கறுப்பு ஆடை போட்ட கவர்ச்சி குதிரை… துஷாரா விஜயன் Glamour Pics!!

துஷாரா…..

துஷாரா விஜயன் ” சார்பட்டா பரம்பரை ” படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானார் . 2019-ம் ஆண்டு தமிழில் வெளியான ” போ.தை ஏறி புத்தி மாறி ” தான் இவரின் முதல் திரைப்படம். அதில் தீரஜ், பிரதானி சர்வா, மற்றும் மீரா மிதுன் ஆகியோடும் நடித்திருந்தனர்.

ததுஷாரா விஜயன் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு மாடலிங் துறையில் இருந்துள்ளார் . இவர் மிஸ் ஃபேஸ் ஆஃப் சென்னை 2017 மற்றும் மிஸ் சவுத் இந்தியா 2017 இன் இரண்டாவது ரன்னர் அப் பட்டத்தையும் வென்றார். அதுமட்டுமில்லாமல் இவர் விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். கிட்ட தட்ட பல முன்னணி நிறுவனங்களின் மாடலாக இருந்துள்ளார்.

தமிழ் சினிமா பொறுத்தவரை கதாநாயகிகளுக்கு பஞ்சம் இல்லை . சில கதாநாயகிகள் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து தங்களது மார்க்கெட்டை தக்கவைத்துக்கொள்வர் .

சிலர் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பர் . அந்த வகையில் நடிகை துஷாரா விஜயன் நடிப்பிலும் சரி கவர்ச்சியிலும் சரி இரண்டிலும் போதும் போதும் என்ற அளவிற்கு அல்லி கொடுப்பவர் போல தெரிகிறது . இவர் சினிமாவிற்கு முன்னதாக மாடலிங் துறையில் இருந்ததால் கவர்ச்சியை பற்றி இவருக்கு சொல்லியா தரவேண்டும் என்று சினிமாத்துறையினர் கூறிவருகின்றனர்.

துஷாரா விஜயன் “சார்பட்டா பரம்பரை ” படத்தில் ‘மாரியம்மா’ கதாபாத்திரத்தின் மூலம் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தினார். நல்ல படவாய்ப்புகள் அமைந்தால் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வருவார். நடிகைகளில் மார்க்கெட்டை தாங்கி பிடிப்பது அவர்களது கவர்ச்சி தான் . துஷாரா விஜயன் சோசியல் மீடியாவில் மிகவும் Active ஆகா இருப்பவர் .

இவர் தனது மாடெல்லிங் புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கங்களாலான இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வழக்கம் .. அந்த வகையில் துஷாரா விஜயன் தற்போது கருப்புநிற மாடர்ன் உடை அணிந்து படு glamour போஸ் கொடுத்துள்ளார் .

இதனை பார்த்த துஷாரா விஜயன் இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் ” கருப்பு ஆடை போட்ட கவர்ச்சி குதிரை ” என்று துஷாரா விஜயன் அழகை வர்ணித்து கமெண்டில் வழிந்து வருகின்றனர்.

வர வர உங்க Dress மேல ஏறிட்டே போகுது… ஷில்பா மஞ்சுநாத்தின் Hot Pics!!

ஷில்பா மஞ்சுநாத்…

ஷில்பா மஞ்சுநாத் 2016-இல் ” காளி ” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் , 2018-இல் ” இஸ்பேடு ராஜாவும் இதயராணியும் ” என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.

தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே இரண்டு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் காளி படமோ எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.இதனால் ஷில்பா மஞ்சுநாத்க்கு பட வாய்ப்புகளும் கிடைக்காமல் போனது.

தற்பொழுது தமிழ், கன்னடம், மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். வாய்ப்புகள் அதிகமாக வருவது இல்லை என்றாலும் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

வழக்கமாக நடிகைகள் ஹாட் போஸ் கொடுப்பது மார்க்கெட்டில் தங்களை தக்க வைத்துக் கொள்ளவும் , சினிமா வாய்ப்புகளை பெறுவதற்கு மட்டுமே. அதனை நன்கு அறிந்த ஷில்பா மஞ்சுநாத் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார் .

நடிகை ஷில்பா மஞ்சுநாத்தின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ” நீங்க ஒரு மொரட்டு தேவதை ” என்று இன்ஸ்டாகிராமில் கமெண்ட் செய்து வருகின்றனர் .

Family Look-லயும் மார்கமாதான் இருக்கீங்க.. ஐஷ்வர்யா மேனனின் செம்ம ஹாட் புகைப்படங்கள்!!

