கிளாமருக்கு கலர் தேவையில்ல… வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கிக் ஏத்தும் அமைரா!!

அமைரா தஸ்தூர்..

தன்னுடைய போட்டோ ஷூட்களின் போது தொடைக்கும், முன்னழகை காட்டியும் அதிக முக்கியதுவம் கொடுத்து க்ளிக் செய்வார் அமைரா தஸ்தூர்.

அயன், கோ, மாற்றான் வரிசையில் கே. வி. ஆனந்த் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக அனேகன் படத்தில் நடித்த நாயகி அமைரா தஸ்தூர்.

தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘அனேகன்’ படத்தில் அறிமுகமான இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கிறார். அந்த படத்திற்கு முன் இவர் ‘மனசுக்கு நச்சின்டி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து, நடிகை அமைரா தஸ்தூர் ‘ராஜ’காடு’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் தோல்வியடைந்ததால் தெலுங்கில் அவருக்கு தற்போது பட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதுமட்டுமில்லாமல் இந்தி படங்களிலும் நடித்துள்ளார் அமைரா, தற்போது பிரபுதேவாவுடன் பஹூரா படத்தில் நடித்திருந்த இவர்,

கவர்ச்சி கட்டுவதில் புலி. இதற்காகவே இவருக்கு ரசிகர் கூட்டம் கூடி வருகிறது. தற்போது கருப்பு வெள்ளையில் வீடியோவை வெளியிட்டுள்ள அமைரா, வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து பல ஆங்கில்களில் கிளாமர் காட்டி போஸ் கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Amyra Dastur (@amyradastur93)

1000 நடிகைகள் வந்தாலும், இந்த அரேபிய குதிரைக்கு ஈடாகாது.. அனுஷ்காவின் அரிய பிகினி புகைப்படங்கள்!!

அனுஷ்கா..

குண்டாக இருப்பதால் அனுஷ்காவுக்கு, பட வாய்ப்புகளும் வரவில்லை, ஆனாலும் தமிழில் இருந்து வந்த கொஞ்ச நஞ்ச அழைப்புகளையும் நிராகரித்து விட்டார், என்ன என்று பார்த்தால், இங்கு எதோ ஒரு விஷயம் அவரை பயங்கர காயப்படுத்தி உள்ளதாக சொல்கிறார்கள்.

இந்த நிலையில், சினிமாவை விட்டு விலக அவர் முடிவு செய்து இருப்பதாக தெலுங்கு இணைய தளங்களில் தகவல் தீயாக பரவி வந்தது. ஆனால் தற்போது, அதை எல்லாம் பொய் என மறுத்து, பிகினி போட சொன்னா கூட எனக்கு ஓகே என்று இன்றும் அதே கெத்தை விட்டுக்கொடுக்காமல் இருந்தார்.

தற்போது இவர் நடித்த அருந்ததி, பாகுபலி என அனுஷ்கா கம்பீரமாக நடித்த படங்கள் வரவேற்பைப் பெற்றன. அதனால் அனுஷ்கா ‘சகுந்தலம்’ என்னும் வரலாற்று படத்தில் மேலாடை அணியாத காஸ்ட்யூம்களை அணிய முடியாது என்ற ஒரே காரணத்திற்காக அனுஷ்கா இந்த படத்திலிருந்து விலகியுள்ளாராம்.

அதன்பிறகு கூட இவர் நினைத்தது போல் இவரால் உடலை குறைக்க முடியவில்லை, மேலும் இவர் பாகுபலி முதல் பாகம் இரண்டாம் பாகத்தில் நடித்து தன்னை முன்னணி நடிகையாக உயர்த்திக் கொண்டார்..

இந்நிலையில், நிசப்தம் படத்திற்கு பிறகு தெலுங்கில் தான் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார், அந்தப் படமும் சரியாக போகவில்லை. இந்த நிலையில் சில வருடங்களுக்கு

அனுஷ்கா டூ பீஸ் அணிந்து போஸ் கொடுத்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது. மேலும் இதனை பார்த்த ரசிகர்கள், “1000 Heroines வந்தாலும், இந்த அரேபிய குதிரைக்கு ஈடாகாது” என்று அனுஷ்காவை புகழ்கிறார்கள்

50 வயசுலயும் இளம் ஹீரோயின்களுக்கு, கிளாமர் பாடம் நடத்தும் ரம்யா கிருஷ்ணன்!!

