என்னா குமுதா கிளாமர் ஆகிட்டே போறீங்க… நந்திதா லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!!

நந்திதா..

அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா. பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன.

ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான். இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு,

தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா. அரைகுறை மாடர்ன் உடைகள் அணிந்து

போட்டோ ஷூட் நடத்த முடியும் என மற்ற நடிகைகளுக்கு முன்னோடியாக இருந்தவர் யாஷிகா ஆனந்த் அவரை தொடர்ந்து பல நடிகைகள் இதேபோன்று Hot போட்டோ ஷூட் நடத்தி வருகின்றனர்.

இதை தொடர்ந்து, தற்போது தன்னுடைய இடுப்பு அழகை எடுப்பாக காட்டும் படி நந்திதா நடத்தியுள்ள கவர்ச்சி தூக்கலான போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “என்னா குமுதா, Glamour ஆகிட்டே போறீங்க..” என்று கூறுகிறார்கள்.

வயசு ஏற ஏற, டிரஸ் குறையுதே… மாடர்ன் உடையில் மொத்த அழகையும் காட்டிய கஜோல்!!

கஜோல்..

மின்சார கனவு என்கிற ஒரே படத்தில் உலக தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் இந்த காஜல் பூசிய கஜோல். 3 வருடத்திற்கு முன்பு,

தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் வில்லியாக நடித்தார், அந்த துர் சம்பவத்தை எதுக்கு கெளறிக்கிட்டு. பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கஜோல்,

ஒரு 20 வருடங்களுக்கு முன், 1999ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அழகான இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

தற்போது நைட் பார்ட்டி ஒன்றில் ப்ளாக் அண்ட் ஒயிட் மாடர்ன் உடையில் ஒரு பக்க அழகு முழுவதும் தெரியும் படியாக கஜோல் அணிந்து சென்ற டிரஸ்,

அவரது ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது. இந்த வயசுலயும் இப்படியா செம நாட்டு கட்டை என்று வர்ணித்து வருகிறார்கள்.

தீபாவளி பலகாரம் மாதிரி பிரஷ்ஷா இருக்கு.. அனு இம்மானுவேலின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

அனு இம்மானுவேல்..

கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார்.மேலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து உள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார் அம்மணி. எப்போதும் கவர்ச்சி காட்டி சிதறிவிடும் அனு இம்மானுவேல் தற்போது புடவை கட்டி வேற லெவல் அழகில் மின்னுகிறார்.

தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார் அம்மணி. அதை பார்த்த ரசிகர்கள், தீபாவளி பலகாரம் மாதிரி பிரஷ்ஷா இருக்கு என கமெண்ட் அடித்து வருகின்றனர்

கொழுகொழு பாதாம் அல்வா… பேக் போஸில் கிளாமர் புகைப்படங்களை இறக்கிய ரித்திகா சிங்!!

ரித்திகா சிங்…

தன்னுடைய ரியல் Life-ல் பாக்ஸராக இருப்பதால், சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதே மாதிரி கதாபாத்திரம் என்பதால் அதற்கு 100% பொருந்தினார்.

அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங். தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான Oh My கடவுளே படத்தில் நடித்ததற்காக இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். இந்த படத்தில் வரும் இவரது செல்ல பெயரான நூடுல்ஸ் மண்ட என்பது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

சமூக வலைதளங்களில் பலரும் இவரை நூடுல்ஸ் மண்ட என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள். அடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர், அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இவர் மீது ரசிகர்களுக்கு ஒரு செல்ல குற்றச்சாட்டு இருக்கிறது. அதாவது இவர் எப்போதும் கவர்ச்சியை காட்டாமல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஆனால் தற்போது ஸ்லீவ்லெஸ் மேலாடையில் தனது பின்னழகுகளை காட்டி இளசுகளை முறுக்கேற்றி விடுகிறார்

பார்த்தாலே பத்திக்கும் 1000 வாலா சரவெடி.. இடுப்பை காட்டி மிணுக்கும் மிருணாளினி!!

