சிக்குன்னு இருக்கும் கேத்ரின் தெரசா.. கவர்ச்சியை பார்த்து கலங்கிபோய் இருக்கும் இளசுகள்!!

கேத்ரின் தெரசா..

கார்த்தி நடித்த மெட்ராஸ் படம் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை கேத்ரின் தெரசா. இவர் கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார்.

விஜய தேவரகொண்டாவுடன் இவர் நடித்த ‘வேர்ல்ட் பேமஸ் லவ்வர்’ என்ற படம் கடந்த பிப்ரவரி மாதம் காதலர் தினத்தன்று (பிப்ரவரி 14 ஆம் தேதி ) ரிலீஸ் ஆனது.

இந்நிலையில், தெலுங்கு சினிமாவில் சீனியர் நடிகரான நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க கேத்ரின் தெரசாவை படக்குழுவினர் அணுகினர்.அதற்கு, கேத்ரின் தெசரா, வயதான நடிகருடன் நடிக்க மாட்டேன் என அவர் தெரிவித்ததாகத் தெரிகிறது.

மேலும், பால கிருஷ்ணாவின் படத்திற்கு கேத்ரின் தெசராவை அணுகுவதற்கு முன் ஹிந்தி நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவை அவருக்கு படத்தில் ஜோடியாக்க நினைத்துள்ளனர். அவரும் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நடித்தால் இளம் நடிகர்களுடன் தான் இல்லையென்றால் பட வாய்ப்பே வேண்டாம் என்பதி தீர்கமாக உள்ளார் கேத்ரீன் தெரேசா. அதற்கேற்றார் போல, வருடத்திற்கு நான்கு அல்லது ஐந்து படங்கள் அவரது கைக்கு சென்று விடுகின்றது.

தமிழை விட தெலுங்கில் பெரிய ரசிகர் பட்டாளம் வைத்துள்ள கேத்ரீன் தெரேசா சமூக வலைதளங்களிலும் சுறுசுறுப்பாக இருக்கிறார். ரசிகர்களின் கண்களை காயப்போடுவதில் அம்மணிக்கு துளியும் விருப்பமில்லை.

என்னதான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.

கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது. இதோ அந்த புகைப்படம்.

இப்படி கூட காத்து வாங்கலாமா? கீழே எதுவும் இல்லாமல் வெட்டவெளியில் கவர்ச்சி காட்டிய ஸ்ரேயா!!

ஸ்ரேயா..

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா.

பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை.

Market இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். தற்போது இவருக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. அதையே ஒரு வருடம் கழித்து தான் அறிவித்தார்

சமூக வலைத்தளத்தில் அவ்வப்பொழுது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரது கவர்ச்சிக்காகவே ரசிகர்கள் இவரை தேனி போல மொய்த்து வருகின்றனர்.

தற்போதும் தொடைக்கு கீழே ஆடை அணியாமல் வெட்ட வெளியில் வெளிப்படையாய் போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், இப்படி கூட காத்து வாங்கலாமா என கமெண்ட் அடித்து வருகின்றனர்

வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கிளாமர் போஸ் கொடுத்த கிரண்.. புகைப்படத்தை பார்த்து கிறங்கி போன ரசிகர்கள்!!

நடிகை கிரண்..

ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது.

அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். இடையில் சில காலம் எங்கு போனார் என்றே தெரியவில்லை.

சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார்.

தமிழில் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.

தற்போது நடிகை கிரண் அவர் சமூக வலைதளப் பக்கத்தில், Inner Wear மட்டும் அணிந்து மங்கலான வெளிச்சத்தில் போஸ் கொடுத்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அதிர்ச்சியில் கிடக்கிறார்கள்.

 

முட்டிக்கு மேல் ஏறிய உடையில் தொடை தெரிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட நிவேதா தாமஸ்!!

நிவேதா தாமஸ்..

மலையாள சினிமா உலகின் குழந்தை நட்சத்திரமான நிவேதா தாமஸ் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதையடுத்து போராளி படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி சரஸ்வதி சபதம், ஜில்லா ஆகிய படங்ககளில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமனார். பின்னர் கமல் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலமானார்.