ஐஸ்வர்யா மேனன்..

நடிகை ஐஸ்வர்யா மேனன் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர்,

பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார்,

கடந்த வருடம் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார்.

இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதனால், நம்ம இளைஞர்களை கலங்கடிக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்தார் போல் ஐஸ்வர்யா மேனன்

செம்ம சூடாக புடவை அணிந்து அதில் Shape, முன்னழகு, தொப்புள், இடுப்பு தெரியும்படி புகைப்படம் சிலதை வெளியிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள், “Family Look-லயும் மார்கமாதான் இருக்கீங்க” என்று நம்ம ரசிகர்கள் uncontrollable-ஆ சொல்கிறார்கள்.

ட்ரான்ஸ்பரண்ட் மாடர்ன் உடையில் ஹாட் புகைப்படம் வெளியிட்ட ரேகா நாயர்!!

ரேகா நாயர்..

ஜெயா டிவியில் ஒளிபரப்பான துள்ளுவதோ இளமை, மகளிர் மட்டும் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர் ரேகா நாயர்.

இவர் தொகுப்பாளினி மட்டுமில்லாமல் ஒரு நடிகையும் கூட. சமீபத்தில் பேட்டியில் அவர் கூறும்போது, நானும் கடந்த 13ஆம் ஆண்டுகளாக நான் தொகுப்பாளினியாக இருக்கிறேன்.

அதுமட்டுமில்லாமல் சினிமா, சீரியல்களில் நடித்துள்ளேன். ஆனால் நடிப்பவர்களுக்கு இங்கு மதிக்கப்படுவதில்லை. அதனால் நடிப்பில் இருந்து விலகிவிட்டேன். அதனால் துள்ளுவதோ இளமை, மகளிர் மட்டும் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வருகிறேன்.

இதில் துள்ளுவதோ இளமை, இளைஞர்களுக்கான நிகழ்ச்சி. மகளிர் மட்டும் பெண்களுக்கான நிகழ்ச்சி. நான் மலையாளியாக இருந்தாலும், படித்தது எல்லாம் தமிழ்நாட்டில் தான். கதை, கவிதைகள் எழுதியுள்ளேன், என்றார்.

சமூக வலைதளங்களில், அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர்,

தற்போது வெள்ளை நிற ட்ரான்ஸ்பரண்ட் மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “Country Chicken-க்கு Super Demand” என்று கிண்டல் செய்கிறார்கள்.

“Night Party-ல் பலான போஸ்..” சமந்தாவின் கவர்ச்சி விஸ்வரூபம்!!

சமந்தா…

மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்நிலையில், தற்போது சம்மு குட்டி விஜய்சேதுபதியுடன், “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார்

இந்நிலையில், பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சில நாட்களுக்கு முன், இருவரும் தன்னுடைய விவாகரத்தை அறிவித்தனர்.

தற்போது DIVORCE ஆன பிறகு, ஆன்மீக Trip சென்ற சமந்தா. அதன் பிறகு வெளிநாட்டில் ஒரு Trip அடித்துள்ளார்.

தற்போது ஒரு Night Party-ல தன்னுடைய முன்னழகுகளை காட்டி சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.விவாகரத்து ஆனதிலிருந்து விபரீதமா போஸ் கொடுத்துட்டு இருக்காங்க என்று மக்களின் குரல் இருக்கிறது.

பெட்ரூமில் வியர்வை வடிய வடிய கையில் ‘அதை’ தூக்கி காட்டிய ராஷ்மிகா மந்தனா : சுருண்டு விழுந்த இளசுகள்!!

ராஷ்மிகா…

கீதா கோவிந்தம் படம் மூலம் தென்னிந்திய ரசிகர்களை தன்வசம் இழுத்தவர் ராஷ்மிகா மந்தனா. தனது அழகால் சிரிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்ட இவர், தமிழ் சினிமாவில் சுல்தான் படம் மூலம் கால் பதித்தார்.

டாப் 10 நடிகைகளில் ராஷ்மிகாவும் இடம்பெற்றுள்ளார். குறுகிய காலத்தில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா,

தற்போது 4 மொழிகளில் வெளியாக உள்ள புஷ்பா படத்தில் லீட் ரோலில் நடித்துள்ளார்.

அதிலும் சாமி சாமி பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வருகிறது.

அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி போட்டோவை போட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வரும் ராஷ்மிகா,

தற்போது கையில் தைலத்தை வைத்து உடல் முழுவதும் போர்வையை போர்த்தி போட்டோவை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த பலரும் தேய்ச்சு விட வரலாமா என விமர்சித்து வருகின்றனர்.

