“இது தொடையா? இல்ல, தேக்கு கடையா..?” – ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் !

ரித்திகா சிங்..

தன்னுடைய ரியல் Life-ல் பாக்ஸராக இருப்பதால், சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதே மாதிரி கதாபாத்திரம் என்பதால் அதற்கு 100% பொருந்தினார்.

அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங். தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான Oh My கடவுளே படத்தில் நடித்ததற்காக இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். இந்த படத்தில் வரும் இவரது செல்ல பெயரான நூடுல்ஸ் மண்ட என்பது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

சமூக வலைதளங்களில் பலரும் இவரை நூடுல்ஸ் மண்ட என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள். அடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர், அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இவர் மீது ரசிகர்களுக்கு ஒரு செல்ல குற்றச்சாட்டு இருக்கிறது. அதாவது இவர் எப்போதும் கவர்ச்சியை காட்டாமல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்று…இந்நிலையில்,

இவர் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் அப்படியே உல்டாவாக எக்குதப்பாக அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

ஹாலிவுட் நடிகைகளை போன்று கவர்ச்சியில் எந்த எல்லைக்கு வேணாலும் போகிறார் நம்ம ரித்திகா. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “இது தொடையா..? இல்ல, தேக்கு கடையா..?” என்று வாயை பிளந்து வருகின்றனர்.

“நல்ல வேளை நவம்பருக்கு முன்னாடியே இத பார்த்தாச்சு..” பிரியங்கா ஜவல்கர் கிளாமர் கிளிக்ஸ் !!

பிரியங்கா ஜவல்கர்..

பிரியங்கா ஜவல்கர் தெலுங்கில் காலா வரம் ஆயே என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

அதன்பின் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக டாக்ஸிவாலா என்ற படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.

அதை தொடர்ந்து இந்த வருடம் திம்மருசு, எஸ்ஆர் கல்யாணமண்டபம் ஆகிய இரண்டு வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

நான் உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக தான் உடல் எடை அதிகரித்ததை பொது மேடையில் ஏற்கனவே கூறியிருந்தேன்.

‘திம்மருசு’ படப்பிடிப்பு முடிந்த பிறகு, நான் எடை குறைப்பில் தீவிர கவனம் செலுத்தினேன்.

இப்போது நன்றாக இருக்கிறேன் என கூறியுள்ளார்.சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் ப்ரியங்கா ஜாவல்கர்,

தற்போது சில இளசுகளின் சூட்டைக் கிளப்பும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், நல்ல வேளை நம்பருக்கு முன்னாடியே இத பார்த்தாச்சு என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

“ரெயின்போ கலருகாரி…” மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும் ரவீணா தாஹாவின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படம் !!

ரவீனா தாஹா..

இப்போதெல்லாம் ஒரு பெரிய படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தால் மட்டும் போதும், மத்ததெல்லாம் இன்ஸ்டாகிராம் பார்த்துக்கொள்ளும் என்ற அளவு இன்ஸ்டாகிராமில் நடிகர், நடிகைகளுக்கு நிறைய புகழ் கிடைக்கிறது.

அதில் சின்னத்திரை நட்சத்திரங்களும் அடக்கம். ராட்சசன் படத்தில் சின்ன பெண்ணாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தவர் ரவீனா தாஹா . அந்த படத்தில் மூலம் பிரபலமான ரவீணா தாஹா,

தற்போது விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பாகும் மௌனராகம் என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். இப்படி சிறப்பாக வந்து கொண்டிருந்தாலும் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார்.

அவ்வபோது புகைப்படம், வீடியோ, டிக்டாக் என அசத்தி கொண்டிருக்கிறார் ரவீணா. இவர் போடும் போஸ்ட்டுகளுக்கு லைக்குகளும், ரசிகர் கூட்டமும் கூடி வருகிறது.

அதனால் அவ்வபோது ஆடை குறைப்பில் ஈடுபட்டு கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது ரசிகர்களுக்கு சில புகைப்படங்களை வெளியிட்டு தாராள மனசு காட்டி வருகிறார் அம்மணி.

Tshirt-ஐ தூக்கி Six Pack உடம்பை காட்டிய பிக்போஸ் அக்ஷரா ரெட்டி !

அக்‌ஷரா ரெட்டி..

கடந்த வருடம் போல் இந்த வருடமும் கொரோனாவால் பிக் பாஸ் நிகழ்ச்சி தள்ளி போய் 5வது சீசன் இந்த மாதம் 3ம் தேதி தொடங்கியது.

