஹீரோயின் வேடத்திற்கு முதலில் பார்வதி நாயருக்கு தான் வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் படத்தில் பல இடங்களில் முத்த காட்சிகள் இருப்பதால் இவர் அந்த வாய்ப்பை வேண்டாம் என்று சொல்லி விட்டார் .

அந்த படமோ மெகா ஹிட் அடிக்க பார்வதி நாயர் நல்ல வாய்ப்பை விட்டுவிட்டோமே என்று நொந்து போய் விட்டார். பார்வதி நாயர் சில மாதங்களுக்கு முன் மாலத்தீவு சென்ற இவர் அங்கிருந்தபடி கடற்கரையில் முரட்டு கவர்ச்சியை வாரி இறைத்தார்.

நீச்சல் உடையில் படு கிளாமராக போஸ் கொடுத்து வந்த இவர் தற்போது வெள்ளை சட்டை மட்டும் போட்டுக்கொண்டு pant போடாமல் சோபாவில் படுத்துக்கொண்டு போட்டோஷூட் செய்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ” நீங்க glamour காட்டுவீங்கன்னு தெரியும் ஆனா இப்படி ஒரு Glamour காட்டுவீங்கன்னு நாங்க எதிர் பாக்கல என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

சிவப்பு பெட்டிக்குள் வெள்ளை முத்து.. சஞ்சிதா ஷெட்டியின் லேட்டஸ்ட் ஹாட் Pics!!

சஞ்சிதா ஷெட்டி..

நடிகை சஞ்சிதா ஷெட்டி கன்னட வெற்றிப் படமான” முங்காரு மேல்” திரைப்படத்தில் கதாநாயகியின் நண்பராக தனது முதல் திரைப்படத் தோற்றத்தை உருவாக்கினார்.

அடுத்த மூன்று ஆண்டுகளில், மூன்று கன்னடப் படங்களில் துணை வேடங்களில் மட்டுமேநடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் தமிழில் தில்லாலங்கடி படத்தில் கதாநாயகியின் தங்கையாக நடித்து தமிழில் பிரபலம் ஆனார்.

2012-ல் இவர் நடித்த ” கொள்ளைக்காரன் ” முதல் 2018-ம் ஆண்டு வெளியான ஜானி படம் வரை ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றிபெற்றது, அதனால் மார்க்கெட்டை இழந்த சஞ்சிதா ஷெட்டி. வாய்ப்புகளை அமைத்துக் கொள்வதற்கு போட்டோசூட் என்னும் யுக்தியை கையிலெடுத்துள்ளார்.

பொதுவாக நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும், இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவது வழக்கமே . அப்படி தான் சஞ்சிதா ஷெட்டியும் தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் .

சமீபத்தில் சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களைவெளியிட்டுவரும் நடிகை சஞ்சிதா ஷெட்டிக்கு படவாய்ப்புகள் வர தொடங்கி உள்ளன. தமிழில் மட்டும் மூன்று படங்களில் நடித்து வருகிறார் சஞ்சிதா ஷெட்டி.

தற்போது மாடர்ன் உடைக்கு சற்று ஓய்வு கொடுத்துவிட்டு Traditional ஆக சிவப்பு நிற புடவை கட்டி சோபாவில் சாய்த்த படி போஸ் கொடுத்துள்ளார். ” சிகப்பு புடவையில் ஒரு குட்டி ராட்சசி நீ தானடி ” என்று இவரது ரசிகர்கள் கமெண்டில் சஞ்சிதாவிடம் வழிந்து வருகின்றனர் .