மிருணாளினி ரவி..

தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள்.

ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள்.

அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று ஒரு படம் நடித்தார். தமிழில் சாம்பியன் என்ற படமும் நடித்தார்.

தற்போது எம்ஜிஆர் மகன், ஜங்கோ, கோப்ரா, எனிமி, போகரோ என தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்கள் கைவசம் வைத்துள்ளார். தனது ஏரியாவான சமூக வலைதளங்களில் போட்டோவை பதிவேற்றும் மிருணாளினி, தற்போது Enemy படத்திற்கான படப்பிடிப்பை முடித்து விட்டார்.

தற்போது எம்ஜிஆர் மகன், கோப்ரா, எனிமி என சில தமிழ் படங்கள் கைவசம் வைத்துள்ளார். இவர் எந்த புகைப்படம் வெளியிட்டாலும் இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சிவப்பு நிற ஆடையில் கலக்கலாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் 1000 வாலா சரவெடி என வர்ணித்து வருகின்றனர்

எலுமிச்ச பழ கலரு.. சுண்டி விட்டா இரத்தம் வரும்.. VJ மகேஸ்வரியின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

VJ மகேஸ்வரி..

பல நிகழ்ச்சிகளில், பல சேனல்களில், பல VJக்கள் வந்து போய் இருக்கிறார்கள். ஆனால் இரண்டு பேர் மட்டும்தான் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அதில் ஒன்று DD, இன்னொன்று சன் டிவி Vj மகேஸ்வரி.

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் மகேஸ்வரி. சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை 28 – 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

டிவி தொகுப்பாளினியாக பல ஆண்டு அனுபவம் உள்ள மகேஸ்வரி இப்போது, ஜி தமிழ்’ சேனலில் ‘பேட்டராப்’ நிகழ்ச்சியை மகேஸ்வரி, தீபக் இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

தற்போது, இளம் வயதில் அதிகம் கவர்ச்சி காட்டாமல் இப்போது ஏன் இவ்வளவு கவர்ச்சி காட்டுகிறார் என்று தெரியவில்லை. ஆனால் இதையெல்லாம் சற்றும் கண்டுகொள்ளாமல் வழக்கம் போல் விதவிதமான கவர்ச்சி ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவரின் முந்தைய புகைப்படங்களை எல்லாம் ரசிகர்கள் ஜூம் செய்து அவரது அழகை பார்த்து வியந்தனர். ஆனால் இப்ப கொஞ்சம் தாராளம் காட்டி போஸ்களை கொடுத்து ரசிகர்களை சந்தோஷ படுத்துகிறார்.

தன்னுடைய அழகை எடுப்பாக காட்டும் விதமானகவர்ச்சி உடையில் கிறுகிறுக்க வைக்கும் போஸ்களை கொடுத்து ரசிகர்களை கிக் ஏற்றியுள்ளார் அம்மணி. கிக் ஏறிய ரசிகர்கள், வர்ணித்து வருகிறார்கள்.

பிளாஸ்டிக் பேண்ட்டில் பின்னழகு, இளசுகளின் மனசை சுலுக்கெடுத்த தமன்னா!!

தமன்னா..

2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர்,

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார்.

இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார்.

சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது 11th Hour என்ற வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். அதிலும், 11th Hour என்னும்வெப் சீரிஸில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக நடித்துள்ளாராம் தமன்னா.

இந்த வெப் சீரிஸின் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் “தமன்னாவா இப்படி நடிச்சிற்காங்க?” என்று வாயை பிளந்து வருகிறார்கள். அதேபோல் தற்போது இவரது புகைப்படங்கள் சிலது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

அதில் அழகுகளை எடுப்பாக காட்டும் விதமாக மேலாடையை திறந்து விட்டு.. பிளாஸ்டிக் பேண்டில் தன்னுடைய பின்னழகு தூக்கலாக தெரியும் படி லோ ஆங்கிளில் போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை துவம்சம் செய்துள்ளார் அம்மணி.

