படு மோசமான கவர்ச்சி உடையில் சகலமும் தெரிய ஹாட் போஸ் கொடுத்த இலியானா!!

இலியானா..

2006 – இல் கேடி என்கிற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் இலியானா. அதே ஆண்டில் தெலுங்கில் ஐந்து படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார்.

அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு நண்பன் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்தார். அதன் பிறகு ஹிந்தியிலும் இலியானா நடிக்க தொடங்கினார்.

பருத்திவீரன் கார்த்தி சொல்வது போல இடுப்பை நல்லா வளைச்சு நெளிச்சு ஆடுவதால் இவருக்கு தெலுகில் செம்ம மார்கெட் . மேலும், முந்தைய காலத்தில் இவர் அப்லோட் செய்யும் பிகினி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம்.

அந்தப் புகைப்படங்களை எடுத்த புகைப்பட கலைஞர் Andrew Kneebone-உடன் லிவ் இன் டுகேதர் வாழக்கை வாழ்ந்து வந்தார். யார் கண்ணு பட்டதோ அந்த காதல், தோல்வி அடைந்தது.

தற்போது அதிலிருந்து மீறி, போட்ட உடம்பை எல்லாம் தற்போது குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருகின்றார். இந்நிலையில்,இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் எப்பவாது சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி மாட்டிக் கொள்வது வழக்கம்.

இந்நிலையில், பாலிவுட் படம் ஒன்றில் படு மோசமான கவர்ச்சி உடையில் சகலமும் தெரிய காலை விரித்து நடனமாடிய அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகின்றது.

இந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினி உடை தேவையா? ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய கவர்ச்சி புயல் நாகு!!

நடிகை நாகு..

தமிழ் சினிமாவில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பாக க வ ர் ச்சி காட்டி க வ ர் ச்சி நடனம் ஆடுவதற்கு என்று சில நடிகைகள் இருந்தார்கள். இந்த வகையில் நாம் பார்க்கும்போது ஜெயமாலினி, விஜயலட்சுமி, சில்க் ஸ்மிதா, அனுராதா, டிஸ்கோ சாந்தி, பபிதா என்று சொல்லிக்கொண்டு போகலாம்.

அந்த அளவிற்கு பல நடிகைகள் கவ ர் ச் சி காட்டி ஆ ட் டம் போட்டனர்.முன்பு நடித்த நடிகைகள் எல்லாம் அவருடைய கதாபாத்திரத்தில் நடிக்கும் போது அ ட க்க ஒ டு க்கமாக நடித்திருப்பார்கள்.

அத்திரைப்படத்தில் பாட்டு வரும் பொழுது தரை மட்டமாக இறங்கி குத்தாட்டம் போட ஆரம்பித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் க வ ர் ச்சி காட்டவும் ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், நாடோடிகள் படத்தில் யக்கா யக்கா மற்றும் மைனா படத்தில் ஜிங்கி, ஜிங்கி ஜிமிக்கி போட்டு என்ற பாடலின் மூலம் பிரபலாமான நடிகை நாகு புடவை கட்டியே கு த் தா ட்டம் போட்டு வந்தார்.

ஆனால், இப்போது மாடர்ன் உ டைக்கு மாறி கு த் தா ட்டம் போட்டு கொண்டிருக்கிறார். சமீபத்தில், நந்தவன கிளியே என்ற படத்தில் மாடர்னான க வ ர் ச்சி உ டையில் கு த் தாட் டம் போட்டு அசத்தினார்.

பட வாய்ப்புக்காக முன்னணியில் இருக்கும் நடிகைகள் பலரும் நீச்சல் உடையில் நடிக்கும் அளவுக்கு இற ங் கி வந்து விட்ட நிலையில் நடிகை நாகுவும் புதிய படம் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இது குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இ து வரை வெளியாகவில்லை. இந்நிலையில், இந்த தகவலை அறிந்து ஷா க் ஆனா ரசிகர்கள் இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..? என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

செம கட்டையா இருக்கே… நீச்சல் உடையில் ஒரு நாட்டுக்கட்டை”- வைரலாகும் வரலட்சுமி சரத்குமாரின் ஹாட் பிகினி போட்டோஸ்!!

வரலட்சுமி சரத்குமார்..

