திரட்டி வச்ச வெண்ணெய்க்கட்டி…. கிறங்கடிக்கும் பூனம் பஜ்வாவின் செம கிளாமர் புகைப்படங்கள்!!

பூனம் பாஜ்வா..

தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ஒரு ரவுண்ட் அடித்து வந்த Hot அழகியான பூனம் பாஜ்வாவை சேவல் படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி.

அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் என எல்லா கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார். பூனம் பாஜ்வாவின் வழுவழுப்பான தேகத்தில் பல இளைஞர்கள் குடி புகுந்து விட்டார்கள்.

எப்போதுமே மார்கெட்டில் இருக்கும் நடிகைகளின் புகைப்படங்களை விட மார்கெட்டில் இல்லாத நடிகைகளின் புகைப்படங்களுக்கு தான் Likes ஜாஸ்தி. இப்போது தனது சூடான படங்களுடன் களம் இறங்கியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா.

சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயபோடுவதில்லை. இந்நிலையில் வழக்கமாக தொப்புளை அதிகமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வந்தவர்,

தற்போது முன்னழகு இறக்கங்களை காட்டி இளசுகளை கிறங்கடிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். திரட்டி வச்ச வெண்ணெய்க்கட்டி மாதிரி கன்னம் என ஏடாகூடமாக கமெண்ட் அடித்து வருகின்றனர் ரசிகர்கள்.

இதுக்கு மேல பாடி தாங்காது… விரதத்த கலைச்சிட வேண்டியது தான்.. ரசிகர்களை சூடேற்றிய மாளவிகா மோகனன்!!

மாளவிகா மோகனன்..

ரசிகர்களின் மனதில் டாப்பில் இருப்பவர் மாளவிகா மோகனன். தனது முதல் படமான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்தார்.

அந்த சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்கும் முன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதிக்கு விஜய்க்கு ஜோடி சேர்ந்தார். மாஸ்டர் திரைப்படம் திரையரங்கு மற்றும் ஓடிடி ஆகிய இரு தளங்களிலும் பல சாதனைகளை படைத்து வந்தன.

அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படத்தில் தனுசுடன் நடித்து வருகிறார். சமீபத்தில் அவருடன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்

இவர் 7,8 ஆண்டுகளுக்கு முன்பு, மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார். மலையாளம் மட்டுமில்லாமல்,

கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

தற்போது வழக்கம்போல கவர்ச்சி காட்டி புகைப்படங்களை இறக்கியுள்ளார். கட்டுக்கடங்காத கவர்ச்சியை பார்த்த ரசிகர்கள், இதுக்கு மேல பாடி தாங்காது, விரதத்த கலைச்சிட வேண்டியது தான் என அலுத்து கொள்கிறனர்.

Two Piece-ல் மல்லாக்க படுத்து அமலா பால் கொடுத்த ஹாட் போஸ்.. Tempt-ஆன இளசுகள்!!

அமலா பால்..

தமிழ் சினிமாவில் ஒருவருக்கு நேரம் நன்றாக இருந்தால் அவர் கிடுகிடுவென முன்னேறுவார். அப்படி திடீரென்று கிடுகிடுவென வளர்ந்த நடிகைதான் அமலா பால். திடீர் பிரபலமான நடிகர்,நடிகைகள் பலரும் ஒரு நாள் திடீரென காணாமல் போய்விடுவார்கள்.

அதேபோல் இந்த மலையாள குருவியும் காணாமல் போய்விட்டது. அமலா பால் நடித்த முதல் படம் யூ ட்யூப் – இல் பெரிய ஹிட். படத்தின் பெயர் சிந்து சமவெளி, இது ஒரு ப.லா.ன படம் என்பதால் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள திரையரங்கில் செம்ம ஹிட் !

இதனால், அமலாவின் இமேஜ் ஏகத்துக்கும் கேலிக்கு உள்ளானது. ஆனால், வாண்டுகளின் மத்தியில் கனவு கன்னி ஆகி விட்டார். அப்புறம் நடித்த மைனா படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா என தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்தார்.

இந்நிலையில், இயக்குனர் விஜயுடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொ.ண்டார். யாரு வெச்ச சூ.னி.யமோ தெரியவில்லை, வி.வா.கரத்து வாங்கி விட்டார். அதன் பின், அமலாவின் பெற்றோர்கள் அமலாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க பேசி வருகிறார்களாம்.

தற்போதும் டூ பீ.ஸ் நீச்சல் உடையில் மல்லாக்க படுத்துக்கொண்டு சகலமும் தெரிய இவர் எடுத்துக்கொ.ண்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் பார்ப்பவர்களுக்கு அ.திர்.ச்சியை கொடுத்துள்ளது.

எந்த பக்கமும் சாயாத கோபுரம்… ஸ்லீவ்லெஸில் கில்மா போஸ் கொடுத்த சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்!!

காயத்ரி யுவராஜ்..

சீரியல்களில் வில்லியாக கலக்கி வந்த காயத்ரி யுவராஜ் இணையதளங்களில் சேலைகளில் போட்டோ ஷூட் நடத்தி இணையதளங்களில் பதிவிட்டிருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார்.

பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். தற்போது சமூக வலைத்தளங்களில் மாடர்ன் மயிலாக வலம் வரும் இவர்,

மொட்டை மாடி போட்டோ ஷூட்டில் எடுத்த இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் BP-யை எகிற வைத்துள்ளது.

ரசிகர்கள் கைய காலை வைத்து சும்மா இல்லாமல் ஸ்மார்ட்போன் இருக்கிறது என்ற ஆணவத்தில், “எந்தப் பக்கமும் சாயாத கோபுரம்..” என்று கூறுகிறார்கள்.

டைட் ஆன உடையில் வியர்வை வடிய செம ஹாட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்த விருமாண்டி அபிராமி!!

நடிகை அபிராமி..

Child ஆர்டிஸ்ட்டாக மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அபிராமி. பின்னர் மலையாள சினிமாவின் பல படங்களில் முன்ணனி நாயகியாக நடித்துள்ளார்.

தொடர்ந்து மலையாள சினிமாவில் நடித்து வந்த அபிராமி தமிழில் அர்ஜுன் நடித்த வானவில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். முன்னொரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அபிராமி.

கமல், பிரபு, சரத்குமார் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகை அபிராமி. இவர் நடிகர் கமலுடன் இணைந்து நடித்த விருமாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அவர் தமிழில் நடித்துள்ள சமஸ்தானம் போன்ற படங்கள் மிகப்பெரிய தோல்வியை பெற்றன. அபிராமி தமிழில் கடைசியாக நடித்திருந்த படம் 36 வயதினிலே. அதன் பின்னரும் தற்போது கன்னடம், மலையாள படங்களில் நடித்து வருகின்றார்.

தற்போது இவர் பூஜா குமாருக்கு டப்பிங் பேசி வருகிறார். இந்நிலையில், மீண்டும் தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர முயற்சித்து வருகிறார்.

இந்நிலையில் டைட் ஆன உடையில் வியர்வை வடிய வடிய துளி மேக்கப் இல்லாமல் டாப் ஆங்கிளில் செல்ஃபி எடுத்து ரசிகர்களை மூச்சு முட்ட வைத்துள்ளார்.

கடற்கரையில் கிளாமர் உடை அணிந்து சகலத்தையும் எடுப்பாக காட்டி போஸ் கொடுத்த நயன்தாரா!!

நயன்தாரா..

தமிழ் சினிமாவில் பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா.

இவரது கைவசம் தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன.

இதில் விக்னேஷ் சிவன் தயாரிப்பு நயன்தாரா நடிக்கும் படமான நெற்றிக்கண் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்து பெரிய பெயர் பெற்றுள்ளார்.

தற்போது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்து வருகிறார். மேலும்,

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் இயக்கும் படத்தில் ஹீரோயினாக கமிட்டாகி நடித்து வரும் நயன்தாரா , தற்போது அந்த படத்தில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளார் என்றெல்லாம் செய்திகள் வருகிறது.

இந்நிலையில், கடற்கரையில் குட்டியூண்டு ட்ரவுசர் அணிந்து கொண்டு சகலத்தையும் எடுப்பாக காட்டி அமர்ந்திருக்கும் நயன்தாராவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

 

 

படத்துல School பொண்ணு, Real-அ செம Modern பொண்ணு.. சஞ்சனா சாரதியின் செம ஹாட் புகைப்படங்கள்!!

சஞ்சனா சாரதி..

துப்பாக்கி படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். மேலும் பல்வேறு நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக இரண்டு நடிகைகள் நடித்திருந்தனர். அதில் விஜய்க்கு இளைய தங்கையாக நடித்தவர் சஞ்சனா சாரதி.

விஜய்யின் ரசிகைகள் அவரை அண்ணா என்று அழைப்பது நாம் அறிந்த ஒன்றுதான். அப்படி அண்ணா என்று அழைத்த ரசிகர்களில் சஞ்சனாவும் ஒன்று.

மாடலிங் மற்றும் டான்சில் ஆர்வம் கொண்ட சஞ்சனாவுக்கு அதன் பின்னர் அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

படத்தில் பள்ளி வயது சிறுமியாக நடித்திருந்த இவர் தற்போது வளர்ந்து பயங்கர மாடர்னாக மாறிவிட்டார்.சமீபத்தில் இவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

குட்டியான உடையில் தன்னுடைய தொடையழகை படம் போட்டு காட்டியுள்ள அம்மணியின் கிளாமர் க்ளிக்-களை பார்த்த ரசிகர்க கிக் ஏறி கிடக்கிறார்கள்.

இவர் Jump Cuts Hari- உடன் ஒரு படம் நடித்தார், அதன் பின்னர் இவர் வேறு எந்த படத்திலும் காண முடிவதில்லை.

சில்க்கை நினைத்து தான் அந்த பாட்டுக்கு ஆடினேன் : புகைப்படத்தை வெளியிட்டு ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை!!

ராஷ்மிகா மந்தனா..