தற்போது குளிர் காலம் என்பதால் உடல் ஆரோக்கியத்திற்காக ஆவி பிடிப்பது நல்லது என்றும், இந்த காலத்திற்கு ஏற்ற காய்கறிகளை சாப்பிடுங்கள். தினமும் யோகத செய்வதாகவும் ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.

யாருக்கெல்லாம் என் Curves பிடிச்சிருக்கு… Sakshi Agarwal வேற Level Glamour!!

சாக்ஷி அகர்வால்…

பிக்பாஸில் இதுவரை வந்த நான்கு சீசன்களில் எல்லோருக்கும் பிடித்த சீசன் மூன்றாவது சீசன்தான்.

அதில் போட்டியாளராக பங்கேற்றவர் சாக்ஷி அகர்வால். இவர் ராஜா ராணி படத்தில் ஒரு காமெடி சீனுக்கு வந்தவர், அடுத்ததாக காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார்.

அதன்பின் பட வாய்ப்புகள் வராமல் ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட Hot புகைப்படங்களை, வீடியோக்களை பார்த்த சில இயக்குனர்கள் இவருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள். தற்போது கூட ஐந்து படங்களை கைவசம் வைத்துள்ளார்.

தற்போது கூட குட்டி ஸ்டோரி படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில், லோகம் என்னும் குறும்படத்தில் நடித்தார். இவர் நடித்த Teddy படம் தற்போதுதான் ரீலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு கொண்டே இருப்பார். இவரது முன்னழகு மற்றும் பின்னழகுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

இந்நிலையில், யாரெல்லாம் என்னோட வளைவு, நெழிவுகளை விரும்புறீங்க..? என்று கேள்வி எழுப்பியுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்களும், கண்டபடி வர்ணிக்க அவர்களுக்கு நன்றி.. ஐ லவ் யூ என விதவிதமாக பதிலளித்து வருகிறார் அம்மணி.

 

அவரு கூட லிப் லாக் சீனுக்கு நான் ரெடி : இனிப்பு நடிகையை ஓரங்கட்டி கெத்து காட்டும் மில்க் நடிகை!!

லிப் லாக் சீனுக்கு…

தமிழ் ரசிகர்களை மைனா படம் மூலம் கவர்ந்தவர் அமலா பால். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண்ணாக இருப்பதால் சுலபமாக ரசிகர்களை கவர்ந்தார்.

என்னதான் சிந்து சமவெளி படத்தில் அந்த மாதிரி நடித்தாலும் மைனா படம் அதையெல்லாம் மறைக்க செய்தது.

பின்பு விஜய், தனுஷ், ஆர்யா, விக்ரம் என வரிசையாக முன்னனி நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்த அவர், மார்க்கெட் இருக்கும் போதே இயக்குநர் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார். ஓராண்டுக்கு பிறகு கருத்து வேறுபாடு இருவரும் பிரிந்தனர்.

இதையடுத்து மீண்டும் அவரை சினிமா ரசிகர்கள் ஏற்க மறுத்த நிலையில், கிளாமர் காட்ட ஆரம்பித்தார். ஒரு சில படங்களில் நடித்த அவர் ஆடை படம் மூலம் கவர்ச்சியில் கிளர்ச்சியை ஏற்படுத்தினார்.

அதோடு நிறுத்தாமல் சமூக வலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். தற்போது தெலுங்கில் கோஸ்ட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அதுவும் சமந்தாவின் முன்னாள் மாமனாரும், நடிகருமான நாகர்ஜூனாவுடன் நடிக்க உள்ளார்.

இந்த கதாபாத்திரத்துக்கு முதலில் தேர்வு செய்யப்பட்டவர் காஜல் அகர்வால். ஆனால் லிப் லாக் காட்சியில் நடிக்க மாட்டேன் என அவர் கூறியதால்,

அமலா பால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் கூட லிப் லாக் செய்ய நான் ரெடி என அமலா பால் கமிட் ஆகியுள்ளார்.

Gym -ல் டி-ஷர்ட்டை கழட்டி உள்ளாடையுடன் செம ஹாட் போஸ் கொடுத்த ராய் லட்சுமி!!

லட்சுமி ராய்..

நடிகை லட்சுமி ராய் என்கிற ராய்லட்சுமி. 2014-ம் ஆண்டு கற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் . 15 வயது முதல் நடித்து வரும் இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள என எல்லா மொழி படங்களிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார்.