வரலட்சுமி சரத்குமார் “போடா போடி” திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகமானார். இவர் தமிழில் நடித்த “தாரை தப்பட்டை” திரைப்படமும், மலையாளத்தில் “கஷாபா” திரைப்படமும் அவருக்கு பிரபலத்தை கொடுத்தது.

பின், விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான “விக்ரம் வேதா” திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் நம்ம சரத் மகள்.

தற்போது “சக்தி”, “காட்டேரி”, “சேசிங்”, “பாம்பன்” என அவர் வயதை விட பெரியதாக நீண்டு கொண்டே போகிறது.

சில வாரங்களுக்கு முன் வரலட்சுமி சரத்குமாருக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை வதந்தி என்று ஒபெனாக தெரிவித்து விட்டார்.

இந்தநிலையில், ஒரு இவர் நடித்த “மதகஜராஜா” படத்திலிருந்து சில பல ஹாட் பிகினி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்கள் படக்குழுவினர். வண்ண நிற உள்ளாடை அணிந்துள்ளதால் ஒரு நிமிஷம் எல்லோருக்கும் தலை கிறுகிறுத்து விட்டது.

அந்த ட்ரெஸ்ல கூட ரொம்ப ஹாட்ஆ இருக்கீங்க… இனியாவின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படம்!!

இனியா..

வாகை சூடவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை இனியா , தனது முதல் படத்தில் விமலுடன் ஜோடி சேர்ந்த நடிகை இனியா அதன் பின் மௌனகுரு படம் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார்.

இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கான அங்கீகாரம் சரிவர கிடைக்கவில்லை . தமிழில் படவாய்ப்புகளும் குறைய தொடங்கின.

ஆனால் இவர் நடித்த படங்கள் வசூல் ரீதியாக மட்டுமே தோல்வி படங்களாக அமைந்ததே தவிர அவை நல்ல கதை அம்சம் கொண்ட படங்களாகும். சமீபத்தில் இவர் நடித்து வெளியான மலையாள படம் ‘மாமாங்கம்’.

இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார். கேரளாவை சேர்ந்த இனியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘கேரளா பிறவி ‘ என்று டேக் செய்து , கியூட் ஆகா போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ” சும்மா கேரளத்து ரவா புட்டு மாதிரி இருக்கீங்க ” என்று அவரின் அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் சில ரசிகர்கள் ‘ இந்த கவர்ச்சியை கொஞ்சம் தமிழ் சினிமாக்களிலும் காட்டலாமே ‘ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இறுக்கமான T-Shirt அணிந்து Basketball விளையாடும் ஆஷிமா நர்வால்… Double Meaning கமெண்ட் அடித்த ரசிகர்!!

ஆஷிமா நர்வால்..

ஆஷிமா நர்வால் தமிழில் விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘கொலைகாரன்’ திரைப்படத்தில் நடித்தார். இவர் மாடலிங் துறையில் பணியாற்றி ‘மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா’, ‘மிஸ் இந்தியா குளோபல்’ போன்ற இரண்டு அழகி பட்டங்களையும் வென்றுள்ளார்.

மாடலிங்கில் சாதணை பெற்ற பின்பு பாலிவுட் பட வாய்ப்புகள் கிடைத்தது. இவர் தெலுங்கில் 2018 ஆம் ஆண்டு ஆஷிஷ் காந்தி நடிப்பில் வெளியான ‘நாடகம்’ எனும் படம் மூலம் கதாநாயகியாக திரையுலகிற்கு அறிமுகமானார்.

இப்படத்தில் இவர் தனது கவர்ச்சிகரமான நடிப்பை வெளிக்கொண்டு ரசிகர்களிடையே பிரபலமானார். இதைத்தொடர்ந்து ‘ஜெஸ்ஸி’ எனும் ஹாரர் படத்தில் நடித்து படம் வெற்றி பெற்றது. இதையடுத்து தமிழில் வெளியான படம்தான் கொலைகாரன்.

தற்போது தமிழில் ‘ராஜ பீமா’ எனும் படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஆரவ் உடன் நடித்துள்ளார். இப்படத்தை நரேஷ் சம்பத் இயக்கியுள்ளார். இந்தப் படம் மனிதனுக்கும் விலங்கிற்குமிடையே உள்ள நட்பை பேசும் படமாக இருக்கும்.