அதையடுத்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக “தர்பார்” படத்தில் நடித்தார். இந்த படத்தை அடுத்து தெலுங்கு பிங்க் ரீமேக்கில் நடித்து கொண்டிருக்கிறார். தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த இப்படத்தில் டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீ நாத் நடித்திருந்தார்.

தற்போது இதை ரீமேக் செய்து வக்கீல் சாப் என்ற பெயரில் பவன் கல்யாண் நடித்திருந்தார். அந்த ஷ்ரத்தா ஶ்ரீநாத் கதாபாத்திரத்தில் நடிகை நிவேதா தாமஸ் நடித்துள்ளார்.

தற்போது, தெலுங்கில் அவருடைய ரசிகர் கூட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே போகிறார். அதனால் சமீப காலமாக கவர்ச்சி காட்டுவதிலும் தாராளம் காட்டுகிறார் அம்மணி.

சமூக ஊடகங்களில் ஆக்டிவாக வலம் வரும் இவர் தற்போது, முட்டிக்கு மேல் ஏறிய உடையில் தொடை தெரிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிவேதா தாமஸால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்

 

கல்லடி படாத மாம்பழம் பழுத்து கிடக்கு… சினேகாவின் ஹாட் கிளிக்ஸ்!!

சினேகா..

புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள். 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது.

இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள், பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள்.

இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்து வளர்ந்துவிட்டது. விளம்பரங்கள் மற்றும் குணச்சித்திர நடிகையாக நடித்து வந்தார். பிறகு நீண்ட நாட்கள் கழித்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாசு திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அந்த வகையில், தற்போது நைட் பார்ட்டியில் தனது தோழிகளுடன் கவர்ச்சி உடையில் இருப்பது போல சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “கல்லடி படாத மாம்பழம்.” என்று வர்ணித்து வருகிறார்கள்.

பேண்ட்-ஐ கழட்டி விட்டு Chair-ல் அமர்ந்து கொண்டு படு சூடான போஸ் கொடுத்த நடிகை அனகா!!

நடிகை அனகா..

திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவதை வடிக்கையாக்கி விட்டனர்.

தற்போதும் அப்படி தான் நடிகையான அனகா கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளுகிளுப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அனகா மலையாள படத்தில் நடித்துள்ளார். மேலும், தமிழில் கடந்த வருடம் Hip-hop ஆதி நடிப்பில் வெளியான ‘நட்பே துணை’ படத்திலும் இவர் நடித்துள்ளார். தற்போது சந்தானம் நடிப்பில் டிக்கிலோனா என்னும் படத்தில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

சில நாட்களுக்கு முன் இவரின் ஆபாச புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை பார்த்த நெட்டிசன்கள். என்னுடைய அடுத்த TARGET அனகாடா என நக்கல் அடித்தனர்.

தற்போது பேண்ட் ஜிப்பை கழட்டி விட்டு Chair-ல் அமர்ந்து கொண்டு படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.

 

பாலில் Best பால் அமலா பால் தான்…. தொடை தெரிய அமலா பால் வெளியிட்ட லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள்!!

அமலா பால்..

தமிழ் சினிமாவில் ஒருவருக்கு நேரம் நன்றாக இருந்தால் அவர் கிடுகிடுவென முன்னேறுவார். அப்படி திடீரென்று கிடுகிடுவென வளர்ந்த நடிகைதான் அமலா பால். திடீர் பிரபலமான நடிகர்,நடிகைகள் பலரும் ஒரு நாள் திடீரென காணாமல் போய்விடுவார்கள்.

அதேபோல் இந்த மலையாள குருவியும் காணாமல் போய்விட்டது. அமலா பால் நடித்த முதல் படம் யூ ட்யூப் – இல் பெரிய ஹிட். படத்தின் பெயர் சிந்து சமவெளி, இது ஒரு பலான படம் என்பதால் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள திரையரங்கில் செம்ம ஹிட். இதனால்,

அமலாவின் இமேஜ் ஏகத்துக்கும் கேலிக்கு உள்ளானது. ஆனால், வாண்டுகளின் மத்தியில் கனவு கன்னி ஆகி விட்டார். அப்புறம் நடித்த மைனா படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா என தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்தார்.

இந்நிலையில், இயக்குனர் விஜயுடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார். யாரு வெச்ச சூனியமோ தெரியவில்லை, விவாகரத்து வாங்கி விட்டார். அதன் பின், அமலாவின் பெற்றோர்கள் அமலாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க பேசி வருகிறார்களாம்.