இவர் தமிழில் காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் நடித்த படங்களில் பாதி படங்கள் இரட்டை கதாநாயகிகள் உள்ள படம் அதிலும் சில படங்களில் இவர் கதாபாத்திர வேடங்களில் நடித்திருப்பார் .

பொதுவாக இவர் நடிக்கும் படங்களில் அதிகமாக கவர்ச்சியாகவே நடிப்பார் .தமிழில் கவர்ச்சி நடிகைகளில் இவரை தெரியாதவர்கள் இருக்க முடியாது.

தமிழில் ஒரு சில படங்கள் நடித்துக்கொண்டிருந்த ராய்லட்சுமி திடீரென பட வாய்ப்புகள் இல்லாமல் தமிழ் சினிமாவிலிருந்து காணாமல் போய்விட்டார் .

ராய்லட்சுமி தனது சோசியல் மீடியாவான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் Active ஆக இருப்பவர் . எந்நேரமும் கவர்ச்சி காட்டி இளைஞர்களை சூடேற்றி போட்டோக்களை அப்லோட் செய்யும் இவர்,

இந்த முறையும் இளைஞர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற ஒரே முடிவில் அடிக்கடி பிகினி உடையில் தொடந்து புகைப்படங்களை போஸ்ட் செய்து வந்தார். இதனால் எப்படியாவது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக மீண்டும் ஒரு ரவுண்டு வந்துவிடலாம் என்று யோசித்து கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார்.

என்ன தான் மார்க்கெட் இல்லாத நடிகையாக இருந்தாலும் , தனது கவர்ச்சியால் ரசிகர்களையும் தமிழ் இயக்குனர்களையும் தன்வசம் திரும்பி பார்க்கவைத்துக்கொண்டிருக்கும் ராய்லட்சுமி தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடையில் ஒர்கவுட் செய்யும் படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ராய்லட்சுமி ரசிகர்கள் ” இந்த டிரஸ் போட்டு தான் டெய்லி WorkOut பண்ணுவிங்கள அப்போ நாங்களும் உங்க Gym -லையே join பணிக்குறோம் ” என்று ராய் லட்சுமியின் புகைப்படத்தை பார்த்து வழிந்து வருகின்றனர்.

சங்கிலியை வாயில் கடித்தவாறு ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பிய ஸ்ருதிஹாசன்!!

ஸ்ருதிஹாசன்..

சினிமாவில் ஸ்ருதிஹாசனுக்கு சுமாரான வரவேற்பு இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கை சற்று பிரச்சினையாகவே உள்ளது. ஏற்கனவே லண்டனை சேர்ந்த மைக்கேல் என்பவரை மனதார காதலித்தார்.

மைக்கேல் லண்டனில் வசித்ததால் அடிக்கடி அங்கு சென்று அவருடன் நேரம் செலவிட்டார். மைக்கேலும் அடிக்கடி இந்தியா வந்தார். இருப்பினும் ஆளுக்கு ஒரு இடத்தில் இருப்பதால் இது சரிபட்டு வரவில்லை,

அதனால் இனி காதலர்களாக அல்ல நல்ல நண்பர்களாக மட்டும் இருக்க முடிவு செய்துள்ளோம் என்று வழக்கம்போல் சொல்லிவிட்டு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார் ஸ்ருதி.

தற்போது ஷாந்தனு என்று ஒருவரை காதலிப்பதாக பிரபல பத்திரிக்கைகளில் செய்திகள் வர தொடங்கியுள்ளது. இது கிட்டத்தட்ட உறுதியான தகவலாக இருக்கக்கூடிய வாய்ப்புகளும் உள்ளது.

இவரது நடிப்பில் வெளியான ‘கிராக்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்து வருகிறது.  அதனை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியுடன் ‘லாபம்’ எனும் படத்தில் நடித்து வருகிறார்.

ஊர் உலகத்தில் எவ்வளவு கவர்ச்சி நடிகைகள், எவ்வளவு கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்தாலும் தற்போது ஸ்ருதிஹாசன் வெளியிட்ட Hot ஆன புகைப்படங்கள் தான் இப்போதைய Hot Topic.

அதில், தன்னுடைய ப்ரா, முன்னழகு வளைவு தெரிவது போன உடை அணிந்து கொண்டு, சங்கிலியை வாயில் கடித்தவாறு போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “ரொம்ப உக்கிரமா இருக்காங்க” என்று சகட்டு மேனிக்கு அவரை வர்ணித்து வருகிறார்கள்.