இப்படத்தின் பாடல்கள் வெளியான நிலையில் படமும் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. ஆஷிமா சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களை வெளியிடுவது வழக்கம். எனினும் தற்போது அவர்

இறுக்கமான T-Shirt அணிந்து Basketball விளையாடும் விடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . இதனை பார்த்த ரசிகர்களில் ஒருவர் ” அங்க மொத்தம் ஆறு Basketball இருக்கு என்று படு மோசமாக இரட்டை அர்த்தத்துடன் கமெண்ட் அடித்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Ashima Narwal (@iamashimanarwal)

அழகான மல்கோவா மாம்பழம்… ஹன்சிகா மோட்வானியின் ஹாட் வீடியோ!!

ஹன்சிகா மோட்வானி..

நடிகை ஹன்சிகா மோட்வானி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் தோன்றினார்.

பின்பு ‘தேசமுதுரு’ எனும் தெலுங்கு படத்தில் அல்லு அர்சுனுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்தார். இப்படத்திற்கு ” சிறந்த அறிமுக நாயகி ” என்ற விருதையும் பெற்றார்.

இவர் தமிழில் ‘எங்கேயும் காதல்’ எனும் படம் மூலம் ஜெயம் ரவி உடன் இணைந்து தன் கலகலப்பான குழந்தை நடிப்பை வெளிக்காட்டினார் . தொடர்ந்து, ‘மாப்பிளை’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘ரோமியோ ஜூலியட்’, ‘அரண்மனை’ போன்ற படங்களில் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார் .

இவர் ஆரம்பகட்டத்தில் பப்லிமாஸ் போன்று கும்முன்னு இருந்ததை கண்டு தமிழ் வட்டாரத்தில் இவரை “சின்ன குஷ்பு” என்று செல்ல பெயருடன்அழைத்தனர் .

ரசிகர்களின் ஆசைகேற்ப சுந்தர்.சி தன் இயக்கித்தில் விஷால் மற்றும் ஹன்ஷிகா நடிப்பில் வெளியான ‘ஆம்பள’ எனும் படத்தில் ஹன்சிகாவுடன் குஷ்புவையும் சேர்த்து ஒரு பாடலில் நடிக்க வைத்தார்.

தற்போது இவர் ‘மஹா’ எனும் த்ரில்லர் படத்தில் ஸ்ரீகாந்த் உடன் இணைந்து நடிக்கிறார். இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இவர் தன் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகா மாற்றினார். அனால் இவரது ரசிகர்களுக்கு முன்பு இருந்த ஹன்ஷிகாவை தான் மிகவும் பிடித்தது. இருந்தாலும் மார்க்கெட் குறையாமல் தொடர்ந்து,

படங்களில் நடித்துகொண்டு வரும் ஹன்ஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் “அழகான மல்கோவா மாம்பழம் ஹன்சிகா மோட்வானி ” என்று கமெண்டில் வழிந்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Hansika Motwani (@ihansika)

“50 வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது..?” ஹீரோயின்களை ஓரம் கட்டிய நடிகை பிரகதி..!

பிரகதி..

தமிழில் சில படங்களில் துணை நடிகையாக இருக்கும் நடிகை பிரகதி, தான் என்ன சுவாரஸ்யமாக செய்தாலும் அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து விடுவார். வாத்தி கம்மிங் ஒத்து,

அரபி கடலோரம் பாடலுக்கு வெறித்தனமாக ஒரு டான்ஸ் ஆடியதை யாருக்கும் மறக்க முடியாது. இந்த வயதிலும் இப்படி ஆடுகிறாரே என ஆச்சரியப்பட வைத்திருந்தார்.

சில படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருந்தாலும் இன்றைக்கும் ஹீரோயின் போல் கச்சிதமாக கும்முன்னுதான் இருக்கிறார். சில காமெடி நடிகர்கள் கூட இவருடன் ஜோடி சேர வேண்டும் என்ற ஆசையில்தான் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது ஏறக்குறைய 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இவரை பின்தொடர்ந்து வரும் நிலையில் தற்போது இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ளார்.