ரம்யா கிருஷ்ணன்..

ரம்யா கிருஷ்ணன் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ளார்.

80s , 90s களில் முன்னணி நடிகர்களின் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இடையில் மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது.

இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். கவர்ச்சிக் கதாநாயகியாகவும்,

நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களிலும் நடித்தார். பட வாய்ப்புகள் குறைந்த சமயத்தில் வெளியான பாகுபலி படம் மீண்டும் அவரை பிசியாக வைத்துள்ளது.

போதாக்குறைக்கு, Queen Web series Hit அடிக்க, அம்மணியை கையில் பிடிக்க முடியலையாம்.

இந்தநிலையில் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி உடைகளில் அவ்வப்போது வெளியிட்டு வரும் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், லைக்குகளை குவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஜொலிக்கும் உடையில் பின்னழகை காட்டி புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “50 வயசுல கூட Glamour பாடம் நடத்துறாங்க” என்று ஜொள்ளு விட்டு வருகிறார்கள்

ஜிம்மில் அது தெரியும்படி கும்மென Work Out செய்யும் ஜெனிலியா… Tempt ஆன ரசிகர்கள்!!

ஜெனிலியா..

ஜெனிலியா டிசௌசா, தமிழில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர். சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து மீண்டும் பாலிவுட்டில் படங்களில் நடிக்க தொடங்கினார். அப்போது பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கிற்கும் ஜெனிலியாவிற்கும் இடையே காதல் மலர, கடந்த 2012ஆம் ஆண்டு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.

இவர் தமிழில் கடைசியாக தளபதி விஜய்யுடன் ‘வேலாயுதம்’ படத்தில் நடித்திருந்தார். இவர் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஹாசினி என்னும் கதாபாத்திரத்தில் இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்ட ஜெனிலியா சமூக வலைதளங்களில் சில க்யூட் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

ஆனால், தற்போது ஜிம்மில் வொர்க் அவுட்டை செய்து அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அம்மணியின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

சமீப காலமாக, உடலை ஃபிட் ஆக வைத்துக்கொள்வதில் அதீத ஆர்வம் செலுத்தி வரும் இவர் இது போல் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார்.

போதும்.. போதும்.. இதுக்கு மேல தாங்கமுடியாது…. ஆஷ்னா சவேரியின் சூப்பர் ஹாட் புகைப்படங்கள்!!

ஆஷ்னா சாவேரி..

Comedy நடிகர், ஹீரோ சந்தானம் படத்தில் முதன் முதலாக ஹீரோயினாக அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ஆஷ்னா சாவேரி. இவர் சந்தானத்துக்கு ஜோடியாக ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்தப் படம் 2014ல் வெளியானது.

இந்தப் படம் சந்தானத்திற்கு சுமாரான வெற்றிப்படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து 2015ல் ‘இனிமே இப்படித்தான்’ என்ற படத்தில் மீண்டும் சந்தானத்துடன் நடித்தார்.

இந்த படம் சரியாக போகவில்லை. ஆனாலும் டிவியில் பார்த்த ரசிகர்கள் இந்த படத்துக்கு வரவேற்பு தரவில்லையே என்று வருத்தபட்டு இருக்கிறார்கள். அதையடுத்து நடிகை ஆஷ்னா நடிப்பில் 2016ல் வெளியான படம் ‘மீன் குழம்பும் மண்பானையும்’. இந்தப் படமும் சரியாக ஓடவில்லை.

இந்நிலையில் 2017ம் ஆம் ஆண்டு ‘பிரம்மா.காம்’ படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்தார். 2018ல் ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற படத்தில் நடிகர் ஆரிக்கு ஜோடியாக நடித்தார் ஆஷ்னா சாவேரி.