வழக்கம் போல கமல்ஹாசன், இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

எப்போதும் இல்லாமல், இந்த சீசனிலும் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் பிரபஞ்ச அழகி பட்டம் பெற்ற அக்‌ஷரா ரெட்டியும் ஒருவர். இவருக்கு வந்த நாள் முதலே Army ஆரம்பித்து விட்டார்கள்.

தற்போது பிக் பாஸ் வீட்டில் விளையாடி கொண்டிருக்கும் அக்‌ஷராக்கும் இவரின் சக போட்டியாளரான பாவனிக்கும் செட் வாய்க்கா தகராறாக போய்க்கொண்டிருக்கிறது.

இப்போது வரை பிக் பாஸ் வீட்டில் அக்‌ஷரா நெருக்கமாக இருப்பது சின்ன பொண்ணு,வருண், ராஜு பாயுடன் மட்டும் தான். இந்நிலையில்,

இவரது இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய டீசர்ட்டை அது வரை தூக்கி சிக்ஸ் பேக் வயிற்றை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

“எல்லா பழத்தையும் மிக்ஸ் பண்ண பழரசம்..” சிநேகிதனே என உருகும் பார்வதி நாயர் !!

பார்வதி நாயர்..

பிரபல நடிகை பார்வதி நாயர், மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமானவர்.

மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் என்னை அறிந்தால் படத்தின் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து,

மேலும் வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் கண் கூசும் அளவு கவர்ச்சி காட்டி வருகிறார். மாடலான இவர் தமிழில் அடக்கி வாசித்து விட்டு மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் தாராளம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் சில மாதங்களுக்கு முன் மாலத்தீவு சென்ற இவர் அங்கிருந்தபடி கடற்கரையில் முரட்டு கவர்ச்சியை வாரி இறைத்தார். இப்போது சென்னை வந்த இவரின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று வெளியிட்டு உள்ளார்.

இனிமே மறைக்க ஒன்னுமில்ல… குனிந்தபடி சூட்டை ஏத்தும் அமலா பாலின் ஹாட் புகைப்படங்கள்!!

அமலாபால்..

பிரபு சாலமன் இயக்கத்தில், மைனா படத்தில் நடித்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதும், விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார்.

தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்திருந்தார். கடைசியாக தமிழில் “ஆடை” திரைபடத்தில் சில காட்சிகளில் ஆடைகள் எதுவும் அணியாமலும் துணிச்சலாக நடித்திருந்தார்.

இவர் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் இரவு தூக்கத்தைக் கெடுத்து வந்தவர் நடிகை அமலாபால். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வலம் வருகின்றார்.

இடையில் மும்பையைச் சேர்ந்த பவ்னிந்தர் சிங் என்ற பாடகரை அமலா பால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது வெறும் வதந்தி என்பது உறுதியானது.

தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அமலா பால் , முன்னழகை காட்டி செம Hot ஆக புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனைப் பார்த்த ரசிகர்கள், “இதுக்கு மேல மறைக்க ஒன்னுமில்ல” என்று சிங்கிள் மீனிங்கில் கேட்கிறார்கள்.

இந்த வயசுலயும் இப்படியா? டீசர்ட்டை மடித்துக்கட்டி சூட்டை கிளப்பும் புன்னகையரசி சினேகா!!

சினேகா..

சினிமா உலகில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள நடிகைகள் பலரும் ஆரம்பத்தில் சேலையை இழுத்து முடிக்கொண்டு ஒன்றும் தெரியாத நடிகை போல் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பார்கள்.

ஆனால் ஒரு கட்டத்தில் அந்த நடிகைகளே மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டி தனது ரசிகர்களை ஆச்சரியப்பட வைப்பதோடு மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களையும் ஆட்டம் காண வைப்பார்கள்.

இதன் மூலம் அவர்கள் மென்மேலும் பட வாய்ப்புகள் அள்ளுவதால் ஒரு கட்டத்தில் டாப் நடிகை என்ற அந்தஸ்தை கூட மறந்து விட்டு கவர்ச்சியில் ருத்ரதாண்டவம் ஆடுவது வழக்கம்.