எத்தனையோ படங்கள் வந்தாலும் ஒரு சில நடிகைகள்தான் மக்கள் மனதில் பதியப்படுகிறார்கள். அந்த வகையில் சீக்கிரமாக ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர்தான் ராஷ்மிகா மந்தனா.

ஆரம்பத்தில் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய இவர், பின்னர் கன்னடம், தமிழ் என படுபிசியாக நடித்து வருகிறார். கீதா கோவிந்தம் படத்தின் மூலம் அழகு தேவதையாக வலம் ராஷ்மிகா, தற்போது கிளாமர் ரோலில் நடித்து வருகிறார்.

கிளாமர் ரோலில் நடிக்க மாட்டார் என ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில், முன்னணி நடிகர்களுக்காக கிளாமர் ரூட்டுக்கு மாறியுள்ளார். தமிழில் சுல்தான் படம் மூலம் அறிமுகமான இவர், தெலுங்கு, கன்னட மொழிகளில் படுபிசியாக உள்ளார்.

தற்போது அவர் நடிப்பில் வெளியாகவுள்ள மிகவும் பிரம்மாண்டமாக தயாரிப்பில் உருவாகியுள்ள புஷ்பா படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விலை மாதுவாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான சாமி, சாமி பாடல் தெலுங்கு, தமிழ் உட்பட 4 மொழிகளில் பட்டையை கிளப்பி வருகிறது. விலை மாதுவாக நடிப்பதால் கிளாமருக்கு பஞ்சமிருக்காது என்பதை போல இந்த பாட்டியில் வெறும் பாவாடை, ஜாக்கெட் மட்டும் அணிந்து நடித்துள்ளார்.

மேலும் தனக்கு சில்க் ஸ்மிதாவை ரொம்ப பிடிக்கும் என்றும், அவருடைய நடிப்பும் அழகான பேச்சும் ரொம்பவே பிடிக்கும் என கூறியுள்ளார். அதனால்தான் என்னவே சில்க்கை போல கவர்ச்சியை அள்ளித்தெளித்திருக்கிறார். நிச்சயமாக புஷ்பா படத்திற்கு பின் நிறைய வாய்ப்புகள் வரும் என கூறுகின்றனர்.

சேலை அணிந்தாலும் அதை காட்டாம போட்டோ கிடையாது.. நிதி அகர்வாலின் தாராள மனசு..!

நிதி அகர்வால்..

பாலிவுட்டில் முன்னணி டாப் ஹீரோயினாக இருப்பவர் நடிகை நிதி அகர்வால். இவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோயின்தான் நடிகை மட்டும இல்லாமல் ஒரு நல்ல டான்சர் மற்றும் ஒரு மாடலும் கூட.

“முன்னா மைக்கேல்” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இவர் ஹிந்தியில் அறிமுகமானார். பிறகு தெலுங்கில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.

ஆனாலும், இந்த படங்கள் எல்லாம் வசூலில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் பூமி. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடித்தார்.

இதுதான் தமிழில் அவருக்கு முதல் படம். அதன் பிறகு சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்தார், இரண்டு படங்களும் பொங்கலில் வெளியாகிருந்தது.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் நிதி, தற்போது சேலை அணிந்தாலும் தனது ஸ்பெஷலை மறைக்காமல் காட்டி போஸ் கொடுத்துள்ளார்.

உறி உறினு உறிஞ்சிடணும்.. ரைசா வில்சனின் வீடியோவை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் !!

ரைசா..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்த்தவரை அழகுக்கு அதிகம் கவனம் செலுத்துவார் ரைசா. அழகு சம்மந்தப்பட்ட விஷயங்களில் அதிகம் ஆர்வம் கொண்ட ரைசா வில்சன், சமீபத்தில் தோல் மருத்துவர் பைரவி,

முகப்பொலிவுக்கான சிகிச்சையால் தனது முகம் வீங்கி விட்டதாகவும் அதன் பிறகு மருத்துவரை கேட்ட போது அவர் வெளியூர் சென்று விட்டதாக அலட்சியமாக சொன்னார் என தனது வீங்கிய முகத்துடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு நடிகை ரைசா ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை மருத்துவர் பைரவிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

ஆனால் மருத்துவர் தரப்போ dermal fillers சிகிச்சையை எடுத்துக் கொண்டால் ஒரு வாரத்துக்கு முகம் வீக்கமாக தான் இருக்கும்.

இதைப்பற்றி சூசகமாக தெரிந்துகொண்டு ரைசா வேண்டும் என்றே பணம் கேட்டு மிரட்டுகிறார் என்று டாக்டர் பைரவி நடிகை ரைசா மீது குற்றச்சாட்டை வைத்தார். இப்போது டாக்டர் பைரவி சொன்னபடி ரைசா முகம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வந்துவிட்டது.

அதனால் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகிறார். தற்போது இளநீருக்கு ப்ரோமோசன் வீடியோவில் உறிஞ்சி குடிப்பதை பார்த்த இளசுகள் மிரண்டு போய் கிடக்கிறார்கள்.