இந்த கட்டைக்கு செம்ம Demand.. ஶ்ரீமுகி லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

நடிகை ஸ்ரீமுகி..

நடிகை ஸ்ரீமுகி, தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் பிரபலமாக இருந்தது. தற்போது சினிமாவில் இன்று பெரிதாக வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார். இவர் இதற்கு மும் பிரபல தெலுங்கு டிவியில் தொகுப்பாளினியாக இருந்தவர், இவருக்கு வயது 26.

சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ள நடிகை ஸ்ரீமுகி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டுமின்றி திரைப்பட விழாக்களையும் விருது வழங்கும் விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

தெலுங்கு திரையுலகில் குணசித்திர நடிகையாகவும் கலக்கி வரும் நடிகை ஸ்ரீ முகி, ‘பிரேமா இஷ்க் காதல்” என்ற திரைப்படத்தில் நாயகியாகவும் நடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக தொலைக்காட்சி உலகிலும் தெலுங்கு திரையுலகிலும் வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நடிகை ஸ்ரீமுகி அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றி வருகிறார்.

இந்நிலையில், தற்போது தொடையழகு முக்கால்வாசி தெரியுமாறு டாப்ஸ் அணிந்து மேலாடையை திறந்து விட்டு புகைப்படம் சிலதை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த இளசுகள் “இந்த கட்டைக்கு செம்ம Demand..” என வர்ணித்து ஏங்கி தவிக்கிறார்கள்.

பேண்ட் போடாமல் முழு தொடை தெரியும்படி ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை விமலா ராமன்.. உருகும் ரசிகர்கள்!!

விமலா ராமன்..

இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கிய பொய் படம் மூலம் அறிமுகமாகி, சேரனின் ராமன் தேடி சீதை படம் மூலம் பிரபலமானவர் விமலா ராமன்.

மலையாளத்தில் டைம், சூரியன், ரோமியோ, கல்கத்தா போன்ற படங்களில் நடித்து மலையாள திரையுல்லகில் வலம் வந்தார்.

இதையடுத்து அவர் தமிழில் சேரன் நடிப்பில் வெளிவந்த “ராமன் தேடிய சீதை” என்ற திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெ ளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார்.

மேலும் பல ஆண்டுகளுக்கு பிறகு அவர் தமிழ் சினிமாவில் இருட்டு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.

சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் விமலா ராமன் அவ்வபொழுது தனது கியூட்டான புகைப்படங்களை வெளியிட ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது பேண்ட் போடாமல் தொடையை காட்டியபடி இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார் அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 40 வயதிலும் இப்படியா..? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

தெலுங்கு தொகுப்பாளினியின் கிளாமர் Service.. விழுந்து விழுந்து கவனிக்கிறாங்க!!

அனசுயா பரத்வாஜ்…

தெலுங்கு திரையுலகில் தனது நடிப்பால் முன்னணி நடிகையாக வர முயன்று கொண்டிருப்பவர் அனசுயா பரத்வாஜ். டிவியில் தொகுப்பாளராக இருந்த அனசுயா 2003 ஆம் ஆண்டு வெளியான நாகா படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன்பின் 2018 ஆம் ஆண்டு ராம் சரண், சமந்தா, ஆதி ஆகியோர் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் படத்தில் நடித்து சிறந்த உறுதுணை நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது வென்றார்.

தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் புஷ்பா, வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் ரங்க மார்த்தாண்டா, சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சர்யா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சில்க் சுமிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் அனசுயா நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. அதை மறுத்துள்ள அவர், அப்படி எந்த ஒரு பயோபிக் படத்திலும் சில்க் ஸ்மிதாவாக நடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

படங்களில் அடக்கி வாசித்தாலும் சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களில் கண்ணா பின்னமாக கவர்ச்சி காட்டுகிறார். தற்போது காட்டுத்தனமாக தொடையழகு தெரியும்படி இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், எக்கு தப்பாக வர்ணித்து வருகிறார்கள்.