அந்த வகையில் நடிகை சினேகா ஆரம்பத்தில் என்னவளே, ஆனந்தம், பார்த்தாலே பரவசம், ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, கிங், புன்னகை தேசம், வசீகரா, ஜனா, ஆட்டோகிராப் போன்ற பல்வேறு திரைப்படங்களில் சேலையை உடுத்திக்கொண்டு மிக சாதாரணமாக நடித்திருப்பார்.

ஒரு கட்டத்தில் இவர் சிலம்பாட்டம், புதுப்பேட்டை போன்ற படங்களில் கவர்ச்சியை அள்ளி வீசி இருப்பதோடு படம் முழுவதும் அவர் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் வந்து பெரிதும் அசத்தியிருப்பார்.

இப்படி சினிமா உலகில் அப்படியும் இப்படியும் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். சினேகா ஒரு கட்டத்தில் இவர் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட பிறகு பெரிய அளவில் சினிமாவில் ஈடுபடவில்லை.

ஆனால் பிள்ளை பெற்ற பிறகு தற்போது விளம்பர படங்கள் மற்றும் சினிமாவில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். குழந்தை பெற்ற பிறகு உடல் எடையை அதிகரித்த நிலையில் தற்போது உடல் எடையை குறைத்து இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசி இயக்குனர்களின் திசையை தன் பக்க திறப்பு முயற்சிகிறார்.

அந்த வகையில், தற்போது டீசர்ட்டை தூக்கி கட்டிக்கொண்டு தன்னுடைய இடுப்பை காட்டி போஸ் கொடுத்துள்ளார்.

கையில் குழந்தையுடன் நடிகை பிரியங்கா மோகன்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

பிரியங்கா மோகன்..

தெலுங்கில் வெளியான கேங் லீடர் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக இடம்பிடித்தவர் நடிகை பிரியங்கா மோகன்.

இதன்பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள டாக்டர் திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆகியுள்ளார்.

இதனை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான், நடிகர் சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் என முக்கிய நடிகரின் படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது நடிகை பிரியங்கா மோகன், கையில் குழந்தையுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கண்ணை மூடிட்டு முத்தம் கொடுங்க.. அனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்!!

அனிகா..

2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கு.ழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா.

அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் க.வர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா.

இவர் நயனுக்கு சில படங்களில் மகளாக நடித்துள்ளார், க.வர்ச்சி உடையில் ஹீரோயின்களுக்கு சவால் விடும் அளவிற்கு படு சூ.டான போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அ.திர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.

சமீப காலமாக க.வர்ச்சி உடையில் இணையத்தை கலக்கும் இவர், தற்போது எல்லா ஹீரோயின்களும் தோற்று போகும் அளவுக்கு, க.வர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு, அவர் அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டும் என்று உணர்த்துகிறார்.

மேலும் ஒரு க.வர்ச்சி புகைப்படத்துக்கு Caption ஆக, “கண்ணை மூடிட்டு முத்தம் கொடுங்க..” என்று பகிரங்கமாக போட்டுள்ளார், இதனால் Tempt ஆன ரசிகர்கள், கேரள வரை Bubble Gum போட்டுகொண்டு படையெடுத்து சென்றிருக்கிறார்கள்.

எப்படிங்க இவ்ளோ Energy.. அதுவும் இந்த வயசுல நம்பவே முடியலையே..” பிரகதி ஹாட் புகைப்படம்!!

பிரகதி..

தமிழில் சில படங்களில் துணை நடிகையாக இருக்கும் நடிகை பிரகதி, தான் என்ன சுவாரஸ்யமாக செய்தாலும் அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து விடுவார்.

வாத்தி கம்மிங் ஒத்து, அரபி கடலோரம் பாடலுக்கு வெறித்தனமாக ஒரு டான்ஸ் ஆடியதை யாருக்கும் மறக்க முடியாது. இந்த வயதிலும் இப்படி ஆடுகிறாரே என ஆச்சரியப்பட வைத்திருந்தார்.

சில படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருந்தாலும் இன்றைக்கும் ஹீரோயின் போல் கச்சிதமாக கும்முன்னுதான் இருக்கிறார்.

சில காமெடி நடிகர்கள் கூட இவருடன் ஜோடி சேர வேண்டும் என்ற ஆசையில்தான் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது தன்னுடைய உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்று தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் டைட்டான உடையில் இவரை பார்த்த ரசிகர்கள், “எப்படிங்க இந்த வயசுல கூட இப்படி? நம்பவே முடியலையே..” என்று வாயடைத்து போயுள்ளனர்.