இவர் நடித்த 5 படங்களுமே சரியாக போகவில்லை. இதனால் கவர்ச்சி ரூட்டில் இறங்கினார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.

தொடர்ந்து கவர்ச்சி ரூட்டில் பயணிக்க தொடங்கிய இவர் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை சூடேற்றும் வகையில் கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.

அந்தவகையில், நீச்சல் குளத்திற்குள் டாப் ஆங்கிளில் எல்லாம் தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளார். இதில் அம்மணியின் முன்னழகை பார்த்த ரசிகர்கள் எசக்கு பிசகாக வர்ணித்து வருகிறார்கள்

நாடி நரம்பு முறுக்க, முறுக்க…. நடிகை அதிதி ராவின் செம ஹாட் புகைப்படங்கள்!!

அதிதி ராவ்..

காற்று வெளியிடை படத்துக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துள்ள அதிதி ராவ் அதன்பின் மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ என்ற படத்தில் நடித்தார்.

இப்போது பொன்னியின் செல்வன் படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒரு பேட்டியில், “கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுகிறீர்களே,

வாய்ப்புக்காக இப்படி செய்கிறீர்களா? என்று கேட்டதற்கு “என் குடும்பம், நண்பர்கள் எல்லோரையும் மனதில் வைத்துதான் ஆடைகளை அணிவேன்.

வாய்ப்புக்காக இந்த கவர்ச்சிப் படங்கள் வெளியிடுகிறேன் என்றும் கூற முடியாது” என்று பதில் அளித்து இருக்கிறார்.

இப்பொழுது பிருந்தா மாஸ்டர் இயக்குனராக அறிமுகமாகும் ஹே சனாமிகா திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சி உடையில் உடையை தூக்கி விட்டு தொடையை காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி. இதனை வெச்ச கண்ணு வாங்காமல் பார்த்துகொண்டிருக்கும் ரசிகர்கள், தாறுமாறாக வர்ணித்து வருகிறார்கள்.

பார்க்கவே நாக்கு ஊறுது.. நிவேதா தாமஸ் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படம்!!

நிவேதா தாமஸ்..

மலையாள சினிமா உலகின் குழந்தை நட்சத்திரமான நிவேதா தாமஸ் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதையடுத்து போராளி படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி சரஸ்வதி சபதம், ஜில்லா ஆகிய படங்ககளில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமனார். பின்னர் கமல் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலமானார்.

அதையடுத்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக “தர்பார்” படத்தில் நடித்தார். இந்த படத்தை அடுத்து தெலுங்கு பிங்க் ரீமேக்கில் நடித்து கொண்டிருக்கிறார்.

தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த இப்படத்தில் டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீ நாத் நடித்திருந்தார். தற்போது இதை ரீமேக் செய்து வக்கீல் சாப் என்ற பெயரில் பவன் கல்யாண் நடித்திருந்தார். அந்த ஷ்ரத்தா ஶ்ரீநாத் கதாபாத்திரத்தில் நடிகை நிவேதா தாமஸ் நடித்துள்ளார்.

தற்போது, தெலுங்கில் அவருடைய ரசிகர் கூட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே போகிறார். அதனால் சமீப காலமாக கவர்ச்சி காட்டுவதிலும் தாராளம் காட்டுகிறார் அம்மணி.

சமூக ஊடகங்களில் ஆக்டிவாக வலம் வரும் இவர் தற்போது, தன்னுடைய தின்பண்டங்களை ஒரு புகைப்படம் எடுத்து அதனை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள், “பார்க்கவே நாக்கு ஊருது..” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதென்ன பஞ்சுமிட்டாயா… இவ்ளோ பெருசா இருக்கு.. ரசிகர்களுக்கு தொல்லை தந்த சீரியல் நடிகை காயத்திரி யுவராஜ்!!

காயத்திரி யுவராஜ்..

சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் வெள்ளித்திரையில் வரும் நடிகைகள் விட சீக்கிரமாக பாப்புலர் ஆகி வருகிறார்கள். இல்லத்தரசிகள் மத்தியில் தொலைக்காட்சி நடிகைகள் நல்ல பெயர் வாங்கி விடுகிறார்கள்.

வில்லியாக இருந்தாலும் சரி, கதாநாயகியாக இருந்தாலும் மக்கள் மனதில் சீக்கிரம் ஒட்டிவிடுகிறார்கள். அப்படி வில்லத்தனமாக காட்சிகளில் வலம் வரும் சீரியல் நடிகை காயத்திரி யுவராஜ் மக்கள் மனதில் நச்சுனு ஒட்டியுள்ளார்.

அதே வேளையில் காயத்ரி சமூக வலைதளங்களில் படு ஆக்டிவ் ஆக உள்ளார். என்ன உடை போட்டாலும் உடனே போட்டோவை பதிவிட்டு லைக்ஸ்களை வாங்கி வருகிறார்.

சித்தி 2 சீரியலில் வில்லத்தனமாக வரும் காயத்ரி தற்போது மாடர்ன் மயிலாக நிகழ்ச்சி ஒன்றில் கவர்ச்சி உடையில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வரும் இவர் கவர்ச்சி உடையில் வந்த புகைப்படம் இளசுகளிடையே BP எகிற வைத்துள்ளது.

முரட்டு சிங்கிள்ஸ்களை மிரட்ட வைக்கும் புகைப்படம் என காயத்ரி புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் புலம்புகின்றனர்.

மேலாடையை திறந்து காற்று வாங்கும் நடிகை அஞ்சலி.. லேட்டஸ்ட் ஹாட் புகைப்படம் !!

நடிகை அஞ்சலி..

நடிகை அஞ்சலி 2007-ல் இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது.

அதற்க்கு பின் அஞ்சலிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டுதான். எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார். பிறகு ‘போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்னு’ எல்லாத்தையும் மூட்டைக்கட்டிவிட்டு ஐதராபாத் சென்று குடியேறினார்.

தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை சாரி பாஸ் வாய்ப்பு அமையவில்லை சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

இவர் நடிப்பில் உருவாகியுள்ள நாடோடிகள் 2 திரைப்படம் இழு இழுவென இழுத்து கடந்த வருடம் ஜனவரி மாதம் release ஆகி ஓடாமல் போய்விட்டது. அதன்பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வந்த “லவ் பண்ணா விட்டிரனும்” குறும்படம் ஒன்றிலும் “நிசப்தம்” என்னும் படத்திலும் நடித்தார்.

தற்போது ராம் இயக்கத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை அஞ்சலி உடல் எடையை குறைத்து வெறும் ப்ராவுடன் நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை திணற வைத்துள்ளார் அம்மணி.

நைட் பார்ட்டில த்ரிஷாவை கோழி அமுக்குவது போல் அமுக்கிய பெண்.. வைரல் புகைப்படம்!!

திரிஷா..

ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா.

இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.

சமீபத்தில் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. பெண்கள் yellow சுடிதார், blue shawl போட்டா போதும் நம்ம பசங்களாம் வாழ்ந்தா இவ கூடத்தான் வாழனும்னு கெளம்பிடுவாங்க.

ஏற்கனவே பல காதல்கள் வந்து தோல்வியடைய, இனிமேல் எந்த ஒரு நடிகர் மீது காதலில் விழ மாட்டேன் என தன்னுடைய தாயாருக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளாராம். இதெல்லாம் ஒரு பக்கம் தன்னுடைய அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார் த்ரிஷா

அந்தவகையில் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன் ஆகும். அதை தவிர தற்போது ஹிந்தியில் வெற்றி பெற்ற பிக்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய தோழிகளுடன் நைட் பார்ட்டியில் குஜால் போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில் திரிஷாவின் தோழி அவரது வயிற்றை பிடித்து அமுக்கியபடி போஸ் கொடுத்துள்ள புகைப்படமும் வைரலாகி வருகின்றது.