இந்நிலையில் தற்போது அவர் தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். தற்போது அமலா பால் தொடை இடுப்பு என எல்லாம் தெரியும்படி வெளியிட்டுள்ள கவர்ச்சி போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Silver Paper-ல சுத்தின Chicken… பளபளக்கும் தொடையைக் காட்டி லைக்குகளை குவித்த ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

ராஷி கண்ணா..

புதுசா வந்த ஹீரோயின்ஸ் எல்லாம் சூட்டை கிளப்பும் வகையில் சில போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், மாடர்ன் உடை அணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டு எல்லா இளைஞர்களின் மனதையும் சிதறடித்து இருந்தார் ராஷி கண்ணா .

ரொம்ப நாட்களாக தெலுங்கு நடிகர்கள் இவரை பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தனர். தமிழ் பக்கம் தலைகாட்டாமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தார். இதில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்திருந்தனர்.

இதையடுத்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்த ராஷி கண்ணா, 2019 ஆம் ஆண்டு வெளியான சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்திருந்தார். அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காக காத்திருந்த ராஷி கண்ணா தனுஷுடன் மாறன்,

இப்போது ரிலீஸான அரண்மனை 3, விஜய்சேதுபதியுடன் துக்ளக் தர்பார், என ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. சமீப காலமாக நெட்டில் தனது கவர்ச்சி கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு கவனத்தை கவர்கிறார்.

இவரது பப்ளி உடம்பிற்காக ஏகப்பட்ட ரசிகர்கள். இவரை சுற்றி சுற்றி வந்தனர். அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ராஷி கண்ணா,

தற்பொழுது, பளபளக்கும் தொடையைக் காட்டி இவர் கொடுத்துள்ள போசுகள் லைக்குகளை குவித்து வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “Silver Paper சுத்தின Chicken..” என்று வர்ணிக்கிறார்கள்.

மல்லாக்க படுத்து கொண்டு மார்க்கமான கிளாமர் புகைப்படங்களை வெளியிட்ட அஞ்சலி..!

நடிகை அஞ்சலி..

நடிகை அஞ்சலி 2007-ல் இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது.

அதற்க்கு பின் அஞ்சலிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டுதான். எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார். பிறகு ‘போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்னு’ எல்லாத்தையும் மூட்டைக்கட்டிவிட்டு ஐதராபாத் சென்று குடியேறினார்.

தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை சாரி பாஸ் வாய்ப்பு அமையவில்லை சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

இவர் நடிப்பில் உருவாகியுள்ள நாடோடிகள் 2 திரைப்படம் இழு இழுவென இழுத்து கடந்த வருடம் ஜனவரி மாதம் release ஆகி ஓடாமல் போய்விட்டது. அதன்பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வந்த “லவ் பண்ணா விட்டிரனும்” குறும்படம் ஒன்றிலும் “நிசப்தம்” என்னும் படத்திலும் நடித்தார்.

தற்போது ராம் இயக்கத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை அஞ்சலி மல்லாக்க படுத்து கொண்டு மார்க்கமாக போஸ் கொடுத்துள்ளார்.

 

வழுக்குப்பாறை மாதிரி பளபளனு இருக்கு… பின்னழகை காட்டி சூடு கிளப்பும் மிருணாளினி ரவி!!

மிருணாளினி ரவி..

தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள்.

ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள்.

அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று ஒரு படம் நடித்தார். தமிழில் சாம்பியன் என்ற படமும் நடித்தார்.

தற்போது எம்ஜிஆர் மகன், ஜங்கோ, கோப்ரா, எனிமி, போகரோ என தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்கள் கைவசம் வைத்துள்ளார். தனது ஏரியாவான சமூக வலைதளங்களில் போட்டோவை பதிவேற்றும் மிருணாளினி,

தற்போது Enemy படத்திற்கான படப்பிடிப்பை முடித்து விட்டார். தற்போது எம்ஜிஆர் மகன், கோப்ரா, எனிமி என சில தமிழ் படங்கள் கைவசம் வைத்துள்ளார். இவர் எந்த புகைப்படம் வெளியிட்டாலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து முதுகு பிரதேசம் காட்டி செம சூடாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.