ஹீரோவின் அம்மா வேடத்தில் நடித்தாலும் ஹீரோயினை விட கம்முனு இருக்கிறார் என்று ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

“நவம்பர் மாதம் விரதம் களைஞ்சிடுச்சு” – முன்னழகை காட்டி ஹாட் போஸ் கொடுத்த ஆத்மிகா!

ஆத்மிகா..

மீசைய முறுக்கு படத்தை தொடர்ந்து சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை, தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் அமைத்தபாடில்லை.

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர், கோயம்பத்தூர் பொண்ணு ஆத்மிகா.

வாய்ப்பு அமையவில்லை என்பதால், கவர்ச்சி களம் புகுந்து விளையாட முடிவு செய்துவிட்டார் போல தெரிகின்றது. வைபவ், வரலட்சுமியுடன் காட்டேரி, உதயநிதியுடன் கண்ணை நம்பாதே, விஜய் ஆண்டனியுடன் ஒரு படம் என தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில், பட வாய்ப்புக்காக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வரும் ஆத்மிகா,

நேற்று முதல் இளசுகள் விரதத்தை ஆர்மபித்த முதல் நாளிலேயே நம்ம ஆத்மிகா வெறும் உள்ளாடை.. டைட்டான ஜீன்ஸ் என படு சூடான போஸ் கொடுத்து உசுப்பேத்தியுள்ளார் அம்மணி.

உன் குளியலறையில் நான் சோப்பா SHAMPOOவா? குளிக்க அழைத்த அபர்ணா தாசிடம் கேள்வி கேட்ட ரசிகர்கள்!!

அபர்ணா தாஸ்..

தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகைகளை விட மற்ற மொழி நடிகைகளுக்கு மவுசு அதிகம். ரசிகர்களும் அவ்வாறே ரசிக்கவும் செய்கின்றனர். தமிழில் எத்தனை நடிகைகங்ள வந்தாலும் மலையாள நடிகைகளுக்கு வரவேற்பு உள்ளது.

அப்படித்தான் தமிழ்சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகவுள்ள பீஸ்ட் திரைப்படத்தில் அறிமுகமாகவுள்ளார் நடிகை அபர்ணா தாஸ். தாய்மொழியான மலையாள சினிமாவில் கால்பதித்து குறைந்த வருடங்கள்தான் ஆகின்றன.

அதற்குள் நல்ல பெயரை வாங்கியுள்ள அபர்ணா கவர்ச்சியிலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 2018ல் வெளியான NJAN PRAKSHAN என்ற படத்தில் அறிமுகமான அவர் மனோகரம், பிரியன் ஒட்டத்திலனு போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய்யுடன் நடிக்கவுள்ள அபர்ணா தாஸ் தற்போது செம சூடான போஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். நீச்சல் குளத்தில் குளிப்பது போல புகைப்படம் எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் என்னுடன் குளிக்க யார் ரெடி என கேட்டுள்ளார்.

அழைப்பு கொடுக்காவிட்டாலும் நம்ம ரசிகர்கள் சும்மாவே விடமாட்டார்கள், இவர் அழைப்பு விடுத்தவுடன் ரசிகர்கள் நான் வர தயார் என்றும், உங்கள் குளியலறையில் நான் சோப்பா சேம்ப்பூவா என விமர்சித்துள்ளனர்.

பாலில் ஊறிய பணியாரம்…. நீச்சல் குளத்தில் குளு குளு புகைப்படம் வெளியிட்ட ஐஷ்வர்யா ராஜேஷ்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்..

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.

விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார்.

தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது. கமர்சியல் படங்கள் நடித்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

காக்காமுட்டை க/பே ரணசிங்கம் கனா போன்ற படங்களில் அபாரமாக நடித்து இருப்பார்.திட்டம் இரண்டு என்று ஒரு த்ரில்லர் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார்.

தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் மெனக்கெடும் ஐஸ்வர்யா ராஜேஷ், சமீப காலமாக கவர்ச்சி உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சில ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

மேலும், எந்த படத்திலும் நீச்சல் உடையில் நடித்தது இல்லை. இந்நிலையில், நீச்சல் குளத்தில் கவர்ச்சி உடையில் சொட்ட சொட்ட நனைந்த படி போஸ் கொடுத்து அம்மணி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் “பாலில் ஊறிய பணியாரம்..” என்று வர்ணிக்கிறார்கள்.